![]() |
|
நான் நாடகம் எழுதலாமா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: நான் நாடகம் எழுதலாமா ? (/showthread.php?tid=3011) |
நான் நாடகம் எழுதலாமா ? - கரிகாலன் - 10-06-2005 வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில் இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................ - Manmathan18 - 03-09-2006 மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ - Selvamuthu - 03-09-2006 என்ன இது புதுப்பாஷையாக இருக்கிறது மன்மதன்18? - Niththila - 03-09-2006 தமிழாசிரியரான உங்களுக்கே விளங்கேல்லையா செல்வமுத்து அங்கிள் - iniyaval - 03-09-2006 ம்ம் நான் நினைக்குறன் அவர் தமிழில டைப் பண்ணிட்டு கீழ்ப் பெட்டில போட்டுட்டார் அதுதான். - Selvamuthu - 03-09-2006 Quote:மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ Quote:என்ன இது புதுப்பாஷையாக இருக்கிறது மன்மதன்18? Quote:தமிழாசிரியரான உங்களுக்கே விளங்கேல்லையா செல்வமுத்து அங்கிள் Quote:ம்ம் நான் நினைக்குறன் அவர் தமிழில டைப் பண்ணிட்டு கீழ்ப் பெட்டில போட்டுட்டார் அதுதான். நித்திலா எனக்குத் தமிழ்தான் தெரியும். "கரிகாலன் நீங்க தாராளமா எழுதலாம்" இதுதானே! - அருவி - 03-09-2006 பாமினி Board Style இல் இருந்து கொண்டு ஆங்கில Board Style முறையில் தட்டச்சு செய்திருக்கிறார் - வர்ணன் - 03-10-2006 Manmathan18 Wrote:மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ என்ன இது - உதித்நாராயணன் தமிழ் பாட்டு பாடின சவுண்டில இருக்கு? :roll: :roll: - Snegethy - 03-10-2006 மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ=karikalan neenaga tharalama eluthalam - sagevan - 03-11-2006 நானும் புதுசு தான்.எனக்கு இன்னும் எப்படி தமிழில் கைஎழுத்து எழுதவது என்று தெரியவில்லை.நாடகம் எழுதலமா என்று கேட்டால் நீன்கள் மன்மதனின் எழுத் பற்றி ஆரச்சி செய்கீர்கள். - தூயவன் - 03-11-2006 sagevan Wrote:நானும் புதுசு தான்.எனக்கு இன்னும் எப்படி தமிழில் கைஎழுத்து எழுதவது என்று தெரியவில்லை.நாடகம் எழுதலமா என்று கேட்டால் நீன்கள் மன்மதனின் எழுத் பற்றி ஆரச்சி செய்கீர்கள். அதுக்கு ஏன் அனுமதி எல்லாம் கேட்டுக் கொண்டு!! முதலில் கள விதிகளைப் படித்துவிட்டு, வந்திருப்பீர்கள் என்றால் இப்படி கேள்வி எல்லாம் வராது!! மேலே பாருங்கோ!! {கூரையை இல்லையப்பா!! :evil: ) தமிழில் எப்படி எழுதுவது என்று போட்டிருக்கில்லோ? பிறகென்ன கவலை!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|