Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
kuruvikal Wrote:[quote=poonai_kuddy]என்னண்ணா நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லேல. சொல்லத் தெரியேலயோ. பிறகெதுக்கு உதுக்குள்ள கருத்தெழுதுறீங்கள். ஓமோம் வெளிநாட்டுக்கு ஓடிவந்த நீங்கள் மட்டும் போராட்டத்தபஇ பற்றி கதைக்கிறீங்கள். ஓம் தலைமை சும்மாவே செய்தது? பொம்பியளயும் சேத்தால் தான் அவர்களுக்கு சமூகத்தில நிகரான இடத்தை குடுத்தா தான் முன்னேற முடியும் எண்டுற உண்மைய விளங்கினதால தான் செய்தவராக்கும். உங்களுக்குத்தான் விளங்கேல இன்னும். அதுசரி தலைமை தன்ர மனுசிய மகள எப்பிடி வச்சிருக்கிறாரெண்டு ஆருக்கு தெரியும்

போய் பாத்திட்டு வாறது... பூனைக்குட்டிக்கு புலிக்குட்டியால ஏதோ பாதிப்புப் போல... புலம்பிறதப் பார்த்தா அப்படித்தான் தெரியுது....பாவம் உதன் புலம்பலை குருவியே மதிக்காத போது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அண்ணாக்கு என்ர கேள்வியளுக்கு பதில் சொல்லத் தெரியேல பிறகு பாவம். அதானே அறிவுபூர்வமாவா கருத்து எழுதுறீங்கள். அப்பிடி எழுதினால் நான் கேட்ட கேளய்விக்கு பதில் சொல்லலாம். சும்மா கரையிற குருவியள் எப்பிடி கருத்து எழுதும். புலிக்குட்டியோட சேந்து பூனைக்குட்டின்ர மாமாக்களும் அத்தைகளும் நாட்டுக்காக செய்தவையெண்டுறது குருவிக்குஞ்சுக்கு தெரிஞ்சால் தர்னே. அதுசரி நாட்டில இருந்து ஓடிவந்து ஒளிஞ்சுகொண்டவைக்கு எங்க தெரியும்.

அவவிடுங்கண்ணா நான் கெட்ட சந்தேகத்துக்கு பதில் சொல்லேலயே. வேஸற்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
------ --------------------------------------------------------------------------------------------------------------------------சகலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தவறும் அல்லது அந்த அடக்குமுறைக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவர் அழகியல்ரீதியாக ரசிக்க்கூடிய வகையில் இலக்கியம் வடித்தாலும் சமுதாயத்துக்கு பிரயோசனமில்லை அதில் குருவிகளும் சேர்ந்து கொள்கிறார்.புத்திஜீவிதமாக கருத்தெழுதும் ஒருவர் இவ்வளவு பெண்ணுக்கு எதிரான மனோபாவம் வைத்திருக்கிறார். இவர் தனிப்பட்டரீதியில் ஏதோ வகையில் பாதிக்கபட்டிருக்கிறார் போலும். -------------நெஞசில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி-------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்--------------------------------------------ஸ்ராலின்
Reply
stalin Wrote:------ --------------------------------------------------------------------------------------------------------------------------சகலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தவறும் அல்லது அந்த அடக்குமுறைக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவர் அழகியல்ரீதியாக ரசிக்க்கூடிய வகையில் இலக்கியம் வடித்தாலும் சமுதாயத்துக்கு பிரயோசனமில்லை அதில் குருவிகளும் சேர்ந்து கொள்கிறார்.புத்திஜீவிதமாக கருத்தெழுதும் ஒருவர் இவ்வளவு பெண்ணுக்கு எதிரான மனோபாவம் வைத்திருக்கிறார். இவர் தனிப்பட்டரீதியில் ஏதோ வகையில் பாதிக்கபட்டிருக்கிறார் போலும். -------------நெஞசில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி-------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்--------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் குருவிகள் மீதான உங்கள் பார்வை தப்பு....பெண்களால் எந்தப் பாதிப்பும் தனிப்படவோ பொதுப்படவோ இல்லை...சில பெண்ணிய லூசுகள் அசிங்கமாகத் திட்டியதை விட.... அதுதான் அவை தேடுற சுதந்திரம் போல..! மற்றும்படி தற்காலத்தில் எந்த சிந்திக்கும் பெண்ணும் பெண்ணியங்களின் அலம்பலுக்குச் செவி கொடுப்பதாக இல்லை...அவள் தனக்குச் சுதந்திரம் இல்லை என்றும் உணரவும் இல்லை...அவர்கள் ஆண்களைப் போலவே தேவையான உரிமைகளை தேவையான இடத்தில் பெற்று வாழ்கிறார்கள்.. அன்போடும் புரிந்துணர்வோடும்...அப்படியான பெண்களே உண்மையான மனிதப்பெண்கள்... நவகாலப் பெண்கள்...! சுதந்திரம் பெண்ணியம் என்று மனித அநாகரிகங்களுக்கு வித்திடும் பெண்ணியங்கள் அல்ல அவர்கள்...!

என்ன சில ஆண்கள் பெண்ணியங்களே தஞ்சமென்று இருக்கிறார்கள்...என்ன விசயமெறுன்றுதான் புரியல்ல... ஒருவேளை ஒன்றியவாழ்வு போல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:எங்கள் கருத்துக்களை நாமறிந்த கடந்த கால வழங்குகளில் பெரும்பான்மையாக வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வைத்தோம்...! பெண்களுக்கு வருமானம் அதிகமா இருப்பினும் அவர்களிடமிருந்து ஆண்களுக்கு விவாகரத்து நஸ்டஈடு வழங்கப்பட்டதற்கான எந்த நடைமுறையும் காணவில்லை.... அதேபோல் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெண்கள் பராமரிப்புச் செலவீடு செலுத்தியதாகவும் அறியவில்லை..! அறியக் கிடைக்கவும் இல்லை...!

ஒருவருக்கு ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் விவாகரத்துக்குக்கான காரணமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<!--QuoteBegin-aswini2005+-->QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->நிதர்சன் உங்களால் இன்னும் சரியான தீர்வையைச் சொல்ல முடியவில்லை. வெறும் சாட்டுகளை மட்டுமே சொல்லிவிடும் புரியாமையுடன் எனது நேரத்தை விரயமாக்குகிறேன் என்றே தோன்றுகிறது.  

ஆனாலும் சில கருத்துக்களைக் கூறி உங்கள் கருத்துக்கான எனது கருத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் எனக்கருதுகிறேன்.
கனடாவில் பெண்களின் நடைமுறையென நீங்கள் கருதும் ஆதாரங்களை எங்களுக்கும் தாருங்கள். அதை நாங்களும் புரிந்து கொள்கிறோம். ஆனால் நான் குறிப்பிட்ட கனடா நிலவரம் வேறு. அதை இப்பகுதியில் எழுத விரும்பவில்லை.

இங்கு பிரிவுகளை நாங்கள் ஆதரித்து அதை ஊக்குவிக்கவில்லை. இதைப்புரிந்து கொள்ளாதது உங்கள் தவறே. தவறுகளுக்கான தீர்வை இல்லாத இடத்து பிரிந்து போதல் அல்லது தனித்து வாழ்தலைவிட வேறுவழியில்ல என்பதையே சுட்டுகிறோம்.  

