06-07-2005, 12:34 AM
இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன்.
!
|
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
|
|
06-07-2005, 12:36 AM
இங்கே இந்து விடயம் கூடக் கவனிக்கப்படவேண்டியது. புலம்பெயர்ந்து வாழும், அல்லது புலம்பெயர்ந்த மண்ணில் வளரும் நமது நம்மைப்போன்ற இளைஞர்களை சமூகம் புரிந்து கொள்ளாததும், அவர்களின் பயனுள்ள சிந்தனைகளுக்கான தடைகளும் சமுக முன்னேற்றத்திற்கான தடைகளாகவே அமைகின்றன.
புகலிடத்தில் இளைஞர்கள் சமூகத்தால் புரிந்த கொள்ளப்படுகின்றனரா? எழுதியவர்: நெடுங்கெணி ந.நிரோஜன் நன்றி: வன்னித்தென்றல் இன்றைய தமிழ் இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர் என்பது பல இளைஞர்களின் கருத்தாக உள்ளது. புகலிடத்திலோ அல்லது தாயகத்திலோ இளைஞர்கள் ஊக்கிவிக்கப்படுவதற்குப்பதிலாக மறைமுகமான பல தாக்கங்களை எதிர் நோக்கு கின்றனர். இன்றை கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்களது வயதிற்கு மீறிய சுமைகளைச் சுமக்கின்றனர் என்பதே உண்மையாகும். வீட்டுப்பிரச்சனை முதல் நாட்டுப்பிரச்சினை வரை இளைஞர்கள் தலையிலே தான். தாயகத்தில் ஆயுதமேந்திப் போராடுவது வேறு யாருமல்ல இளைஞர்கள் தான் அதே நேரம் அப்போராட்டத்திற்க்காக குரல் கொடுப்பது யார்?? இங:கும் இளைஞர்களின் பணியே அதிகம் கட்டளை இடுவதற்கும் பத்திரிகையில் எழுதுவதற்குமே இங்கு பெரியவர்கள் இருக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான தமிழ் இணையங்களை நிர்வகிப்பது இளைஞர்களே.இணையத்தை நிhவகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது கருத்துக் கூறுபவருக்கோ அல்லது பயன் பெறுபவர்களுக்கோ தெரியாது. தம்மால் நடாத்தப்படும் இணையத்தில் துரொகிகளின் கருத்து உள்நுழைக்கூடாது என்பது முதல் தரமான ஆக்கங்கள் வழங்க வேண்டும். அதை விட மாதாந்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள். இப்படி இவர்கள் கஸ்;டப்படுகையில் இவர்களுக்கெதிரான விமர்சனங்களே அதிகம் வருகிறது. பெரும்பாலன தமிழீழ எழுச்சி நிகழ்ச்சிகளை நடாத்துவது யார்?? இதும் இந்த இளைஞர்கள் தான் ஆனால் தலையை வெளியே காட்டும் பெரியவர்களுக்கே அந்த பெருமையேல்லாம் இதோடு இவர்கள் நின்று விடவில்லை. நிகழ்வகளுக்கு தொண்டர்களாய் வேலை செய்து தமது சமுதாயத்தை நெறிப்படுத்துகின்றனர். தமது விடுமுறை நாட்களில் தாயம் சென்று தம் கற்றவற்றை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கனடாவைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர் பேரவை எனும் அமைபபு குறிப்பிடத்களவு சேவைகளை வழங்கிவருகின்றது எனலாம். இளைஞர்களை ஒனறினைப்பதில் இவர்கள் முன்னின்று உழைத்த போதிலும் ஆரம்பத்தில் இருந்த வேகமும் ஊக்கமும் இப்போது இல்லை. காரணம் எவரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. இது தான் வழி முன்னேறுங்கள் என்று தோள் கொடுக்கவில்லை. இவர்களால் தமிழ்குரல் என்றொரு பத்திரிகையும் வெளியிடப்படுகின்றது. இவர்களது இணையத்தளம்: அண்மையில் கூட புயலாகும் பதுராகம் என்றோரு நிகழ்வு நடைபெற்றது அதை நடத்தியது யார்? தம்மைவிட தமது தேசத்தை நேசிக்கும் இப்படிப்பட்ட பொறுப்புணர்வள்ள இளைஞர்சமூகம் ஏன் சமுதாயத்தால் விமர்சிக்கப்படுகின்றது?? ஏன் பொறுப்பற்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்?? சமுதாயம் இவர்களை இப்படி நினைப்பதற்கு காரணம் இவர்கள் மத்தியிலுள்ள சில சீய நடத்தைகளே பாடசாலைக்கு பாடசாலை சண்டையணிகளை யார் உருவாக்கினார்கள்?? மதுச்சாலைகளிலம் உணவகங்களிலும் வீண் சண்டைகளை உருவாக்குவது யார்??? கனடாவைப் பொறுத்த வரையில் சிறையிருக்கும் தமிழர்களில் எந்த வயதினர் அதிகம்??? அனைத்துக்கும் சில இளைஞர்களே காரணம் சமுதாயத்தை நோக்கி இளைஞர்களின் சேவை நன்றாக நடைபெறும் போது தமது வயதினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைப்பறி ஏன் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தேவையற்ற சண்டைகளை இவர்கள் எதற்காய் உருவாக்குகின்றனர்? மற்றை சமூகத்தினர் மத்தியில் எமதினத்திற்கு இவர்களால் ஏற்படும் தப்பான அபிப்பிராயங்களை கண்டு எங்கள் சமுகம் என்ன செய்யும் விமர்சிப்பதைத்தவிர...இதற்கு இவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது சமூகத்திற்கு தீய விடையங்களே முன்னுக்குத் தெரியும் அவர்களது நல்ல சிந்தனைகளை நடவடிக்கைகளைப்பற்றிச் சிந்திக்க எமது சமூதாயம் தயாராய் இல்லை என்பது ஓர் கசப்பான உண்மையாகும்.
