![]() |
|
போகிப்பண்டிகை என்றால் என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: போகிப்பண்டிகை என்றால் என்ன? (/showthread.php?tid=1439) Pages:
1
2
|
போகிப்பண்டிகை என்றால் என்ன? - sooriyamuhi - 01-13-2006 போகிப்பண்டிகை என்றால் என்ன? இது பற்றி தெரிந்தவர்கள் கூறவும்......ஈழத்தில் இது கொண்டாடப்படுவதில்லை என்பதால் இதைப்பற்றி அதிகளவில் தெரியாது. - RaMa - 01-13-2006 நான் நினைக்கின்றேன் பொங்கல் பண்டிகையை தான் இந்தியத்தமிழர்கள் போகிப் பண்டிகை என்று அழைப்பார்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த இனைப்பை பாருங்கள். http://www.maraththadi.com/article.asp?id=939&print=1 - Luckyluke - 01-13-2006 அய்யா, பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்... அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழையப் பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள்.... சுத்தத்தை வலியுறுத்தும் திரு நாள் தான் போகி... தை முதல் நாளில் பழையன கழிந்து புதியன புகுதலுக்கு ஒரு "சிம்பாலிக்" ஆன பண்டிகையே போகி.... - sooriyamuhi - 01-13-2006 நல்ல விடயம் தான் லக்கிலுக் ஆனால் வீட்டிலுள்ள பழைய பொருட்களெனும் போது எல்லா வகையான பொருட்களும் அடங்கும்.(எரிகின்ற, எரியாத) எனவே எரிக்கும்போது சூழல் மாசடையுமல்லவா சூழலை மாசடைய வைத்து ஒரு பண்டிகை தேவையா? Quote:பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்... அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழையப் பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள்.... சுத்தத்தை வலியுறுத்தும் திரு நாள் தான் போகி... - Rasikai - 01-13-2006 Luckyluke Wrote:அய்யா, <b>ஆமாம் போகிப் பண்டிகைக்கு லக்கிலுக் சொன்ன விளக்கமே சரி</b> - Saanakyan - 01-13-2006 sooriyamuhi Wrote:நல்ல விடயம் தான் லக்கிலுக் ஆனால் வீட்டிலுள்ள பழைய பொருட்களெனும் போது எல்லா வகையான பொருட்களும் அடங்கும்.(எரிகின்ற, எரியாத)§¾¨Å¢øÄ¡¾ À¨ÆÂ ¦À¡Õð¸û Å£ðÊø §¾í¸¢Â¢Õ󾡸 «¨¾Å¢¼ ¦Àâ À¡¾¢ôÒ¸û ͸¡¾¡Ã 㾢¡¸ ²üÀ¼Ä¡õ. §ÁÖõ, ±Ã¢ÂìÜÊ ¦À¡Õð¸¨Ç ÁðÎõ¾¡ý ±Ã¢ôÀ¡÷¸û ±ýÚ ¿¢¨É츢§Èý - AJeevan - 01-14-2006 <b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல் பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.............</b> தொடர்ந்து படிக்க........... http://thatstamil.indiainfo.com/specials/a...arivalagan.html - வினித் - 01-14-2006 AJeevan Wrote:<b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். அய்ய்ய்ய்ய்ய்ய் எங்களுக்கும் பொங்கலா? ஆனால் ஒவருக்காலும் பொங்கிட்டு நீங்களே சாப்பிட்டு போயிடுவிங்கள் எங்களுக்கு சாப்பிட்ட மிச்ச வழைஇலை தான்
- kuruvikal - 01-14-2006 AJeevan Wrote:<b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். தமிழர்கள் பொங்கலைத் தங்கள் திருநாள் என்கிறார்கள்.. இங்கே உள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி..பிரம்மா விஷ்ணு இந்திரன்..என்று இந்துத்துவ இதிகாசச் சாயலும் அடிக்குதே..??! தமிழர்கள் தான் தாங்கள் பார்ப்பர்ணியம் சார்ந்தோர் அல்ல என்று சொல்கிறார்களே..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ![]() " <b>The first day is celebrated as the BHOGI PONGAL and is usually meant for domestic activities and of being together with the family members. This first day is celebrated in honour of Lord Indra, the supreme ruler of clouds that give rains. Homage is paid to Lord Indra for the abundance of harvest, thereby bringing plenty and prosperity to the land.</b> " http://www.yarl.com/forum/viewtopic.php?p=...0d1d063b#157962 - AJeevan - 01-14-2006 <!