Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் நெதர்லாந்து
#41
என்ன சட்டம்?
.
Reply
#42
நன்றி

இலங்கை அகதிளை முகாம்களில்
வைத்து பராமரிக்கவேண்டும் என்றும் முக்கிய தேவையான உணவு உடை தங்குமிடத்தை தவிர வாரமொன்றிற்கு 20 கில்டன்
மட்டும் இவர்களுக்கு பணமாகவழங்கப்படவேண்டும் என்பதாகும் ஆனால் அப்பொழுது
மற்றைய நாட்டு அகதிகளுக்கு
வழமையான சலுகைகளை தொடர்ந்து வழங்கிவந்தார்கள் அத்துடன் நெதர்லாந்து அரசாங்கம்
இலங்கை அகதிகள் நேரடியாக இங்குவரவில்லையென்று விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்கள் இதனால் இங்கு எவ்வளவு வேகத்தில்
இங்கு வந்தார்களோ அதே நேரத்தில் அநேகமானோர் தானாகவே வெளியேறிநார்கள்
இதே நேரத்தில் அந்தநேரத்தில்
எவரும் திருப்பியனுப்பப்படவில்லை
இருந்த அனைவருக்கும் வதிவிடஉரிமை வழங்கினார்கள்
தற்போது இங்கு 15000க்கு மேற்பட்டோர் இங்கு வசிக்கிறார்கள்

தொடரும்
Reply
#43
நீ மதம் மாறுவது தவறல்ல
ஆனால் அதன்பின் மற்றவர்களை
மதம் மாற்றுவது தான் தவறு
Reply
#44
கணேஸ்.. யாருக்கு உபதேசம்?
.
Reply
#45
நெதர்லாந்தில் வசிக்கும் சிலர்
இதனைப்படிக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன்
Reply
#46
ganesh Wrote:நெதர்லாந்தில் வசிக்கும் சிலர்
இதனைப்படிக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன்


உங்கள் கருத்தில் முழு உடன்பாடு கணேஸ், அடிப்படையாகவே அதே மதத்தில் வளர்ந்தவர்களை விட மதம் மாறிவர்களது தொல்லை தாங்க முடியாதது.

இவர்கள் பின்பற்றும் மத கோட்பாடுகளின் ஒவ்வொரு வசனத்துக்கும் வைக்கும் விளக்கத்தை அந்த இறைவன் கூட நினைத்திருக்க மாட்டார் என நான் நினைப்பதுண்டு.


<span style='font-size:22pt;line-height:100%'>மதங்கள் மனிதனை நெறிப்படுத்தவேயன்றி
அது மனித மனங்களை வெறிப்படுத்தும் ஒரு கருவியல்ல.</span>

அஜீவன்
Reply
#47
வணக்கம் கணேஸ்
நன்றி
ஏதோ எழுதியுள்ளீர்கள். தமிழில் கீழே எழுதினால் இன்னும் அழகாக இருக்கும். நன்றி

Quote:

குடன்ஆவொன்ட் பரணி

வோண் யய் நுஉ இன் சிறீலஙகா?
Quote:இக் வோண் நுஉ இன் நெடெர்லாந்
என்
யய்
?
Quote:இக் வோண் நுஉ இன் நெடெர்லாந்
என்
யய்
?
[b] ?
Reply
#48
இந்த உபதேசம் தமிழன் வாழும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.. ஆனால் மேலேயுள்ள விடயங்களுக்கம் தலைப்புக்கும்தான் பொருந்தவில்லை.. வேறோரு தலைப்பில் தொடர்ந்தால்.. சில பதிவுகளை செய்யலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#49
NOORDTOESTAND IN SRILANKA

President neemt maatregel na ruzie over vredesproces
Reply
#50
அவரா.. அவர் வாசம் நிலா வசம்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)
.
Reply
#51
நெதர்லாந்து படிக்கவிருமபுவோர்களே
ஆர்வம் இருந்தால் தமிழில் எழுதுங்கள் அதனை நாம்
மொழிபெயர்த்து எழுதுகிறோம்

உதாரணமாக

உமது பெயர் என்ன?
Reply
#52
வணக்கம் கணேஸ்
ஆhவம் காட்டியவன் நான். நேரமின்மையால் இதில் பங்குபற்ற முடியாமல் போகின்றது. எனினும் இடைக்கிடை வந்து கண்காட்டுகின்றேன். சொல்லித்தாருங்கள்.

