Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
#81
Nitharsan Wrote:அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அச்சம் - பயம். அதாவது பெண் ஆணுக்குப் பயந்து வாழவேண்டும்.

மடம் - அறியாமை, பேதமை. அதாவது பெண் கல்வியில் முன்னுக்கு வரக் கூடாது. பெண் ஒருவிடயத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், சரியான கருத்துக்களை வைக்கக் கூடியவராக இருந்தாலும், ஆண்கள் முன்னே எதும் தெரியாதமாதிரி (பேதையாக) இருக்க வேண்டும்.

நாணம் - வெட்கம், கூச்சம். பெண், பெண்ணைப் பார்த்துக் கூச்சப்பட வேண்டியதில்லை. எனவே இந்தப் பண்பும் ஆண்களைப் பார்க்கும்போதுதான் பெண் கொண்டிருக்க வேண்டும். வெட்கப்படும், கூச்சப்படும் பெண்தான் குடும்பப்பாங்கான பெண், அவள் பிற ஆண்களுடன் பழகமாட்டாள். எனவே வாழ்வில் சிக்கல்கள் வராது. கூச்ச சுபாவமில்லாத பெண்கள் எப்படியும், பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள்.

பயிர்ப்பு - அருவருப்பு. அதாவது பிற ஆடவரைப் பார்க்கும்போது ஆசை வரக்கூடாது. மேலும் உடலுறவினையும் அருவருப்பான ஒருவிடயமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வேலிதாண்டாமல் இருப்பார்கள்.

இவைதான் பெண்ணுக்குச் சிறப்பு என்று கூறுகிறீர்கள். அத்துடன் அவள் சுதந்திரமாக இருக்க ஒரு தடையும் இல்லை இன்றும் கூறுகிறீர்கள்.
<b> . .</b>
Reply
#82
Quote:இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல...
என்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??

அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#83
நிதர்சன் மன்னிக்கவும் அறியாமையை அறியாமல் கருத்தாடும் உங்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் விடயங்களை விளக்குவதில் பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

பெண்அடக்குமுறை என்பது உங்கள் வீட்டுக்குள்ளும் பிரியோகிக்கப்படுகிறது என்பதை உங்கள் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கிறது. கனடாவில் நடக்கும் வியடங்களை இங்கு நிறையவே எழுதலாம். ஆனால் அதற்கான நேரம் இல்லை. நானும் வேலை குடும்பம் குழந்தைகள் என் அறிவு மேம்பாட்டுக்கான படிப்பு ää சமூக வேலைகள் என நிறையவே தலையில் வைத்துக்கொண்டே இக்களத்தில் கருத்தாடுகிறேன்.

சமூக வேலையாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பெண்களுக்கான உதவிகளில் ஒரு சேவகியாக இருக்கிறேன். உலகில் பெண்களின் பாதிப்புக்களை நீங்கள் கேட்டே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தினந்தினம் சந்திக்கும் பாதிப்புற்ற பெண்களின் சோகங்களை சுமைகளை இங்கு எழுத எனக்கு நேரமில்லை. அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயலை நம்மால் முடிந்ததை செய்கிறோம்.

தனியே பெண்கள் என நீங்கள் கருதுவது எமது தமிழ்ப்பெண்களையே. ஆனால் நான் உலகத்துப்பெண்களுடன் சேர்ந்து எங்கள் பெண்களின் அவலங்கள் பற்றியும் அடக்குமுறை பற்றியும் கதைக்கிறேன்.

ஆணுக்கு கோபம் வந்தால் கையோங்க முடியும் அதை பெண்வாங்க வேணும். அப்படித்தானே ? வாழ்க உங்கள் நற்சிந்தனையும் அறிவுரையும். ஆண் பெண் இருவருக்குள்ளும் இருக்கின்ற மனிதத்தை எங்கே கொன்று போட்டீர்கள் ? உங்களைப்போல பெண்களும் வேலைக்குப்போகிறார்கள் பொதுவேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஊதியமில்லாத உழைப்பாக குடும்பபராமரிப்பு குழந்தை பராமரிப்பு எல்லாவற்றையும் செய்கிறாள். குறிப்பிட்ட சிலவிகிதமான ஆண்கள் குடும்பம் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டு மனைவியின் சுமையில் பங்கெடுக்கிறார்கள். ஆனால் இதுவே ஒட்டுமொத்தமான பெண்களின் உரிமையையும் பெற்றுத்தந்து விட்டதாய் கூப்பாடு போடும் உங்கள் குழந்தைத்தனமான பதிலுக்கு பதில் சொல்வதை விட்டுவிடுகிறேன்.