பார்வைக்கோளாறு இன்னும் வரவில்லை வருகின்ற போது தெரிவிக்கிறேன். அதற்கான மருத்துவ ஆலோசனையை அனுப்புங்கள்.  
வேலைக்குப்போகும் பெண்களுக்கு இரட்டைச்சுமை என்பதை யார் புரிந்து கொள்கிறீர்கள் ? பிள்ளைப்பராமரிப்பு தந்தை தாய் இருவருக்கும் உரியது. இதில் பெண்தான் அதை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வாதிடுவது உங்கள் ஆதிக்கத்தையே நிலைநாட்டும் பண்பை வெளிப்படுத்துகிறது.  

இருவரும் வேலைக்குப்போய் வரும்போது சமையல் முதல் அனைத்தும் இருவருக்கும் பங்கிடப்பட்டே செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணாலும் சரி ஆணாலும் சரி குடும்பத்தில் மகிழ்வை அனுபவிக்க முடியும்.

பிள்ளைப்பராமரிப்பகங்களில் பிள்ளைகளை விடும்வரையும் தந்தையர்கள் நீங்களென்ன சந்திரமண்டலத்திலா வேலைபுரிகிறீர்கள் ?

கணவனிடம் கண்டிப்பான உத்தரவிடும் மனைவிகளுக்கும் அந்தக்கணவர்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்களைக்கூறி புரிதலை ஏற்படுத்துங்களேன். ஏன் அது முடியவில்லை உங்களால் ?    

எத்தனை மனைவிகள் உழைத்தும் தன்குடும்பத்திற்கு ஒரு சதம் அனுப்புவதற்கே ஆயிரம் நொட்டு நொடிப்பு கேட்டு செய்யும் நிலையில் எத்தனையோ பெண்கள். இதுவெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் பெண்களின் தவறாக புரிந்து கொள்ளும் உங்கள் புரிதலை எப்படி புரிவிப்பது உங்களுக்கு. குறிப்பிட்ட மனிதர்களுக்கிடையிலான சச்சரவை எப்படி ஒரு பக்கத்தில் மட்டும் சாய்த்துவிட்டு தப்பிவிடுகிறீர்கள் ?  

பெற்றவர்களுக்கு பிள்ளை காசு அனுப்பவேணும். அவர்கள் வாழ. ஆனால் பிள்ளையையே சாகும் அளவுக்கு காசுகறக்கும் பெற்றவர்களின் காசுப்பேய்க்குணத்தை எங்கே உரைப்பது. இப்படியான பெற்றவர்கள் பலரால் எத்தனையோ குடும்பங்கள் அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடும் நிலமையிருக்கிறது.  

உங்கள் கோடிடுகைகளையும் ஒப்பீடுகளையும் எதிர்பார்கிறேன் ஆதாரங்களுடன். அது இன்னும் பல தீர்வையைத்தரலாம்.  

சட்டம் கொடுத்த சலுகையால் ஆண்கள் தாடியுமஇ தண்ணியுமாகத் திரிவதாய் சொன்னீர்கள். ஏன் அந்த ஆண்களுக்கு தன்னை ஆழும் வல்லமையில்லாத இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத சாட்டே இந்த தண்ணி தாடியெல்லாம்.  

உங்களுக்கெல்லாம் காதில் தோற்றால் ää கலியாணத்தில் தோற்றால் ää காசுஇல்லாவிட்டால் தாடியும் தண்ணியும் தான் தீர்வை. அப்போ உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கையில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அஸ்வினி நீங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் அதாவது பெண்கள் மத்தியில் சில சமூக பிரச்சினைகள் இருப்பது உண்மை ஆனால் அதற்கான காரணங்களாக பெண்களே இருக்கின்றனர் என்று நான் முன்னரும் சொன்னேன். நீங்கள் அதைப்பற்றி ஆராயவோ கதைக்கவோ தயாராய் இல்லை என்பது உங்கள் கருத்துக்களில் இருந்து தெரிகிறது. நீங்கள் சொன்னது போன்று முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் நானோ நான்காவதாக ஒரு கால் இருக்கிறது என்கிறேன அதை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை. இது பெண்களிடமிருக்கும் தன்மை. தாம் நினைத்தது நடக்க வேண்டும்... தாம் ஒன்றை செய்யும் போது கணவனிடம் சொல்ல மாட்டார்கள் ஆனால்....கணவன் ஏதாவது செய்தால் ஏன் எனக்கு சொல்ல வில்லை என்பார்கள்..இப்படியானவர்கள் எங்கள் அறிவுரைகளைக் கேட்க தயாராய் இருப்பார்களா... உங்கள் கருத்துப்படி ஒரு சில சம்பவங்களை வைத்து நாம் பெண்களை எடை பொடுவதாக வைத்துக் கொண்டால் அது உங்கள் தெடலற்ற அறியாமையே தவிர வேறொன்றும் அல்ல. என்னை பொறுத்தவரை தினம் தினம் பெண்களால் சீரழிந்த குடும்பங்கள் பற்றி அறிகிறேன்... ஆதாரங்கள் கேட்பீர்கள் ஆனால் அந்த ஆதாரங்களை உங்கள் முன் நான்' சமர்ப்பித்தால் அவர்கள் நாளை என்னிடம் வந்து நிற்பரர்கள். புலத்து பெண்கள் ஆண்களிலும் மேலதிகமான சலுகைகளை அனுபவிக்கின்றர் (சிலர் குடும்பத்துக்காக பாடுபடுகின்றனர்) அவர்களுக்கு இருக்கும் சலுகைகளுக்கு காரணம் புலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டம். எமது சமூக பெண்களின் சில அசிங்கமான கேவலமா சகித்தக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறிந்திரப்பீர்கள் நீங்கள் கனடாவில் வசிப்பவராக இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . இது பற்றிய தகவல்களை வெளியிட்டு மற்றய தமிழ் சமூகத்துக்கு முன் எமது சமூகம் தலை குனிக்கூடாது என்பதற்காக அவற்றை விட்டு விடுகின்றேன். வெறுமனே பெண் தவறு செய்கிறால் என்று நான் ஒரு போதும் சொல்ல வில்லை ஆண்களும் செய்கிறார்கள். இல்லை என்று நாம் ஒரு போதும் மறுத்ததில்லை. ஆனால் ஆண் செய்யும் தவறுகளை பெண்னால் திருத்தக் கூடியவை ஆனால் அந்த பெண்களே தவறு செய்யும் போது யார் யாரை திருத்துவது? ஒரு குடும்பத்தின் தலைமைத்தும் என்று சொல்லக்கூடிய பதவியில் பெண்னானவள் அதாவது மனைவியானவள் இருக்கிறாள். அவள் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் அவளை மட்டும் பாதிக்கப் பாவதில்லை அவளின் பிள்ளைகளின் எதிர்காலம் அவளின் கணவனின் வாழ்க்கை எல்லாவற்றிலும் பார்க்க நிம்மதியற்ற ஒரு நிலையை உருவாக்கும் இதை நீங்கள் புரியமறுக்கிறீர்கள்.நீங்கள் மட்டுமல்ல எங்கள் சமூகபெண்கள் உங்களை போன்றவர்களின் கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டதால் இப்படி நடக்க முற்படுகின்றனர்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நிதர்சனண்ணா நான் கெட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லேல அதவிட்டிட்டு வேற எதுக்குள்ளயோ ஓடுறீங்கள். பெண்கள ஆண்கள் அடக்குகினமெண்டு இங்க யார் சொன்னதண்ணா நீங்களும் குரவியண்ணா மாதிரி அங்சறிவோடயே நிக்கிறீங்கள். தப்பித்தவறி கையேனண்ணா படுது? பொண்டாட்டிகளில தங்கட மிருகக் குணங்கள காட்டிட்டு தப்பித் தவறி கை படுகுதெண்டால் ஆரும் நம்புவாங்களா? என்னண்ணா விளையாடுறீங்களா? உங்கட அம்மாவ உங்கட அப்பா அடிச்சதேயில்லையா? ஒருக்கா சொல்லுங்கோ? ஏனண்ணா பெண்கள மட்டும் குறை சொல்லுறீங்கள்? உங்களோட ஒரு பெட்டையளும் வராமல் வேறு இனத்தவரோடு போயினம் எண்டு உங்களுக்கு ஒரு வகை மனப்பொறாமை. அதான் இப்பிடி சொல்லுறீங்கள். பெடியங்களுந்தான் வேற்று நாட்டு பெட்டையளோடு திரிந்து அவர்களின் வாழ்க்கைய சீரழிக்கினம். ரெட் லைட் ஏரியாக்களுக்குள்ள போகினம். கொண்டோம் போட்டு பல விசயங்கள செய்யிறனம். இது தமிழ் பெடியங்கள் சயெ;யேலயா? எதுக்கு பெட்டையள மட்டும் குற்றம் சாட்டுறீங்கள். இதில இருந்து தெரியேலயா உங்களுக்கு ஒருவக பொறாமை. குருவியண்ணாக்கும் உதான். குருவியண்ணாவ ஒரு பெட்டையளும் திரும்பி கூட பாக்கினமில்லப்போல. அதான் பாவம் பெட்டையளில குறை சொல்லுறதிலயே இருக்கிறார். குரவியண்ணாக்கு பெட்டையள் கிடைக்காத படியாத்தான் கனில காதலிக்கிறார். பாவம் கடைசிய நல்லா கீழ போய் பூக்களோட புசத்துறார். என்னு செய்யிறது நீங்க விரும்பிறது உங்களுக்கு கிடைக்குhட்டி உங்கள விரும்பிறது கிடைச்சால் சந்தோசப்படலாம். உங்கள விரும்புறதுக்கும் ஆக்களில்ல போல இருக்கு அதான் உங்கட இயலாமையை எரிச்சுலாவும் பொறாமையாவும் மாத்தி பெண்கள குற்றஞ் சொல்லுறீங்கள்.  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கு பெண் அடக்கப்பட வில்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் அடக்கப்படுகின்றாள் என்கிறீர்கள்...? எங்கே பெண் அடக்கப்படால்? யாரால் அடக்கப்பட்டால்? முதலில் மாமியார் கொடுமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இந்தி மெகா தொடர்களில் வரும் காட்சிகளைப்பார்த்து கருத்தெழுத ஆரம்பித்து விட்டீர்கள். கைபடுவது தவறு தான் இன்று நிலமை அதல்ல அடித்த கணவனை திருப்பி அடிக்கிறாள் பெண் சரி அது அவர்களின் சுகந்திரம் என்றால்...... கணவன் இருக்கும் போது மற்றவனிடம் பொகும் வெள்ளைகார பெண்களைப் போல் நீங்கள் வாழ ஆசைப்படுகின்றீர்களா? பெட்டையள் திரும்பிப் பார்க்க வேணு மென்றால் இங்கிருக்கும் சில பெண்ணிலை வாத ஆண்கள் போல கருத்தெழுதி விட்டு பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டு பொகலாம். பெண்களிடம் சாரயான புரிதல் தன்மை இல்ல எல்லாவற்றையும் நம்புவது அதனால் தான் காதல் என்ற பெயரால் ஏமாந்து குட்டிச்சுவராகி இருக்கின்றனர். அவர்கள் தங்களை தாங்கள் திருத்தும் வரை உங்களை போன்றவர்கள் பெண்ணிலை வாதிகளாகவும் பெண்ணின் உரிமைக்காய் போராடுபவர்களாகவும் இருப்பார்கள். எங்கள் குடும்பத்தில் பெண்கள் தான் இருக்கிறார்கள் அதனால் பிரச்சினை வருவதில்லை பூனைக்குட்டி

