Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன?
#21
புது வெடி எட்டுமுhலை வெடி பார்க்கத்தானே போறியள்.அதுக்குமுதல் காது கருவியையும் திருத்தி வையுங்கள்.
Reply
#22
யாழ்/yarl Wrote:புது வெடி எட்டுமுhலை வெடி பார்க்கத்தானே போறியள்.அதுக்குமுதல் காது கருவியையும் திருத்தி வையுங்கள்.
எட்டுமூலை வெடியோ மூலைவெடியோ.. திரி ஒண்டுதான்.. காது பழையதோடையே அரைச்செவிடு.. இனி காதுக்கு என்னத்தைப்போட்டு என்ன பிரயோசனம். இரண்டிலெண்டெண்டால் கடைசி வெடிச்ச கிடங்கையெண்டாலும் ஒருக்காப் பார்க்கலாம். ஏதோ அசஸ் பண்ணுறவன் என்னென்ன யார்செய்தது யார் மருந்து போட்டது.. கள்ளமருந்து.. கபடமருந்து.. யார்திரிச்சது பட்டியல் வச்சிருப்பான்.. அதுகளெல்லாம்தான் முடிவுசெய்யிறது. எல்லாம் அவன் வழி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
அது சரி.. மான் மார்க் வெடியளை காணேலை.. எங்க?
.
Reply
#24
sOliyAn Wrote:அது சரி.. மான் மார்க் வெடியளை காணேலை.. எங்க?
ஃபக்ரறி குளொஸ்பண்ணியே 2 வருஷம்.. நீங்கள் எங்கையிருக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#25
ஏதோ வெடிக்கட்டும் சத்தம் பலமாக இருந்தால் சரி
[b] ?
Reply
#26
வெடிவேணாம்...வெடிச்சது போதும்....கை காலை எடுத்ததும் போதும்...உள்ள வெடிகள் எடுக்கவே இன்னும் எத்தனையோ வருசமாகுமாம்...அதுக்க இன்னும் வெடியே.....அப்படி சிங்கமார்க் வெடி கொழுத்த நினைச்சால் எனி புலிமார்க்கை வைச்சு தெற்கிலதான் வெடி கொழுத்த வேணும் அப்பதான்...வெடியின்ற அருமை இன்னும் சரியாப் புரியும்...அதுக்குப் பிறகாவது...சிங்கமார்க் பக்ரறி மூடுவிழாக் கொண்டாடும்...???!
:twisted: :!: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
கொழும்பிலை சில கோடாலி வெடிகளும் இருக்கு
Reply
#28
என்ன வெடிகளைப் பற்றிய ஆராய்ச்சி யா ! ! !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
#29
மதிவதனன் விடுப்புபார்கதான் நிக்கிறார். தாத்தா நீங்களும் ஒருபக்கத்தாலை கொழுத்லாமே ஏதவாது பாக்கலாம்; :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#30
S.Malaravan Wrote:மதிவதனன் விடுப்புபார்கதான் நிக்கிறார். தாத்தா நீங்களும் ஒருபக்கத்தாலை கொழுத்லாமே ஏதவாது பாக்கலாம்.
பூந்திரி கொழுத்திறதே எனக்குப் பிடிக்காது.. தேவையில்லாமல் சுகாதாரத்தை சூழலை அசுத்தமாக்கிறதெண்டு சொல்லுறன்.. விடுப்புப் பார்க்க ஆசையோ.
வெடி வாணம் பூந்திரி மத்தப்பு உதுகள் கொழுத்தித்தான் தென்னை பனை பலதும் வட்டுக்கூட இல்லாமலிருக்குது..
மண்கூட நைற்றேற் மணக்குது..
பத்தாக்குறைக்கு புதைச்சு வைச்ச வெடியள் வெடிக்குது. இப்படியே போனால்.. வெடிகொழுத்தின இடமெல்லாம் பிணம் சுடத்தான் சரி.. வசிக்க சரிவராது.
சிங்கம் புலி வெடிகாரர் எங்கை யார் முதல் கொழுத்தினால் யார் மேலை யார் பழிபோடலாம் வெற்றி கொண்டாடவும் உதவும் எண்டு ஆளைஆள் பார்த்துக்கொண்டிருக்கிறதாலைதான் இப்ப நாட்டுச் சூழல் கொஞ்சம் சுத்தமாயிருக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#31
நீங்கள் தாத்தா அறிவுபுூர்வமா சிந்திக்கிறீங்கள். உங்களுக்கு உதுசரி ஆனால். உணர்வுபுூர்வமாக சிந்திப்பவன் சுதந்திரம் தான் வேண்டுமென்கிறான். நாம் எப்படியோ அப்படியே ஏன் எம்மினம் வாழ கூடது. சுதந்திரம் என்பது சுடுகாட்டில் என்றாலும் அதுதான் வேண்டும். இவையெல்லாம் நிங்கள் கூறிய மத்தாப்பு புூறிஷ் வெடிவானம் எது வருனிலும் சுதந்திரம் இது தான் வேட்கை. வேடிக்கையல்ல.

