<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள்.
எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல் பண்டிகைக்கு உண்டு.
முதல் நாள் போகி,
அடுத்த நாள் பொங்கல்,
<span style='font-size:30pt;line-height:100%'>மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.............</b></span>
தொடர்ந்து படிக்க...........
http://thatstamil.indiainfo.com/specials...lagan.html<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அய்ய்ய்ய்ய்ய்ய் எங்களுக்கும் பொங்கலா? ஆனால் ஒவருக்காலும் பொங்கிட்டு நீங்களே சாப்பிட்டு போயிடுவிங்கள் எங்களுக்கு சாப்பிட்ட மிச்ச வாழைஇலை தான்

<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்னடா காலையிலே
வீட்டுக் கதவை யார் தட்டுறதெண்டு திறந்தா
நம்ம வினித்.............
இன்னைக்கு நம்ம வீட்டில வினித் கையால பொங்கி
சாப்பிட்டதில இந்த வருசம் ஓகோதான்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ருசி பார்க்கிறதெண்டு
வினித் சாப்பிட்ட மிச்சம்தான் நமக்கு..............
அடுத்த முறை நான் வினித் வீட்டில பொங்க போகவேணும்.
அன்பில ஒரு பழி வாங்கல்........? :roll:
பாத்து
நேரத்தோடயே வெளிக்கிட்டார்..........
இப்ப
யார் வீட்டுக் கதவை தட்டுறாரோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->