Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
பூனைக்கு சரியான பிரச்சனை போல... தப்புத்தப்பா விளங்கி தப்புத்தப்பா பண்ணிட்டுத் திரியுது... தானே சொல்லிச்சு தலைப்பு அது இதெண்டு...இப்பதானே அலட்டுது.... கட்டுக்கதைகளுக்கு வேற காரணம் கற்பிக்குது... அப்ப பெண் விடுதலையும் கட்டுக்கதை போல...இல்ல எங்கையைன் மாட்டிட்டு முழிக்குது போல...அரோகரா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
விவாத ஓட்டத்தில் இதிகாச இலக்கிய புராண சான்றுகளை இந்த களத்தில் எடுத்துவந்திருக்கிறார்கள். அது போல் பூனைக்குட்டி கொண்டு வந்த புராண இதிகாசசான்றுகளை விவாதிப்பர்கள் விவாதிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறீர்கள். மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது-----------------குருவிகாள் கூத்துபார்ப்பது எனறு சொல்வதில் அர்த்தமில்லை --------பூனைக்குட்டியின் வாதாடும் பாணியை யாரும் குறைத்து மதிப்பிடுவற்க்கில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிரயமாகும்----------------------------------------ஸ்ராலின்
Reply
ஸ்ராலின் உங்களுக்கு இந்தப் பாணி புதிதாக இருக்கலாம்..இது நாங்கள் கடந்து வந்த பாணி.....அது எங்களுக்கு வேடிக்கையாக இருப்பதில் தவறில்லை...! வேடிக்கைகளுக்கு விடையளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றோம்...!

சிவபெருமானும் உமாதேவியாரும் கண்ணனும் குந்தியும் தமிழர்களா...அல்லது பூனைக்குட்டி சொன்ன வக்கிர வடிவத்தில் எங்கு இதிகாச புராணம் இருக்கு...என்றதையும் பதில் கேள்வியாகக் கேட்டிட்டுப் போக அதிக நேரம் எடுக்காது...ஆனால் அதைச் செய்வதால் மேலும் வக்கிரங்கள் இங்கு விதைக்கப்படவே வழி ஏற்படும்...வக்கிர சிந்தனையுள்ளவர்களுக்கு எமது எழுத்துக்களால் இங்கு இடமளிக்க விரும்பவில்லை......பிறகு கருத்துக்களுக்குப் பதில் வக்கிரக் கேள்விகளும் விடைகளுமே இங்கு பிறக்கும்...! ஒருவேளை நீங்கள் கொஞ்சம் மதவாதச் சிந்தனையோடு இதை ஆதரிக்கிறீர்களோ தெரியாது...! அதற்காக நாம் விடையளிக்க வேண்டும் எதிர்பார்ப்பது வேடிக்கையானது..! நீங்களே விடையளிக்கலாமே.... குருவிக்கு வக்கிரங்களுக்கு விடையளிக்கத் தெரியாது என்று எண்ணிக்கொண்டு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