06-07-2005, 12:48 AM
Eswar Wrote:இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன். அந்தக் கட்டுரையில் கூட தவறான கருத்துகள் உள்ளன.. தமிழ் சமூகம் கற்றிராத துறைகளில் புலத்து இளைஞர்கள் கற்பதாக... அதில் டிஜிரல் ரெக்னோலொஜி...குறிப்பிடப்பட்டிருந்தது... இதே துறையில் தாயகத்தில் இருந்து புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா சென்று படித்த அண்ணாமாரை எங்களுக்குத் தெரியும்...! அப்போ அவர்கள் தமிழ் சமூகத்தைச் சார்ந்தோர் இல்லையா...! தாயகத்திலும் இதே துறையில் இப்போ இளைஞர்கள்...கல்வி கற்கிறார்கள்...! குறைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்தக் கருத்து...அந்தக் கருத்து வெளிக்கொணரப்பட்ட வடிவம் தவறானது என்பதைச் சொல்வதே நோக்கம்...! நிறைகளைச் சுட்டிக்காட்டப் பலர் இருக்கலாம்..ஆனால் குறைகளைச் சுட்டிக்காட்டுபவனை குறைத்து மதிப்பிடுவதும் எமது சமூகமே....! அவனுக்கு என்ன தெரியும் அவருக்கு மேதாவி என்ற நினைப்பு..என்று...! குறைகள் நிவர்த்திக்கப்படவே சுட்டிக்காட்டப்படுகின்றன...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-07-2005, 01:01 AM
Quote:ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...!தேவதாசி என்பது இந்தியாவில்மற்றைய சாதிகளை போலவே தொழில்முறை சார்பாக வந்த ஒரு சாதியினம் அதற்காக மாதவியும் கட்டாயம் விபச்சாரம் செய்யவேண்டுமென்றில்லை ஏன் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கள்ளர் சாதி அதற்காக அவர்கள் களவெடுத்து கொண்டா திரிகின்றனர். இதை பற்றி மேலும் கதைக்க விரும்பவில்லை பின்னர் தலைப்பும் கருத்தும் மாறிவிடும் எனக்கு தெரியும் உமது முயலுக்கு எப்பவும் 3 கால்என்று அதற்கு நான் என்ன செய்யமுடியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
06-07-2005, 01:16 AM
shiyam Wrote:Quote:ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...!தேவதாசி என்பது இந்தியாவில்மற்றைய சாதிகளை போலவே தொழில்முறை சார்பாக வந்த ஒரு சாதியினம் அதற்காக மாதவியும் கட்டாயம் விபச்சாரம் செய்யவேண்டுமென்றில்லை ஏன் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கள்ளர் சாதி அதற்காக அவர்கள் களவெடுத்து கொண்டா திரிகின்றனர். இதை பற்றி மேலும் கதைக்க விரும்பவில்லை பின்னர் தலைப்பும் கருத்தும் மாறிவிடும் எனக்கு தெரியும் உமது முயலுக்கு எப்பவும் 3 கால்என்று அதற்கு நான் என்ன செய்யமுடியும் <!--emo& அப்படி என்றீர்கள்..அப்ப நீங்க பிடிச்ச முயலுக்கு 4 கால் என்பதற்கு என்ன ஆதாரம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ![]() எங்கள் மூன்று கால் முயலுக்கு ஆதாரம்... "World Health Organisation" என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது" ஆதாரம் : http://kirukku.blogspot.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-07-2005, 01:29 AM
