Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபிகா
#41
Niththila Wrote:டக் அங்கிளின் புல நாய்வின் ஆற்றல் பற்றி தெரிஞ்சுமா இப்படி கேக்கிறீங்க மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் அண்ணா யாழ் கள கோபிகா :?
அவவுக்கு உள்ளங்கையிலை முடி முளைத்திருக்கும்........
Reply
#42
ஸ்ராலின் மிகப்பெரிய துப்பு குடுத்திருக்கிறீங்க... இதைவச்சு ஈராக் போரையே சீ களத்தில இருக்கிற அந்த குஞ்சரம்மாவை அடச்சீ கோபிகாவை கண்டுபிடித்து சட்டத்தின் சாறி களத்தின் முன் நிறுத்தல்ல நான் அடங்காத சங்கரியின் தோஸ்த் இல்லை அமா சொல்லியாச்சு.. :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
Quote:அவவுக்கு உள்ளங்கையிலை முடி முளைத்திருக்கும்
நிறைய கள உறவுகள் கையைத் திருப்பிப் பாப்பதைக் கண்டன் அவங்களுக்கே டவுட் தாங்கள் கூட கோபிகாவா இருக்கக் கூடாதா எண்டு. . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
MUGATHTHAR Wrote:
Quote:அவவுக்கு உள்ளங்கையிலை முடி முளைத்திருக்கும்
நிறைய கள உறவுகள் கையைத் திருப்பிப் பாப்பதைக் கண்டன் அவங்களுக்கே டவுட் தாங்கள் கூட கோபிகாவா இருக்கக் கூடாதா எண்டு. . .
சரியாய் அவதானித்திருக்கீங்கள் முகத்தார்....சரியாய் சொன்னீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#45
சா.. நல்ல காலம் தப்பினா கோபிகா .. இல்லாவிட்டால் களத்தில் எத்தினை பேர் தற்கொலையோ தெரியாது.. ம்ம்ம் வசி வாங்க வாங்க கோபிகா நல்லா இருக்காவாம் சும்மா மூலேக்கை இருந்து அழுதிட்டு இருக்காமல் வந்து யாழிலை கருத்து எழுதுங்கப்பா... :wink:
[b][size=18]
Reply
#46
Niththila Wrote:டக் அங்கிளின் புல நாய்வின் ஆற்றல் பற்றி தெரிஞ்சுமா இப்படி கேக்கிறீங்க மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பார்க்கலாம் டன்னால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று.

Quote:யார் அண்ணா யாழ் கள கோபிகா :?

அதை தான் கண்டு பிடிக்க சொன்னேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#47
stalin Wrote:அவவுக்கு உள்ளங்கையிலை முடி முளைத்திருக்கும்........

அப்படி ஏதும் இல்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#48
யாழ்ல மற்றவங்களுக்கு புரியாமால் தான் கதைக்கனும் என்று சட்டம் ஏதும் இருக்கா என்ன?? சரி அப்பா.. கோபிகாவே தான வந்து நான் தான் கோபிகா என்று சொல்ல வாய்ப்புகள் எதும் உண்டா?? :roll: இல்ல.. டண் புலநாய்வுதுறை எதும் பண்ணுமா??

மதன்அண்ணா க்கு மட்டும் தான் கோபிகாவை தெரியும் போல இருக்கு.. கைல மயிர் இல்லை என்ரு அடிச்சு சொல்லுறார். :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
Vishnu Wrote:யாழ்ல மற்றவங்களுக்கு புரியாமால் தான் கதைக்கனும் என்று சட்டம் ஏதும் இருக்கா என்ன?? சரி அப்பா.. கோபிகாவே தான வந்து நான் தான் கோபிகா என்று சொல்ல வாய்ப்புகள் எதும் உண்டா?? :roll: இல்ல.. டண் புலநாய்வுதுறை எதும் பண்ணுமா??

மதன்அண்ணா க்கு மட்டும் தான் கோபிகாவை தெரியும் போல இருக்கு.. கைல மயிர் இல்லை என்ரு அடிச்சு சொல்லுறார். :roll:
கைல தானே இல்லையென்று சொன்னார்...விஸ்ணு.....இதுக்கு போய் அலட்டிக்கலாமா.....
Reply
#50
stalin Wrote:கைல தானே இல்லையென்று சொன்னார்...விஸ்ணு.....இதுக்கு போய் அலட்டிக்கலாமா.....

அதுதானே உள்ளங்கையிலேனு சொல்லலையே :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#51
Mathan Wrote:
stalin Wrote:அவவுக்கு உள்ளங்கையிலை முடி முளைத்திருக்கும்........

அப்படி ஏதும் இல்லை

அப்ப கல்யாணி தான் கோபிகாவா களத்தில வந்திருக்காவோ..? :roll: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
எல்லாம் வல்ல ஆண்டவரே மதன் அண்ணாவை இந்த கடி மன்னர்களிடம் இருந்த காப்பாற்றுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(அக்கா அப்ப யாழ் கள கோபிகா தான் கல்யாணியா நல்லாத்தெரியுமா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
. .
.
Reply
#53
Quote:அக்கா அப்ப யாழ் கள கோபிகா தான் கல்யாணியா நல்லாத்தெரியுமா )
_________________

