<span style='color:red'><b>குமுறும் நெஞ்சங்கள்.............</b>
யாழ்/yarl Wrote:<b>எம்மவர்களை நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?</b>
Mullai Wrote:<img src='http://www.indianchild.com/images/oldlady.gif' border='0' alt='user posted image'>
இது ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டுற வேலை மாதிரிரிரிரிரிரி...</span>
[quote=AJeevan]
<img src='http://www.yarl.com/forum/images/avatars/357404183f61ca054e212.jpg' border='0' alt='user posted image'>
முகம் தெரியாதவங்களத் தேடிப் போறதுக்கு வழி தெரியுதாம்.
முத்தத்தில நிக்கிறவனத் தெரியயில்லையாம்.
அஜீவன்
Mathivathanan Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.galttech.com/spot/wallpaper.jpg' border='0' alt='user posted image'>
முழுப்பூஷணிக்காய் தேடுவாரற்றுக்கிடக்கு. யாராவது மறைச்சாவது வையுங்கோ.. அழுகி மணக்கும்வரை அல்லது கிடாரங்களும் அரிசியும் தயார்பண்ணுங்கோ.. கொஞ்சமெண்டாலும் மறைக்கலாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'>உண்மை ,தாண்டிய இன்னுமொரு உண்மை இருக்கிறது.
அதாவது எப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இவ்வகையான புறக்கணிப்புக்கள் அதிகமாக வருகின்றன என்றால்,அது இரண்டு வகையினர்க்கு.
அதாவது அடிப்படையில் நிறையத் திறமைகள் இருக்கும்,ஆர்வ மிகுதி,திறமைக்கு இடம் கிடைக்கவேண்டும் என்ற அவா கொண்டவர்கள்
மற்றையது மிக முக்கியமாக வளர்ந்த கலைஞர்கள்.
அதாவது இவர்கள் தமது துறையிலே தனித்துவத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது இவர்களை ஆதரித்துப் பலன் பெறும் பக்குவம் நமது ஊடகங்களிடம் வெகு குறைவாகவே காணப்படுகின்றது.
இதுவே பின்னர் அவர்களாகவே அவர்களுக்கென ஒரு ஊடகத்தை அல்லது வழியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறது.
அதாவது அஜீவன் என்ற திறமைசாலியை மற்றவகள் ஆதரிக்கத் தவறுவதனால் யாருடைய தயவுமின்றி தன்னைத் தானே உலகக்கு அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அஜீவனுக்கு உருவாகின்றது.
உண்மையில் இதற்கு யார் காரணம் அஜீவன்?
கலைஞர்களா?ஊடக நிர்வாகங்களா?
nalayiny Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/peace.gif' border='0' alt='user posted image'>
ஒரு கலைஞனை கட்டிப்போட நினைப்பது பெரும் தவறு. அவனை சுயமாக இயங்க விடுவதே சிறந்த படைப்புக்கு வழிகோலும்.
அடுத்து ஒரு உண்மையான கலைஞன் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒருபோதும் முடக்கிக்கொள்ள விரும்பான்.
veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'>
ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் மிளிர்வதற்கும் ஒரு தளம் வேண்டுமே அதற்கென்ன செய்வது?
திறமையுடையவர்கள் எப்படியாவது மிளிர்வது தான் இன்றைய நிலையாயிருக்கிறது..கண்டறிந்து களம் கொடுப்பதற்கு ஆளில்லையே?
[quote=kuruvikal]
<img src='http://www.toonart.co.uk/assets/anims/Chuckyeggs.gif' border='0' alt='user posted image'>அநுபவங்களே ஒரு மனிதனை முழு மனிதனாக்குகிறது...அநுபவம் தகுந்த முறையில் உணரப்பாட்டால் அன்றில்.....?! அதுதான் ஊடகங்களுக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'>
புலம் பெயர் நாட்டிலிருக்கும் எந்த ஊடகங்களிடமும் அனுபவங்கள் பாடங்களாக மாற்றப்பட்ட கால சிந்தனை இருப்பதாகத் தோன்றவில்லை.
யாருக்கு யார் எடுத்துச் சொல்லியும் பிரயோசனமில்லை.
Mathivathanan Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
நீங்கள் சொல்லுறதெல்லாம் சரியப்பா.. உந்தத் திறமையை நிர்ணயிக்கிறது யார்..? எது..? எப்படி..? எப்போது..?
எதிர்க்கருத்து எழுதவே வெட்டுவன் கொத்துவன் சுடுவன் முடிப்பன் எண்டு கத்திறான். முகஸ்துதி செய்து உண்மைக்குப் புறம்பாக எழுத தலைக்குமேல் தூக்கி வைத்து நீ கடவுள் எண்டுறான்.
சரியோ பிழையோ என்னதான் செய்தாலும் தலைக்குமெலை தூக்கிவைச்சுக் கொண்டாடினால்ச் சரி..
பலம்.. ஆதரவு.. சார்பு.. இதுகளுக்குத்தானே இப்ப முதலிடம் கொடுக்கிறறான்.
நல்லதுக்குக் காலமில்லை. ஊட்டிய நஞ்சு இப்பத்தானே வேலைசெய்யத்தொடங்கியிருக்கிறது. இனி இதுதான் எப்போதும். நமது தலைவிதியை மாற்றமுடியுமா..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எப்படியாயினும் திறமைக்கு முதலிடம் கொடுக்கும் அன்னியன் தேர்ந்தெடுத்து வளர்க்கவேண்டியதை வளர்ப்பான் அதில்முழுநம்பிக்கை எனக்குண்டு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இந்த இதயக் குமுறல்களில் உண்மையான வேதனைகளைக் காண முடிகிறது. என் இதயத்தை வருடிய பகுதிகளைத் தேர்வு செய்து அலங்கரித்திருக்கிறேன். இது ஒன்றும் அலங்கார வளைவல்ல. வளையாத சிலர் சிந்திக்க வேண்டிய அழகுத் தேர்வுகள்...............