kuruvikal Wrote:Eswar Wrote:இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன். Digital Technology > Digital Media (Digital Animation, Digital Imaging, Online Media, etc), Information & Communication Technology போன்ற துறைகளாக பிரிகின்றன. இதற்குள் அடங்கும் ஒரு குறிப்பிட்ட துறையை ஈழத்தில் கற்றிருக்கலாம். கற்கவில்லையென்றும் நான் குறிப்பிடவில்லை. Digital Technology என்கிற பெயரூடான துறையாக அது இருப்பதற்கான வாய்ப்பும் குறைவு. (அவர்கள் தமிழ் சமூகம் சார்ந்தோர் அல்ல என்று குறிப்பிடப்படவில்லை - இங்கே புலம்பெயர் தமிழ் சமூகம் என்பதே தலைப்பு) ஆனால் இந்தத் துறைசார்ந்த முழுமையான தேடல் என்பது புலம்பெயர் இளம் சமூகத்தூடே தான் நிகழ்ந்திருக்கின்றது. இன்று வன்னிரெக் போன்றன கூட புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் தொழில்நுட்ப (அறிவு) பலத்துடனே நிகழ்த்தப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்னொரு விடயத்தைக் குறிப்பிட முன்னர் மறந்துவிட்டேன். இன்று (இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும்) புலிகளின் விமானப்படைக்கான தொழில்நுட்ப அறிவு என்பது புலம்பெயர்ந்த இளம் சமூகத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானத்திற்கான முயற்சிகள் ஈழத்தில் செய்யப்பட்டனதான். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அது எந்தளவுக்கு வெற்றி அளித்தது என்பதும், அதற்கான அறிவு எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால் இன்று புலம்பெயர்ந்த இளைஞர்கள் குறிப்பாக விமானத்துறையில் பயின்ற இளைஞர்கள் இதில் பங்காற்றியுள்ளார்கள் என்பது உண்மை. இதுகூட புலம்பெயர் சமூகத்தின் முன்னேற்றம் தான்.
06-07-2005, 01:38 AM
இளைஞன் Wrote:kuruvikal Wrote:Eswar Wrote:இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன். [quote]புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கல்வி சார்ந்த தேடல். துறை சார்ந்த வளர்ச்சி. தொழில் சார்ந்த முன்னேற்றம். இதுவரை தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளாத துறைகளூடான பயணம் என்பது முன்னேற்றமே http://www.admtc.lk/tc/dvt/ விளக்கத்துக்கு நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-07-2005, 01:55 AM
ம். Digital Technology மட்டுமல்ல Microtechnology, Gen Technology, Mechatronik போன்றனவும் இலங்கையில் உள்ளன.
Quote:<b>புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கல்வி சார்ந்த தேடல். துறை சார்ந்த வளர்ச்சி. தொழில் சார்ந்த முன்னேற்றம்.</b> இதுவரை தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளாத துறைகளூடான பயணம் என்பது முன்னேற்றமே. குறிப்பாக Gen Technology, Digital Technology, Micro Technology, Mechtronik போன்ற புதிய துறைகளைக் குறிப்பிடலாம்
06-07-2005, 11:42 AM
என்ன இளைஞன்.. மிகு ஆர்வமாக சென்று கொண்டிருந்த அலட்டல்களுக்கு நடுவில் வந்து மிகு பயன் தரு விடயங்களை எழுதி சோர்வு கொள்ள செய்கின்றீர்.
மேதாவிகள் பேச்சை கேட்போம் விலகும்.