(பூனைக்குட்டி வக்கிர சிந்தனையோடு கருத்தெழுதுவது இது முதற் தடவையும் அல்ல...முன்னரும் பல தடவைகள் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதி அவை களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:="Nitharsan
நாங்கள் யாருக்கும் விபச்சாரி பட்டம் பகாடுக்கவில்லை ஆனால் நீங்கள் கேட்கும் அல்லது நீங்கள் சொல்லும் பெண்ணடிமை என்பது. பாலியல் நடத்தைகளை தான் என்றால்....??? அந்நதப்பட்டம் தானாகவே சம்பந்தப்பட்டவர்களை அணைத்துக்கொள்ளும்.....
Quote:நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் என்ன கேள்விக்கு நாங்கள் பதிலளிக்க வில்லை? எமது விளக்கங்களை எடுத்துக்காட்டுக்களை புரிந்து கொள்ள முடியாத உங்களையும் உங்களுடன் இங்கு பெண்ணிலைவாதம் பேசும் ஆண்களையும் என்ன வென்று சொல்ல....யாதார்த்தம் எதுவோ அதை தான் எம்மால் சொல்ல முடியும்..
அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக:கு எமது விளக்கங்களும் எடுத்துக்காட்டுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்கே!
[/quote]
நிதர்சன் உங்கள் கருத்துக்களை முழுமையக ஒருதரம் வாசியுங்கள்.
எங்கெங்கு விபச்சாரிகள் என்ற பதம் எத்தனை பேருக்கு இட்டுள்ளீர்கள் என்பது புரியும்.
உங்களுக்கு இங்கு நானோ கிருபனோ ஏனைய யாருமே பாலியல் நடத்தையும் பாய்மதலும் கம்பியும்தான் பெண்விடுதலை சமத்துவம் என்று கருத்து எழுதவில்லை. இதிலிருந்தே உங்களது அதிமேதாவித்தனம் புரிகிறது.
ஒருகருத்தை சரியாக உள்வாங்காது அடிபிடி விபச்சாரம் பெண்களெல்லாம் நாசகாரிகள் என்றெல்லாமான வார்த்தைகளை மட்டும் கொட்டிவிடுவதால் உங்கள் திருகுதாளங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டதாய் அர்த்தப்படுத்திக் கொண்டு உங்கள் தெளிவை அடிக்கடி எமக்கு நிறுவிக்கொள்வது உங்களை நாங்கள் எடைபோடவே உதவியுள்ளீர்கள். உங்கள் அடிமனது ஆணாதிக்கம் மிக்க சராசரி ஆணாகவே உங்களையும் பார்க்கிறேன். மற்றபடி உங்களால் சமூகத்திற்கான சரியான தீர்வு திருத்தம் எதையுமே தரமுடியாது. திரும்பத்திரும்ப மெய்ப்பிக்கின்ற தெளிவின்மைகூட புரியாமல் நிதர்சன்.

நான் உங்களிடம் கேட்ட கேள்விகளையும் கருத்துக்களையும் திரும்ப குவாட்பண்ணி போட்டு இன்னொரு 2பக்கத்தை வீணாக்கி வாசகர்களின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாமேயென அவற்றை மீள்பதிவு செய்யவில்லை. எனது கேள்விகளே புரியாமல் வெட்டு ஒட்டு பண்ணி உங்கள் கருத்தென்றோ எதையோ எழுதிவிட்டு நானும் எழுதிவிட்டேன் என்று இறுமாந்து கொள்வதும் பெருமைப்படுவதும் உங்கள் பலமாக கருதும் உங்கள் விளக்கமில்லா விடைகளுக்கு பதில் தருவதைவிட நல்ல கருத்துக்களை வாசிப்பதில் நேரத்தை செலவளிப்பது மேல்.

யதார்த்தம் எது யதார்த்தத்தில் ஆதிக்க குணம் கொண்ட உங்கள் போன்ற ஆட்களின் குணம்தான் உங்கள் வரையிலான யதார்த்தம். யதார்த்தம் என்பதன் பொருள் சமகால நடைமுறையை என்றுதான் எனக்கு சொல்லித்தரப்பட்டது. பெண் சமத்துவம் பெண்ணின் பிரச்சனைகள் தொடர்பான சமகாலத்தைத்தான் உங்கள் கருத்துக்களில் பொய்ப்பரப்புரைக்து தந்துள்ளேன்.

சமகாலத்தை சுகந்திரமாக எடுத்து வாதிடும் உங்கள் வல்லமையை என்னவென்பது ?

உங்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் எனது கேள்விக்கான பதிலாக நீங்கள் தரவில்லை. உங்கள் தவறான விளக்கங்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தல்தான் செய்தீர்கள்.

இங்கு கதைக்கப்படுவது புலம்பெயர் பெண்களென்று நீங்கள் தாளம் போட்டால் அதற்கும் நான் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் என்ற நிலையிலிருந்துதான் கருத்துக்களை எழுதுகிறோம்.
இல்லை தாயகப்பெண்களைப்பற்றி கதைக்கவில்லை நாமென்று உங்களைக் காத்துக்கொள்ள தப்பித்துக் கொள்ளும் தத்துவத்தை இங்கு விளக்க வரவில்லை.

