Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உன்னை நான் பார்க்கும் போது........
#21
Ilango Wrote:கடிகாரம் பற்றி முதலே சொல்லியிருந்தால் நானும் இறங்கியிருப்பேனே.

ஞாயிறு மட்டும் தவணை தந்திருக்கிறீர்கள். நானும் ஏதாவது முயற்சிக்கிறேன்.

ஞாயிறு ஒளி மழையில்
அதிஸ்டம் யாருக்கு...........
திங்கள் குளிக்க வரும்
வெற்றியாளர் நீங்களா
முமுமுமுமுமுமுமுமுமுயலுங்கள்..........
Reply
#22
nalayiny Wrote:ஐயோ எனக்கு மணிக் .. கூடு,,,,, எண்டாலே அலர்ஐி வேண்டாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நல்லதாப் போச்சு நளாயினி...............
முயலுங்கள்............
நீங்கள் ஒருவேளை அதிஸ்டசாலியானால்
நெருங்கியிருக்கும்
அடுத்த உறவுக்கு பரிசைக் கொடுக்கலாம்.


அலர்ஜியாக இருப்பவர்களுக்கு மேலும் பிரச்சனை கொடுக்கக் கூடாது இல்லையா நளாயினி?
Reply
#23
இதைவிட சிந்தித்தால் இருக்கின்ற கொஞ்சமும் ஓடியே விடும்.


Karavai Paranee Wrote:1)
விழிகள் நான்கும் சந்தித்தால்
விலக்க முடியாத ஸ்பரிசம் தோன்றும் என
என் கண்கள் விலக்கி நீ
மண்ணை நோக்குகின்றாய்
உன் பார்வை கிடைக்கா சோகத்தில்
உன்னை பார்க்க மனமின்றி
நான் விண்ணை நோக்குகின்றேன்
நீயோ என்னை நோக்குகின்றாய் . . .

இப்படித்தான் வருமோ ?

2)
காதலனின் கண்கள் கண்ணுற்றால் பயம் கலந்த ஓரு காதல், தவிர்க்கமுடியாத ஓரு பாசம் தோன்றும் என்பதால் அவள் மண்ணை நோக்குகின்றாள் ( தான் நாணிக்கொள்கின்றேன் என்று காட்டிக்கொள்ளவும்)
அவள் பார்வை கிடைக்காத சோகத்தில் அந்த வான் நிலவையாவது ரசித்துக்கொள்வோம் என அவன் விண்ணை நோக்குகின்றான். அவன் பார்வை விலகியவுடன் அவனை முழுமையாக பார்த்துக்கொள்ள இவள் அவனை நோக்குகின்றாள்.

இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.

இனி அஐPவன் அண்ணாதான் சொல்லவேண்டும்..

வரும் ஞாயிறுவரை காத்திருப்பதா ?
[b] ?
Reply
#24
Karavai Paranee Wrote:இதைவிட சிந்தித்தால் இருக்கின்ற கொஞ்சமும் ஓடியே விடும்.
வரும் ஞாயிறுவரை காத்திருப்பதா ?

அப்படித்தான் நினைக்கிறேன் பரணி கண்ணா.........

:oops: உதவி:
Idea 4-5 வாக்கியங்களுக்கு மேல் வராது.
Idea மண்ணுக்கும் அவருக்கும் (ஆணுக்கும்) உள்ள
தொடர்புடையதாக..................
Reply
#25
எப்போதே படித்தது ! எங்கு என்று நினைவில் இல்;லை. குறளின் விளக்கத்துடன்.


உன்னில் எனக்கு நிறைய ஆசை. அதைக்காட்டிக்கொள்ள நாணம் தடை. அதனால் மண்ணை நோக்குகின்றேன்
ஆசை மேலோங்கும்போது நீயோ விண் நோக்குகின்றாய் நான் உன்முகம் பார்க்கின்றேன். (இங்கு அவன் விண்ணை நோக்கும்போது இவள் தன்னை நோக்குகின்றாள் என்பதை எப்படி அறிந்துகொண்டான் என்பது காதலின் ரகசியம்)

வள்ளுவன் வடித்ததை கண்ணதாசன் விரித்து தந்தாரோ ?

" யானாக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் "
குறள் - 1049


"நான் பார்க்கும்போது அவள் வெட்கப்பட்டு நிலத்தை பார்த்தாள். நான் பாராத நேரத்தில் அவள் என்னை பார்த்து மெல்ல புன்னகைத்தாள் "

இதற்கு விளக்கம் சொன்னால்

ஆசை முண்ணனியில் நின்றபோது அவள் தன்னவன் முகம் பார்த்தாள். புன்னகைத்தாள். நாணமென்னும் எதிரணி தடுத்தபோது நிலம் பார்த்தாள். அதாவது அவன் பாராத போது ஆசையால் அவன் முகம் பார்த்தாள். மெல்லப்புன்னகதை;தாள் ! திரும்பி பார்த்தவுடன் நாணத்தால் நிலத்தை பார்த்தாள்.


<b>ஆசைக்கும் வெட்கத்துமிடையேயான போட்டி </b>

என சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்.
நண்பர் வையாபுரி ஒரு சொல்லில் விடை பகன்றுள்ளார்.
[b] ?
Reply
#26
செம்மண்ணை விட நின் கன்னம்
சிவப்பேறிவிட்டதோ என்று எண்ணி.....ஆண்மகன் மண்ணை நோக்கிப் பார்க்கின்றான்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#27
இன்னும் கொஞ்சம் உதவி:-

அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவள் நினைப்பது.............