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Nitharsan+--><div class='quotetop'>QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அச்சம் - பயம். அதாவது பெண் ஆணுக்குப் பயந்து வாழவேண்டும்.

மடம் - அறியாமை, பேதமை. அதாவது பெண் கல்வியில் முன்னுக்கு வரக் கூடாது. பெண் ஒருவிடயத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், சரியான கருத்துக்களை வைக்கக் கூடியவராக இருந்தாலும், ஆண்கள் முன்னே எதும் தெரியாதமாதிரி (பேதையாக) இருக்க வேண்டும்.

நாணம் - வெட்கம், கூச்சம். பெண், பெண்ணைப் பார்த்துக் கூச்சப்பட வேண்டியதில்லை. எனவே இந்தப் பண்பும் ஆண்களைப் பார்க்கும்போதுதான் பெண் கொண்டிருக்க வேண்டும். வெட்கப்படும், கூச்சப்படும் பெண்தான் குடும்பப்பாங்கான பெண், அவள் பிற ஆண்களுடன் பழகமாட்டாள். எனவே வாழ்வில் சிக்கல்கள் வராது. கூச்ச சுபாவமில்லாத பெண்கள் எப்படியும், பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள்.

பயிர்ப்பு - அருவருப்பு. அதாவது பிற ஆடவரைப் பார்க்கும்போது ஆசை வரக்கூடாது. மேலும் உடலுறவினையும் அருவருப்பான ஒருவிடயமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வேலிதாண்டாமல் இருப்பார்கள்.

இவைதான் பெண்ணுக்குச் சிறப்பு என்று கூறுகிறீர்கள். அத்துடன் அவள் சுதந்திரமாக இருக்க ஒரு தடையும் இல்லை இன்றும் கூறுகிறீர்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உங்கள் கருத்தின் படி பெண்கள் பெண்காளாக இருப்பது தான் அவர்களின் சுகந்திரத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே நீங்கள் இனி பெண்களை தனியாக பெண்கள் என்ற அடை மொழிக்குள் அழைக்காதீர்கள் மானிடப்பிறவியல் புதுமை மிக்கவர்கள் என்றோ .. பெண் என்ற சொல்ல ஆண் என்று மருவிய சொல்லாகவோ பாவியுங்கள் கிருபன் நீங்கள் ஒன்று செய்யலாம் அந்த பெண் என்ற அடை மொழிக்குள் நீங்கள் வழலாம்...... நீங்கள் சிட்டுக்குருவியாய் வானத்தில் பறவுங்கள். வெள்ளைக்காரனின் கலாச்சாரத்தில் மிதவுங்கள்... ஏன் ஏகபத்தினி விரதன் என்பதை விட்டு ஏழு விபச்சாரி விரதனாகவும் இருக்கலாம் நீங்கள் பெண் என்ற அடைமொழிக்குள்... வாழ்ந்தால்.........

(கருத்துக்கள் உங்கள் மனதை பாதித்தால் மன்னிக்கவும், நி+ன்)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இப்படி சிற்சில உதாரணங்களைக்காட்டி ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்த வேண்டாம், அத்துடன் இந்த உதாரணத்திலுள்ள ஆணின்மீது காட்டும் பரிதாபத்தை வைத்து, மொத்த அடக்கியாளும் ஆண் வர்க்கத்தையே பரிதாபக் கண்ணோடு பாருங்கள் என்று கூறவும் வேண்டாம்.

