Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல்போகும்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
மதி...திருநாவுக்கரசரிடம் கேட்டுப் பயனில்லை.....பொய்யாமொழிப் புலவரை அணுகுங்கள் ...பொருள் கிட்டும்...
-
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]கடலுக்குள் இருக்கும்போது காட்டானையையும் கவ்விக்கதற வைக்கும் முதலை கரைக்கு வந்தால் பூனையைக்கூடப் பிடித்திழுக்க முடியாது. தான் வசிக்கும் தண்ணீரில் இருக்கும் வரைதான் அதற்குப்பலம்.அதைப்போலவே பணக்காரனும் பதவியிலிருப்பவனும் அவரவர் ஒழுங்கு நியதி தவறினால் செல்வம் சீரழியும். செல்வாக்கு அழிந்து போகும்.
-விவேக சிந்தாமணி
nantri -www.webtamilan.com
Nadpudan
Chandravathanaa
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
nantri - tamilnatham.com
Nadpudan
Chandravathanaa
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[b]எந்த ஒரு மனிதனுடைய செயலிலும்
தவறுகள், குறைகள் ஏற்படலாம்.
அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத்
திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
மனிதத் தன்மையும் அதுவேதான்!
[b]- எட்மண்ட் பர்க் -
[b]nantri - tamilnatham.com
nadpudan
alai
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<span style='font-size:23pt;line-height:100%'><b>மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை...!</b></span>
:twisted: :roll: :twisted:
---------------------------------------------
யாரோ சொல்ல மூளை ஜாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 44
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இயலாதவர்கள்.....தமது திறமையை..... பெண்களுடன் தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள்.
யாரோ சொல்ல மூளை ஞாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...!
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote=Chandravathanaa][b]துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
[quote=Alai][b]எந்த ஒரு மனிதனுடைய செயலிலும்
தவறுகள், குறைகள் ஏற்படலாம்.
அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத்
திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
மனிதத் தன்மையும் அதுவேதான்!
[b]- எட்மண்ட் பர்க் -
[b]nantri - tamilnatham.com
இதயத்தை தொட்டுச் செல்கிறது.நன்றி........நன்றி......
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilmaravan Wrote:இயலாதவர்கள்.....தமது திறமையை..... பெண்களுடன் தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள்.
யாரோ சொல்ல மூளை ஞாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...!
இதன் மூலம் இத்தாள் அறியத்தருவது யாதெனில் பெண்களே பெண்களை இயலாதவர்கள் என்பதுதான்....!
[b]உபதேசம் ஊருக்குத்தான் தனகில்ல...
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
பெண்கள் காப்பாற்றும் ஒரே இரகசியம் தமது வயது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
மேலே ஏறுவதற்கு பயன்படுத்திய
ஏணியை மேலே ஏறியவுடன் தள்ளிவடாதீர்கள் அது இறங்குவதற்கும் தேவை
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=Kanani]தமிழ் மறவன்ன்ன்ன என்டு கிடக்கு பிறகு பெண்பால்ல கதைபடுது
<b>ஆண்வேடம் போட்டு கருத்தெழுவது எந்தவகை இயலாமை?</b>
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[b]கோபத்துக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் உண்டு.
நமக்கு நேர்ந்த சம்பவங்களினால் கோபம் விளைகிறது.
வெறுப்பு அப்படியன்று,
கோபத்துடன் வருத்த உணர்ச்சியும் கலந்தே இருக்கும்.
வெறுப்புக்கு அது கிடையாது.
கோபத்துக்கு உயர்மட்ட அளவு உண்டு.
வெறுப்புக்கு வரம்பில்லை.
கோபம் ஆறக்கூடியது.
வெறுப்பு ஆறாதது!
[b]- அரிஸ்டாட்டில் -
nantri-Tamilnatham
nadpudan
alai