பிணங்களை ஆழும் உங்களுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள வலுவில்லை. Idea Idea Idea
:::: . ( - )::::
Reply
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea
:::: . ( - )::::
Reply
Quote:[quote]="Nitharsan
தமிழ் பேசுகின்ற மக்கள் கடைப்பிடிக்கின்ற எந்நத மதமும் பெண்ணடிமைத்தனத்தை அனுமதிக்கவில்லை (குறிப்பாக இந்து மதம்) நீங்கள் முஸ்லீமாக இருந்தால் முக்காட்டுடன் தான் திரியனும் அது உங்கள் மதக்கட்டுப்பாடல்ல சமூகக் கட்டுப்பாடு.

கிருபன்ஸ் எங்கே ஆணாதிக்கம் இருக்கிறது? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். ஆணாதிக்கம் அணாதிக்கம் என்று முழங்கும் நீங்கள் எதை ஆண் ஆதிக்கம் என்கிறீர்கள்? நீங்கள் இங்கே வாதாடடிக்கோண்டிருக்கும் பெண்களுக்கான பாலியல் உரிமையை ஆணாதிக்கம் தடுத்தாலா? அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா? இன்று நாங்கள் இரு நாடுகளாயினும் முன்னர் நாங்கள் இருந்த ஸ்ரீலங்காவில் தான் முதல் பெண் பிரதமர் ஆட்சி செய்தார். அவர் எங்கள் சமூகத்தில் இருந்து தானே தோன்றினார்? அப்போது உங்களுக்கு பெண்ணும் உயர் நிலையில் இருக்கிறாள் என்று தோன்ற வில்லையா? ஆசிய உபகண்டத்தில் தலையேழுத்தே சோனியா என்ற ஒரு பெண்ணிடம் தானே இப்போது இருக்கிறது? நீங்கள் சொல்லும் பெண்னடிமை உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்களைப் போன்று பெண்ணிலை வாதிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காய் ஆணாதிக்கம் என்று கதை கட்டாதீர்கள் ஆண் என்ற ரீதியிரல் நான் இக்கருத்தை முன்வைக்க வில்லை சமூக யதார்த்தத்தை புரிந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்.

எப்போதிலிருந்து தமிழ் அல்லாத கடவுள்களை உருவாக்கினீர்கள் ? இந்துசமயமென்ன கிறீத்தவமென்ன எல்லா மதமும் பெண்ணை ஆண்டதும் அனுபவிப்புக்கான பண்டமாக்கி அனுபவித்ததே தவிர பெண்ணுக்கு சமத்துவத்தைக் கொடுக்:கவில்லை. Idea

மதம் பற்றி சிறதளவுகூட தெளிவு இல்லாமல் பெண்ணை எங்கே மதம் அடக்கியது என்று கேள்வி கேட்கும் நீங்கள் அதற்கான ஆதாரங்களை தரலாமே? ஓ சிலவேளை சாமியும் உங்களிடம் நீதி கேட்க வந்தால் கரைச்சல்தானே ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆணாதிக்கத்தின் முழுவடிவமாக நீங்களே பிறகேன் ஆணாதிக்கத்தை அடையாளம் சொல்ல வேணும் ? Confusedhock:

உங்கள் வீட்டுக்குள் இருக்கும் பெண்களையெல்லாம் ஆழும் நீங்களே அந்த ஆணாதிக்கத்தின் முழுமை. அதைப்புரிந்து கொண்டால் ஆணாதிக்கம் என்ற பதத்திற்கான விடை கிடைக்கும். Confusedhock:

பெண்ணுக்கு இன்னும் சம உரிமை குடுக்கத்தான் நிக்கிறீங்கள். நிதர்சன் என்ற மனிதரே நீர் யாரைய்யா பெண்ணுக்கு உரிமை குடுக்க ?
ஆனந்தசங்கர அரசியல்வாதியாக நீங்கள் பெண்ணுரிமையை பார்ப்பது நிதர்சன் என்ற ஆணுக்குள்ளிருந்து வெளியேறிய மிருகத்தின் கத்தலே ஒழிய கருத்து அல்ல.

