Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
#1
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்.....

விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும்.

<b>உயிரின் உயிரே... உயிரின் உயிரே...
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்...
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்...
இருந்தும் வேர்க்கின்றேன்...</b>

Arrow வே

( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வேணா வேணா விழுந்துடுவேனாஆ ஆ மறந்து போச்சு சரி நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய் எழுத்து "ஆ"
<b> .. .. !!</b>
Reply
#3
ஆசை ஆசை இப்போது பேராசை இப்பொழுது...
ஆசை தீரும் காலம் எப்பொழுது??

Arrow து
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திறக்காதே

"தே"
<b> .. .. !!</b>
Reply
#5
§¾¡Îõ ¸ý À¡÷¨Å ÐÊì¸ §Á¡¸ý À¡ÎÉÐ þôÀ
¸ "
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ

Arrow "மோ"

<img src='http://img293.imageshack.us/img293/9371/kadavuls6ui.gif' border='0' alt='user posted image'>
<b> .. .. !!</b>
Reply
#7
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

சிந்துபைரவி பாடல்

நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ம
. .
.
Reply
#8
மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா? உன் உயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவாவா.... படம் கற்பகம்

Arrow "வா"
<b> .. .. !!</b>
Reply
#9
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
படம்- மெல்லத் திறந்த கதவு

Arrow தே
Reply
#10
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

Arrow "து"
<b> .. .. !!</b>
Reply
#11
விடுதலைப்பாடல்களும் பாடலாமா???????????
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#12
Aruvi Wrote:விடுதலைப்பாடல்களும் பாடலாமா???????????

போடலாம்.. ஆனால் சில வேளைகளில் சினிமாப்பாடல்களுடன் விடுதலை கீதங்களை கலப்பதனால்.. விடுதலை கீதங்களின் புனிதம் அற்றுப்போகின்றது என்று நினைப்பவர்களும் உண்டு. அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். <b>எதற்கும் பெரியவர்கள் யாராவது பதில் கூறினால் நல்லா இருக்கும். :roll: </b>

* குறைந்தது 3.. 4 வரிகள் எழுதுதல்... பாடலின் படத்தையும் கீழே குறிப்பிடுதல் வரவேற்கத்தக்கது.


துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... றெடி.. நாங்க இப்போ றெடி..
கையை கொஞ்சம் பிடி பிடி..
( படம் - அழகன் )

Arrow ட வரிசையில் எதாவது எழுத்து
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
டிங் டொங் கோயில் மணி..கோயில் மணி..நான் கெட்டேன்..
உன் பேர் என் பேரில் இணைர்தது போல் ஒலி கெட்டேன்..
நான் கேட்டது..அப்ரம் தெரியாது..ணெச் நான் கேட்கல.. :roll:

து Arrow
..
....
..!
Reply
#14
துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்... சரியா நினைவில்லை.

அடுத்த எழுத்து நி


<b>
விடுதலைப்பாடல்களை இதற்குள் சேர்ப்பது அழகில்லை தான் விஸ்ணு.</b>
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா..
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான்..நாம் நிஜமா..

மா Arrow
..
....
..!
Reply
#16
மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்று கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு.

சாறி பாடல்கள் மறந்திட்டு

அடுத்த எழுத்து நா
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே...

அடுத்த எழுத்து ஏ
. .
.
Reply
#18
ஏசப்பா ஏசப்பா..
அப்பிடி ஒரு பாட்டு கர்ணா படத்தில..
மிச்சம் தெரியா
பா Arrow
..
....
..!
Reply
#19
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக்கொடுத்தேன். நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
மீண்டும்

நா.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
ப்ரியசகி Wrote:ஏசப்பா ஏசப்பா..
அப்பிடி ஒரு பாட்டு கர்ணா படத்தில..
மிச்சம் தெரியா
பா Arrow

பாலும் தெளி தேனும் சே இதில்லை


பாடு பாடு பாரதப்பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு....

அடுத்த எழுத்து ப
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 15 Guest(s)