Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் நாடகம் எழுதலாமா ?
#1
வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில்
இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................


----- -----
Reply
#2
மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ
Kathal sugamanathu....
Reply
#3
என்ன இது புதுப்பாஷையாக இருக்கிறது மன்மதன்18?
Reply
#4
தமிழாசிரியரான உங்களுக்கே விளங்கேல்லையா செல்வமுத்து அங்கிள்
. .
.
Reply
#5
ம்ம் நான் நினைக்குறன் அவர் தமிழில டைப் பண்ணிட்டு கீழ்ப் பெட்டில போட்டுட்டார் அதுதான்.
Reply
#6
Quote:மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ
_________________
Kathal sugamanathu....
Quote:என்ன இது புதுப்பாஷையாக இருக்கிறது மன்மதன்18?
Quote:தமிழாசிரியரான உங்களுக்கே விளங்கேல்லையா செல்வமுத்து அங்கிள்
_________________
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.
Quote:ம்ம் நான் நினைக்குறன் அவர் தமிழில டைப் பண்ணிட்டு கீழ்ப் பெட்டில போட்டுட்டார் அதுதான்.

நித்திலா எனக்குத் தமிழ்தான் தெரியும்.
"கரிகாலன் நீங்க தாராளமா எழுதலாம்" இதுதானே!
Reply
#7
பாமினி Board Style இல் இருந்து கொண்டு ஆங்கில Board Style முறையில் தட்டச்சு செய்திருக்கிறார்
Reply
#8
Manmathan18 Wrote:மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ

என்ன இது - உதித்நாராயணன் தமிழ் பாட்டு பாடின சவுண்டில இருக்கு? :roll: :roll:
-!
!
Reply
#9
மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ=karikalan neenaga tharalama eluthalam
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
நானும் புதுசு தான்.எனக்கு இன்னும் எப்படி தமிழில் கைஎழுத்து எழுதவது என்று தெரியவில்லை.நாடகம் எழுதலமா என்று கேட்டால் நீன்கள் மன்மதனின் எழுத் பற்றி ஆரச்சி செய்கீர்கள்.
Reply
#11
sagevan Wrote:நானும் புதுசு தான்.எனக்கு இன்னும் எப்படி தமிழில் கைஎழுத்து எழுதவது என்று தெரியவில்லை.நாடகம் எழுதலமா என்று கேட்டால் நீன்கள் மன்மதனின் எழுத் பற்றி ஆரச்சி செய்கீர்கள்.

அதுக்கு ஏன் அனுமதி எல்லாம் கேட்டுக் கொண்டு!! முதலில் கள விதிகளைப் படித்துவிட்டு, வந்திருப்பீர்கள் என்றால் இப்படி கேள்வி எல்லாம் வராது!! மேலே பாருங்கோ!! {கூரையை இல்லையப்பா!! :evil: )
தமிழில் எப்படி எழுதுவது என்று போட்டிருக்கில்லோ? பிறகென்ன கவலை!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)