Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நம்ம களத்து சின்னகுட்டியரின் வலைப்பதிவை இப்பகுதில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவரது நடை மிக நன்றாக சுவாரசியமாக இருக்கிறது.
http://sinnakuddy.blogspot.com
தொடர்ந்தும் சுவாரசியமான பதிவுகளை அவர் தரவேண்டும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i>உண்மையில் உங்கள் பதிவு பழைய நினைவுகளை அசைபோட வைத்தன. நன்றிகளும் வாழ்த்துக்களும் சின்னக்குட்டி
இணைத்த குளக்காட்டனுக்கும் நன்றிகள்</i>
<i><b> </b>
</i>
Posts: 320
Threads: 13
Joined: Jul 2005
Reputation:
0
சின்னக்குட்டியின் வலைப்பதிவு நன்றாக இருக்கிறது. கானாபிரபா போல புதிய கட்டுரைகள்/தகவல்கள் இணைக்கும் போது மறக்கமால் புதிய தலைப்பில்(யாழ் கருத்துக்களத்தில்) அல்லது இதே தலைப்பின் கீழ் இணைத்துவிடுங்கள். வாழ்த்துக்கள் சின்னக்குட்டி. இணைத்த குளக் காட்டனுக்கு எனது நன்றிகள்
,
,
Posts: 65
Threads: 0
Joined: May 2005
Reputation:
0
ம் ம்........
நன்றாகத்தான் இருக்கிறது.
நன்றி குளம் மற்றும் சின்னக்குட்டி அப்பு. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Plan Your Work. Work Your Plan
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
சின்னக்குட்டியார் வாழ்த்துக்கள், நல்லா இருக்கு.
ஏன் வசனங்கள் நீண்டு இருக்கு, வசனங்களை பிரித்து எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி ...நாரதர்,..மதராசி......உங்கள் பின்னூட்டத்துக்கு..
நாரதர்...நீங்கள் சொன்ன குறை பாட்டை....வலை பதிவு தளத்திலும் சில நண்பர்கள் சுட்டி காட்டியிருந் தார்கள்...என்னால்....உணர முடிகிறது.....இனிவரும் காலங்களில் திருத்த.. முயற்ச்சிக்கிறேன்...
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
நல்லா இருக்கு சின்னக்குட்டியார்.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
நன்றிகள்..அஜீவன்....உங்கள்...ஊக்குவிப்புக்கு
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நல்லாயிருக்கு சின்னக்குட்டி. வருடப்பிறப்பு நினைவுகளை ஞாபகப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இணைப்புக்கு நன்றிகள் குளம்.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சின்னக்குட்டிக்கு வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
வாழ்த்துக்கூறிய ரமா,கந்தப்பு ஆகியோருக்கு.....இந்த சின்னக்குட்டியின் ...மனமார்ந்த நன்றிகள்.......
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
சின்னக்குட்டி ஐயா நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
நன்றிகள்....அனிதா..மற்றும் கீதா...உங்கள் கருத்துக்கும்....ஊக்குவிப்புக்கும்............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சின்னக்குட்டியாரின் வலைப்பதிவை இப்போது தான் பார்த்தேன். படிக்க நல்ல சுவாரசியமாயிருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள் சின்னக்குட்டியாரே.
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி குளக்ஸ்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
நன்றிகள் ...மதன்...உங்கள் வாழ்த்துக்கும்....ஊக்குவிப்புக்கும்........
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அசத்திட்டிங்க தாத்ஸ் வாழ்த்துக்கள்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............