![]() |
|
நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன? (/showthread.php?tid=8139) |
நண்பர்களே இதற்கு உங்க - J.Premkumar - 09-14-2003 இன்றைய நிலமையில் நாட்டில் பல பிரச்சனைகள் தலைதூக்கி ஆடத்துவங்கி உள்ளன . இதனால் எங்கே யுத்தம் மீண்டும் ஆரம்பித்துவிடுமோ ? என்ற பயத்தினால் பல தாயக வாழ் தமிழ் மக்கள் மன உழைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இன்னிலையில் பல இடம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சந்தோசப்படுகிறார்கள் நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன? Re: நண்பர்களே இதற்கு உங் - Mathivathanan - 09-14-2003 J.Premkumar Wrote:இன்றைய நிலமையில்நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள். உங்கள் ஆசை நொஞ்சை தொட்டுப்பார்த்துச் கொள்ளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- J.Premkumar - 09-14-2003 மதிவதனன் உங்கள் மனதில் உள்ளதை அப்படியே நீங்களே கூறிவிடீர்களே - veera - 09-14-2003 வெளி அரசியலில் இப்படிப் பலது காணப்பட்டாலும் பல விடயங்களை இன்னும் பீதி நிலயிலேயே மக்கள் வைத்திருந்தாலும் உள்நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாகவும் பலமாகவும் நடநடது வருகின்றன.சில விடயங்களில் தற்போது இழுபறி காணப்பட்டாலும் நாளடைவில் சுபிட்சமான எதிர்காலம் வரலாம் என்று நம்பலாம் போன்றிருக்கிறது. புலம் பெயர் நாட்டிலே இருக்கும் சிலர் சந்தோசப்படுகின்றார்கள் என்றால் அது அவர்களின் பற்றற்ற தன்மையையும் அதே நேரம் உணர்வின்மையையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.எனவே இவர்களை அடையாளங்காணக் கிடைப்பது கடவுள் தந்த பெரும் பாக்கியம் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 09-14-2003 போர் வருகிறதோ இல்லையோ இருபக்கமும் பிரச்சாரவேலைகளில் மும்மரமாக ஈடுபடத் தெடங்கிவிட்டனர்.. அரசாங்க தரப்பு தாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டார்கள்.. அடிப்போம் அடிப்போம் என கூறுபவர்கள் கூடிவருகின்றதே தவிர நாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என்று பதில் சொல்லிக் கேட்கவில்லை.. யாழ்ப்பாண நிலைமை பார்த்தவர்களுக்குப் புரியும்.. இனி போர் வந்தால் சிதைவடையப்போவது நிச்சயமாக யாழ்ப்பாணமல்ல.. பார்ப்போம்.. பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பதுபோல பேச்சுவார்த்தை அரசியல் தீர்வா.. அடிபுடி சுடுகாட்டு தீர்வா என.. - TMR - 09-15-2003 என்னை பொறுத்த மட்டில தேவையில்லாமல் கதைப்பதும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் நான் இன்றும் நினைப்பது யுத்தம் இல்லாத ஒரு இனிமையான ஒரு வாழ்வை ( நான் நேரில் கேட்டது jaffna இல நல்லுர் கோயில் இல: சண்டை வாறதெண்டா முழு காரணம் swiss வாழ் தமிழ் பெருங்குடிமக்கள்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Guest - 09-15-2003 ragi swiss Wrote:( நான் நேரில் கேட்டது jaffna இல நல்லுர் கோயில் இல: சண்டை வாறதெண்டா முழு காரணம் swiss வாழ் தமிழ் பெருங்குடிமக்கள்) கொஞ்சம் விபரமாக சொல்லலாமே.. - TMR - 09-16-2003 அதாவது yarl anna swiss வாழ் தமிழ் பெருங்குடிமக்கள் தானாம் அதிகளவில் இயக்கத்துக்கு உதவி செய்யினமாம் !!!!!!!!