AJeevan Wrote:இந்த புதுமை விருந்தில் நகைச்சுவையுடன் கலந்து கொண்ட அனைத்து யாழ் அன்பு உள்ளங்களுக்கும் முதற் கண் வாழ்த்துகள்.
வெற்றி என்பதல்ல பெரிது. நாம் எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறோம். அதுதான் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சி தருவது.
தோல்விதான் அடுத்த வெற்றிக்கு அத்திவாரம்...........
AJeevan Wrote:[size=16]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.
இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?
என்று கேட்டிருந்தேன்.
விடை:-
[b]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நிற்கும்
இதுவரை என்ன
[size=15]1
Kanani Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
2
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !

shanmuhi
3
sOliyAn Wrote:நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
இவர்கள் மிக மிக அருகில் வரக்கூடிய விடைகளைத் தந்திருக்கிறார்கள்.
இறுதி முடிவாக மூவருக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்.
இங்கே விட்டுக் கொடுப்புகளோ பின் வாங்கல்களோ வேண்டாம். திறமைக்கும்,தகுதிக்கும் முதலிடம் கொடுத்து பழகுவோம். அதை ஏனையவர்களும் ஏற்றுக் கொள்ளப் பழகுவோம்.
அன்று தாய் மண்ணை விட்டுக் கொடுத்த நிலை போல இனி எதிலும், எங்கும், நமக்குப் பின் என்றுமே, அது தொடர் கதையாகவே கூடாது.
நமது வெற்றி, நமது உழைப்பு , நமது திறமை , நமது முயற்சி, நமது வாய்மை , நமக்கு கிடைக்க வேண்டும்.அதில் உறுதியாக இருங்கள்.
கிடைக்கும் பரிசை (கிடைக்கும் சுதந்திரத்தை) யாருக்கும் தர்மம் செய்யக் கூடாது. இதில் உறுதி வேண்டும்.
நீங்கள் தர்மம் செய்ய அல்லது வேறு ஏதாவது உதவி செய்ய விரும்பின் அதை நேரடியாக உங்கள் உழைப்பில் கொடுங்கள்.
எனவே எனது கணிப்பில் இப்பரிசுக்கு தேர்வாகும் விடை :
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !
shanmuhi
என்பதாகும்.
எனவே சண்முகிக்கு எமது வாழ்த்துகளும் பரிசும் உரித்தாகுகிறது.
[quote=Dr.Ambethkar]
[size=15]மந்தைகளாக இராதீர்கள்.வேங்கைகளாக இருங்கள். மந்தைகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளையல்ல.
-டாக்டர் அம்பேத்கார்
அன்புடன்
அஜீவன்