உனது பெயர் என்ன ?

உனது வயது என்ன ?

அதற்குரிய விடைகள் மற்றும்

உங்களுடன் கதைப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இதையும் மொழிபெயர்த்து தாருங்கள். இணையத்தில் அடிக்கடி பாவிக்கவேண்டி இருக்கின்றது

நட்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#53
என்ன சோழியன் அண்ணா
இப்படி கடிக்கின்றீர்கள்
நிலா வசம் அல்ல
கறுப்பு நிலா வசம்.........அடைமொழி போடாமல் சொன்னால் அழகிருக்காதல்லவா ?

sOliyAn Wrote:அவரா.. அவர் வாசம் நிலா வசம்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->)
[b] ?
Reply
#54
நீங்கள் உரிமையோட கறுப்பு வெள்ளை என்பீர்கள்.. நாங்கள் சொன்னால் கோபம் வந்துடும்.. ஏன் வம்பு? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#55
உனது பெயர் என்ன?

வட் இஸ் Nஐ நாம்?

வட் இஸ் யுவ நாம்

வி பென் Nஐ?

வி பென்ற் யு?
...........................................
உமது வயது என்ன?

கூ அவுட் பென் யய்?

கூ அவட் பென்ற் யு?
Reply
#56
sorry
Reply
#57
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கணேஸ்

http://www.tamil.nl/dee.gif
Reply
#58
நெதர்லாந்தின் ஐமொன்ட் பகுதியைச்சேர்ந்த தமிழர் ஒன்றியத்தின் வருடாந்த கலைவிழா இன்று வெகுசிறப்பாக
நடைபெற்றது இதில் ஐமொன்ட்
அல்க்மார் டென்கெல்டர் பகுதியைச்சேர்ந்த சிறுவர் சிறுமிகளின் நடனங்கள் பேச்சுக்கள் என்பன நடைபெற்றது
கவிஞர் கண்ணப்பு நடராசாவின்
தலைமையில் கவிதைப்போட்டியொன்றும் நடைபெற்றது இவ்விழாவிற்கு நெதர்லாந்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள்
வந்திருந்தார்கள் இறுதியில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது ஆனால் ஒலிவாங்கிகளின் தடங்கலினால் நிகழ்ச்சியை ரசிக்கமுடியாமல் இருந்தது
Reply
#59
நன்றி கணேசன்

நீங்கள் ஒரு நல்ல முயற்சி செய்கிறீர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.
Reply
#60
NOORDTOESTAND IN SRILANKA

........................................................
President neemt maatregel na ruzie over vredesproces

Colombo-washington

De Srilankaanse president Chandrika Kumaratunga heeft gisteren de noordtoestand afgekondigd.De maartregel geldt voor de duur van tien dagen,de maximale periode waarvoor geen parlementaire instemming is vereist.Kumaratunga nam de stap een dag na de crisis die dinsdag ontstond nadat zij drie ministers had
ontslagen en het parlement voor drie weken naar huis had gestuurd. Het is voor het eerst dat de president gebruik maakt van haar constitutioneel recht om in te grijpen in de regering.Haar motieven om de juiste de ministers van definsie,Binnenlandse Zaken en Informatie te onslaan zijn niet duidelijk.Een woordvoerder van premier Wickramasinghe heeft gisteren laten weten dat de regering geen gevaar loopt de steun van de meerderheid in het parlement te verliezen.""We hebben het parlament stevig in handen"",aldus de woordvoerder
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)