![]() |
|
அன்புத்தோழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: அன்புத்தோழி (/showthread.php?tid=1109) |
அன்புத்தோழி - Mathuran - 01-30-2006 அன்புத்தோழி <img src='http://img357.imageshack.us/img357/9409/tiruma3755zr.jpg' border='0' alt='user posted image'> திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி. - மேகநாதன் - 01-31-2006 மதுரன், தகவலுக்கு நன்றி. இது தொடர்பான மேலதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கோ.பிரயோசனமாக இருக்கும். - Aravinthan - 02-01-2006 தற்ஸ் தமிழ் இணையத்தில் வந்த செய்தி http://thatstamil.oneindia.com/specials/ci...umavalavan.html - Luckyluke - 02-01-2006 திருமாவளவனின் ஸ்டில் நகைச்சுவையாக இருக்கிறது... இனி விஜயகாந்துக்கு பதிலாக இவர் சினிமாவில் கலக்குவார் போல் இருக்கிறது..... - கீதா - 02-02-2006 தகவலுக்கு நன்றி மதுரன்அண்ணா - கந்தப்பு - 02-02-2006 அன்புத்தோழி ஈழப்போராட்டப்படம் என்று திருமாவளவன் கூறியதினை தினத்தந்தி பத்திரிகையின் இணையத்தளத்தில் படித்தேன் - Aravinthan - 02-02-2006 தினமணியில் வந்த செய்தி http://www.dinamani.com/Cinema/CineItems.a...Comings&lTitle= |