![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
பாட்டுக்கு பாட்டு - Vishnu - 08-01-2005 யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். <b>உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்...</b> வே( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் ) - Rasikai - 08-01-2005 வேணா வேணா விழுந்துடுவேனாஆ ஆ மறந்து போச்சு சரி நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய் எழுத்து "ஆ" - Vishnu - 08-01-2005 ஆசை ஆசை இப்போது பேராசை இப்பொழுது... ஆசை தீரும் காலம் எப்பொழுது?? து
- Rasikai - 08-01-2005 துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் மனமே திறக்காதே "தே" - வினித் - 08-01-2005 §¾¡Îõ ¸ý À¡÷¨Å ÐÊì¸ §Á¡¸ý À¡ÎÉÐ þôÀ ¸ " - Rasikai - 08-01-2005 கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ "மோ"<img src='http://img293.imageshack.us/img293/9371/kadavuls6ui.gif' border='0' alt='user posted image'> - Niththila - 08-01-2005 மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் சிந்துபைரவி பாடல் நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ம - Rasikai - 08-01-2005 மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா? உன் உயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவாவா.... படம் கற்பகம் "வா"
- அனிதா - 08-01-2005 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே படம்- மெல்லத் திறந்த கதவு தே
- Rasikai - 08-01-2005 தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது "து"
- அருவி - 08-02-2005 விடுதலைப்பாடல்களும் பாடலாமா??????????? - Vishnu - 08-02-2005 Aruvi Wrote:விடுதலைப்பாடல்களும் பாடலாமா??????????? போடலாம்.. ஆனால் சில வேளைகளில் சினிமாப்பாடல்களுடன் விடுதலை கீதங்களை கலப்பதனால்.. விடுதலை கீதங்களின் புனிதம் அற்றுப்போகின்றது என்று நினைப்பவர்களும் உண்டு. அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். <b>எதற்கும் பெரியவர்கள் யாராவது பதில் கூறினால் நல்லா இருக்கும். :roll: </b> * குறைந்தது 3.. 4 வரிகள் எழுதுதல்... பாடலின் படத்தையும் கீழே குறிப்பிடுதல் வரவேற்கத்தக்கது. துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி... துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... றெடி.. நாங்க இப்போ றெடி.. கையை கொஞ்சம் பிடி பிடி.. ( படம் - அழகன் ) ட வரிசையில் எதாவது எழுத்து
- ப்ரியசகி - 08-02-2005 டிங் டொங் கோயில் மணி..கோயில் மணி..நான் கெட்டேன்.. உன் பேர் என் பேரில் இணைர்தது போல் ஒலி கெட்டேன்.. நான் கேட்டது..அப்ரம் தெரியாது..ணெச் நான் கேட்கல.. :roll: து
- tamilini - 08-02-2005 துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்... சரியா நினைவில்லை. அடுத்த எழுத்து நி <b> விடுதலைப்பாடல்களை இதற்குள் சேர்ப்பது அழகில்லை தான் விஸ்ணு.</b> - ப்ரியசகி - 08-02-2005 நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா.. நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான்..நாம் நிஜமா.. மா
- tamilini - 08-02-2005 மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்று கேளு உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு. சாறி பாடல்கள் மறந்திட்டு அடுத்த எழுத்து நா - Niththila - 08-02-2005 நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே... அடுத்த எழுத்து ஏ - ப்ரியசகி - 08-02-2005 ஏசப்பா ஏசப்பா.. அப்பிடி ஒரு பாட்டு கர்ணா படத்தில.. மிச்சம் தெரியா பா
- tamilini - 08-02-2005 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக்கொடுத்தேன். நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே மீண்டும் நா. - tamilini - 08-02-2005 ப்ரியசகி Wrote:ஏசப்பா ஏசப்பா.. பாலும் தெளி தேனும் சே இதில்லை பாடு பாடு பாரதப்பண்பாடு மேலை நாடும் போற்றிடும் பண்பாடு.... அடுத்த எழுத்து ப |