உங்களது முதல் வசனமே, நீங்கள் எத்தகையவர் என்பதைக் காட்டுகின்றது. பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய ஒரு பெண் முன்வந்தால் அதப் பற்றி ஆரோக்கியமாக விவாதம் புரியாமல் அடக்கியாள முயல்கிறீர்கள் என்று தெரிகின்றது. இதையே ஒரு மேடையில் உங்கள் முன் நேருக்கு நேர் பேசினால், உங்கள் வாயை முந்தி உங்கள் கைதான் பேசும் என்றும் புரிகின்றது.

பிராமணியச் சிந்தனையை ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும் அதை நம்பமுடியாது. ஏனெனில் ஈழத்தமிழரின், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் பேச்சையும், நடப்புக்களையும் பார்த்தால் அவர்கள் பிராமணியத்தை இன்னொருமுறையில் வளர்க்க முற்படுகிறார்கள் என்பது தெளிவு.
எவராவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், தாங்கள்
* பெண்களை அடக்கியாள விரும்பவில்லை என்று
* பெண்ணின் கருத்தை சிறிய/பெரிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஏற்கின்றூம் என்று
* மனைவியை, சகோதரியைப் பார்த்து \"நீ சும்மா இரு. உனக்கு ஒன்றும் தெரியாது\" என்று சொல்லுவதில்லையென
* யாராவது ஒரு தமிழனைச் சந்த்திதால் \"ஊரில் எவ்விடம்\" என்று தொடங்கி, அவரின் வீடு எங்கு இருக்கின்றது என்று அறிந்து அவர் எந்த சாதியாக இருக்கக்கூடும் என்று ஊகிப்பதில்லயென
இப்படிப் பலவற்றை அடுக்கலாம்.

தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் நினைப்பது போல இன்றையா காலத்தில் ஒர சில சம்பவங்கள் நடக்க வில்லை நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதுவும் பெண்களால் வருகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு நண்கர் தனது குடும்பத்தில் பெண்ணால் ஏறப்பட்ட பிரச்சிகனகளை சொன்னார்..இப்படி தினமும் நான் பிரச்சினைகளை கேள்ப்பட்டுக் கொண்ட தானிருக்கிறென்...

நன்றி கிருபன் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு......

சிங்களடவனிடமிருந்து விடுதலையைப் பெறுவது இலகு உங்களை போன்ற பெண்ணிலை வாதிகளின் அறியாமையை போக்குவது எவ்வளவு கடினம் அதனால் தான் நாங்கள் உங்கள் அறியாமையை போக்க கருத்தெழுதுகின்றோம்........

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை கொள்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி  
பாரதியின் இந்த வரிகள்தான் கிருபன் இங்கு நடைமுறையில் இருக்கிறது. தேசம் விடிவேண்டும் நாங்கள் தேசியத்தின் ஆதாரங்கள் என்றெல்லாம் புலம்பும் பலரது நடைமுறை இதுவாகத்தானிருக்கிறது. ஒரு தேசம் என்பதற்குள் சாதி ää சமயம் ää பெண் அடக்குமுறையைலெ;லாம் இருக்கிறது என்பதை இவர்கள் புரியாது அல்ல புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தேசம் தேசியம் தனிச்சொற்களே அன்றி இலட்சியம் இல்லை.

இப்படி அன்று எங்கள் தலைவனும் இருந்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் ää தலைநிமிர்வுகள் ஆனந்தசங்கரியின் அரசியலாகத்தான் இருந்திருக்கும்.  

ஆனால் காலம் எங்களுக்குத்தந்த கடவுளின் காலத்தில் அவரை நேசிக்கின்றோம் எனச்சொல்லும் பலரது விடுதலை உணர்வு வெறும்வாய்ச் சொல்லாக இருப்பது வேதனையே அன்றி வேறில்லை.....

பிராமணியம் பற்றி எழுவோர் பேசுவோர் கூட பிராமணியத்தை புலம்பெயர் பரப்பிலும் பரப்பிக்கொண்டும் பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தேசயம் பேசி தேசியத்தை யாரும் கொலை செய்ய வில்லை ஈழத்தில் இருக்கும் போது சத்தியமாக நான் பெண்கள் பற்றிக் கதைப்பவதில்லை காரணம் அங்கே பெண்கள் பெண்களாக வாழுகின்றனா் ஆனால் புலத்தில் பெண்காளாக தமிழீச்சியாக நீங்கள் வாழுகின்றீா்களா? உங்களுக்கு ஒரு மனச்சாட்சி உன்று இருந்து அதில் நியாாயம் நீதி எண்மை தெளிவு இருக்குமாயின் கூறுங்கள் எத்தனை போா் தமிழீச்சியாய் வாழுகின்றீா்கள் என்று? எங்கள் தமிழீழ உணர்வு உணர்வு புா்வாமானது நாங்கள் போராட்டத்துக்கான உாிமையை எடுத்துக் கொள்ள முடியாது. தலைவாிடம் இருக்கும் அதித ஆற்றலினால் தான் இன்று தமிழீழம் தமிழ் ஈழமாக இருக்கிறது இல்லையேல் ஒரு தமிழ் நாட்டை போல் அல்லது ஒரு மலேசியாவை போல் தமிழ் செத்துக் கொண்டிருந்திருக்கும் உங்களைப் பொன்ற பெண்களால் உங்களுக்கு வேண்டியது தமிழீழமே தமிழ் கலாச்சாரமோ அல்ல சுகந்திரமான வாழ்வு அதுவும் ஆண்களை எதிா்த்து ஆண்களை உங்களுக்கு எதிரானவா்களாக சித்தாித்து வாழ வேண்டுமெனில் எவரும் உங்களுக்கு உதவமாட்டாா்கள் ஆண் பெண் இணைந்து வாழ்வதற்க்கு பெயா் தான் வாழ்கை அதை விடுத்து மேழைத்தேய கலாச்சாரம் போல ஓரே பால் திரமணம் செய்து கொண்டு வாழ விரும்புவதும் உங்கள் சுகந்திர சாக்கடையாக இருக்கலாம் நீங்கள் விரம்பது உங்களுக்கு சுகந்திரமாக தொியலாம் ஆனால் அது ஒரு சாக்கடை ஜீரணிக்கமுடியாத தன்மை.....நீங்கள் கேட்கும் சுகந்திரம் என்ன என்பது இன்று சத்தியமாய் எனக:கு தொியவில்லை ஏனேனில் இன்னும் சுகந்தரமாக வாழ வேண்டும் என்று எதை எதிா்பாா்க்கிறிா்கள்? நீங்கள் கேட்கும் சுகந்திரத்தில் நீங்கள் தமிழா் என்ற அடையாளத்தை தொலைத்து விட்டீா்கள். அதனால் கயானிஸ் போல தமிழீஸ் என்ற புதிய இனம் நாளை உருவாகும் உருவாக்கப்படுகிறது உங்கள போன்றவா்களால்....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
தம்பி நிதர்சன் திரும்பத்திரும்ப மற்றவர்களின் கருத்தை பிரதிபண்ணி பதில் வழங்குவதால் உங்கள் பிதற்றல் உண்மையாகிவிடாது. ஏதோ இந்தா ஆதாரம் ணிகலனோடு வருகிறேன் என்றீர்கள் இப்ப உங்களிடம் நிதிகேட்டுவிடுவார்கள் என்கிறீர்கள் ?