06-07-2005, 02:12 PM
kuruvikal Wrote:குருவிகள் அவர்களே இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுள்ளது தேவதாசி பிரிவில் ஓன்றான இசை வேளாளர் குலத்தில் தான் இருந்தது தான் கலைஞர் கருணாதியும் வந்தார்.அந்த சாதி அமைப்பில் உள்ளவர்கள் வேறு துறைக்கு சென்று விட்டார்கள்-------பார்ப்பனர்களின் அக்ராகிரகத்திலேயே வறுமையின் காரணமாக விபச்சாரம் செய்யும் நிலைக்கு போய் விட்டார்கள் உண்மையில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள பெண்களேயே பணம் தின்னும் பிசாசுகள் விப்ச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர்--------------------------ஸ்ராலின்shiyam Wrote:Quote:ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...!தேவதாசி என்பது இந்தியாவில்மற்றைய சாதிகளை போலவே தொழில்முறை சார்பாக வந்த ஒரு சாதியினம் அதற்காக மாதவியும் கட்டாயம் விபச்சாரம் செய்யவேண்டுமென்றில்லை ஏன் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கள்ளர் சாதி அதற்காக அவர்கள் களவெடுத்து கொண்டா திரிகின்றனர். இதை பற்றி மேலும் கதைக்க விரும்பவில்லை பின்னர் தலைப்பும் கருத்தும் மாறிவிடும் எனக்கு தெரியும் உமது முயலுக்கு எப்பவும் 3 கால்என்று அதற்கு நான் என்ன செய்யமுடியும் <!--emo&
06-07-2005, 02:20 PM
குருவியண்ணா கண்ணத்திறந்து சியாமண்ணா எழுதினத பாருங்கோ. சியாமண்ணா என்ன எழுதினவர் தேவதாசியள் என்பது இந்தியாவில் மற்றைய சாதிகளைப் போல தொழில்ரீதியா ஒரு சாதியெண்டும் அதுக்காக மாதவியும் அதே தொழில செய்திருக்கவேண்டியதில்ல எண்டும் தானே சொன்னவர். நீங்க தந்த ஆதாரத்தில மாதவி அந்த தொழில் செய்தாவா எண்டு இல்லையே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தேவதாசி சமுகத்தில இருந்துதான் பரதக்கலையே பரவிச்சுதாம் எண்டுயினம் உண்மையே? அப்ப இங்க புலம்பெயர்ந்த நாட்டில மேடைமேடையா அரங்கேத்துகினம் அவயெல்லாம் என்ன???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
06-07-2005, 02:23 PM
Quote: தேவதாசி சமுகத்தில இருந்துதான் பரதக்கலையே பரவிச்சுதாம் எண்டுயினம் உண்மையே?யாருங்கோ அப்படிச்சொன்னவை..?? கொஞ்சம் நமக்கும் சொல்லுங்கோ.. :wink: :mrgreen: ஆமா தேவதாசிகள் என்றால் யார்..?? :? :roll:
<b> .</b>
<b> .......!</b>
06-07-2005, 02:27 PM
இவ்வளவு நாளும் இதுக்குள்ள பெண்களை வார்த்தையால கற்பழிச்சுக்கொண்டிருந்தiவை அப்ப வந்து என்வெண்டு கேக்கிறதுக்கு தையிரியம் இல்ல இபஇப வந்து தேவதாசி யாராம். :evil:
06-07-2005, 02:31 PM
இவ்வளவு நாளும் அவை கதைச்சதை அறிஞ்சு கொண்டம். கேள்வி கே;காமலே பதில் சொன்னார்கள். இப்ப உங்களை கேள்வி கேக்கிறம் அறியத்தான். இதுக்கு என்ன தைரியம் வேணும். ஆஆஆ :mrgreen:
<b> .</b>
<b> .......!</b>
06-07-2005, 02:33 PM
poonai_kuddy Wrote:இவ்வளவு நாளும் இதுக்குள்ள பெண்களை வார்த்தையால கற்பழிச்சுக்கொண்டிருந்தiவை அப்ப வந்து என்வெண்டு கேக்கிறதுக்கு தையிரியம் இல்ல இபஇப வந்து தேவதாசி யாராம். :evil:அதுதானே---------------பூசுக்கு்டி விடாதையுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
06-07-2005, 02:40 PM
