Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கடினமானவற்றுக்குப் போனஸ் புள்ளி வழங்கலாமே.
<b> . .</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வசிக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற வசி அடுத்த குறுக்கெழுத்து போட்டியை தந்தால் வித்தியாசமாக இருக்கும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி :mrgreen:
சரி மதன் இரவு வரை நேரம் கொடுங்கள்..
குறுக்கெழுத்து போட்டிக்கு வினாக்கள் தர
என்னால் முடியுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். :roll:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நிச்சயமாக உங்களால் முடியும் வசி. அனைவரும் வசியின் குறுக்கெழுத்து போட்டியை எதிர்பார்த்திருக்கின்றோம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<img src='http://img206.echo.cx/img206/530/kurukezuthupoodi140be.png' border='0' alt='user posted image'>
<b>இடமிருந்து வலம்</b>
1.வடக்கு கிழக்கு மாகாண புதிய ஆளுநர்
4.வரைவதற்குப் பயன்படுவது குழம்பியுள்ளது
5.குற்றம்
6.சரஸ்வதிக்குப் பிடித்தது திரும்பியுள்ளது
7.மனைவியை இழந்தவன்
9.கபம் என்றும் சொல்வர்
11.நிறம் குழம்பியுள்ளது
14.விலையுயர்ந்த துணிவகை திரும்பியுள்ளது
15.வேட்டையாடுபவன்
<b>மேலிருந்து கீழ்</b>
1.ஆணி அடிக்கப்பயன்படுவது திரும்பியுள்ளது
2.அறுபத்து மோவர் வரலாற்று நூல்
3.ஐந்து உலக நாடுகள் கொண்டுள்ள ஐ. நா. வின் சிறப்பு அதிகாரம் திரும்பியுள்ளது
8.காற்று ஒத்தசொல்
10.உயிரை வாங்குபவன்
12.கயிறு குழம்பியுள்ளது
13.மாம்பிஞ்சு.
----------
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
இடமிருந்து வலம்.
1. டி.. பெர்ணான்டோ
4. தூரிகை
5. மறு
6. வீணை
7. தபுதாரன்
9. சளி
11. வர்ணம்
14. பட்டு
15. வேடன்
மேலிருந்து கீழ்.
1. சம்மட்டி
2. பெரியபராணம்
3. வீட்டோ
8.
10. இயமன்
12. வடம்
13.
!
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி வெண்ணிலா.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:வசியண்ணா போடாமையாலே விடையை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும்
யோவ் சிவன் (ஈஸ்வர்) என்ன லொள்ளா? :oops:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
vennila Wrote:Mathan Wrote:நிச்சயமாக உங்களால் முடியும் வசி. அனைவரும் வசியின் குறுக்கெழுத்து போட்டியை எதிர்பார்த்திருக்கின்றோம்
வசியண்ணா போடாமையாலே அடுத்த போட்டியை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும்.
அதற்கென்ன யார் போட்டாலும் சரிதானே, வசியையும் பங்கு பற்ற வைக்கவே போடுங்களேன் என்று கேட்டேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வசி அடுத்த போட்டியாக உங்களுடையதை போடுங்களேன், போட்டியை தயாரிக்க நேரம் போதும் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
ஹி.......ஹி......ஹி அதுக்கு மேல தெரியாது.
!
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
என்ன இப்ப குறுக்கெழுத்துப்போட்டியைக் கன நாளாய்க் காணல?
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.