Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்புத்தோழி
#1
அன்புத்தோழி

<img src='http://img357.imageshack.us/img357/9409/tiruma3755zr.jpg' border='0' alt='user posted image'>

திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
மதுரன்,
தகவலுக்கு நன்றி.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கோ.பிரயோசனமாக இருக்கும்.
"
"
Reply
#3
தற்ஸ் தமிழ் இணையத்தில் வந்த செய்தி
http://thatstamil.oneindia.com/specials/ci...umavalavan.html
,
,
Reply
#4
திருமாவளவனின் ஸ்டில் நகைச்சுவையாக இருக்கிறது... இனி விஜயகாந்துக்கு பதிலாக இவர் சினிமாவில் கலக்குவார் போல் இருக்கிறது.....
,
......
Reply
#5
தகவலுக்கு நன்றி மதுரன்அண்ணா

Reply
#6
அன்புத்தோழி ஈழப்போராட்டப்படம் என்று திருமாவளவன் கூறியதினை தினத்தந்தி பத்திரிகையின் இணையத்தளத்தில் படித்தேன்
! ?
'' .. ?
! ?.
Reply
#7
தினமணியில் வந்த செய்தி

http://www.dinamani.com/Cinema/CineItems.a...Comings&lTitle=
,
,
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)