யதார்த்தத்தை புரிந்து கொண்ட ஒரு இளைஞரின் கருத்து விளங்காமையில்லை நிதர்சன் புரிந்து கொள்ளுங்கள். Idea

சோனியாவிடம் ஆசிய உபகண்டத்தின் தலையெழுத்தை எப்போது குத்தகைக்கு விட்டீர்கள் ? :?:
ஒரு மேற்குநாட்டில் இந்து கொண்டு இன்னும் உங்கள் சுயத்தை மீள்வாசிப்புச் செய்ய முடியாமல் பிறழும் கருத்தையே சமத்துவமாக எண்ணும் உங்களுக்கு அரசியல் பற்றிய அவதானம்கூட அத்துப்படியென்று சோனியாவையும் இங்கு அழைத்து ......????????????

பெண்ணிலைவாதிகள் பெண்ணின் நிலையை விளக்குபவர்கள். நீங்கள் புரிந்து கொண்டுள்ள பலருடன் புணரத்துடிக்கும் வருத்தங்கள் இல்லை.

உங்களை எனது கருத்துக்கள் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க நிதர்சன்.
:::: . ( - )::::
Reply
அட்ரா அட்ரா அட்ரா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
[quote][quote="kuruvikal
ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&:P--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :idea:[/quote][/quote]விபச்சாரிகளை உருவாக்கிய உங்கள் கோவலர்களுக்கு பூட்டிடுங்கள் முதலில். பின்னர் வாருங்கள் விபச்சாரம் என்பதையே ஒளிக்கலாம்.

தமிழீழச்சட்டத்தில் அழுலான சட்டத்தின் முன்னாலே விபச்சாரிகளை உருவாக்குகின்ற மாமாக்கள் எத்தனைபேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும் திருந்தாத மாமாக்களாக வெளியே தெரியாமல் எத்தனையோ ஆயிரம் மாமாக்கள் புலத்திலும் தாயகத்திலும் புனிதர்களாக உலவுகிறார்கள் அதை முதலில் தடையிடுங்கள். தாக்தியழியுங்கள். எயிட்சும் உங்களை நெருங்காது.
:::: . ( - )::::
Reply
sathiri Wrote:அட்ரா அட்ரா அட்ரா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன சாத்திரி இதுக்கையும் சாத்திரமெண்டு நிpனைச்சிட்டியளோ ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
aswini2005 Wrote:
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea

களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
aswini2005 Wrote:
kuruvikal Wrote:ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

விபச்சாரிகளை உருவாக்கிய உங்கள் கோவலர்களுக்கு பூட்டிடுங்கள் முதலில். பின்னர் வாருங்கள் விபச்சாரம் என்பதையே ஒளிக்கலாம்.

தமிழீழச்சட்டத்தில் அழுலான சட்டத்தின் முன்னாலே விபச்சாரிகளை உருவாக்குகின்ற மாமாக்கள் எத்தனைபேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும் திருந்தாத மாமாக்களாக வெளியே தெரியாமல் எத்தனையோ ஆயிரம் மாமாக்கள் புலத்திலும் தாயகத்திலும் புனிதர்களாக உலவுகிறார்கள் அதை முதலில் தடையிடுங்கள். தாக்தியழியுங்கள். எயிட்சும் உங்களை நெருங்காது.

மாதவிகள் இல்லையென்றால் கண்ணகிகள் கோவலர்களுக்குப் பூட்டிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல...!

தமிழீழத்தில் மாமா என்று யாரும் மரண தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை...விபச்சாரிகள் பெற்றிருக்கிறார்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மாமாக்களுக்கான தண்டனையை நீங்கள் அறியாததற்கு நான் என்ன செய்வது.

மாதவிகளை உருவாக்குவதே உங்கள் மாமாக்களாக இருக்க எப்படி மாதவிகளின் வரவை தடுப்பது முடியாது.