இதுக்கு மேல நான் உங்களுக்கு விளங்கப்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறன் சரி யாழ் அண்ணா ஒண்டு கேக்கிறன் யுத்தத்தை நீங்கள் விரும்புறீங்களா????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- TMR - 09-16-2003 Quote:போர் வருகிறதோ இல்லையோ இருபக்கமும் பிரச்சாரவேலைகளில் மும்மரமாக ஈடுபடத் தெடங்கிவிட்டனர்.. அரசாங்க தரப்பு தாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டார்கள்.. அடிப்போம் அடிப்போம் என கூறுபவர்கள் கூடிவருகின்றதே தவிர நாங்கள் முதல்வேட்டு வைக்கமாட்டோம் என்று பதில் சொல்லிக் கேட்கவில்லை.. யாழ்ப்பாண நிலைமை பார்த்தவர்களுக்குப் புரியும்.. இனி போர் வந்தால் சிதைவடையப்போவது நிச்சயமாக யாழ்ப்பாணமல்ல.. பார்ப்போம்.. பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பதுபோல பேச்சுவார்த்தை அரசியல் தீர்வா.. அடிபுடி சுடுகாட்டு தீர்வா என..வேட்டு வைக்கிறது பிரச்சனை இல்லை வேட்டு வாங்கிறது தான்.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- உண்மை - 09-17-2003 ஒம் ஒம் வேலை வெட்டி இல்லை பாருங்கோ!!! சனத்தை கொலை செய்துட்டு தான் அடுத்த வேலை ம் பாப்பம்?? மிஞ்சி இருக்கிற சனத்தை கொல்ல இப்ப 2 பகுதியும் தயார் பண்ணுறாங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- S.Malaravan - 09-18-2003 ஏடேய் மாக்களா தமிழர்க்கு வேண்டியது தனித்துவமான சுதந்திரமான தன்மானமுள்ள வாழ்கை. பேச்சா யுத்தமா எதில்என்பது அல்ல சுவிசிலிருந்து பணம்கொடுத்தது தான் போர் என்றால் உன்புத்தி எங்கு போனது மக்களுக்கு செந்த புத்தியில்லை. நீ சொந்தமாக சிந்தித்து இருந்திருந்தால் உனக்கு உண்மைதெரியும் நீயோ அதில்லாமல் தானே திரியுறாய் நல்லுர்ருக்கு பக்தியிலை கும்பிடப் போன இவரை சனம் சுவிசிலை இருந்து வந்தவர் என்று கூப்பிட்டு சொன்னதுகள். ஒன்ற மட்டும் உறுதி ஆயிம் இழந்தாலும்; போர்மூலம் தான் சுதந்திரம் என்றால் தாயகம் மீட்கும் போருக்கு தன்மானமுள்ள தமிழன்கள் தயாராக இருக்கிறார் கள் வெட்டிப் பேச்சு போசத தலைவரின் கீழ். இந்த மட்டையளுக்கெங்கை விளங்கும். எல்லாம் ஒரே குட்டையிலை ஊறின மட்டையள் தானே. அந்த குட்டைதான் அடிமைக்குட்டை. :twisted: :twisted: :twisted: - Mathivathanan - 09-18-2003 உண்மைதான்.. கருத்து.. எழுத்து.. பேச்சு.. சுதந்திரங்களில்லாத சுதந்திரபூமியில் அடிமை.. சுதந்திரம் பெற்று சாசனம் எழுத இப்படியொரு சுதந்திரம் அவசியம்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanthy - 09-19-2003 உண்மை Wrote:ஒம் ஒம் வேலை வெட்டி இல்லை பாருங்கோ!!! நீங்களோ உண்மை மத்தியஸ்தர்.....? hock: hock: hock:
- S.Malaravan - 09-19-2003 உமக்கு இப்ப - Mathivathanan - 09-23-2003 சில டவுட்டுக்கள் மண்டையைக் குடையுது.. க்கிளியர் பண்ணாட்டில் அயினேக்கை இயினேக்கை செருவவேண்டி வந்திடும்.. அதாலை கேக்கிறன் குறை நினைக்கக்கூடாது.. உந்த 5 அம்ச கோரிக்கையெண்டு இப்ப சொல்லுறாங்களல்லோ.. அததான் 87 ம்.. ஆண்டும் கேட்டது.. இல்லையோ.. ஆனால் இடையிலை கொஞசக்காலம் அது 6 அம்சக் கோரிக்கையா வேறைமாதிரி ஏதொவும் சேர்த்து வந்தது.. அந்த 6 வது கோரிக்கைக்கு என்ன நடந்தது..? இந்தியாக்காரன் தந்த சமஸ்டியிலை இருந்த விஷயங்கள் பப்ளிக் பண்ணாதவிடத்து