மதன் தனக்கு தெரியும் என்றார் பின்ன யாரா இருக்கும். எல்லாம் ஒரு ஊகம் தான் இனி மழலை தான் சொல்லணும். மழலை எங்க ராசாத்தி போட்டியள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
அடடா மதனுக்கு யாழிலை ஒரு கோபிகா [ கல்யாணி ]இருக்காவா. என்ன மதன் சொல்லவே இல்லை.. நான் நினைக்கிறன் பேர் பிடிச்சு கொண்டுது போலை .. கல்யாணிக்கு கோபிகா என்று பேரை மாத்திட்டாராக்கும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#55
அக்கா நீங்க தானே ராசாத்தி..நான் இளவரசி....சரி சரி...எனக்கு எப்படித் தெரியும் கோபிகா யார் என்று....சஹானா யார் என்றே மதன் அண்ணா இன்னும் சொல்லலை....அதுக்கை கோபிகாவை நான் யார் என்று கண்டு பிடிக்கிறது ? (மதன் அண்ணா வந்தா நான் சரி... ) :wink:
" "
" "

Reply
#56
Malalai Wrote:அக்கா நீங்க தானே <b>ராசாத்தி..</b>நான் இளவரசி....சரி சரி...எனக்கு எப்படித் தெரியும் கோபிகா யார் என்று....<b>சஹானா</b> யார் என்றே மதன் அண்ணா இன்னும் சொல்லலை....அதுக்கை கோபிகாவை நான் யார் என்று கண்டு பிடிக்கிறது ? (மதன் அண்ணா வந்தா நான் சரி... ) :wink:
என்ன இது புதிசு.. ஆ இருக்கு .. சொல்ல வே இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#57
«ö§Â ¾¨Ä ¦ÅÊìÌÐ þÐìÌÄ Åó¾¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#58
veenanavan Wrote:«ö§Â ¾¨Ä ¦ÅÊìÌÐ þÐìÌÄ Åó¾¡

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
கேட்டார் சேரன், மறுத்தார் கோபிகா



2 முறை கால்ஷீட் கேட்டும் கோபிகா மறுத்து விட்டதால் இயக்குனர் சேரன் வருத்தமாக இருக்கிறாராம். அதைவிட வருதத்தில் கோபிகா இருக்கிறார்.

கேரளத்து கோபிகா வர்மாவை (தமிழில் கோபிகா) தனது ஆட்டோகிராப் படம் மூலம் அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் சேரன்.

ஆட்டோகிராப் மூலம் புகழின் உச்சிக்குப் போன அவர் அதிலிருந்து இன்னும் இறங்கவில்லை. நடிப்போடு கிளாமரையும் இப்போது அளவாக கலந்து தமிழிலும் தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

<img src='http://img128.imageshack.us/img128/5779/4friends40ay.jpg' border='0' alt='user posted image'>
ஆனால், ஆட்டோகிராப் படத்திற்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் நடிக்க கோபிகாவின் கால்ஷீட்டை சேரன் கேட்டபோது, கோபிகா படு பிசியாக பல படங்களில் புக் ஆகியிருந்தார். இதனால் சேரன் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை.



கோபிகா கிடைக்காததால் சோகமாகி வருத்தமாகி விட்டாராம் சேரன். இது கோபிகாவுக்கும் பெரும் வருத்தத்தையும், சங்கடத்தையும் கொடுத்துள்ளதாம். இதுபற்றி நம்மிடம் கோபிகா கிசுகிசுத்ததாவது:

சே, இரண்டு முறை சேரன் சார் கால்ஷீட் கேட்டும் என்னால் தர முடியாமல் போய் விட்டது. இரண்டு படங்களும் அருமையான கதை, எனக்கு ரொம்ப சூட் ஆகும். அதில் நடிக்க முடியாமல் போனது இன்னும் வருத்தமாக உள்ளது.

நான் கால்ஷீட் கொடுக்காததால் சேரன் சார் ரொம்ப வருத்தமாகி விட்டார். அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப வருத்தம். ஆனாலும் என்னால் கமிட் செய்த படங்களை விட்டு விட்டு வர முடியாத நிலை. இதை சேரன் சார் புரிந்து கொண்டு, பரவாயில்லை, அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு ஆறுதல் கூறினார் என்று மூக்கை சிந்தினார்.

அதை விடுங்க உங்க ஊரைச் சேர்ந்த நயன்தாரா உங்களை குறி வைத்து வாய்ப்புகளைப் பிடித்து வருகிறாராமே என்று நைஸாக வாயைக் கிண்டினோம். அய்யய்யோ, அப்படியெல்லாம் கிடையாது. இரண்டு பேருமே வெவ்வேறு விதமான ஸ்டைலில் நடித்து வருகிறோம். எனவே எனக்கு அவரோ, அவருக்கு நானோ போட்டியாக இருக்க முடியாது.



எனது பாலிசிப்படிதான் நான் நடிப்பேன். அதேபோல அவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். எனக்கான படங்கள், எனக்கான கேரக்டர்கள் என்னைத் தேடி வந்தே தீரும்.

<b>ரசிகர்கள் என்னை ஒரு தேவதை போல பார்த்து வருகிறார்கள். அவர்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டேன்.</b> கிடைத்துள்ள பெயரை காப்பாற்றிக் கொண்டு, தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் விதமான கேரக்டர்களில் நடிப்பேன்.

மற்றபடி, நீங்கள் சொல்வது போல யாரும், எனக்குப் போட்டி இல்லை, போட்டியாகவும் இருக்க முடியாது என்று நிறுத்தினார் கோபிகா.

நல்லதுங்க!. அ..., வணக்கமுங்க[img][/img]
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#60
ஆகா வினித் கோபிகா பத்தி நியூஸ் போட்டிருக்கார் சந்தோஷம் தானே குளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)