![]() |
|
பொன்மொழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303) |
பொன்மொழி - Mullai - 07-07-2003 'புத்தியில்லாத கழுதைகளிலே இரண்டுரகம். ஒன்று கேட்டதையெல்லாம் நம்பி விடுகிறது. இன்னொன்று ஒன்றையுமே நம்புவதில்லை!" நன்றி தமிழ்நாதம் - kuruvikal - 07-07-2003 அதை ஏன் இங்க போடுறியள் நாலு கழுதையப் பிடிச்சு சொல்லிக் குடுக்க வேண்டியதுதானே! இங்க யாரும் கழுதையாக வந்திருக்கிறியளோ..இல்லைத்தானே! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 07-07-2003 நம்ப நட. நம்பி நடவாதே.. இது பழமொழி. தமிழ்நாதம் சொன்னதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதற்கில்லைத்தானே?! - Guest - 07-08-2003 பலரும் பத்தும் சொல்வார்கள் - kuruvikal - 07-08-2003 (நாளும் ஒரு பொன் மொழி குருவிகள் நடைமுறைச் செயல் மொழி) பெண்களைத் தாயாக எண்ணிக்கொள்...சுவாமி விவேகானந்தர்! பொன்மொழிகள் எழுதிப்படிக்க அல்ல எழுதியதைக் கடைப்பிடித்தால்தான் அவை பொன் மொழிகள்! - Alai - 07-08-2003 kuruvikal Wrote:(நாளும் ஒரு பொன் மொழி குருவிகள் நடைமுறைச் செயல் மொழி) [quote=kuruvikal]பெண் வேடத்தில பல பிசாசுகள் அலைவது என்னவோ கலிகாலத்தில் அதிகரித்துத்தான் வருகிறது. அவதானம் இளைஞர்களே! தியாகத்து தயாராகும் இளைஞர்களே போலிகளை கண்டு அவதானமாக இருக்கவும்! உங்கள் தியாகங்கள் வீணாடிக்கபப்டுவதையும் உங்கள் வாழ்க்கை சீரழிவதையும் ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். - TMR - 07-09-2003 சிரித்துப்பேசு சிந்தித்து செயலாற்று பண்புடன் பழகு பாரோர் போற்றுவர் Jaffna central college இல் எனது கணித ஆசிரியர் சொன்னது - kuruvikal - 07-09-2003 உன்னைத்திருத்திக் கொள் சமூகம் தானே திருந்திக் கொள்ளும்...இப்படி ஒவ்வொருவரும் நினைத்து செய்ய வேண்டும்..! ஒவ்வொரு ஆணையும் உன் தந்தையாக உயர்ந்த மனிதனாக எண்ணிக் கொள்.... எண்ணம் போல் நடந்து கொள் - விவேகானந்தர் பாணியில் குருவிகள் - Paranee - 07-09-2003 சாப்பிடும்போது அடிக்கடி அம்மா சொல்லிக்கொள்வார் உணவை நாம் உண்ணவேண்டும் உணவு எம்மை உண்ணக்கூடாது. எமக்காக உணவு காத்திருக்ககூடாது உணவிற்காக நாம் காத்திருக்கவேண்டும் சிலர் சாப்பி;டப்போகும்போதுதான் ஊர்க்கதைகள் உலககதைகள் எல்லாம் கதைத்து நேரத்தை போக்குவார். அப்படியான வேலைகளில் ஈடுபடும்போது தயார் அடிக்கடிசொல்லிக்கொள்வது. - Paranee - 07-09-2003 தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் தன்மானத்தை இழக்ககூடாது. அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று. படிக்கின்றபோது - sethu - 07-09-2003 கணிதத்திற்கு நீங்கள் கணக்குவிட்டால் கணிதம் உங்களுக்கு கணக்குவிடும் இது எனது கணித ஆசிரியர் அடிக்கடி சொல்வார். - kuruvikal - 07-09-2003 கணிதத்திற்கு கணக்குவிட்டால் முட்டைதான் வரும் என்றார் எங்கள் கணக்கு வாத்தியார்...! கணக்கு விடுறதில