கண்ணகியென்றொரு மடைச்சிபோல இங்கும் கன கண்ணகைகள். இன்னும் கோவலர்களின் குணம் புரியாமல். இதுவெல்லாம் உங்களுக்கு புரியாது அறியமாட்டீர்கள். வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு நமது கண்ணகைகளுக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

தைரியத்துடன் வெளிவந்த ஓரிரு பெண்களுக்கே நீங்கள் நிதர்சன் சொல்லுவதே சரியென்று திணிப்பை தீர்மானமாக்க கண்ணகைகள் கூட உங்கள் முன் வருவதற்கு கனகாலம் எடுக்கத்தான் செய்கிறது.
:::: . ( - )::::
Reply
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea

களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink: Idea
பெண்ணியல் சொன்னால் புணர்தல் பலருடன் என்ற உங்கள் கருத்தியல்படி நாங்கள் இல்லையென்பதை புரிந்து கொள்ளும் குறுவி.
ஒருவன் அவனே என் எல்லாமுமான பலமாக இருக்கிறான்.
அண்ணான தம்பியாக நண்பனாக தந்தையாக தாயகக்கூட பலசமயம் பெண்ணே எழு என்று எழுப்பிவிடும் துணிவையும் தந்தது ஆண் என்ற ஒருவனின் துணையே என்பதை மறக்கவில்லை நாம். இதையெல்லாம் பிணங்களால் புரிந்து கொள்ள முடியாது.
Idea
:::: . ( - )::::
Reply
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
kuruvikal Wrote:ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

விபச்சாரிகளை உருவாக்கிய உங்கள் கோவலர்களுக்கு பூட்டிடுங்கள் முதலில். பின்னர் வாருங்கள் விபச்சாரம் என்பதையே ஒளிக்கலாம்.

தமிழீழச்சட்டத்தில் அழுலான சட்டத்தின் முன்னாலே விபச்சாரிகளை உருவாக்குகின்ற மாமாக்கள் எத்தனைபேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும் திருந்தாத மாமாக்களாக வெளியே தெரியாமல் எத்தனையோ ஆயிரம் மாமாக்கள் புலத்திலும் தாயகத்திலும் புனிதர்களாக உலவுகிறார்கள் அதை முதலில் தடையிடுங்கள். தாக்தியழியுங்கள். எயிட்சும் உங்களை நெருங்காது.

Quote:மாதவிகள் இல்லையென்றால் கண்ணகிகள் கோவலர்களுக்குப் பூட்டிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல...!
தமிழீழத்தில் மாமா என்று யாரும் மரண தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை...விபச்சாரிகள் பெற்றிருக்கிறார்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
இடையிலை புகுந்ததற்கு மன்னிக்கவும் மாதவியொன்றும் விபச்சாரியல்ல தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள் வெறும் நாட்டிய காரியே கண்ணகியை விட கோவலனில் அதிக அன்பு செலுத்தியது மாதவியே என்று நான் சொல்லவில்லை சிலப்பதிகாரம் சொல்லுது அஸ்வினி குருவி தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea

களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink: Idea
வக்கிரங்களுக்கும் நகைச்சுணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத குருவிகளுக்கு எனதுபாணியில் எனக்கு பதிலளிக்க முடியும். ஆனால் நான் விரும்பவில்லை. படும் மோசமான பிற்ப்போக்குவாதியான குருவிகள் தோல்வியை தழுவும் நிலையில் என் மேல் தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .இந்தகளத்தின் இவர் தன்னை முடிசூடா புத்திஜீவி நினைத்துக்கொண்டுள்ளார்---------இந்த களத்துக்கு இனிமேல் வரமாட்டேன் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃநனறிவணக்கம்---------------------ஸ்ராலின்
Reply
aswini2005 Wrote:
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea

களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink: Idea

பெண்ணியல் சொன்னால் புணர்தல் பலருடன் என்ற உங்கள் கருத்தியல்படி நாங்கள் இல்லையென்பதை புரிந்து கொள்ளும் குறுவி.
ஒருவன் அவனே என் எல்லாமுமான பலமாக இருக்கிறான்.
அண்ணான தம்பியாக நண்பனாக தந்தையாக தாயகக்கூட பலசமயம் பெண்ணே எழு என்று எழுப்பிவிடும் துணிவையும் தந்தது ஆண் என்ற ஒருவனின் துணையே என்பதை மறக்கவில்லை நாம். இதையெல்லாம் பிணங்களால் புரிந்து கொள்ள முடியாது.
Idea

ஏன் நீங்களே உங்களுக்கு பெண்ணியவாதி என்ற ஒரு மாயை அந்தஸ்தைக் கொடுத்து நாங்கள் எழுதுவதெல்லாம் உங்களை விளித்தே கருத்தெழுதுவதாகக் கற்பனை பண்ணி... உங்கள் தற்பெருமை பேசுறீங்க...! இதற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல...!