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல் பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், <span style='font-size:30pt;line-height:100%'>மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.............</b></span> தொடர்ந்து படிக்க........... http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/arivalagan.html<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அய்ய்ய்ய்ய்ய்ய் எங்களுக்கும் பொங்கலா? ஆனால் ஒவருக்காலும் பொங்கிட்டு நீங்களே சாப்பிட்டு போயிடுவிங்கள் எங்களுக்கு சாப்பிட்ட மிச்ச வாழைஇலை தான் <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்னடா காலையிலே வீட்டுக் கதவை யார் தட்டுறதெண்டு திறந்தா நம்ம வினித்............. இன்னைக்கு நம்ம வீட்டில வினித் கையால பொங்கி சாப்பிட்டதில இந்த வருசம் ஓகோதான்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ருசி பார்க்கிறதெண்டு வினித் சாப்பிட்ட மிச்சம்தான் நமக்கு.............. அடுத்த முறை நான் வினித் வீட்டில பொங்க போகவேணும். அன்பில ஒரு பழி வாங்கல்........? :roll: பாத்து நேரத்தோடயே வெளிக்கிட்டார்.......... இப்ப யார் வீட்டுக் கதவை தட்டுறாரோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 01-14-2006 kuruvikal Wrote:தமிழர்கள் பொங்கலைத் தங்கள் திருநாள் என்கிறார்கள்.. இங்கே உள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி..பிரம்மா விஷ்ணு இந்திரன்..என்று இந்துத்துவ இதிகாசச் சாயலும் அடிக்குதே..??! தமிழர்கள் தான் தாங்கள் பார்ப்பர்ணியம் சார்ந்தோர் அல்ல என்று சொல்கிறார்களே..! :wink: <!--emo& அப்ப என்னதான் தமிழனுக்குச் சொந்தம் என்று சொல்லவாறியள் குருவிகள்!! கட்டின கோவணமும் பாப்பாணர் கண்டு பிடிச்சதாமே?? - தூயவன் - 01-14-2006 kuruvikal Wrote:தமிழர்கள் பொங்கலைத் தங்கள் திருநாள் என்கிறார்கள்.. இங்கே உள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி..பிரம்மா விஷ்ணு இந்திரன்..என்று இந்துத்துவ இதிகாசச் சாயலும் அடிக்குதே..??! தமிழர்கள் தான் தாங்கள் பார்ப்பர்ணியம் சார்ந்தோர் அல்ல என்று சொல்கிறார்களே..! :wink: <!--emo& இந்தக் கட்டுரையை எங்கிருந்தோ சுட்டுக் கொண்டு வந்ததே நீங்கள் தான். பிறகு அதையே ஆதாரம் காட்டி பாப்பாண சாயல் அடிக்கின்றது என்றால் நாம் என்ன பொறுப்புக் கூற முடியும்.?? :wink: - kuruvikal - 01-14-2006 தூயவன் Wrote:kuruvikal Wrote:தமிழர்கள் பொங்கலைத் தங்கள் திருநாள் என்கிறார்கள்.. இங்கே உள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி..பிரம்மா விஷ்ணு இந்திரன்..என்று இந்துத்துவ இதிகாசச் சாயலும் அடிக்குதே..??! தமிழர்கள் தான் தாங்கள் பார்ப்பர்ணியம் சார்ந்தோர் அல்ல என்று சொல்கிறார்களே..! :wink: <!--emo& தூயவன் உங்களைப் போலத்தான் இங்க இதே கேள்வியை நாங்களும் ஓரிடத்தில வைச்சம்..இன்னும் யாரும் அதுக்குப் பதில் சொல்லேல்ல..! ஆனா எங்களுக்கு ஓரளவு உண்மை விளங்கிட்டுது..! தமிழர்கள்..அவர்களின் டூப்புகள் என்னென்று..! அவர்கள் தங்கள் தங்கள் சொந்த வசதிக்கு ஏற்ப தங்கள் தனித்துவத்தைப் பறிகொடுக்கக் கூடிய சுத்தச் சுயநலவாதிகள்..! அதனால்தான் இன்றும் மிச்சம் சொச்சமுள்ள அடையாளங்களையும் பார்ப்பர்ணியம் அதுஇதென்று உச்சரிச்சு தொலைத்துக் கொண்டு அந்நியக் கலாசாரங்களுக்கு அடிமையாகி ஏதிலிகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..! இந்த நிலை மாற வேண்டும்..தங்கள் சுயநலத்துக்கான மாற்றங்களுக்காக அவற்றை நியாயப்படுத்த "டமிழர்கள்" போடும் வேஷங்கள் கலைய வேண்டும்..