எல்லாரும் கவனமாகத்தான் இருந்திருக்கிறம் போல...! - இளைஞன் - 07-09-2003 இன்பத்தைப் பகிர் - இருமடங்காகும் துன்பத்தைப் பகிர் - இருபாதியாகும் - ஜேர்மன் பள்ளியில், ஜேர்மன் மொழியாசிரியரிடம் பெற்றுக்கொண்டது. - sethu - 07-10-2003 ஒரு சிலரை பலநேரமும் பலரை ஒரு சில நேரத்திலும் ஏமாற்ற முடியும். ஆனால் ஒரு சிலரை ஒரு சில நேரத்திலும் பலரைப் பல நேரத்திலும் ஏமாற்ற முடியாது. - இளைஞன் - 07-10-2003 என்ன லோஜிக் இது? விளங்கவில்லை! - kuruvikal - 07-10-2003 பல நேரம் கோழியிலிருந்து முட்டை வரலாம் சில நேரம் முட்டையில இருந்து கோழிவராது ஆனால் சில நேரம் முட்டையில இருந்து கோழி வரும் பல நேரம் கோழியில இருந்தும் முட்டை வராது ஆனால் பல நேரம் கோழியில் இருந்தும் முட்டை வரலாம் முட்டையில இருந்தும் கோழியும் வரலாம் அதே வேளை சில நேரம் முட்டையில இருந்தும் கோழி வரலாம் கோழியில இருந்தும் முட்டை வரலாம்.... சில நேரம் கோழியில் இருந்து முட்டையும் முட்டையில இருந்து கோழியும் வராது அப்படியே பல நேரம் முட்டையில இருந்து கோழியும் வராது கோழியில இருந்து முட்டையும் வராது... அப்படித்தானே சேது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- GMathivathanan - 07-10-2003 kuruvikal Wrote:பல நேரம் கோழியிலிருந்து முட்டை வரலாம்நீங்கள்..என்ன .கூழ்முட்டையை .உடைச்சு .மணந்து பார்த்துக்கொண்டு. எழுதுறீங்கள்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Alai - 07-10-2003 நல்ல பொன்மொழிகள். - kuruvikal - 07-10-2003 களத்தைச் சுற்றிப்பார் கணத்தில் படிப்பாய் பல பாடம்...! முட்டையில இருந்து கோழி வந்ததா கோழியில இருந்து முட்டை வந்ததா...இந்த பழைய தர்கிப்பை ஆரோ அப்ப பேசைக்க சின்னக் காதால கேட்டு வச்சதை இப்ப கலந்து விட்டா...அதுக்க கூழ் முட்டை எண்டு....தாத்தா வீட்டுக்குப் பக்கத்தால கான் கீன் ஓடுதே..எப்பவும் கூழ் முட்டையோட கட்டிக் கொடே இருக்கிறியள் போலக் கிடக்கு...கான் கீன் ஓடினா H2S ஐதரசன் சல்பைட் கூழ் முட்டை மணமடிக்கும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-10-2003 kuruvikal Wrote:களத்தைச் சுற்றிப்பார் கணத்தில் படிப்பாய் பல பாடம்...!முட்டையில இருந்து கோழி வந்ததா கோழியில இருந்து முட்டை வந்ததா...இந்த பழைய தர்கிப்பை ஆரோ அப்ப பேசைக்க சின்னக் காதால கேட்டு வச்சதை இப்ப கலந்து விட்டா...அதுக்க கூழ் முட்டை எண்டு....தாத்தா வீட்டுக்குப் பக்கத்தால கான் கீன் ஓடுதே..எப்பவும் கூழ் முட்டையோட கட்டிக் கொடே இருக்கிறியள் போலக் கிடக்கு...கான் கீன் ஓடினா H2S ஐதரசன் சல்பைட் கூழ் முட்டை மணமடிக்கும்...!பல்லைக்..குத்திமணந்து.. புண்ணை.. குத்திமணந்து.. எணக்கு இப்ப.. கூழ் முட்டை.. மணம்மாதிரித்.. தெரியுது.. எதுக்கும்.. ஐதரசன்.. சல்பைட்டுக்கு.. உங்களுக்கு.. நன்றி.. சொல்லவேணும்.. அந்தக்காலத்திலை.. சப்பித்..துப்பினதிலை.. மறந்துபோச்சு.. ஊட்டிவிட்டதுக்கு.. நன்றி.. |