பெண்ணியம் எனும் ஒரு மாயைச் சொற்றொடர் தாங்கி வரும் எதனையும் நாங்கள் எப்போதும் ஏற்கவில்லை...அது உலகில் எங்கும் ஏற்கப்பட்டாதாயும் இல்லை...! அதுகுறித்து நீங்கள் எது கூறினும் நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை..நாங்கள் ஆண்கள் பெண்கள் சார்ந்த சமூகப்பிரச்சனைகள் பற்றியே இப்போ கருத்துப் பகர்கின்றோம்..எந்தத் தனி நபர் சார்ந்தும் அல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவீ முந்திதான் இரண்டு பெண்கள் உம்மை பாடாய் படுத்திச்சுதுகள் எண்டா இப்பையும் யாரோஒருத்தி விடுறா இல்லை உமக்கு பெண்களாலை கண்டம் அதுமட்டும் தெளிவா தெரியிது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
stalin Wrote:
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது
தங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.

உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை. Idea

களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink: Idea
வக்கிரங்களுக்கும் நகைச்சுணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத குருவிகளுக்கு எனதுபாணியில் எனக்கு பதிலளிக்க முடியும். ஆனால் நான் விரும்பவில்லை. படும் மோசமான பிற்ப்போக்குவாதியான குருவிகள் தோல்வியை தழுவும் நிலையில் என் மேல் தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .இந்தகளத்தில் இவர் தன்னை முடிசூடா புத்திஜீவி நினைத்துக்கொண்டுள்ளார்---------இந்த களத்துக்கு இனிமேல் வரமாட்டேன் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃநனறிவணக்கம்---------------------ஸ்ராலின்

ஸ்ராலின் இதில் எதுவும் உங்களுக்கான தனிப்பட்ட கருத்தல்லவே...! பிறகென்ன வேண்டாத பழி சுமத்தல்...!

உங்கள் கருத்துச் சாராது யதார்த்தத்தைப் பேசினால் அது பிற்போக்குத்தனம் என்றால்..அதை நிச்சயம் வரவேற்போம்....! அதுமட்டுமன்றி இது கருத்துக்களம் சமர்க்களம் அல்ல...தோல்வியால் துவழவும் வெற்றியால் பெருமிதமடையவும்....! நீங்கள் தான்... குருவிகள் மீது வேண்டும் என்று தனிப்பட அநாகரிகக் கருத்தெழுதி வரும் பூனைக்குட்டியை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க எண்ணியது...! அது ஒரு நாகரிகமான கருத்தாளனுக்கு அழகல்ல...அதில் எம் நிலையை நாம் தெளிவாகச் சொல்லிவிட்டோம்...!

நீங்கள் களம் வருவதும் வராததும் உங்கள் விருப்பம்...ஆனால் உங்கள் முடிவுகள் எதற்கும் நாம் எந்த வகையிலும் பொறுப்பாளிகள் அல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
shiyam Wrote:
kuruvikal Wrote:
aswini2005 Wrote:[quote=kuruvikal]
ஆணுறையும் தேவையில்லை பெண்ணுறையும் தேவையில்லை...விபச்சாரிகளையும் விபச்சாரத்தையும் ஒழிச்சுக்கட்டினா...அதற்கு கடும் சட்ட அமுலாக்கங்களே அவசியம்...! இதை அமுலாக்கிய பெருமை தமிழீழத்தைச் சாரும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

விபச்சாரிகளை உருவாக்கிய உங்கள் கோவலர்களுக்கு பூட்டிடுங்கள் முதலில். பின்னர் வாருங்கள் விபச்சாரம் என்பதையே ஒளிக்கலாம்.