நான் எழுதிய கருத்தையே எனக்குப்பதிலாகவும் தந்திருக்கிறீங்கள். உண்மையிலேயே உங்களுக்கு கருத்தை புரிய முடியவில்லையா இல்லது உங்களது தனிப்பட்ட பெண்மீதான தாக்கத்தை மறைக்கும் மாற்றமா இது ?
:::: . ( - )::::
Reply
எனது கருத்தில் எங்காவது ஆண்களை விட்டு ஓடுங்கள். ஆண்களெல்லாம் எதிரிகள் அவர்களிடமிருந்து தனித்துவிடுங்கள் என்று எழுதியிருக்கிறேனா ?
கருத்தை எழுதிக்கொண்டிருக்கும் போதே நண்பரின் துயர் உங்களை ஆட்கொண்டு அழவைக்கும்போது அதற்கான தீர்வை அவருக்குச் சொல்லத்துப்பில்லாமலா கருர்தெழுத வந்திருக்கிறீங்கள் ? ஓமோம் இதுதானே உங்கள் பரந்த தெளிந்த தெளிவுமிக்க பார்வை.
மேலைத்தேயங்களுக்கு நீங்கள் பிச்சையெடுக்க வந்துவிட்டு மேலைத்தேயர்களை மட்டும் குற்றம் சொல்வது அருமை. குப்பைகளை மட்டும் பார்த்துப்பழகிய உங்களுக்கு கோபுரத்தைப்பார்க்க நேரமெங்கே ?
தேசியத்தையொ தேசியத்தலைவனையோ இங்கு விற்கவும் இல்லை தேசியத்தை நெசிக்கிறோம் என்றும் வாய்களில் மட்டும் சொல்லி மார்தட்டிக்கொள்ளவும் இல்லை. அந்தத்தலைமையின் தெளிந்த பார்வையை பெண்ணுக்கான சமத்துவத்தேவையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாம் தமிழச்சிகளாக இல்லாமல் கனடியர்களாக மாறிவி;டதாய் நீங்கள்தான் பக்கத்தில் நின்று பார்த்து அனுபவித்து உணர்ந்தவரா ? உங்களை இழுத்துப்போவது பெண்ணாகில் அதற்கு உங்கள் உதவி இல்லாமலா உங்களை பெண் இழுத்துப்போகிறாள் ?

பெண்பற்றி நான் சொன்னவற்றை மீளவும் வாசித்துத் தெளிந்து பின்னர் பதில் தந்தால் எனக்கும் நேரம் மிச்சம் உங்களுக்கு திரும்பத்திரும்ப எழுதுவதால் எனது நேரம்தான் விரயமாகிறது. இங்கு நான் சொன்ன விடயங்கள் உங்கள் சப்பைக்கட்டுக்கும் சாட்டுதல்களுக்குமானது. அதையெ புரிந்து கொள்ள முடியாமல் பெண் அடக்குமுறையை ? அது எங்கே ? ஆண் வல்லுறவு புரிந்தானா ? அது எப்படி நடந்தது என்றெல்லாம் கேள்வி கேட்டவுடன் உங்களுக்குபஇ பயந்து ஒதுங்கிவிடும் பெண்ணல்ல நான். ஒதுக்கிவிட்டு உங்களுக்கு வசதிப்படி பெண்ணையே மாற்றிய உங்களுக்கு வாயால் வென்றுவிடும் வல்லமையைத்தவிர வேறெந்தப்புரிதல் தெளிதலும் இல்லை.

அதுசரி அது என்ன சுகந்திரம் ?
சுக அந்தரமா ?

சுதந்திரத்துக்கான சரியான உச்சரிப்பே புரியாது சுகந்திரமென வந்து சுதந்திரம் பற்றி பேசுவது நன்றாகவே உள்ளது. வாழ்க உங்கள் சுகந்திரச்சிந்தனை.

மனதுக்குள் ஒரு சாட்டி நமக்கிருக்கிறது அதுதான் உங்களுடன் இதுவரை கருத்தாட வல்லமையையும் தந்துகொண்டிருக்கிறது. உங்கள் கனடாவில் பெண்களெல்லாம் உங்களை வஞ்சிக்கிறார்கள் என்றால் கனடீசும் நிதர்சனும் என்ற தலைப்பில் வாதிடலாம். அதற்கேன் புலத்துப்பெண்களென்று ஒட்டுமொத்தமான பெண்களையும் கேவலம் செய்கின்றீர்கள்.
இவ்வளது பிற்போக்குவாதம் மிக்க ஒருவராக நீங்கள் இருக்க உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் பெண்களாக இல்லை பிணங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிணங்கள் நீங்கள் அசைக்கும் பக்கம் மட்டுமே அசையும். தானாக எதையும் செய்யாது. நாம் பிணங்களையே உயிர்பெற விரும்புகிறோம். பெண் ஆண் பிரிதலை அல்ல.
:::: . ( - )::::
Reply
[quote][quote="Nitharsanஉங்கள் கருத்தின் படி பெண்கள் பெண்காளாக இருப்பது தான் அவர்களின் சுகந்திரத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே நீங்கள் இனி பெண்களை தனியாக பெண்கள் என்ற அடை மொழிக்குள் அழைக்காதீர்கள் மானிடப்பிறவியல் புதுமை மிக்கவர்கள் என்றோ .. பெண் என்ற சொல்ல ஆண் என்று மருவிய சொல்லாகவோ பாவியுங்கள் கிருபன் நீங்கள் ஒன்று செய்யலாம் அந்த பெண் என்ற அடை மொழிக்குள் நீங்கள் வழலாம்...... நீங்கள் சிட்டுக்குருவியாய் வானத்தில் பறவுங்கள். வெள்ளைக்காரனின் கலாச்சாரத்தில் மிதவுங்கள்... ஏன் ஏகபத்தினி விரதன் என்பதை விட்டு ஏழு விபச்சாரி விரதனாகவும் இருக்கலாம் நீங்கள் பெண் என்ற அடைமொழிக்குள்... வாழ்ந்தால்.........

(கருத்துக்கள் உங்கள் மனதை பாதித்தால் மன்னிக்கவும், நி+ன்)[/quote][/quote]வெள்ளையனின் நாட்டில் ஏன் இருக்கிறீங்கள் ? பெண்கள் பெண்களாக அதென்னங்கோ ? பெண்ணை ஒரு மனிசியாக இருக்க விடுங்கோ. உங்கள் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பமாறு என திணிப்பை செய்யாதீர்கள்.
சிட்டுக்குருவியின் சிறந்த குணம் தெரியுமா நிதர்சன் ? சிட்டுக்குருவி உங்களை என்ன செய்தது ? அதுபோல் பறவுங்கள் என்பதற்கு பொருள் என்ன ?
வெள்ளைக்காரனின் கலாசாரத்துக்குள் இருந்து வெள்ளையனுக்கு சேவகம் செய்து பிழைத்துக்கொண்டு இந்த பன்னீர் கொப்பழிக்கும் பேச்சுக்களால்தானே தமிழினம் இன்னும் உலகெல்லாம் சிதறிpக்கிடக்கிறது.

