![]() |
|
சின்னகுட்டியரின் ஊர் உளவாரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: தளமுகவரிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=16) +--- Thread: சின்னகுட்டியரின் ஊர் உளவாரம் (/showthread.php?tid=148) Pages:
1
2
|
சின்னகுட்டியரின் ஊர் உளவாரம் - KULAKADDAN - 04-19-2006 நம்ம களத்து சின்னகுட்டியரின் வலைப்பதிவை இப்பகுதில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவரது நடை மிக நன்றாக சுவாரசியமாக இருக்கிறது. http://sinnakuddy.blogspot.com தொடர்ந்தும் சுவாரசியமான பதிவுகளை அவர் தரவேண்டும். - sinnakuddy - 04-19-2006 ...குளக்காட்டன்....எனது வலைப்பதிவை யாழ் இணயத்திற்க்கு அறிமுகபடுத்தியதற்க்கு....மகிழ்ச்சி...அத்துடன் ..வலைபதிவு பற்றி உங்கள் விமர்சனத்துக்கும்....நன்றி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Vasampu - 04-20-2006 <i>உண்மையில் உங்கள் பதிவு பழைய நினைவுகளை அசைபோட வைத்தன. நன்றிகளும் வாழ்த்துக்களும் சின்னக்குட்டி இணைத்த குளக்காட்டனுக்கும் நன்றிகள்</i> - Aravinthan - 04-20-2006 சின்னக்குட்டியின் வலைப்பதிவு நன்றாக இருக்கிறது. கானாபிரபா போல புதிய கட்டுரைகள்/தகவல்கள் இணைக்கும் போது மறக்கமால் புதிய தலைப்பில்(யாழ் கருத்துக்களத்தில்) அல்லது இதே தலைப்பின் கீழ் இணைத்துவிடுங்கள். வாழ்த்துக்கள் சின்னக்குட்டி. இணைத்த குளக் காட்டனுக்கு எனது நன்றிகள் - Eelathirumagan - 04-20-2006 ம் ம்........ நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி குளம் மற்றும் சின்னக்குட்டி அப்பு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnakuddy - 04-20-2006 கருத்து சொல்லி...ஊக்குவித்த..வசம்பு,அரவிந்தன் மற்றும் ஈழத்திருமுகன் யாவருக்கும்......இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த...நன்றிகள்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- narathar - 04-20-2006 சின்னக்குட்டியார் வாழ்த்துக்கள், நல்லா இருக்கு. ஏன் வசனங்கள் நீண்டு இருக்கு, வசனங்களை பிரித்து எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். - matharasi - 04-20-2006 பெரிசு.......கோயிச்சுக்காதை நயினா...என்னா பாஸைங்க....ஓங்க பதிவிலை..ஒரு இழவும் புரியமாட்டெங்குது.....உது....உங்க ஊர் மட்ராஸ் பாஸைங்களா..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sinnakuddy - 04-20-2006 நன்றி ...நாரதர்,..மதராசி......உங்கள் பின்னூட்டத்துக்கு.. நாரதர்...நீங்கள் சொன்ன குறை பாட்டை....வலை பதிவு தளத்திலும் சில நண்பர்கள் சுட்டி காட்டியிருந் தார்கள்...என்னால்....உணர முடிகிறது.....இனிவரும் காலங்களில் திருத்த.. முயற்ச்சிக்கிறேன்... - AJeevan - 04-20-2006 நல்லா இருக்கு சின்னக்குட்டியார். - sinnakuddy - 04-20-2006 நன்றிகள்..அஜீவன்....உங்கள்...ஊக்குவிப்புக்கு - RaMa - 04-21-2006 நல்லாயிருக்கு சின்னக்குட்டி. வருடப்பிறப்பு நினைவுகளை ஞாபகப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இணைப்புக்கு நன்றிகள் குளம். - கந்தப்பு - 04-21-2006 சின்னக்குட்டிக்கு வாழ்த்துக்கள் - sinnakuddy - 04-21-2006 வாழ்த்துக்கூறிய ரமா,கந்தப்பு ஆகியோருக்கு.....இந்த சின்னக்குட்டியின் ...மனமார்ந்த நன்றிகள்....... - அனிதா - 04-21-2006 நல்லா எழுதுறீங்க சின்னக்குட்டி தாத்தா... தொடர்ந்து பதிவுகளை போடுங்க... வலைப்பூ அழகாயிருக்கு.. வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 04-21-2006 சின்னக்குட்டி ஐயா நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் - sinnakuddy - 04-21-2006 நன்றிகள்....அனிதா..மற்றும் கீதா...உங்கள் கருத்துக்கும்....ஊக்குவிப்புக்கும்............ - Mathan - 04-22-2006 சின்னக்குட்டியாரின் வலைப்பதிவை இப்போது தான் பார்த்தேன். படிக்க நல்ல சுவாரசியமாயிருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள் சின்னக்குட்டியாரே. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி குளக்ஸ். - sinnakuddy - 04-22-2006 நன்றிகள் ...மதன்...உங்கள் வாழ்த்துக்கும்....ஊக்குவிப்புக்கும்........ - SUNDHAL - 04-23-2006 அசத்திட்டிங்க தாத்ஸ் வாழ்த்துக்கள்... |