என் இனிய நெஞ்சங்களே,
உண்மையில் கவிதைக்கு வரும் பதிலை களத்தில் ஒருவருக்கு தெரிவித்திருக்கிறேன்.
காரணம் யாரும் என் எண்ணத்தை மாற்றியதாக குறை சொல்லக் கூடாதென்பதற்காக..............
ஆனால் அவர் இங்கு கலந்து கொள்ள மாட்டார்.முடியாது.
யாருக்கும் சொலல்லவும் மாட்டார்.
(அந்த நபர் கண்ணன்) சொல்லக் கூடாது.நம்பிக்கை மற்றும் அன்புக் கட்டளை.
எனவே உங்கள் விடைகள் இன்னும் சரியாக நெருங்கவில்லை என்றுதான் கருதுகிறேன்.
நான் இதுவரை கொடுத்துள்ள உதவிகளையும் , கவிதையையும் சேர்த்து பார்த்தால் பதிலை நிச்சயம் ஊகிக்க முடியும்.
கவிதை:
[size=15]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே

hock: உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
அருகிலாவது வருகிறதா என்று பார்ப்போம்.
8) உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
:oops: உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவள் நினைப்பதானது........
:roll: உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
அஜீவன்