விபச்சாரியின் எதிர்ப்பதம் என்ன நிதர்சன் ?
ஏகபத்தினி விரதனென்று ஒரு கள்வனை இராமன் என்று வணங்குகிறீர்களே அந்த விரதனின் பக்தனாக கிருபன் இல்லாமல் இருப்பது பொறுக்கவில்லையா ? அந்த இராமவிரதன் தன் சீதைக்கு செய்தது தெரியாதோ ? (புனைகதையைத்தானே புதுயுகமமாக கருதுகிறீர்கள். அதனாலேயே இராமன் என்ற திருடனை இங்கு எழுத நேர்கிறது)

விபச்சாரிகளை உருவாக்குவதும் விரதர்கள் என்ற நடிகர்களாகிய நீங்கள்தான். விபச்சாரிகளைத் தேடி மனைவிகளை வீட்டுக்குள் வைத்து வெளியுலகை மறைத்து சின்னத்திரைகளுக்குள் அவர்களை சிறைப்படுத்திவி;ட்டு ஈராக்கிற்கு போன அமெரிக்க ராணுவத்தினரின் மனைவிகளை சல்லாபித்து தங்கள் தூண்டல்களுக்கு இடம்தேடி அலையும் ஆண்களையும் கண்முன்னால் பார்த்தபடியே இக்கருத்துக்களத்தில் எழுதுகிறேன்.

தங்கள் தேவைகள் தீரும்வரையும் வெள்ளையின துருக்கியின ஏனைய நாட்டுப்பெண்களுடன் கூடியிருந்து குடும்பமாகி வாழ்ந்துவிட்டு மொட்டைத்தலைகளுடன் 18-24இற்குள் பெண்தேடும் 37தாண்டிய மூப்புகளும் ää தேவைகள் முடிந்ததும் விரதர்களாக நடித்து ஊரிலிருந்து அதுவும் கிராமப்புறத்து அப்பாவிப்பெண்கனை பலியெடுத்து அவலமும் உங்கள் போன்றவர்களின் ஆதிக்கம் எதுவரை என்பதை சொல்லுவில்லையா ?

இறுதியாக நிதர்சன் நிறைய எழுத விருப்பம் ஆனால் உங்களுக்கு நீண்ட விளக்கம் தர நேரம் போதவில்லை. மீண்டும் வருகிறேன்.
:::: . ( - )::::
Reply
தயவுசெய்து கவனிக்கவும் இங்கு இருக்கும் தலைப்பு திசை மாறி ஆண் பெண் அடக்குமுறை என்றும் பெண்சுதந்திரத்தை பற்றியும் போய் கொண்டிருக்கிறது இதில் நிறையப் பேர் பெண்களுக்காக குரல் குடுக்கிறார்கள் ஆளாலும் சில பெண்கள் (பேரை குறிப்பிட வில்லை) புலம் பெயர்ந்து வாழும் ஆண்களை பிச்சை எடுக்க வந்தவர்கள் எண்டு சொல்லுவது அநாகரீகம் நீங்கள் எல்லோரும் அகதி என்ற முத்திரையில் தான் இருக்கிறீர்கள் ஆணை எப்பிடியும் தாக்கி எழுத வேண்டும் என்பதற்காக இப்பிடி பேசுவது நல்லாயில்லை நீங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்து எழுதுகிறீங்கள் அதை உங்கள் வீட்டில் முதல் நடைமுறைப் படுத்துங்கள்
முந்தி பள்ளிக்கூடத்திலை ரீச்சர் வகுப்பிலை வந்து எங்களுடன் கத்தி எரிஞ்சு விழுந்தால் நாங்கள் சொல்லுவம் ரீச்சர் வீட்டிலை புருஷனோடை சண்டைபோல அதுதான் இங்கை வந்து பாயுறா எண்டு இங்கு கன பேரின் நிலை அப்பிடித்தான் கிடக்கு.............. இந்த தலைப்பின் மூலம் எவரின் மனங்களையும் புண்படுத்த வேண்டாம் றகைச்சுவையாக உரையாடுங்கள் நல்ல கருத்துக்களை எழுதுங்கள் யாரும் ஏற்றுக் கொள்வார்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
aswini2005 Wrote:தம்பி நிதர்சன் திரும்பத்திரும்ப மற்றவர்களின் கருத்தை பிரதிபண்ணி பதில் வழங்குவதால் உங்கள் பிதற்றல் உண்மையாகிவிடாது. ஏதோ இந்தா ஆதாரம் ணிகலனோடு வருகிறேன் என்றீர்கள் இப்ப உங்களிடம் நிதிகேட்டுவிடுவார்கள் என்கிறீர்கள் ?

நான் எழுதிய கருத்தையே எனக்குப்பதிலாகவும் தந்திருக்கிறீங்கள். உண்மையிலேயே உங்களுக்கு கருத்தை புரிய முடியவில்லையா இல்லது உங்களது தனிப்பட்ட பெண்மீதான தாக்கத்தை மறைக்கும் மாற்றமா இது ?

நான் மேற்கோள் இட்டதில் வந்த தவறைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் எனது தவறுக்காய் வருந்து கிறேன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
Nitharsan Wrote:
aswini2005 Wrote:தம்பி நிதர்சன் திரும்பத்திரும்ப மற்றவர்களின் கருத்தை பிரதிபண்ணி பதில் வழங்குவதால் உங்கள் பிதற்றல் உண்மையாகிவிடாது. ஏதோ இந்தா ஆதாரம் ணிகலனோடு வருகிறேன் என்றீர்கள் இப்ப உங்களிடம் நிதிகேட்டுவிடுவார்கள் என்கிறீர்கள் ?

நான் எழுதிய கருத்தையே எனக்குப்பதிலாகவும் தந்திருக்கிறீங்கள். உண்மையிலேயே உங்களுக்கு கருத்தை புரிய முடியவில்லையா இல்லது உங்களது தனிப்பட்ட பெண்மீதான தாக்கத்தை மறைக்கும் மாற்றமா இது ?

நான் மேற்கோள் இட்டதில் வந்த தவறைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் எனது தவறுக்காய் வருந்து கிறேன்
நிதர்சன் மேற்கோள் இட்ட கருத்தைச் சொல்லவில்லை நான். மேற்கோள் இல்லாமல் நான் எழுதிய கருத்துக்களையும் குருவிகள் எழுதிய கருத்துக்களையுமே எனக்கு பதிலாகவும் மற்றும் சில இல்லை இதுதான் இதுதான் என நீங்கள் கருதுவதையுமே தந்திருக்கிறீர்கள். இங்கு நாம் கதைத்த விடயத்தையும் அதன் கருவையும் புரியாது எழுதும் உங்கள் புரியாமைக்காக வருந்துகிறேன்.


நான் கேட்ட எதற்கும் உங்கள் பக்கத்து சரியான வாதத்தை இன்னும் தரவில்லை. Idea
:::: . ( - )::::
Reply
MUGATHTHAR Wrote:தயவுசெய்து கவனிக்கவும் இங்கு இருக்கும் தலைப்பு திசை மாறி ஆண் பெண் அடக்குமுறை என்றும் பெண்சுதந்திரத்தை பற்றியும் போய் கொண்டிருக்கிறது இதில் நிறையப் பேர் பெண்களுக்காக குரல் குடுக்கிறார்கள் ஆளாலும் சில பெண்கள் (பேரை குறிப்பிட வில்லை) புலம் பெயர்ந்து வாழும் ஆண்களை பிச்சை எடுக்க வந்தவர்கள் எண்டு சொல்லுவது அநாகரீகம் நீங்கள் எல்லோரும் அகதி என்ற முத்திரையில் தான் இருக்கிறீர்கள் ஆணை எப்பிடியும் தாக்கி எழுத வேண்டும் என்பதற்காக இப்பிடி பேசுவது நல்லாயில்லை நீங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்து எழுதுகிறீங்கள் அதை உங்கள் வீட்டில் முதல் நடைமுறைப் படுத்துங்கள்
முந்தி பள்ளிக்கூடத்திலை ரீச்சர் வகுப்பிலை வந்து எங்களுடன் கத்தி எரிஞ்சு விழுந்தால் நாங்கள் சொல்லுவம் ரீச்சர் வீட்டிலை புருஷனோடை சண்டைபோல அதுதான் இங்கை வந்து பாயுறா எண்டு இங்கு கன பேரின் நிலை அப்பிடித்தான் கிடக்கு.............. இந்த தலைப்பின் மூலம் எவரின் மனங்களையும் புண்படுத்த வேண்டாம் றகைச்சுவையாக உரையாடுங்கள் நல்ல கருத்துக்களை எழுதுங்கள் யாரும் ஏற்றுக் கொள்வார்கள்
முகத்தார் ஐயா ! நானேதான் அந்தப்பிச்சையென்ற வார்த்தையைப் பிரயோகித்தது. அது ஆண்களை மட்டும் தனித்து அல்ல பெண்கள் ஆண்கள் குறிப்பாக தமிழினமே புலத்தில் அன்னியனுக்குச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பவ்வியமாக ஏற்றுக்கொண்டுதானிருக்கிறோம்.