குறளுக்கும் -சிவந்த கன்னங்களுக்கும் நன்றி.

அஜீவன்
Reply
#28
<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>

நான் வதனத்தில்
வனப்புக் காண
கள்ளி... நீயோ
பொக்கற்றில் நோட்டுப் பார்கிறாய்....!
உன்னையெல்லாம் கட்டி
நான் என்ன
கல்லறையிலா வாழ்வது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவள் நினைப்பது.............
[/quote]

உன்னைக் கட்டி
மண்ணோடு மண்ணாய்
எந்தன் திறமைகள்.
என்னை நானே மண்ணுள் போட்டு புதைத்துக்கொள்ளவா?
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#30
kuruvikal Wrote:<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'>

நான் வதனத்தில்
வனப்புக் காண
கள்ளி... நீயோ
பொக்கற்றில் நோட்டுப் பார்கிறாய்....!
உன்னையெல்லாம் கட்டி
நான் என்ன
கல்லறையிலா வாழ்வது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ குருவிகாள், படத்தைப் பார்த்து கோட்டை விடாம உங்கள் திறமையை காட்டுங்கோ............
பாவம் Picpoket..........ஆக்கிவிடாதீங்க........
Reply
#31
nalayiny Wrote:அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவள் நினைப்பது.............

உன்னைக் கட்டி
மண்ணோடு மண்ணாய்
எந்தன் திறமைகள்.
என்னை நானே மண்ணுள் போட்டு புதைத்துக்கொள்ளவா?
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]

நல்ல ஒருத்தரோட வாழ விடமாட்டீங்களா?........
நல்லதா கொஞ்சம் நினைங்களேளளளளளளளன்........
Reply
#32
தலையிடி . பனடோல் இருந்தா தாங்களன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#33
AJeevan Wrote:ஒரு சில மிக அருகில் வந்து தடுக்கி நிற்கிறது.

எனவே இன்னுமொரு உதவி உங்களுக்கு :


அவள் நினைப்பது................

மண்ணுக்கு.........................


கொஞ்சம் முயலுங்கள்.................
எப்படியாகிலும் ஒத்து வரும். மிக அருகில் சொல்லும் ஒவருக்கு
சுவிஸ் கைக்கடிகாரம் (ஆண்/பெண்) ஒன்று உங்கள் விருப்பப்படி பரிசாகக் கிடைக்கும்.

அஜீவன்

:roll: :roll: :roll: :roll: :?: :?: :?: :!:
Reply
#34
இந்த புூமியில் நான் பிறந்து உன்னை அடைய என்ன தவம் செய்தேனோ..!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#35
என் இனிய நெஞ்சங்களே,

உண்மையில் கவிதைக்கு வரும் பதிலை களத்தில் ஒருவருக்கு தெரிவித்திருக்கிறேன்.
காரணம் யாரும் என் எண்ணத்தை மாற்றியதாக குறை சொல்லக் கூடாதென்பதற்காக..............
ஆனால் அவர் இங்கு கலந்து கொள்ள மாட்டார்.முடியாது.
யாருக்கும் சொலல்லவும் மாட்டார்.
(அந்த நபர் கண்ணன்) சொல்லக் கூடாது.நம்பிக்கை மற்றும் அன்புக் கட்டளை.
எனவே உங்கள் விடைகள் இன்னும் சரியாக நெருங்கவில்லை என்றுதான் கருதுகிறேன்.

நான் இதுவரை கொடுத்துள்ள உதவிகளையும் , கவிதையையும் சேர்த்து பார்த்தால் பதிலை நிச்சயம் ஊகிக்க முடியும்.

கவிதை:

[size=15]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே

Confusedhock: உதவி.1

கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
அருகிலாவது வருகிறதா என்று பார்ப்போம்.

8) உதவி.2

அவள் நினைப்பது................

மண்ணுக்கு.........................

:oops: உதவி.3

அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவள் நினைப்பதானது........

:roll: உதவி.4

தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............

அஜீவன்
Reply
#36
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் கருத்து.......
ஆணாக இருந்து கொண்டு ஒருபெண்ணின் மனஆழத்தை புரிந்துகொள்ள... முயற்சிசெய்து எழுதுகிறீர்கள். அதுதான் பெண்களால் முடியவில்லையோ ! ! !
யோசித்து விட்டு மீண்டும் எழுத வருவேன்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#37
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள.. பாட்டும் இடையிலை முணுமுணுத்துக் கேக்குது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#38
இப்படியோ...உன்னை(ஆண்) நான்(பெண்) பார்க்கும் போது...மகனாக மண்ணைப் பார்க்கிறது குழந்தை....அதே குழந்தை...இளைஞனாகி...பெரியவனாகி அருமைத்தாயை பறிகொடுக்கும் போது....படமாக்கி...தாயை பார்க்கின்றான்...என்னே வாழ்க்கைத் தத்துவம்....!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே

உதவி.1

கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.

உதவி.2

அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................

உதவி.3

அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........

உதவி.4

தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............

அஜீவன்
Reply
#40
அண்ணா இவ்வளவு நாளும் அங்கோடை ஓன்றுதான் தெரியும். போதாக்குறைக்கு திருடா திருடியில் கீழ்ப்பாக்கம் எண்டு ஒன்று இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதற்கு போறதா இதற்குப்போறதா என குழப்பத்தில் விரைவில் விடையை பகருங்கள்
[b] ?
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)