மேலே இருப்பவற்றை தட்டிக் கழிக்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது.
எமது ஊடகங்கள் உருப்பட வேண்டுமானால் ஒரு மூலமும் பார்க்காமல் எங்கு திறமைசாலிகள் இருக்கிறார்களோ அவர்களை வரவேற்று அவனது படைப்புகளுக்கான செலவுகளை , அவனது ஊதியத்தை சரியான நேரத்தில் கொடுக்க கூடிய தகமையை உருவாக்க வேண்டும்.இவர்கள் ஓசியிலேயே பேப்பர் வாசித்த கதைகளை எங்களிடம் விட வேண்டாம். உங்கள் பிரச்சனைகள் , எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் வாழ , எமது தேவைகளை நிர்வர்த்தி செய்ய எங்களுக்கும் பொருளாதாரம் தேவை. இவர்கள் இவற்றை மூடும் போது நடு வீதியில் நிற்பவர்கள் எத்தனை பேர்?
உங்கள் புகழுக்காக பலிக்கடாவாக முடியாது. இப்படி மாய்ந்து வெளியேறிய பின் இவர்கள் படும் அவமானமும் , வேதனையும் எத்தனை எத்தனை?
இவை தொடரக் கூடாது.
உங்களுக்கு அரசியல் கருத்து வேறுபாடான திறமையான கலைஞ்ஞர்களின் ஆதரவு தேவையா? அவர்களை உங்களுக்குள் வைத்துக் கொள்ள பயமா? அவர்களுடன் பேசி அவர்கள் வெளியில் இருந்து படைப்புகளை செய்து தருவதற்கான வழிமுறை களைச் செய்யலாம். யாரும் அடுத்தவன் விருப்பு வெறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டான்.
வேலை செய்வோர் ஒன்றும் கொத்தடிமைகள் அல்ல. அவரவர் வேலை என்ன, எத்தனை மணி நேரம் என்பதில் தெளிவான வரையறைகள் பின் பற்றப் படல் வேண்டும். வேலை செய்யும் போது உங்கள் கட்டுப் பாட்டை மீறாமல் இருந்தால் போதும். ஊடகத்தை விட்டு வெளியேறிய பின் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்கையை துப்பறிவது, ஊடகங்களின் விருப்பு வெறுப்பக்கானவர்களை இனம் தெரிந்து அவர்களோடு தொடர்புகளை துண்டிக்க நச்சரிப்பது போன்ற தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
இது அடிப்படை.
அடுத்தது
கலைஞருக்கான பயிற்சி பட்டறைகள். புதிய தொழில் நுட்ப விடயங்களை கற்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும்.............................
ஊடகங்கள் பற்றி தெரியாத ஒருவர் ஊடகம் ஒன்றை உருவாக்கியிருந்தால் , அவர் ஊடக தொழில் நுட்பம் தெரிந்த ஒருவரை பொறுப்பாளாராக்கி அவரிடம் பொறுப்புகளை கொடுத்து , விலகி நிற்கும் மனம் வேண்டும்.
அழகானவர்கள் மட்டுமே ஊடகங்களுக்கத் தேவையென்பதில்லை. திரைக்குப் பின்னால் அறிவு சார்ந்தவற்றை திட்டமிட அறிவானவர்களும் தேவை.
இது போன்ற ஒரு ஆரம்பம் தொடக்கப் பட்டால்
எமது ஊடகங்கள் நிலைக்கும்.
நமது ஊடகங்களில் இந்திய நிகழ்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் , உருப்படியாக நம்மால் செய்யப் படுவது செய்தியும் , தொலைபேசி நிகழ்சிகளும்தான்.
எத்தனை அவலங்கள் , புலம்பெயர் வாழ்வுகளில்.........
இவற்றைச் செய்யக் கலைஞர்கள் இருக்கிறரர்கள். இவர்களை நாடாதது யார்?
<span style='color:red'>மேடையில் ஆடினால்தான் கலைக்கும் கலைஞனுக்கும் பெருமை. அவன் வீட்டுக்குள் கத்தினால் ஓலம். வீதியில் கத்தினால் பைத்தியம்.
கலைஞன் தன் திறமைகளை வெளியிட
களம் ஒன்று வேண்டும். அது இருந்தும் முறையாக பயன் படுத்தப்படாமல் இருக்கிறது.
இன்று
டெலிபோன் வானோலி நிகழ்சிகள்தான் தொலைக்காட்சிகளை நிரப்புகின்றன.
இதற்கெல்லாம் ஏன் தொலைக் காட்சிகள்? வானோலியே போதுமே?
எதிர்கால சமுதாயத்துக்கு இந்த ஒப்பாரிகள் தேவைப் படாது. எமது குழந்தைகள் இந்த நாடுகளில் கல்வி கற்று இவர்களது ஊடகங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நாங்கள் கடையை மூடி விட்டு மரத்தடி - சந்தி போன்ற இடங்களில் பழம் கதைகள் பேசிக் கொண்டிருப்போம்.............
</span>
Mathivathanan Wrote:[size=18]எப்படியாயினும் திறமைக்கு முதலிடம் கொடுக்கும் அன்னியன் தேர்ந்தெடுத்து வளர்க்கவேண்டியதை வளர்ப்பான் அதில்முழுநம்பிக்கை எனக்குண்டு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தீர்க்கதரிசனமான வார்த்தை மதிவதனன்,நன்றி.
நமது முகங்களாவது தெரியட்டுமே.....
அன்புடன்
AJeevan