இது ஆண்களை இழிவுபடுத்துவதாக நீங்கள் நினைத்தால் அதற்கான மன்னிப்பை தங்களிடம் கோருகின்றேன்.

வெள்ளையனின் நாட்டில் இருந்து கொண்டே அவனது நாட்டையும் அவனது பண்பாட்டையும் குப்பை கூழம் என்று கதறுவோருக்காகவே எழுதினேன் அப்படி. 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சல்லவா"

இப்படி அன்னியபண்பாட்டுக்குள் ஏன் புதைந்தோம் அல்லது வந்தோம் என்பதை அதற்கான தீர்வையை தேடாமல் வெள்ளைக்கலாசாரத்தால் வீழ்ந்து போகிறோம் என்று ஆழ்ந்து போகும் இயலாமைகளை மீள்மதிப்பீடு செய்து தீர்வைகளைத் தேடுவதே சிறந்தது அதைத்தான் செய்ய வழிதேடச்சொல்கிறேன். உபதேசங்களையல்ல.

ரீச்சருக்கு புருசனோடை பிரச்சனையென ஆண்கள் நீங்கள் கதைத்த அதே வகுப்புகளில் வரும் ஆண்உபாத்தியார்கள் எரியும் போது வீட்டில் மனிசியுடன் கடிபாடெண்டு நாங்களும்தான் நக்கலடித்திருக்கிறோம்.

இங்கு யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்தெழுதவில்லை. கருத்துக்களத்தில் மோதலான கருத்துக்கள் தெளிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கைகளுடனனே இக்களம் வருகிறோம். பொழுதுபோக்கவல்ல.

நீங்கள் குறிப்பிடும் வகையான கணவராக நீங்கள் இருந்தபடியோ Pரீச்சரை இங்கு உவமிக்கிறீர்கள் ஐயா ? ஒருவரின் கருத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் புருசன் சரியில்லாமல் கருத்தாடுவதாக கருதும் வயதாலும் அனுபவங்களாலும் மூத்த நீங்கள் எண்ணுவது இளையவர்களாகிய எங்களுக்கு ஏதோவொன்றை ஞாபகப்படுத்துகிறது. (அதை இங்கு தவிர்க்கிறேன். மீளக்கேட்டாலும் அதை இதில் தெரிவிக்கமாட்டேன் ஐயா)
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம். அதற்கான தீர்வைகளை நமக்கான பயனாகிக்கொள்வோம்.

யாரையும் எனது கருத்துப்புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
இங்கு நடக்கும் விவாதம் வியப்புக்குரியது. இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பாதி அளவில் பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லா ஆண்களும் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ இருக்க முடியாது. அதே போல தான் பெண்களும் அதனால் இங்கு விவாதத்துக்கு என்ன உண்டு இங்கு நடக்கும் விவாதத்தைப்பற்றி சொல்வதானால் இது தேவையற்றது. பெண்களுக:கு ஆண்களிலும் பார்க்க சில பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஏற்க்கொள்ளுமு; பலர் அதை தீர்ப்பதற்கு பதிலாக பழியை பெண்களிடமோ சமூகத்திடமோ போட்டு விட்டு நழுவிட நினைக்கிறார்கள். அதே பொல தான் பெண்களும் சிற் சில சந்தர்ப்பங்களில் நடந்து கொள்கின்றனர் தங்கள் கணவனோ அல்லது சகோதரனோ...தந்தையோ தவறு செய்யுமு; போது அதை தட்டிக் கேட்க பெண் இன்றும் அஞ்சிக்கொண்டீருக்கிறாள். அதற்க்கு காரணம் பயமாக கூட இருக்கலாம் ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது 2005 ஆண்டில்...எங்கள் கலாச்சாரத்தில் இருக்கும் முட்டாள்தனங்களi களைந்து அதே நேரம் மாற்றான் கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல விடையங்களை நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து எங்கள் காலாச்சாரமும் இல்லை அவர்களது கலாச்சாரமும் இல்லை என்ற நிலையில் இருக்க கூடாது. இப்படி இருப்பதனால்தான் பல பிரச்சினைகளுக்கு வழிசமைக்கிறது...
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
பெண்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றும், பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே காரணமென்றும், ஆண் மீது எந்தவித பழியையும் போட வேண்டுமென்றுதான் குருவியும், நிதர்சனும் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் எமது சமூகத்தில் இல்லை என்பதும், பெண்களால் புலத்தில் பாதிப்புற்ற சில கதைகளை வைத்து ஒட்டுமொத்தமாக பெண்களையே இழிவு செய்வதும்தான் இங்கு நடக்கின்றது. பிரச்சினை இருக்கின்றது என்பதையே ஒத்துக்கொள்ளாதவர்கள் எப்படித் தீர்வுகளைப் பற்றி அலசப்போகிறார்கள்?

நிலவன் கூறியபடி எமது கலாச்சாரத்தில் உள்ள பிற்போக்குத்தனமான விடயங்களைக் கைவிட்டு, பிற கலாச்சாரங்களில் உள்ள நல்ல விடயங்களை (உதாரணத்திற்கு நேரம் தவறாமை) நாம் பின்பற்ற முனையவேண்டும். மேற்கத்தைய கலாச்சாரத்தை தூக்கி எறிய வேண்டுமென்றால் தமிழர்கள் மேற்கிலிருந்து தாய் நாட்டிற்குப் போகவேண்டும், எனெனினும் எமது நாடு போகும் போக்கில் இம்மாதிரியானவர்களுக்கு அங்கும் இடம் கிடைக்காது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:பெண்களுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றும், பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே காரணமென்றும், ஆண் மீது எந்தவித பழியையும் போட வேண்டுமென்றுதான் குருவியும், நிதர்சனும் சொல்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் எமது சமூகத்தில் இல்லை என்பதும், பெண்களால் புலத்தில் பாதிப்புற்ற சில கதைகளை வைத்து ஒட்டுமொத்தமாக பெண்களையே இழிவு செய்வதும்தான் இங்கு நடக்கின்றது. பிரச்சினை இருக்கின்றது என்பதையே ஒத்துக்கொள்ளாதவர்கள் எப்படித் தீர்வுகளைப் பற்றி அலசப்போகிறார்கள்?