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#32
S.Malaravan Wrote:நீங்கள் தாத்தா அறிவுபுூர்வமா சிந்திக்கிறீங்கள். உங்களுக்கு உதுசரி ஆனால். உணர்வுபுூர்வமாக சிந்திப்பவன் சுதந்திரம் தான் வேண்டுமென்கிறான். நாம் எப்படியோ அப்படியே ஏன் எம்மினம் வாழ கூடது. சுதந்திரம் என்பது சுடுகாட்டில் என்றாலும் அதுதான் வேண்டும். இவையெல்லாம் நிங்கள் கூறிய மத்தாப்பு புூறிஷ் வெடிவானம் எது வருனிலும் சுதந்திரம் இது தான் வேட்கை. வேடிக்கையல்ல.
வேட்கையோ வேடிக்கையோ.. மக்கள் இருக்க நாடுதான் தேவை. யாழில் உலாவரும் பேய் போயிருக்கத்தான் சுடுகாடுதேவை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சொல்வழி கேக்கிற ஆக்களாயிருந்தால் 16 வருஷத்துக்கு முதல் கேட்டிருப்பியள். வெடி கொழுத்தின சுதி தெரியாதகாலத்திலை நல்லதும் நடந்திருக்கும். இவ்வளவு காலமும் கொழுத்தின வெடியாலை வந்த சேதம் தெரிந்தும் கொழுத்திற சுதி கண்ணை மறைச்சால் நாமென்னசெய்யிறது. மூண்டிலிரண்டு ஏற்கெனவே உள்ள சொத்துப்பத்தைதையும் வித்துக்கித்து சுதந்திரம் வாங்கீட்டுது. இருக்கிற மிச்சம் மீதிக்கு சுடுகாட்டுசுதந்திரம் கொடுத்தனுப்ப ஒற்றைக்காலிலை நிக்கிறது தெரியுது. அதுதான் முடிவான முடிவெண்டு எழுதியிருந்தால் யாரால் அதை மாற்ற முடியும். இருந்தாலும் அந்த மிச்சம் மீதியை முடிவெடுக்க விடுறது நல்லது. அந்தப் 14 நாள் யோசிச்சு முடிவெடுக்கத்தான். அதைக்குடுத்தால்ச்சரி.