தமிழீழச்சட்டத்தில் அழுலான சட்டத்தின் முன்னாலே விபச்சாரிகளை உருவாக்குகின்ற மாமாக்கள் எத்தனைபேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும் திருந்தாத மாமாக்களாக வெளியே தெரியாமல் எத்தனையோ ஆயிரம் மாமாக்கள் புலத்திலும் தாயகத்திலும் புனிதர்களாக உலவுகிறார்கள் அதை முதலில் தடையிடுங்கள். தாக்தியழியுங்கள். எயிட்சும் உங்களை நெருங்காது.

Quote:மாதவிகள் இல்லையென்றால் கண்ணகிகள் கோவலர்களுக்குப் பூட்டிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல...!
தமிழீழத்தில் மாமா என்று யாரும் மரண தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை...விபச்சாரிகள் பெற்றிருக்கிறார்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
இடையிலை புகுந்ததற்கு மன்னிக்கவும் மாதவியொன்றும் விபச்சாரியல்ல தேவதாசி குடும்பத்தில்

ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
MUGATHTHAR Wrote:[b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????

இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன?

புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம்

இதைவிட
1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)
2) பெண்கள் சுதந்திரம்
3) பிள்ளைகள் சுதந்திரம்
4) சமய.கலாச்சார.கலை அறிவு
5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது

இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது
இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள்

அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?

இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??

சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள்

வணக்கம் முகத்தார் அவர்களே...

உங்கள் கருத்தை இன்றுதான் வாசிக்க முடிந்தது. விளக்கமாகப் பதில் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை முடிந்தால் பின்னர் ஒருநாள் எழுதுகிறேன்.

சாதாரணமாக முன்னேற்றம் என்பது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்நோக்கிய நகர்வு என்பது இல்லை. அதாவது ஒரு சமூகம் என்பது முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

1. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது ஒரு கோடு போன்றது(தொடக்கமும் முடிவும் உடையது)

2. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது வட்டவடிவானது (தொடக்கமும் முடிவும் இல்லை. திரும்பத் திரும்ப ஒரே விடயமே நடந்துகொண்டிருக்கும்)

3. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது ஸ்பிறிங்க் (தமிழென்ன?) வடிவானது. (திரும்பத் திரும்ப ஒரே விடயம் நடப்பதில்லை. ஆனால் முன்னர் நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் தொடர்பிருக்கும். ஆனால் நிறைய மாற்றங்கள் இருக்கும்.)

இப்படி மூன்று வித கோட்பாடுகள் உள்ளன. இதில் மூன்றாவது சரியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே புலம்பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதே உண்மை. பலரால் கருதப்படுகின்ற சீரழிவுகள் எல்லாம் ஈழத்தில் இருக்கும் பொழுழுதே இருந்தவைதாம். பாலியல் தொழில், போதைப்பொருள் பாவனை, காதலும் ஏமாற்றமும், கள்ளத் தொடர்புகளும், குழுமோதல்களும் எல்லாமும் ஈழத்திலும் இருந்தனதாம். எனவே இவற்றையெல்லாம் பின்னடைவுகள் என்றோ அல்லது பின்நோக்கிய நகர்வு என்றோ சொல்வதற்கில்லை.

தமிழீழத்தைப் பொறுத்தவரை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டமானது சமூகப் பிரச்சனைகளை மேவி நிற்பதால் சமூகப் பிரச்சனைகள் வெளித்தெரிவதில்லையே ஒழிய இல்லை என்று ஆகிவிடாது. குறிப்பாக ஒரு மனைவி இருக்கும் பொழுதே அவரை விவாகரத்து செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதெல்லாம் நடந்திருக்கின்றன. இந்தப் போர்ச்சூழலிலும் நடந்தேறியுள்ளன என்பதே உண்மை நிலை. ஏறகனவே சமூகத்தில் உள்ள குறைபாடுகளை சீர்கேடுகளை விடுத்து, அதற்கு தனியே ஒருசாரார் மீது பழிசுமத்துவதையும் முதலில் தவிர்த்து எந்தவகையில் புலம்பெயர் சமூகத்தின் முன்னேற்றம் அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்:

1. புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கல்வி சார்ந்த தேடல். துறை சார்ந்த வளர்ச்சி. தொழில் சார்ந்த முன்னேற்றம். இதுவரை தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளாத துறைகளூடான பயணம் என்பது முன்னேற்றமே. குறிப்பாக Gen Technology, Digital Technology, Micro Technology, Mechtronik போன்ற புதிய துறைகளைக் குறிப்பிடலாம்.

