10-07-2003, 06:22 PM
புலம்பெயர் ஆலயங்கள் தேவைதானா?
|
புலம்பெயர் ஆலயங்கள்
|
|
10-07-2003, 06:22 PM
புலம்பெயர் ஆலயங்கள் தேவைதானா?
10-07-2003, 06:30 PM
கோயில் இல்லா இடத்தில்
குடியிருக்கவேண்டாம் அன்று கோயில் இருக்கும் இடத்தில் குடியிருக்கவேண்டாம் இன்று நிச்சயம் இன்று கோயில் இருக்கும் இடத்தில் குடியிருக்கவேண்டாம்
10-08-2003, 12:47 PM
உது என்னடப்பா புதுக்கதையாயிருக்கு ?
நெதர்லாந்துல புதுசா கோயில் கட்டவென்டு சிலோனிலயிருந்தெல்லாம் ஆள் கூட்டிவந்திச்சினம்..நம்ம கணேசலிங்கம் என்னடான்டா கோயில் இருக்கிற பக்கம் குடியிருக்கவே வேண்டாம் என்டுறாரு ?
10-08-2003, 01:59 PM
புலம்பெயர் நாட்டில் ஆலயங்கள் தேவைதான். ஒரு நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் தேவையில்லை.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shanmuhi
10-08-2003, 04:54 PM
புலம் பெயர் நாடுகளில் ஆலயங்கள் வியாபாரநிலையமாகவும் வன்முறை நிறைந்த இடமாகவும்
மாறிவிட்டது சில ஆலயங்களுக்குள் பொலிசார் பலவந்தமாக பிரவேசித்து அங்கு நடைபெற்ற நிர்வாகச்சண்டையை தீர்த்துவைதூத சம்பவங்களும் உண்டு எங்கே வன்முறை தோன்றக்கூடாதோ இன்று இங்கிருந்து தான் வன்முறை ஆரம்பிக்கின்றது
10-08-2003, 06:33 PM
ஆலயங்கள் வியாபாரநிலையமாக மாறிக்கொண்டு வருவதை ஒப்புக்கொள்கிறேன்.
இதன் நிலை மாறவேண்டும். நட்புடன், தமிழ்செல்லம்.
10-08-2003, 06:47 PM
அதன் நிலை மாறுவதென்றால்
பக்தர்கள் தான் திருந்த வேண்டும்.. பக்தர்கள் திருந்தினால் BMW, MERCEDEZ எல்லாம் பெற்றோலுக்கும் காயோனும்..!
10-11-2003, 10:19 AM
ஆலயங்களைக்கட்டுவதற்கு பல இலட்சங்களை அள்ளிக்கொட்டுகிறார்கள் ஆனால்
நமது நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்கு உதவிகேட்டால் ஓடி ஒளிக்கிறார்கள் கோயிலை இங்கு அவர்களின் வருமானத்திற்காகத்தான் கட்டுகிறார்கள் இவர்களுக்கு பின்னால் நிற்கும் அனைத்து மக்களும் இனியாவது திருந்தவேண்டும் நெதர்லாந்தில் கோயில்கட்டசேர்த்த பணத்தை தங்கள் தேவைக்கு எடுத்து பாவித்தவர்களும் உண்டு பின்பு மன்னிப்பு கேட்டு திருப்பி பணத்தை ஒப்படைப்பதாகவும் கூறியது எல்லாம் இங்கு நடந்தது இதன்பின்பும் எமது இனம் திருந்தவில்லை
10-11-2003, 10:27 AM
வணக்கம் வையாபுரி
உங்கள் கருத்துக்கு நான் பதில் எழுதியுள்ளேன்
10-11-2003, 10:31 AM
வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் இங்கு
கோயிலுக்கும் பொறுப்பாக உள்ளார்கள் படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்
10-11-2003, 11:29 AM
ganesh Wrote:வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்தான்பிறகென்ன உண்டியியலிலை இருக்காமல் கடைசி வட்டிக்குகுடுக்கவெண்டாலும் உபயோகப்படுகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
10-11-2003, 12:42 PM
ஐரோப்பிய நாடுகளில் பல கிறிஸ்தவதேவாலயங்கள் இந்து
கோயில்களாக மாறிவருகின்றது இதற்கு என்ன காரணம் இந்து சமயத்தின் முன்னேற்றமா? இலண்டனில் பாருங்கள் எத்தனையோ தேவாலயங்கள் இன்று இந்து ஆலயங்களாக மாறியிருப்பவை நமது நாட்டில் ஆலயம் அமைப்பதென்றால் அந்த இடம் சரியில்லை இந்தஇடம் சரியில்லை என்பார்கள் ஆனால் இங்கு என்ன நடக்கின்றது எல்லாம் ஏமாற்றமே எத்தனையோ திருமணங்களுக்குள் நாள் நேரம் வைப்பார்கள் ஆனால் நேரம் முடிந்தவுடன்தான் தாலி கட்டுவார்கள் ஐயருக்கு வருமானம் தான் முக்கியம் எத்தனைறாள் இந்த ஏமாற்றுவேலை?
10-28-2003, 06:07 PM
எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?
10-28-2003, 06:23 PM
கஸ்டப்பட்டு உழைத்து வாழும் தொழிலாளியை எள்ளி நகையாடுவதும் ஏமாற்றி உழைப்போhரை ஜயாவென்று
சொல்லும் நிலை மாறவேண்டும் |
|
« Next Oldest | Next Newest »
|