இரண்டு வருஷத்துக்கு முதல் அகிம்சை பற்றி எழுத இப்பிடித்தான் வெடி வெடிதான் எண்டு எழுதினாங்கள். அந்தக்காலத்திலை திலீபன் கொடியை அறுத்து.. காத்திலை பறக்க விட்டிட்டாங்கள். இப்பத்தான் அறுத்துவிட்ட கொடியை தேடிப்பிடிச்சு.. திரும்பக்கொண்டுவந்து ஏத்திப்பார்க்கிறாங்கள்.. அதாலைதான் கொஞ்சம் வரவேற்பு வந்திருக்கு எண்டது தெரிஞ்சும்.. திரும்ப அறுத்துவிடத் தயாரெண்டால்.. கடந்த இரண்டுவருஷமா ஏன் இப்ப ஏத்தின திலீபக்கொடி பொங்கின பொங்கலெல்லாம் போலிப் பொங்கல்தானே.. காதிலை பூச்சுத்தத்தானே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#33
ஏன்தாத்தா நீங்களே உங்கடை வாயலை சொன்னீங்கள் மக்கள் இருக்க நாடு தேவைஎன்று. பிறகு வெடியை யாரும் இன்றவரை சுதியிலை கொழுத்தலை தாத்தா. நீங்கள் சொன்ன மக்கள் இருக்க நாடு தேவை தான் என்பதற்காகத்தான். அதைஏன் நீங்கள் புரிந்த கௌ;ளுறீங்கள் இல்லை. தமிழ்மக்கழுக்கு தேவையானது சுதந்திரம் இல்லாத அடிமைத்தன நாடல்ல தேசம் அது சுடுகாடானாலும் சுதந்திரம் இல்லை என்றால் பின்னெதற்கு. நீங்கள் 16 வருடத்திற்கு முற்பட்ட கதை சொல்லுறீங்கள் அன்று உலகம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது. 16 வருடகாலத்து தமிழர் சந்ததி தன்மான மில்லாத சுயநலம் கொண்டவர்கள் ஆதலால் அரசியலில் ஆர்வம் காட்டேல்லை அவையள் தங்கடை ஆரேக்கியம் காத்தவை. அன்றும் இன்றும் ஒருவர் உறுதி குலையாமல் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் தாகம் தமிழீழ தாயகம் என்று இன்றும் அதே உறுதியுடன் இருக்கிறாரே அப்பிடி தமிழனாய்ப்பிறந்தயாரும் வாழப்பாருங்கோ. இல்லையென்டால்.......... யார் என்ன செய்யமுடியும் நீங்கள் சொன்ன மாதிரி தமிழரின் விதியை. இருந்துதான் பாப்பமே சுதந்திரமா? சுடுகாடா? என்று.
:twisted: :twisted: :twisted:
. . . . .
Reply
#34
சுதந்திரமோ.. அதெண்டா என்னவெண்டு தெரியுமோ..? அது அங்கை செத்துக் கனகாலம்.. அவன் புறிச்சுத்தந்தாலும் உவங்களிட்டை சுதந்திரம் வேண்டேலாது. கொத்தடிமைதான் எப்பவும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கொத்தடிமைத்தனம் வேண்டாமெண்டுதான் மூண்டிலிரண்டு சுதந்திரம் வாங்கிக்கொண்டு போட்டுதே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#35
இஇஇஇஇஇஇஇ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry Cry Cry Cry Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தாத்தா நீங்க சுதந்தித்துக்கு விளக்கம் தெரியாமல் வினாக்கேக்கிறீங்களோ? இல்லை என்டால் விளங்கிக் கொண்டும் விசமத்துக்கு கேக்கிறீங்களோ? சுதந்திரம் அது தெரியாமல் தான் நான் என் அப்பனை ஆத்தாளை அன்புசகோதரியை இழந்து சுதந்திரம் என்று இன்று சுடுகாட்டிலை வாழ்கிறன் உங்களாலையே குடும்பம் பற்றி அர்த்தம் கூறமுடியாது தாத்தா அது எனக்கு நல்லாத் தெரியும.; பிறகு நாடு சுதந்திரம் இது எங்கைதாத்தா சும்மா ஒப்புக்கு சப்பாக கதைக்க கூடது. கொத்டிமை என்பது இப்போ நீங்கள் இருக்கும் இடத்தின் மகிமை.
:twisted: :roll: :twisted:
. . . . .
Reply
#36
சுதந்திரம் சில சமயம் தந்திரமாகத்தான் எடுக்கவேண்டும்.

மதிககு புரியாததுதான் புதிரே..
Reply
#37
S.Malaravan Wrote:தாத்தா நீங்க சுதந்தித்துக்கு விளக்கம் தெரியாமல் வினாக்கேக்கிறீங்களோ? இல்லை என்டால் விளங்கிக் கொண்டும் விசமத்துக்கு கேக்கிறீங்களோ? சுதந்திரம் அது தெரியாமல் தான் நான் என் அப்பனை ஆத்தாளை அன்புசகோதரியை இழந்து சுதந்திரம் என்று இன்று சுடுகாட்டிலை வாழ்கிறன் உங்களாலையே குடும்பம் பற்றி அர்த்தம் கூறமுடியாது தாத்தா அது எனக்கு நல்லாத் தெரியும. பிறகு நாடு சுதந்திரம் இது எங்கைதாத்தா சும்மா ஒப்புக்கு சப்பாக கதைக்க கூடது. கொத்டிமை என்பது இப்போ நீங்கள் இருக்கும் இடத்தின் மகிமை.
வேலைக்குப்போனா சம்பளம் தாறான்.. நின்மதியாப் படுத்துறங்க ஒரு வீடுஇருக்கு.. பயப்பிடாமல் எனது கருத்தைச்சொல்ல நாட்டிலை ஜனநாயகமிருக்கு.. எந்தநேரமும் எந்தவித அத்தாட்சியில்லாமல் பிரயாணம்செய்யக்கூடிய உரிமையிருக்கு.. எங்கும் போய்வரலாம்.. இஞ்சை பிறந்து வளர்ந்தவனுக்கு உள்ள உரிமை அத்தனையுமிருக்கு.. எந்தப்பிரச்சனையுமில்லை.. கொத்தடிமை மாதிரி அடிமைசாசனம் எழுதிக்குடுக்கேல்லையே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#38
யாழ்/yarl Wrote:சுதந்திரம் சில சமயம் தந்திரமாகத்தான் எடுக்கவேண்டும்.

