<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->பாத்தியளே தாத்தா உங்கடை குணத்தை காட்டுறியள் யார் தாத்தா தமிழரின்ரை ரத்தத்தை யாரு நக்கிறது யாரு நக்கினது யாரு நக்கிக்கொண்டிருக்கிறது. தமிழனே தமிழன்ரை உரிமையை பறிச்சதென்றியள் நீங்க யார் உங்கள் முகவரி; என்ன நீங்களும் தமிழன்தான் நீங்க அகதி கேட்டு பிறகு பிரயாவுரிமை பெற்ரதும் ஊஙகடை தமிழன் என்டுற முகவரி மாறிடுமோய்? என்ன தாத்தா கோபம் மட்டும் பேச்சுக்கிடையிலை நெடுகலும் தலைதூக்குதே உதுக்கே உப்பிடி என்றால். உங்களைப்போலை ரமிழராலையும் அன்னியராலையும் எத்தனையோவற்ரை இழந்தவர்கள் பொறுமை காக்குறோமே இது எப்படி. உங்களை மாதிரி அரசியல் ஆசனத்துக்கு அடிபடவில்லையாரும். ஐயா வயது முதிர்ந்த வேடம் போடும் நடுத்தர வயதுக்காறரே கூட்டணி உக்கென்ன செய்தது அதைமறந்திட்டீர் ஆப்பு ஆப்பு பெரியஆப்பு கோபப்படமல் மாற்றனின் காலைப்பிடிக்காமல் எறிகின்ற எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படாமல் அனுபவ ரீதியாக ஆழ்ந்து சிந்தித்து எழுதுங்க தாத் என்ன இப்பிடி எழுதுறன் எண்டு கோபமா? ஆதுதான் கூடாது நிதானிச்சு எழுதுங்க நான் கோபப்படமாட்டன். உங்கடை தாயகம் என்பது தமழீழம்தான். வந்தவிடத்து சீமானிய வாழ்க்கை அகதியாய் வந்து பிரவுரிமை பெற்ரு தற்போது இருக்கும் நாடு அதை மறந்திடதீங்க.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சிங்களவன் அடிச்சே சனம் சிங்கள்ப்பகுதிகளிலை போய்க் குடியேறியிருக்கு.. தமிழ்ப்பிரதேசங்களிலை ஒவ்வொரு கல்லாப்பொறுக்கி தமிழன்தான் வீடுகட்டியிருந்தவனேதவிர சிங்கள்வனே இருந்தவன்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எங்கை எந்த நாட்டிட்டை தட்டிச்சுத்தலாம்.. ஏமாத்தலாம் எண்டு அவன் பரிதாபப்பட்டு தாறதுகளையும் வேண்டித்தின்டுகொண்டு அவங்களைத்தூற்ருறது ஒருபக்கம்.. நிதியுதவி மகாநாட்டுக்குப்போகாமலிருந்து நடப்புக்கதைச்சுப்போட்டு இப்ப செலவழிக்க எனக்குத்தான் உரிமையெண்டு அவன் வேண்டினகாசை அவன்செலவளிக்க விடாமல் திருப்பி அனுப்ப நிக்கிறதும் யாருக்கு விளங்கும்.. இப்பவே இவ்வளவு சுத்தல்சுத்திற இவனிட்டை சுதந்திரம் வேண்ட யாரிட்டைப்போறது..? நாங்கள் சுதந்திரமா இருக்கிறது கண்டு பறிக்கிறதும் பறிச்சுக்கொண்டு மிளகாயரைக்க வந்திட்டாங்கள்.. சுதந்திரம் பேசிக்கொண்டு.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இப்ப திரும்பவும் றெடி மற்றாட்டம் தொடங்க. 14 நாள் அவகாசம்.. அது குடுத்தால்ச்சரி.. பிறகு பொங்கினாலென்ன சீனவெடி வெடிச்சாலென்ன.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இவங்களுக்கு எத்தனையோதரம் சொல்லியாச்சு செத்தவன்ரை இரத்தத்தை உருசிபார்க்கிறது சரியில்லை.. அவங்களை அனுப்பிப்போட்டு நீங்கள் அவங்களின்ரை இரத்தம் உருசிச்சு உயிர்வாழுறது சரியில்லையெண்டு விளங்கினால்த்தானே..?
அதுசரி நீங்கள் என்ன இங்கிலிப்பீசுக்காரரே.. நீங்களும் ரமிலர்தானே.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அரசியல் ஆசனத்துக்கு அடிபடேல்லையாம்.. துவக்குக்காட்டி பயமுறுத்தி நான் நான் எண்டு கத்திறது கதிரைக்கில்லையாம்.. <!--emo&