Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன்னை நான் பார்க்கும் போது........
#1
<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>

என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.

இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?

(இதை ஒரு விளையாட்டாகவோ/ கேலியாகவோ /தத்துவமாகவோ/கருத்தாகவோ நினைத்து உங்கள் ரசனைப்படியே எழுதலாம்.)
Reply
#2
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொள்கிறபோது தான் காதலும்
பிரவாகமாய் ஓடுகிறது எனக்குள்.
அட எப்படித்தான்
என் நாணம் தொலைத்து
உன் விழி பாற்பேனோ?

விழிபாற்து பேசுவோம் என வந்தாலும்
எங்கோ பாற்தபடி பேசும் எனது விழிகளை
உன் விழியருகே கொண்டு வர
இன்னும் தான் தைரியம் வரவில்லை.

கடிதங்களிலும் கவிதைகளிலும்
இவ்வளவை எழுதுபவளா
நான் என
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
அட எனக்கு கூட இவ்வளவு தைரியமா?
அதெப்படி?

அடுத்த சந்திப்பின் போது
எங்காவது பாற்து கதையேன்.
உன்னை பாற்து கதைத்து
எத்தனை நாளாகி விட்டது தெரியுமா ..!

நீ தூரத்தில் வரும் போது தான்
என் விழிகள் உன்னை
முழுதாக ஸ்பரிசித்துக்கொள்கிறது.

ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.

புூக்கள் பேசிக்கொண்டாலில் இருந்து உங்களிற்காய் கொஞ்சம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
'நீ தூரத்தில் வரும் போது தான் என் விழிகள் உன்னை முழுதாக ஸ்பரிசித்துக்கொள்கிறது'.....
வசனம் கவிதையானால்
'நீ தூரத்தில் வரும் போது தான்
என் விழிகள்
உன்னை முழுதாக ஸ்பரிசித்துக்கொள்கிறது'

அட நம்ம ஐஸ் அக்கா....!
அக்கா கெட்டுப்போனா....!
சினிமா ..............?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அனுபவமே இல்லாதமாதிரி பொய்சொல்லுறீங்கப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
அஜீவன் அண்ணை கண்ணதாசன் புலம்பெயர்ந்து இக்காலத்தில் எழுதியிருந்தால்....

உன்னை நான் பார்க்கும்போது -என்னை
நாணமின்றிப் பார்க்கின்றாய்
விண்ணை நான் பார்க்கும்போது - என்
காலை வாரிவிடப் பார்க்கின்றாய்

என்று பாடியிருப்பார் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#6
உந்த லொள்ளுத்தானே கூடாதெண்டுறது.. அதே வரிகள்.. பால்மாற்றம் நிகழ்ந்திருக்கும்.. அவ்வளவுதான்..

அல்லாவிடில் ஈவ் ரீசிங் இல் உள்ளே தள்ளிவடுவார்களென பயந்து மாற்றி எழுதியிருப்பார்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
அப்படியானால் ஆதாம் ரீசிங் என்று புதிய சட்டம் கொண்டுவருமாறு ஜெயா அம்மாவை வேண்டிக்கொள்வோம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#8
எல்லாம் வித்தியாசமாக சிரிப்பாக இருக்கிறது.மகிழ்சி.

ஆனால் சில இளவட்டங்கள் சொன்ன கருத்தை யாரும் நெருங்கவில்லை.

<span style='font-size:22pt;line-height:100%'>எதிர்வரும் ஞாயிறு இரவு 12.00 மணிக்கு அக் கருத்தை எழுதுகிறேன்.

அதற்குள் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.................
நெருங்கியாவது வருகிறதா பார்ப்போம்.</span>

எதையாவது எழுதிருக்கும் அனைவருக்கும் யாழ் களம் சார்பாக நன்றிகள்............

அஜீவன்
Reply
#9
1)
விழிகள் நான்கும் சந்தித்தால்
விலக்க முடியாத ஸ்பரிசம் தோன்றும் என
என் கண்கள் விலக்கி நீ
மண்ணை நோக்குகின்றாய்
உன் பார்வை கிடைக்கா சோகத்தில்
உன்னை பார்க்க மனமின்றி
நான் விண்ணை நோக்குகின்றேன்
நீயோ என்னை நோக்குகின்றாய் . . .

இப்படித்தான் வருமோ ?

2)
காதலனின் கண்கள் கண்ணுற்றால் பயம் கலந்த ஓரு காதல், தவிர்க்கமுடியாத ஓரு பாசம் தோன்றும் என்பதால் அவள் மண்ணை நோக்குகின்றாள் ( தான் நாணிக்கொள்கின்றேன் என்று காட்டிக்கொள்ளவும்)
அவள் பார்வை கிடைக்காத சோகத்தில் அந்த வான் நிலவையாவது ரசித்துக்கொள்வோம் என அவன் விண்ணை நோக்குகின்றான். அவன் பார்வை விலகியவுடன் அவனை முழுமையாக பார்த்துக்கொள்ள இவள் அவனை நோக்குகின்றாள்.

இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.

இனி அஐPவன் அண்ணாதான் சொல்லவேண்டும்..

வரும் ஞாயிறுவரை காத்திருப்பதா ?
[b] ?
Reply
#10
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே

மண்ணைப் பார்ப்பதுபோலா தெரிகிறது. pocket யை பார்ப்பது போல்தான் தெரிகிறது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#11
1)இன்றய இளையவர்களின் விழிகள் நான்கும் கலந்து பேசுதோ என்னவோ..!!?

2)அல்லது பெண்கள் பேச பாவம் ஆண்கள் விழிகளை தாழ்த்திக்கொள்கிறார்களோ என்னவோ?

3)அல்லது பேச்சுக்கே இடமில்லாமல் விழிகள் நான்கும் ஓர் புள்ளியில் மையம் கொள்ளுதோ என்னவோ?

4)விழிகளை யார் பாற்தார் என ஏதாவது இடக்கு மிடக்காய் சொல்லித்தொலைப்பீர்களோ என்னவோ?

விழியொடு விழிநொக்கினால் எலெக்றிக் சொக் தோன்றுமே....!?

காக்க காக்க கடவுள் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க.
பில்லி சுூனியம் பெடிபட பொடி பட.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#12
உங்கள் கருத்துகளைப் பார்த்து சரியான சிரிப்பாக இருக்கிறது.
எதிர்பார்த்ததை விட அதிகம் யோசிக்கிறீர்கள்.........
நன்றிகள் முயற்சிகளுக்கு...................

உதவி:-
தயவு செய்து படத்தைப் பார்த்து கருத்தெழுத வேண்டாம். அப்படம் உங்களை திசை திருப்பவே போடப்பட்டுள்ளது.

கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
அருகிலாவது வருகிறதா என்று பார்ப்போம்.
நான் எழுதி வைத்துள்ள கருத்துக்கு மிக அருகில் எழுதினாலும் போதும் ஒரு <span style='font-size:25pt;line-height:100%'>அழகான பரிசு அனுப்புவேன்.</span>

[size=18]
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே

மீண்டும் ஒரு முறை யோசியுங்கள் வாய்ப்புள்ளது....
Reply
#13
1)மண்ணைப்பாற்கின்ற போது உனக்குள் நான் அடக்கம் என கூறமுயல்வதாகவும் விண்ணை நான் பாற்கிறபோது உன்னால் நான் பெருமை கொள்கிறேன் என்ற நன்றி உணர்வு.

2)அடி முடி காணமுடியாது நமது காதலில் என பொருள் கொள்ளல்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#14
விண்ணை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
உன்னை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
Mathivathanan Wrote:விண்ணை - நான்

ஓஓஓஓஓஓஓஓஓஓ............
இல்லவே இல்லைலலலலலலலல அப்பா

சிரீிிிிிிிிிிிிிிிிிிிிிிி................
Reply
#16
நாணம் ???? அஜீவன்!
Reply
#17
AJeevan Wrote:<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:23pt;line-height:100%'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>

என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.

இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?

(இதை ஒரு விளையாட்டாகவோ/ கேலியாகவோ /தத்துவமாகவோ/கருத்தாகவோ நினைத்து உங்கள் ரசனைப்படியே எழுதலாம்.)

அஜீவன் இது பொருந்துதா இன்றைய இளையோர் கருத்துக்கு

என்னை நீ பார்த்திட
மண்ணை நான் பார்க்கிறேன்
மண்ணை நீ பார்த்திட
என் மனைவியாய் - உன்
தோழியைக் கேட்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#18
ஒரு சில மிக அருகில் வந்து தடுக்கி நிற்கிறது.

எனவே இன்னுமொரு உதவி உங்களுக்கு :

அவள் நினைப்பது................

மண்ணுக்கு.........................

கொஞ்சம் முயலுங்கள்.................
எப்படியாகிலும் ஒத்து வரும். மிக அருகில் சொல்லும் ஒவருக்கு
சுவிஸ் கைக்கடிகாரம் (ஆண்/பெண்) ஒன்று உங்கள் விருப்பப்படி பரிசாகக் கிடைக்கும்.

அஜீவன்
Reply
#19
கடிகாரம் பற்றி முதலே சொல்லியிருந்தால் நானும் இறங்கியிருப்பேனே.

ஞாயிறு மட்டும் தவணை தந்திருக்கிறீர்கள். நானும் ஏதாவது முயற்சிக்கிறேன்.
Reply
#20
ஐயோ எனக்கு மணிக் .. கூடு,,,,, எண்டாலே அலர்ஐp வேண்டாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)