2. புலம்பெயர் இலக்கியம் என்பது கூட தமிழ் இலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

3. புலம்பெயர் சினிமா என்பது ஈழத்தமிழர்களாலும் தனித்துவமான சினிமாவை படைக்கமுடியும் என்பதற்கு சான்றான முன்னேற்றப்பாதை என்பதை யாரும் மறுக்கமுடியாது.

4. புலம்பெயர் மாணவர் அமைப்புக்களும், அவற்றின் தலைமைத்துவப் பண்புகளும், தாயகம் நோக்கிய அவர்களின் தேடல்களும் பயணங்களும் மதிக்கத்தக்கன.

5. தமிழர்களின் ஊடக வளர்ச்சியும், அவற்றினூடான உலகப் பார்வையும் கூட முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.

6. பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கிறது. தமிழீழம் நோக்கியதாகவும், புலம்பெயர் மண்ணின் நிலை சார்ந்ததாகவும் இதனை பார்க்கலாம்.

இன்னும் பல உள்ளன.

இனி பின்நோக்கிய நகர்வு என்று பார்க்காமல் சீரழிவுகள் அல்லது மாற்றப்படவேண்டியவை அல்லது முன்னேற்றப்பாதையில் தடங்கல்களாக முட்களாக இருப்பவை பற்றி கவனிப்பதும் அவசியம். கடல் கடந்துவந்தபோதும் தமிழ் சமூகம் சாதி மத கலாச்சார சாக்கடைகளையும் காவி வந்துள்ளது என்பதே யாதார்த்த நிலை. கோயில்கள், கலாச்சார சடங்குகள் போன்றன இதற்கு சான்று பகர்கின்றன. தமிழ் சமூகத்தில் பெண்நிலை, குழந்தைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பு, சூழலை உணராது தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை என்பனவும் முன்னேற்றத்திற்கான தடைகள்தாம்.

***சீதனம், பெண்மீதான வன்முறை, பாலியல் ரீதியான விவகாரங்கள் (பாலியல் வன்முறை, பாலியல் அடக்குமுறை), பெற்றோர் பிள்ளைகள் இடைவெளி, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான திணிப்பு, சாதியப் பார்வை, மதரீதியான நம்பிக்கைகள், மூடச்சடங்குகள் (சாமத்தியச் சடங்கு), அவற்றை மேடைபோட்டு அரங்கேற்றும் நிலை, கலையை வியாபாரமாக்குதல், முழுதாய் கற்றறியாமல் அரங்கேறுதல், இலக்கியத்தை வியாபாரமாக்கிப் பணம் பண்ணுதல், சிறு சிறு காரணங்களுக்கான விவாகரத்துகள், விசாவிற்கான திருமணங்கள், ஈழத்தில் ஒருவரையும் புலத்தில் ஒருவரையும் மணத்தல், குழுமோதல்கள், போதைப்பொருள் பாவனை, பாலியல் தொழில், பாலியல் இன்பம் காண்பதற்காய் வேற்று இனத்துப் பெண்களை ஏமாற்றுதல், இணையக்காதல்கள், பணமோசடி (சீட்டு), கோயில்களுக்கான சண்டைகள், வானொலிகளுக்கிடையிலான மோதல்கள் இன்னும் இன்னும் ...............................

மாற்றம் என்பது ஒரு திடீர்ப் பாய்ச்சலில் நிகழ்வது. ஆனால் அதற்கான பயணம் என்பது நீண்டதாக இருக்கும். எனவே சீர்கேடுகள் சீர்திருத்தப்படுவதற்கான பயணத்தை தொடர்வோம்.

பி.கு.: முடிந்தால் பிறகு இன்னும் விபரமாக எழுதுகிறேன்.

Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)