நிலவன் கூறியபடி எமது கலாச்சாரத்தில் உள்ள பிற்போக்குத்தனமான விடயங்களைக் கைவிட்டு, பிற கலாச்சாரங்களில் உள்ள நல்ல விடயங்களை (உதாரணத்திற்கு நேரம் தவறாமை) நாம் பின்பற்ற முனையவேண்டும். மேற்கத்தைய கலாச்சாரத்தை தூக்கி எறிய வேண்டுமென்றால் தமிழர்கள் மேற்கிலிருந்து தாய் நாட்டிற்குப் போகவேண்டும், எனெனினும் எமது நாடு போகும் போக்கில் இம்மாதிரியானவர்களுக்கு அங்கும் இடம் கிடைக்காது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

எங்கள் கருத்துக்களில் ஆண் பெண் என்று பிரிவினைக்கு அப்பால் சென்று மனிதனுக்கான பிரச்சனைகள் என்ற வரமுறைக்குள் அனைவரினதும் பிரச்சனைகளை உள்ளடக்கி உள்வாங்கி எல்லோருக்கும் பொதுவான பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதையும் சட்ட நடைமுறை அமுலாக்கலையுமே சுட்டிக்காட்டி வருகின்றோம்...! பெண்களுக்கு தனியான சலுகைகள் அளிப்பது எனியும் அவசியமில்லை...ஒட்டுமொத்தமாக மனிதர் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் பாதுகாப்பும் அளிக்கப்படும் போது...!

உலகில் மனித உரிமைகள் என்பதை இருபாலாருமே அனுபவிக்கும் போது பெண்களுக்கு தனி உரிமை என்ற ஒன்றுக்கு அங்கு அவசியமில்லை... என்பதையும் கவனியுங்கள்..! பெண்கள் தனிப்பிறவிகள் அல்ல...அவர்களும் மனிதர்களே... ஆண்களைப் போல சகல உரிமைகளையும் அனுபவிக்கக் கூடியவர்களே...! பெண்களை சமூக உரிமைகள் வேண்டி தனியாக அடையாளப்படுத்தும் பெண்ணியங்களின் நிலை பெண்களை பொது மனித உரிமைச் சமத்துவத்துக்கு அப்பால் இட்டுச் செல்லும் பிற்போக்கான நிலை...அதை அறியாமல் பலர் அதை முற்போக்கென்று தங்களளவில் தீர்மானித்து முழங்கித் தள்ளுகிறார்கள்..! இதுபோதும் அவர்களின் பிற்போக்குத்தனமான நிலையை அவர்களுக்குக் காட்ட....!

மேற்குறிப்பிட்ட கருத்தில் இருந்து கிருபன்ஸ் நாங்கள் என்ன சொல்லவருகின்றோம் என்பதின் அடிப்படையையே புரிந்து கொள்ளவில்லை என்பதை வாசகர்கள் கவனித்தால் சரி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
MUGATHTHAR Wrote:எனதனுபவத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் ஒருவர் எந்தவகை கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாமல் பணத்தை மட்டுமே குறியாக இருந்து காசை ஊரிலிருக்கும் மனைவிக்கு அனுப்பினார்; அவ அந்த காசோடு இன்னோரு ஆளுடன் கம்பி நீட்டி விட்டா.

<b>"பணத்தை மட்டுமே குறியாக இருந்து"</b> பணத்தை மட்டும் மனைவிக்கு கொடுத்தால் காணும் என்று நினைப்பவனுக்கெல்லாம் எதற்கு பொண்டாட்டி? அவளும் ஒரு மனிதப்பிறப்பு, அவளுக்கும் இளமையில் பாலியல் தேவைகள் இருக்கு, இந்த மனுசனுக்கு பணத்தில் விசர், இளமை கடந்து முதுமை காய அரைவாசி சாமியாராய் மாயுறார் என்றால், அவளும் இப்படி அழிய வேண்டுமா? என்ன முட்டாள்தனமான எதிர்பார்ப்பு இது? பெண்களுக்கு இளமை ஆண்களிலும் பார்க்க விரைவாக போய்விடும். அதற்குள் அவர்கள் வாழ வேண்டும். இவர் முடித்த பாவத்துக்கு பணம் அனுப்பினார். ஆள் வரவில்லை. அவள் என்ன செய்வது? தன்னோடு வாழக்கூடியவரோடு போய்விட்டாள். என்ன தவறு?

MUGATHTHAR Wrote:அந்த ஆணுக்காக அனுதாபப்பட மாட்டீர்களா? அப்படிபட்ட பெண்களும் எங்கள் சமூகத்தில் தானே இருக்கிறார்கள் நீங்கள் யுரோப்பில் நல்ல ஒரு குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற நிலையில் கருத்துக்கள் எழுதுவது சுலபம் இப்படியான சம்பவங்களை நேரடியாக பாத்த ஆண்கள் தங்கள் குடும்பம் . மனைவி என கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் அடக்கி வைச்சிருக்கிறது என கூறுவீர்கள் ஏனெலில் சில ஆண்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம் ஆன படியால் அவர்களையும் குறை கூற முடியாது.


என்னுடைய பல்கலைக்கழக காலத்தில், பார்த்தால் புரூஸ்லீ போல இருக்கும் ஒருவன் என்னோடு படித்தான். அவனோடு நான் பல்கலைக்கழத்தால் வரும் போது, ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு போவான். அவனை வரவேற்க கலியாண களை போகாத இளம் மனைவிகள் வெளிநாட்டு காசில் கட்டிய வீட்டு படலையில் வந்து நிற்பார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை ஊருக்கு வந்து கொழுத்த சீதனத்தோடு, ஒரு வாரம், இரு வாரம் "அனுபவம்" காட்டிவிட்டு போய்விட்டார். இனி எப்ப வருவாரோ? அவருக்கு பதிலாக தான் என்னோடு படித்தவன்.

மனைவியும் பெண், அவளுக்கும் உணர்வுகள் உண்டு, தான் வெளிநாட்டில் காய்கிறார் (சில பேர் மேய்கிறார்கள் தானே?) என்றால் அவளும் அங்கே காயவேண்டுமா?

இவர் நீலப்படம் பார்ப்பார். தானே ******என்றிருப்பார். அந்த நாட்டிலே அவள் எதைப்பார்ப்பாள்? அவளுக்கு யார் "******" என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள்?

<ul>
<li> மனைவியோடு வாழ சந்தர்ப்பம் இல்லாதவர்கள் கலியாணம் முடிக்கக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும்.

<li> 'வெளிநாட்டுக்கு கூப்பிடுகிறேன் ஸ்பொன்சர் பண்ணுகிறேன்' என்பவர்கள் பற்றி அரசு தெளிவாக ஆராய்ந்து தான் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் கூப்பிடாவிட்டால், மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அவரை சட்டப்படி நாடுகடத்தி மனைவியுடன் வாழ நிர்ப்பந்திக்க வேண்டும்.

<li> வயது வந்தவர்களுக்கு பாலியல் கல்வி, சுயஇன்பம் அனுபவிப்பது உட்பட, கட்டாய கல்வியாக கற்று கொடுக்கப்பட வேண்டும்.

<li> பாலியல் படங்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், வயது வந்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெண்களே நடத்தும் நிறுவனங்கள் மூலம், அந்தரங்கமாக விற்பனை செய்ய வசதிகள் இருக்க வேண்டும்.
<ul>

இவற்றை எல்லாம் செய்ய, "ஆ ஊ எங்கள் கலாச்சாரம் என்னாவது?" என்று ஊளையிடுவோர் தடையாக இருந்தால், அங்கே "கம்பி நீட்டுவது", "வேலி பாய்வது" எல்லாம் கடைசியாக கலாச்சாரமாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)