Posts: 19
Threads: 3
Joined: Jun 2005
Reputation:
0
மீண்டும் யாழ் கண்டது சந்தோசம்.
தோழமையுடன்
ஹம்சன்
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
என்ன நடந்தது யாழுக்கு?? தமிழோசை.நெட் மாதிரி வலு கிளியராக இருக்கு?? நம்மட தோழர்கள் யாரவது கை வைச்சிட்டாங்களா? ஆகவே திருப்பி பழைய நிலைமைக்கு மறுபடியும் கொண்டுவந்த மோகன் வலைஞனுக்கு நன்றிகள்..
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
வணக்கம். வாழிய நலம்.
கடிதம் கிடைத்தது. செய்தி அறிந்து திடுக்கிட்டேன். கோழைகளின் கைவரிசை இது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. தயவுசெய்து மோகன் அண்ணாவிடம் எனது தாழ்மையான அனுதாபங்களையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள். தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். இப்படிப்பட்ட சோதனைகளின் காலகட்டங்களில்தான் நாம் மனவுறுதி கடைப்பிடிப்பது அவசியமாகிறது.
இப்போது யாழ் இணைய சேவை மீட்சி கொண்டுவிட்டதா என்பதை அறிய விரும்புகிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். அதை அனுப்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். இறைவன் அருளால் எல்லாம் விரைவில் சரியாகி, யாழ் இணையம் மீண்டும் புதுவனப்போடும் பொலிவோடும் திகழ வேண்டுமாய்ப் பேரிறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தயவுசெய்து நிலைமை பற்றி அறிவியுங்கள் .
என்றென்றும் நன்றியுடன்:
தொ. சூசைமிக்கேல்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.
தரவிறக்கம் செய்ய
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மதன் இது ஈ-கலப்பை போன்றதா?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அதேதான்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.
தரவிறக்கம் செய்ய
இப்போது களத்திலிரந்த நேரடியாக தமிழில் எழுதக்கூடியவாறு உள்ளது...பாமினி >>யுனிகோட் converter இணைக்கப்பட்டிருக்கிறது.. ஆங்கிலம் >> யுனிகோட் பற்றி தெரியவில்லை
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Nitharsan Wrote:[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.
தரவிறக்கம் செய்ய
இப்போது களத்திலிரந்த நேரடியாக தமிழில் எழுதக்கூடியவாறு உள்ளது...பாமினி >>யுனிகோட் converter இணைக்கப்பட்டிருக்கிறது.. ஆங்கிலம் >> யுனிகோட் பற்றி தெரியவில்லை
ம் தற்பொழுது களத்தில் ஈகலப்பை இல்லாமலே எழுதக்கூடியவாறு இருக்கிறதே. நன்றிகள் :
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Nitharsan Wrote:[quote=Mathan]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.
தரவிறக்கம் செய்ய
இப்போது களத்திலிரந்த நேரடியாக தமிழில் எழுதக்கூடியவாறு உள்ளது...பாமினி >>யுனிகோட் converter இணைக்கப்பட்டிருக்கிறது.. ஆங்கிலம் >> யுனிகோட் பற்றி தெரியவில்லை
[size=13]ஆம் நிதர்சன் தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியும். ஆங்கிலம் யூனிகோட் converterம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அவரவர்க்கு பிடித்தமான பாமினி அல்லது ஆங்கில converterஐ Profileஇல் உள்ள Board Style என்பதில் தெரிவு செய்ய முடியும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
யாழ் மீண்டும் வேலை செய்வதில் மிக மகிழ்ச்சி.....சிரமங்களுக்கு மத்தியிலும் தளராது யாழ் களத்தை தந்த மேகாகன் அண்ணாவிற்கும் நன்றிகள்
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆ ஆஆஆஆ மீண்டும் தமிழில் புகுந்து விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தியதற்கு நன்றி. எல்லோரோடும் மீண்டும் களமாட வழி சமைத்த மோகன் மற்றும் அனைத்து அன்புறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லோரும் நலம்தானே????
என்றென்றும் அன்புடன்
குசும்பு ஐயோ இல்லீங்க வசம்பு
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யாழ் கள வலைப்பூப் பதிவுகள் மீளப் பெறத்தக்கனவாக அமையுமா...??!
களம் மீண்டும் பொலிவோடு விளங்க இன்னும் காலமாகுமோ..!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அதன் மூலம் மெசஞ்சர் உட்பட அனைத்து இடங்களிலும் தமிழில் எழுத முடியும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.