Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
உறவுகளே! இப்பகுதியில் வைக்கப்படும் தலைப்புக்களுக்கு பொருத்தமாக உங்கள் எண்ணங்களில் தோன்றுவதை கவிதையாக்குங்கள்.
1.முதல் வரைந்ததற்கு பதிலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதாவது தலைப்பை நீங்கள் கருதும் கோணத்தில் இருந்து
2. 10 வரிகளுக்குள் அமைவது சிறப்பாக இருக்கும்
முதல் தலைப்பு
<span style='font-size:30pt;line-height:100%'>பாலையைப் பச்சைப்படுத்தி</span>
முன் தலை வெளிக்க
மூவேலை செய்து
செவ்வாயோடு அலைந்து
செம்மையாக்கிய அக்காவின்
நெற்றி
நேற்றைய செல்லடியில்
மீண்டும் வெறுமையாய்..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
பட்டு போன மரத்துக்காயும்
விட்டு போன உறவுக்காயும்
தொட்டு ஒரு மரம் நாட்டுங்கள்
பாலை பசுமையாகும்.
[b][size=18]
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
பாலையை பச்சையாக்கி!
பாலையிங்கு பசுமையாதே
பாவை உன் வரவைக் கண்டா?
இல்லை உன்
பசுமையான நினைகளை
அதுவும் சுமப்பதாலா?
பாவம் பாலை...
காலையில் மாலையில்
பாலையில் எந்நேரமும்
பாயும் வெயில்...-உன்
பார்வை பட்டதால் தான்
பச்சையாகி விட்டதோ!?
ஆனாலும் பெண்னே!
உனக்காகா!
காந்திருந்து காத்திருந்து...
மீண்டும் பச்சை பாலையாகும்.........
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
கவிதை எழுதினாப்பிறகு எனக்கொரு சந்தேகம் கவிதையை வரையேலாது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கவிதை போன்றவர்களை தான் வரையாலாம்.... :wink:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கவிதை எழுதினாப்பிறகு எனக்கொரு சந்தேகம் கவிதையை வரையேலாது.. கவிதை போன்றவர்களை தான் வரையாலாம்....
ஆஆகா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நித்திலா மற்றும் தமிழினி அக்காவும் கவிதை வரையலாமே?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<b>சலவை</b>]
அடித்து துவைக்கும்
உன்
செயல்களால்
அழுக்காகிப் போனது
உன்னைப்
பற்றிய
சலவை நினைவுகள்....
::
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
தல இது மேல சொன்ன தலைப்புக்குள் வருகிறதா? :roll: :roll: :?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<b>பாலையைப் பச்சைப்படுத்தி</b>
பால் போன்ற நிறமேனி
பட்டுப்போன்ற கரங்களை
பார்த்ததால் கண்ணுறக்கம் இல்லை
பார்க்காவிட்டாலோ மனம் பதறுகிறது
பால் வடியும் முகம் நிதம் கண்டு
பச்சிளம் குழந்தை உந்தன் சிரிப்பினில்
எந்தன் உள்ளம் பச்சை குத்தியது போல்
மாறாத பசுமை நினைவுகளுடன்
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
மன்னிக்க வேணும் குழக்ஸ்..
நான் தலைப்பை வேறு இடத்தில.........(சொதப்பீட்டன்)
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அறிவுச்சோலை
பெற்ற மகவை
விட்டெறிந்தார்
போர் எண்று
விட்டு அகன்றார்
அள்ளி அணைத்தது
அன்புக்கரம்
தலைவரின்
காந்தரூபன்
அறிவுச்சோலை....
::
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கவிதை நன்றாக இருக்கின்றது நிதர்சன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி மதன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கவிதைகள் நன்றாக இருக்கின்றது. நண்பர்களே தொடருங்கோ. குளம் உங்களுக்கு சிறப்பான நன்றிகள். செவ்வாயோடு அலைந்து நல்ல வரி. யதார்த்தத்தை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்.
:::: . ( - )::::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<b>பாலகனுக்கு பால்</b>
தேரென்றார்
திருவிழாவென்றார்
ஊர் கூடி
திருமணமென்றார்.
ஊர் கோடிப் பாலகனுக்கு
பாலில்லை!..
இந்த
பாலையைபச்சைப்படுத்த
அந்த
பாலை வாருங்களேன்...
ஊரெல்லாம் சொல்கிறது
ஊர்வாழத்தான்
திருவிழாவாம்..
::
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
;அருவிகளின் அருகில் நடக்கையில் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறேன் நீ வருகிறாயா என்று பின்புதான் உணர்ந்து கொண்டேன் அது நீயல்ல அருவிகளின் சலசலப்பு என்று;
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:நித்திலா மற்றும் தமிழினி அக்காவும் கவிதை வரையலாமே?
கவிதையே கவிதை வரையலாமா?????
என்னா நித்திலா அனட் தமிழினி நான் சொல்றது சரியா?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>