இந்திய சமஸ்டிமுறை அரைகுறையெண்டு ஆய்வுகள் நடக்குது.. பெரிய ஜனறாயகக் குடியரசு எண்டு பெயரெடுத்த உந்தப்பெரிய இந்தியா அரைகுறை சமஸ்டியிலையே பெயரெடுத்திட்டுதோ. உள்ளார்ந்த வெளியார்ந்த சய நிர்ணய உரிமை மயிர் மண்ணாங்கட்டியெல்லாம் ஒவ்வொரு இந்தியாவின் மாநிலத்திலும் இருக்கு.. அம்மாஆட்சி.. அதைத்தான் புட்டுப்புட்டு வைக்கிது. இது அரைகுறையெண்டால்.. "முழுசு" வாங்கிறது செலவழிக்கிறது நாங்கள் குடுக்கிறது கட்டிறது அவங்கள் நீங்கள் அவங்களிட்டைத்தான் வேண்டவேணும் எண்ட சொற்பதம் சேர்த்ததோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->தமிழ்ப்பொங்கல் பொங்கிறதிலை பிரச்சனையில்லை.. யாழ்ப்பாணத்திலை.. மட்டக்களப்பிலை.. வவுனியாவிலை.. மன்னாரிலை.. எல்லாஇடமும் விதம் விதமா பொதுமக்கள் எல்லாரையும் கூப்பிட்டுப் பொங்கலாம்.. சீனவெடி கொழுத்திறாக்கள் கொழுத்திறநேரம்வர தூத்திலை போய்க்கொழுத்திறது நல்லது.. பொதுமக்களிடையிலை வெடி விழாமல் பாதுகாக்கவேண்டியது கடமை.. முந்தினமாதிரி ஆசுப்பத்தி பள்ளிக்கூடம் கோயிலுகளுக்கு பின்னாலையிருந்து சீனவெடி கொழுத்தாமல் தூரப்போய் வெட்டவெளியிலை கொழுத்திறதாலை.. பொருட்சேதம் பொதுமக்கள் சேதம் தவிர்க்கலாம். மற்றுமொண்டு.. வெடி கொழுத்தினால் இரண்டிலொண்டு முடிவு தெரியோணும்.. ஒண்டில் புலிமார்க் வெடி அல்லது சிங்கம்மார்க் வெடி வெற்றிபெறவேணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரி டவுட்டுகளை க்ளியர்பண்ணி கருத்தையும் சொல்லுங்கோபாப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-23-2003 வெடியள் வந்து சேரேலையாம்.. வந்த பிறகு சொல்லுவினம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- S.Malaravan - 09-24-2003 தன்னை யாரென்று சந்தேகம் இல்லாமல் பார்த்தால் மேற்குறிப்பிட்ட சந்தேகம் தெளிவடையும். அல்லது மகேஷ்வரன் சட்டசபையிலை சொன்தை படிச்சாலும் எந்த மார்க் வெல்லும் என்டுற சந்தேகமும் தீரும். அதுக்கும் சரிவரட்டி பிறகென்ன அறுவைச்சிகிச்சை தான். :twisted: :roll: :twisted: - Mathivathanan - 09-24-2003 நமது மண் நமக்கு வேண்டும்.. எண்டு சொல்லித்தான் பொங்கல்.. அதிலை கிழடுகட்டை பேட்டியும். ம்.. அதுகள் சொல்லுதுகள்.. நாம் காலம் காலமா இருந்த மண் எங்களுக்கு வேண்டுமெண்டு. ஐயோ உந்தக்கொடுமையை எங்கைபோய் சொல்லுறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 09-24-2003 சிங்க மார்க் போடேக்கை மதி நின்று விடுப்பு பார்த்துவிட்டு புலிமார்க் வெடிக்கேக்கை ஓடிப்போய் நூத்தால் எப்படி புலிமார்க் வெடிககும்??? - Mathivathanan - 09-24-2003 யாழ்/yarl Wrote:சிங்க மார்க் போடேக்கை மதி நின்று விடுப்பு பார்த்துவிட்டு புலிமார்க் வெடிக்கேக்கை ஓடிப்போய் நூத்தால் எப்படி புலிமார்க் வெடிககும்???சிங்க மார்க் போடேக்கை நின்று விடுப்பு பார்க்கேல்லை.. புலிமார்க்கை உங்கை ஒருத்தரும் நூர்க்கவுமில்லை.. அது புஸ்வானம் மாதிரி புகைஞ்சுகொண்டு ஓடினதுக்கு நாங்கள் என்ன செய்யிறது.. இப்ப ஏதொ புது வெடியாம் பார்ப்பம். இரண்டுபக்கமும் வெடிகொழுத்தித்தான் இவ்வளவு சீரழிவும்.. வெடிகொழுத்திற சுதியருக்கு எங்கை உது விளங்கிறது.. ஏதொ.. வெடிச்சாலும் இரண்டில் ஒண்டு வெண்டால் அதுபோதும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|