அல்லது கலைக்கப்பட்டு அவர்களின் பொய்முகம் காட்டப்பட வேண்டும்..! அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டும்..! தமிழர்கள் சொந்தம் பாரம்பரியம் இழந்த ஒரு இனமாகத் தோற்றமளிக்க இதை அன்றே செய்யத் தவறியதுதான் காரணம்..! இல்ல இன்று இந்தக் கேள்விகள் உங்களுக்கு எங்களுக்குள் முளைத்திருக்குமோ..???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- kuruvikal - 01-14-2006 தூயவன் Wrote:kuruvikal Wrote:தமிழர்கள் பொங்கலைத் தங்கள் திருநாள் என்கிறார்கள்.. இங்கே உள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி..பிரம்மா விஷ்ணு இந்திரன்..என்று இந்துத்துவ இதிகாசச் சாயலும் அடிக்குதே..??! தமிழர்கள் தான் தாங்கள் பார்ப்பர்ணியம் சார்ந்தோர் அல்ல என்று சொல்கிறார்களே..! :wink: <!--emo& பார்ப்பன் எழுதிறதுக்கு உங்களால் மறுப்புச் சொல்ல முடியல்ல எல்லா..அதைத்தான் சொல்லி இருக்கிறம் தூயவன்..! தமிழர்களின் கையாலாகத்தனத்தை..! இவை கண்டும் இன்னும் இன்னும் உள்ள அடையாளங்களைத் தொலைக்க நிக்கிறமே தவிர...அவற்றை சம்பிரதாயத்துக்கேனும் சரியான வடிவத்தில் காக்க நினைக்கிறமா...??! எங்கும் எதிலும் தமிழருக்குள் கலப்படம் தான்..! காணாததைக் கண்டுவிட்டால்..அதன் பின்னே மயங்கி ஓடுவதுதான் தமிழன் நிலை..! அதுதான் யூதர்களுக்கும் தமிழர்களுக்கு உள்ள பாரிய வேறுபாடு..! யூதன் நவீனத்துவத்தை உடனுக்குடன் உள்வாங்கும் அதேநேரம் பாரம்பரியத்தையும் அதற்கே உரிய தனித்துவத்துடன் கட்டிக்காக்கவும் செய்கிறான்..! நாம் நவீனம் செய்கிறோம் என்று உள்ளதுக்குள் கலப்புப் பண்ணி இருக்கும் அடையாளத்தை முற்றாக இழக்கிறோம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-14-2006 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> அப்ப என்னதான் தமிழனுக்குச் சொந்தம் என்று சொல்லவாறியள் குருவிகள்!! கட்டின கோவணமும் பாப்பாணர் கண்டு பிடிச்சதாமே??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தூயவன் உங்களைப் போலத்தான் இங்க இதே கேள்வியை நாங்களும் ஓரிடத்தில வைச்சம்..இன்னும் யாரும் அதுக்குப் பதில் சொல்லேல்ல..! ஆனா எங்களுக்கு ஓரளவு உண்மை விளங்கிட்டுது..! தமிழர்கள்..அவர்களின் டூப்புகள் என்னென்று..! அவர்கள் தங்கள் தங்கள் சொந்த வசதிக்கு ஏற்ப தங்கள் தனித்துவத்தைப் பறிகொடுக்கக் கூடிய சுத்தச் சுயநலவாதிகள்..! அதனால்தான் இன்றும் மிச்சம் சொச்சமுள்ள அடையாளங்களையும் பார்ப்பர்ணியம் அதுஇதென்று உச்சரிச்சு தொலைத்துக் கொண்டு அந்நியக் கலாசாரங்களுக்கு அடிமையாகி ஏதிலிகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..! இந்த நிலை மாற வேண்டும்..தங்கள் சுயநலத்துக்கான மாற்றங்களுக்காக அவற்றை நியாயப்படுத்த "டமிழர்கள்" போடும் வேஷங்கள் கலைய வேண்டும்..அல்லது கலைக்கப்பட்டு அவர்களின் பொய்முகம் காட்டப்பட வேண்டும்..! அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டும்..! தமிழர்கள் சொந்தம் பாரம்பரியம் இழந்த ஒரு இனமாகத் தோற்றமளிக்க இதை அன்றே செய்யத் தவறியதுதான் காரணம்..! இல்ல இன்று இந்தக் கேள்விகள் உங்களுக்கு எங்களுக்குள் முளைத்திருக்குமோ..???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஆனால் நாங்கள் முன்னோர்களை குறை சொல்லுவதிலும், மற்றவர்களுக்கு எங்களுக்கு உரியதை உரிமை கோரினால் மற்றவர்களுக்கு மனசு நோகுமோ என்று தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர, எப்போதவாது அதை ஆதாரப்படுத்துவதற்கு யோசித்திருக்கின்றோமா? இப்போது கூட குற்றவாளிக் கூண்டில் முன்னோர்களை ஏற்றி விட்டு தப்பிக்கத்தான் பார்க்கின்றோமே தவிர நாம் அதை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் இம்மியளவும் இல்லை. ஆனால் அடுத்த தலைமுறை கட்டாயம் எங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பார்க்கும் என்று கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அப்போது எல்லாவற்றையும் தொலைத்தவர்களாக நாங்கள் இருப்போம் - kuruvikal - 01-14-2006 குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை..நாங்களாக ஏறி நிற்கிறோம்..! அந்நிய கலாசார மகிமைகளுக்குள் சிக்கி... அவற்றையும் எங்களதையும் தனித்து அடையாளபடுத்த முடியாதபடி உள்வாங்க விரும்பி...அப்படி ஆகியிருக்கிறோம்..! அதையே இன்றும் தொடர்ந்து கொண்டு தமிழர்கள் என்றும் வெறுமனே உச்சரிச்சும் கொள்கிறோம்..அதுக்கும் ஒரு சுயநலத்தேவை இருக்கலாம் தமிழர்களுக்கு...! :wink:
- poonai_kuddy - 01-14-2006 உனக்குத்தானடி உபதேசம் ஊருக்கில்லடி எண்டுற கணக்கா ******தமிழங்களப்பா ..................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->போகி எண்டுறது தமிழற்ற பண்பாட்ட வெளிப்படுத்துற பண்டிக...........................பழையன கழிந்து புதியன புகுதல் எண்டுற கருத்த அழகா சொல்லுற பண்டிகை.......................பழையவற்றை போகித்தல் எண்டுற´து தான் போகி (போகித்தல்) எண்டு கொண்டாடப்படுது................. உந்த கலாச்சாரகாவலர்களுக்கு என்னத்த சொல்லி என்னத்த பண்ணுறதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.... ****** - kuruvikal - 01-14-2006 பாத்து பழசைக் கொழுத்திறம் என்று இருக்கிற வீட்டுக்கும் (அதுவும் பழசுதானே.. பின்ன அடிக்கடி வாங்க லோன் கொடுப்பானோ என்ன) நெருப்பு மூட்டிடாதேங்கோ..அப்புறம் இருப்புக் கஸ்டமாகிடும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - poonai_kuddy - 01-14-2006 பழசெண்டா என்னெண்டே விளக்கந் தெரியல உதுதுகளுக்கு...................உதுகள் எங்க முன்னேறுறது...........அதான் சொன்னனே......................தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாததுகள் பழசுக்கும் பயனுள்ளதுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்காதுகள் எண்டு.........................காது தான் உந்த ********தமிழருக்கு விளங்குறேல.............................. அய்யோ அய்யோ.....................இன்னும் உந்த குறிப்பிட்ட சில டமிழற்ற மூளையள் வளர்ச்சியடையலப்பா...........................<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->***** - Mathuran - 01-14-2006 போகி என என அழைக்கப்படும் சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. அப்படி இருக்கையில் போகி பண்டிகை என அழைக்கப்படும் பண்ண்டிகை எவ்வாறு தமிழர் திருநாளாக இருக்கமுடியும்??? ஆனால் பொங்கல் ஆதித்தமிழனின் ஒரு திருநாள். அது எவ்வாறு என்றால். ஆதி மனிதர்கள் இயற்கை வளிபாட்டில் கூடிய நம்பிகைவைத்திருந்தார்கள். அந்தவகையில் தமிழர்கள் ஆதிக்குடிள் என்கின்றவகையில். சூரியவளிபாட்டில் கூடிய நம்ம்பிக்கை வைத்திருந்தார்கள். உலகிற்கு நாகரீகத்தை கற்றுகொடுத்தவன் தமிழன் என சில முழங்குவர். காரணம் காடுகளில் வாழ்ந்த மனிதன் நதிகளை அண்டிய பிரதேசங்களை சென்றடந்ததும். பின்னர் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தினான் என்பதும். அப்போது சூரியனே தானிய உற்பத்தியினை மேலும் அதிகரிக்கின்றான் என்பதனால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக மழை ஓய்ந்து சூரியனை தரிசிக்கும் காலமாக கீழத்தேசங்களில் தை மாதம் இருப்பதாலும். காலம் காலமாக தமிழரிடையே இருந்துவந்த இந்த வழக்கம் திரிபுபட்டு தை பொங்கலாகவும். போகியாகவும் மாட்டுப்பொங்கலாகவும். காளைஅடக்கும் போட்டியாகவும் தமிழர் முன்னே வலம் வருகின்றன. இத்திருநாள் திமிழர்களுக்கே உரிய பெருநாள் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். போகி: பளையன களித்து சுத்தம் பேணும் நாள்???? அப்படியாக இருப்பின்?? விவேக் கேட்டதைப்போல கிழடு கட்டையள எங்க கொண்டு போய் போடுறது?????? குருவிகளின் வாதத்தில் ஞாயம் இருக்கின்றது???? |