09-27-2003, 09:53 PM
தமிழ் நெதர்லாந்து
|
தமிழ் நெதர்லாந்து
|
|
09-27-2003, 09:53 PM
தமிழ் நெதர்லாந்து
09-27-2003, 09:58 PM
தமழ் நெதர்லாந்து கற்கஆர்வமுடையோருக்கு
உதவுங்கள்
09-27-2003, 10:00 PM
ganesh Wrote:நெதர்லாந்துமொழி கற்போம்டச்சுத்தமிழா..? தமிழ்டச்சா..? இல்லை டச்சுடச்சா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-27-2003, 10:05 PM
ganesh Wrote:வணக்கம்தமிழ்டச்சுப்போலிருக்கிறதே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-28-2003, 08:23 AM
இந்த பகுதியில் நெதர்லாந்து தமிழ்
சம்பந்தமான விடயங்களைப்பகிர்வோம் நெதர்லாந்து மொழியை பயிலவிரும்புவோருக்கு உதவிசெய்வோம்
09-28-2003, 08:25 AM
நல்ல விடயம் தான் கணேஸ் தொடருங்கள்.
பரணியுடன் நாமும் முடிந்தால் கற்றுக்கொள்வோம
09-28-2003, 08:34 AM
அ ப்பே ச்சே ட்டே ஏய் எப்
கேய் க்அ அய் Nஐ க்கா எல் எம் என் ஓ ப்பே க்யு ஏர் எஸ் ரெரி யு ப்வே வே இக்ஸ் அய் சற்
09-28-2003, 08:36 AM
A B C D E F G H I J K L M N O P Q
R S T U V W X YZ
09-29-2003, 06:16 PM
மேலே 26 எழுத்துக்களையும்
ஒரளவு எப்படி தமிழ்மூலம் உசசரிப்பது என்று எழுதியுள்ளேன்
09-29-2003, 06:18 PM
ஓரளவு முயற்சிசெய்யவும்
09-29-2003, 06:21 PM
வணக்கம்
வரும் காலங்களில் ஒலிமூலம் பயிற்சி செய்வோம்
09-29-2003, 06:31 PM
எனது பெயர் கணேசலிங்கம்
ik ben ganesh mijn naam is ganesh
09-29-2003, 06:37 PM
எங்கிருந்து இங்கு வந்தாய்
waar kom je vandaan? எங்கே போகிறாய்(jE) waar ga je(U)heen?
09-29-2003, 07:24 PM
26 நெதர்லாந்து எழுத்துக்களையும்
தமிழில ஓரளவிறகு எப்படிஉச்சரிப்பது என்று எழுதியுள்ளேன் முயற்சி செய்ய வும்
10-02-2003, 02:26 PM
10-02-2003, 02:35 PM
நெர்லநாந்தில் ஏதாவது உதவிகள்
தேவையா? முடிந்தால் உதவுவோம் கணணி சற்றலைட் பிரச்சனைகள் அல்லாவிட்டால் யாரையாவது தேடுகிறீர்களா?
10-02-2003, 04:06 PM
10-02-2003, 04:08 PM
10-03-2003, 07:57 AM
வணக்கம் கணேஸ்
தங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இந்தப்பக்கத்தை நான் கவனிக்கவில்லை. இன்றுதான் நண்பர் கண்ணன் கூறியிருந்தார். அதன்பின்தான் பார்க்கின்றேன். வாழ்த்துக்கள். தொடருங்கள். எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். நட்புடன் பரணீதரன்.
[b] ?
10-03-2003, 10:55 AM
நெதர்லாந்தில் வசித்துவரும் தமிழ்மக்களே தங்கள் ஆக்கங்கள் கருத்துக்கள் ஆகியவற்றை இங்கே
எழுதுங்கள் இது மற்றைய நாடுகளில் வசிப்போர்களுக்கு பிரயோசனமாய் இருக்கும் மேலும் நெதர்லாந்து மொழியை கற்கவிரும்புவோர்க்கும் உதவுங்கள் |
|
« Next Oldest | Next Newest »
|