மதிககு புரியாததுதான் புதிரே..
அகதிவிண்ணப்பம் குடுத்தமாதிரியாக்கும்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#39
இதுதான் நான் கேட்டது உஙகளிடமிருந்து. இதுதான் தமிழனுக்கு இன்று தமிழீழம் வேண்டும். தாத்தா உயிர் அதுஇருக்கும் உடம்பு அதைஎப்படி எல்லம் அழகாக வைத்திருக்க ஒவ்வொருமனிதனும் ஆசை கொள்கிறான். அது எமக்கு தேவையில்லை உரமேறிய உறுதியில் உடல் பற்றி எண்ணாது உன்னத உயிரால் வெட்டிச்பேச்சு பேசாது வெடிமருந்து சுமந்தவர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அதன் தன்மை புரியும். தேவையானதைவிட்டு கருத்தில்லாமல் விசமத்துக்கு கதைக்கும் யாருக்கும் ஏதும் விளங்காது. விளங்கினாலும் விசமம்தான் தலை தூக்கும்
Quote:S.Malaravan wrote:
தாத்தா நீங்க சுதந்தித்துக்கு விளக்கம் தெரியாமல் வினாக்கேக்கிறீங்களோ? இல்லை என்டால் விளங்கிக் கொண்டும் விசமத்துக்கு கேக்கிறீங்களோ? சுதந்திரம் அது தெரியாமல் தான் நான் என் அப்பனை ஆத்தாளை அன்புசகோதரியை இழந்து சுதந்திரம் என்று இன்று சுடுகாட்டிலை வாழ்கிறன் உங்களாலையே குடும்பம் பற்றி அர்த்தம் கூறமுடியாது தாத்தா அது எனக்கு நல்லாத் தெரியும. பிறகு நாடு சுதந்திரம் இது எங்கைதாத்தா சும்மா ஒப்புக்கு சப்பாக கதைக்க கூடது. கொத்டிமை என்பது இப்போ நீங்கள் இருக்கும் இடத்தின் மகிமை.

வேலைக்குப்போனா சம்பளம் தாறான்.. நின்மதியாப் படுத்துறங்க ஒரு வீடுஇருக்கு.. பயப்பிடாமல் எனது கருத்தைச்சொல்ல நாட்டிலை ஜனநாயகமிருக்கு.. எந்தநேரமும் எந்தவித அத்தாட்சியில்லாமல் பிரயாணம்செய்யக்கூடிய உரிமையிருக்கு.. எங்கும் போய்வரலாம்.. எந்த இஞ்சை பிறந்து வளர்ந்தவனுக்கு உள்ள உரிமை அத்தனையுமிருக்கு.. எந்தப்பிரச்சனையுமில்லை.. கொத்தடிமை மாதிரி அடிமைசாசனம் எழுதிக்குடுக்கேல்லையே..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
#40
Mathivathanan Wrote:
யாழ்/yarl Wrote:சுதந்திரம் சில சமயம் தந்திரமாகத்தான் எடுக்கவேண்டும்.

மதிககு புரியாததுதான் புதிரே..
அகதிவிண்ணப்பம் குடுத்தமாதிரியாக்கும்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஆமாம் மதி சரியாகச்சொன்னீர்கள்

எம்மினத்தை ஆண்டு அம்மினத்தை அடக்கிய பிரிட்டிஸ்காரர்களை எவ்வளவு யார் ஏமாற்றினாலம எள்ளளவும் நான் துக்கப்படமாட்டேன்.முடிந்தால் பழைய பிரி;ட்டிஸ் கொலனித்துவ வரலாறு பாருங்கள்.முடிந்தால் வாழையிலையில் ஆரம்பியுங்கள்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)