tamilini Wrote:கோயில்களில் நடனம் ஆடும் தொழிலை கொண்டவர்கள் தான் தேவதாசிகள் எனபதுதெரியம்Quote: தேவதாசி சமுகத்தில இருந்துதான் பரதக்கலையே பரவிச்சுதாம் எண்டுயினம் உண்மையே?யாருங்கோ அப்படிச்சொன்னவை..?? கொஞ்சம் நமக்கும் சொல்லுங்கோ.. :wink: :mrgreen: ஆமா தேவதாசிகள் என்றால் யார்..?? :? :roll:
06-07-2005, 02:41 PM
tamilini Wrote:இவ்வளவு நாளும் அவை கதைச்சதை அறிஞ்சு கொண்டம். கேள்வி கே;காமலே பதில் சொன்னார்கள். இப்ப உங்களை கேள்வி கேக்கிறம் அறியத்தான். இதுக்கு என்ன தைரியம் வேணும். ஆஆஆ :mrgreen: தேவதாசி யாரெண்டுறது இருக்கட்டுமக்கா முதல்ல புலம் பெயர்ந்த தமிழ் மக்களால நம்மட சமூகம் முன்னேறியிருக்குதா அதெப்பிடியெண்டு எழுதுங்க பாப்பம். அத எழுதுறதுக்கு உங்களுக்கெல்லாம் அறிவு போதாதா இல்லாட்டி இன்னும் பால்குடிக்கிற குழந்தையளா அக்கா நீங்கள் நம்மட சமுகத்த பற்றி தெரிஞ்சிருக்குத்தானே நம்மட சமூகத்தோட பழகுறீங்கள் தானே ஒரு கொஞ்சமாவது அதப்பத்தி எழுதினீங்களாஅத எழுதுங்க முதல்ல பிறகு வந்து தேவதாசி எண்டால் என்னெண்டு அண்ணாமரிட்ட கேளுங்கோ அவைதான் அதப்பற்றி தெரிஞ்சிருக்கினம் எனக்கும் அதுக்குள்ள சந்தெகம் தான்
06-07-2005, 02:44 PM
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பரதநாட்டியமாடும் பாத்திரம் தேவதாசி வகுப்பை சேர்ந்ததாக கருதலாம்
06-07-2005, 06:03 PM
Quote:தேவதாசி யாரெண்டுறது இருக்கட்டுமக்கா முதல்ல புலம் பெயர்ந்த தமிழ் மக்களால நம்மட சமூகம் முன்னேறியிருக்குதா அதெப்பிடியெண்டு எழுதுங்க பாப்பம். அத எழுதுறதுக்கு உங்களுக்கெல்லாம் அறிவு போதாதா இல்லாட்டி இன்னும் பால்குடிக்கிற குழந்தையளா அக்கா நீங்கள் நம்மட சமுகத்த பற்றி தெரிஞ்சிருக்குத்தானே நம்மட சமூகத்தோட பழகுறீங்கள் தானே ஒரு கொஞ்சமாவது அதப்பத்தி எழுதினீங்களாஅத எழுதுங்க முதல்ல பிறகு வந்து தேவதாசி எண்டால் என்னெண்டு அண்ணாமரிட்ட கேளுங்கோ அவைதான் அதப்பற்றி தெரிஞ்சிருக்கினம் எனக்கும் அதுக்குள்ள சந்தெகம் தான் இந்த பு}னைக்குட்டி என்ன எதிர்பாக்கிறது.. பக்கம் பக்கமாய் எழுதி தள்ளியிருக்கிறார்கள் பாலியல் முன்னேற்றம் பின்னேற்றம் பற்றி. காணாதா..?? மெய்ய பு}னைக்குட்டி..?? மற்ற முன்னேற்றங்கள் பற்றி.. அறிஞ்சிட்டு சொல்றம். சரியா :twisted: :evil:
<b> .</b>
<b> .......!</b>
06-07-2005, 09:35 PM
kuruvikal Wrote:[ஐயா குறுவீ உமக்கு எந்த இடத்தில் நான் சொன்னேன் நானொரு பெண்ணியவாதியென்று. நீர்தானய்யா பெண்ணியவாதிகள் பாலியலுக்கு அலையும் பெண்களென்று அலறியது. அது உங்கள் பொய்யான பரப்புரைகளை நாமும் ஏற்க வேண்டும் என்ற மனோபாவத்தில். இங்கு உம்முடன் தற்பெருமை பேசுவதற்கு நாமொன்றும் உம்மைப்போல ஒருவரின் கருத்தை திரித்தே சிதைப்புச் செய்யும் வல்லவர் அல்ல. நடைமுறையை சமகாலத்தை சொல்கிறோம் இது உமக்கு பெண்ணியம் என்றும் பேய்களென்றும் உளறுவதற்கு நானும் பொறுப்பு இல்லை. பெண்ணியம் என்ற சொல்லை எமக்கெல்லாம் அறிமுகம் செய்தது நமது தேசமே. அந்த மண்ணின் பெண்களின் ஆண்களின் பெண்ணியல்பு சொல்லும் சிந்தனைகளையே நாமும் ஏற்று உங்கள் பொய்ப்பரப்புரைக்கு பதில் எழுதுகிறோம். ஆண் பெண் இருபாலரிடையேயும் உள்ள சமகாலப்பிரச்சனை பெண்ணுக்கு என்றுமே ஒன்றாகவே உள்ளது. அதிலுள்ள வக்கிரங்கள் வகைகளையே இங்கு எழுதியுள்ளேன். உங்களைச் சார்ந்தோ உங்கள் புலம்பலையெல்லாம் ஓமென்று ஏற்றுக்கொண்டோ கருத்தெழுதவோ கதைக்கவோ வரவில்லை.
:::: . ( - )::::
|
|
« Next Oldest | Next Newest »
|