பெண்களால் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் மனைவியியைக் கொடுமைப்படுத்தும் மாமி உங்கள் அம்மாவல்லவா. அம்மாவை திருத்த மகனால் முடியாது விட்டால் பிறகெதற்கு உங்களுக்கு உங்கள் மனைவி ? உங்களுக்கான வேலைகளை செய்யும் இயந்திரமாகவா தேவைப்படுவாள் ?

மாமிகளைவிட மாமாக்களும் இப்போ நிறையவே மகளை மருமகளை தங்கையை மனைவியை அடக்குகி ஆழ்கிறார்கள். இது தெரியாதா ?

மாமிகளை உருவாக்குவதே நீங்கள்தான். பிறப்பிலிருந்து கணவன்வரையும் பெண் ஆணுக்கு சேவகியாக இருந்து வரும் சுமையே மாமியானதும் தன்மீதான சுமையை மருமகளின் தலையில் சுமத்துவதற்கு முனைகிறாள். அதையே புரிய முடியாது பெண்மீதான உங்கள் குற்றச்சாட்டுக்களை வைப்பது நான் பிடித்ததற்கு 3கால் என்ற வாதமே தவிர உண்மையான சமத்துவத்துக்கு வழிசொல்லும் தீர்வையல்ல.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதுபற்றி நான் எழுத நினைத்தனை கிருபன் எழுதியுள்ளார். ஆகவே அதைபுரிந்து கொள்ள கிருபனின் கருத்து போதுமானது.

காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு தற்காலக் காதலின் பிரிதல் பற்றி கதையுங்கள். ஊரில் கோவில் திருவிழாக்களிலும் பாடசாலைகளிலும் ஆரம்பித்த காதல் தற்போது இணையம் வரையும் வளர்ந்;து விட்டது.

நீங்கள் குறிப்பிடும் காரணங்கள் கூட பெண்ணை உங்களுக்குள்ளேயே பூட்டிவைத்ததன் வெளிப்பாடே தவிர பெண்ணின் குற்றமல்ல.

புகலிடத்தில்தான் தம்பியின் மனைவியை அண்ணன் அபகரிக்கு முற்படுவதும் தனது தவறை மறைக்க பிறந்த 7நாள் சிசுவுடன் மாடியால் தள்ளி விழுத்தி கொன்றதும் நடக்கிறது. தன்மகளின் வயதையொத்த அன்னி நாட்டுப்பெண்பிள்ளைகளைக்கூட இரண்டாம் மூன்றாந்தாரமாக கூடுவதும் புலத்தில் நடக்கிறது.
இதையெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் தவறாகவோ பெண்களின் தவறாகவோ எடுத்து விளங்கும் விளக்கமின்மையே உங்கள் புலத்தப்பெண்கள் பற்றிய விபரிப்பும்.

நீங்கள் கோடிட்டு காட்டிய பெண்களை வைத்து ஒட்டுமொத்த புலத்துப்பெண்களையும் எடைபோட முயல்வது உங்களது குறுகிய சிந்தனையையும் தேடலில்லாத உங்கள் பார்வையையுமே தெளிவுபடுத்துகிறது.

இந்தக்களத்தில் சிந்தனைத்தெளிவற்று பெண்களின் நிpலையை விளக்குவதுகூட நீங்களும் இன்னும் ஒரு அண்ணாவும்தானே. ஏனைவயவர்களில் கணிசமான அளவு ஆண்கள் யதார்த்தத்தை புரிந்து பெண்கள் நிலை தொடர்பாக தங்கள் கருத்தினை முன்வைக்கின்றார்கள்.

மீண்டும் நிதர்சனுக்கு சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம். தமிழினி ää அம்புலி ää மலைமகள் ää தாரணி ää யாழினி இவர்களின் பெண்ணிலையே எங்களுக்கு வேண்டும்.

இதற்கும் மேல் புரியாது விளித்தால் மன்னியுங்கள் நிதர்சன் உங்களுக்கு பதில் எழுதி பயனில்லை.

உங்கள் போன்றவர்களின் கைதட்டலுக்காகவும் ää ஆமோதிப்புக்காகவும் ää பாராட்டுக்காகவும் ஏங்குவோருக்கு மட்டுமே உங்கள் வாதத்துக்கு வரவேற்புத்தர முடியும். Idea
:::: . ( - )::::
Reply
#84
[quote][quote="tamiliniஎன்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??

அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:[/quote][/quote]

மாணவிகளாக இருக்கும் நீங்கள் உங்களை நம்பினால் நிச்சயம் சமையல் கட்டையும் தாண்டி கல்பனா சாவ்லா போல வரும் வல்லமை பெறலாம். சமையல்கட்டையும் சர்க்கரைப்பொங்கலையும் விரும்பினால் நிதர்சன் போன்ற இளைஞர்களை வாழ்க்கைத் துணையாக்குங்கள். அதுவே உலகை மறந்து வாழ வழிதரும்.

எத்தனையோ ஆண்கள் கருத்தாடும் இக்களத்தில் பெண்களின் வருகை குறைவுக்குக்கூட நிதர்சன் போன்ற கருத்தாளர்களுக்கு பதில் சொல்ல அஞ்சியே வருவதில்லை என நினைக்கிறேன்.

இங்கு முரண்பாடுகளுக்கு கருத்து வைக்கும் பெண்களை இன்னும் இந்தக்களத்து நண்பர்களே வைத்திருக்கு பார்வையும் தனிமடல்களும் இங்கே விளக்கிக்கூற முடியாதளவு மோசமானவை.

இவர்கள் சொல்வதை ஆமோதிக்காது நியாயத்தை சொல்ல வருமிடத்து அவர்கள் அதிதீவிரவாதிகளாகவல்லவா மொழியப்படுகிறார்கள்.
:::: . ( - )::::
Reply
#85
Vasampu Wrote:
Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;

ஆத்தாடி அம்மாவின் அடக்குமுறைக்குப் பயந்து அப்பா ஏதாவது புலம்பியிருப்பார். அதைப் போய் பெரிசாய் எடுத்திட்டீங்க. பாவம் பிழைக்கத் தெரிந்த மனிஷன்.
Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நித்திலாவின் தந்தைபோல எத்தனையோ தந்தையர்கள் வசம்பண்ணோய் இருக்கினம். ஆனால் பாருங்கள் உங்கள் பதிலுக்குப்பயந்து எத்தனையோ தந்தையர்கள் ஆதிக்கர்களாகவும் இருக்கிறார்கள். இப்படியான தந்தையர் பிழைப்புக்காக திருமணம் செய்து கொள்வதில்லை. வாழ்வில் பிடிமானத்துடனனே திருமணம் செய்துகொள்கிறார்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea Idea Idea Idea Idea Idea
:::: . ( - )::::
Reply
#86
aswini2005 Wrote:
Quote:[quote="tamiliniஎன்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??

அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:

மாணவிகளாக இருக்கும் நீங்கள் உங்களை நம்பினால் நிச்சயம் சமையல் கட்டையும் தாண்டி கல்பனா சாவ்லா போல வரும் வல்லமை பெறலாம். சமையல்கட்டையும் சர்க்கரைப்பொங்கலையும் விரும்பினால் நிதர்சன் போன்ற இளைஞர்களை வாழ்க்கைத் துணையாக்குங்கள். அதுவே உலகை மறந்து வாழ வழிதரும்.

எத்தனையோ ஆண்கள் கருத்தாடும் இக்களத்தில் பெண்களின் வருகை குறைவுக்குக்கூட நிதர்சன் போன்ற கருத்தாளர்களுக்கு பதில் சொல்ல அஞ்சியே வருவதில்லை என நினைக்கிறேன்.

இங்கு முரண்பாடுகளுக்கு கருத்து வைக்கும் பெண்களை இன்னும் இந்தக்களத்து நண்பர்களே வைத்திருக்கு பார்வையும் தனிமடல்களும் இங்கே விளக்கிக்கூற முடியாதளவு மோசமானவை.

இவர்கள் சொல்வதை ஆமோதிக்காது நியாயத்தை சொல்ல வருமிடத்து அவர்கள் அதிதீவிரவாதிகளாகவல்லவா மொழியப்படுகிறார்கள்.

கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகப்பண்பு... அதைப் மனிதர்கள் (ஆண்கள் பெண்கள் என அனைவரும்) பாவிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளனர்...! அதைப் பாவிக்காமல் அஞ்சி ஒதுங்குவதாகச் சொல்வது இயலாமையின் வெளிப்பாடு...நியாயத்தைக் காட்டமுடியாமையே அதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம்...! யாரும் யாருடைய கருத்துக்காகவும் அஞ்ச வேண்டியதில்லை... தங்கள் நியாயத்தைச் சொல்லவும் அதை அநியாயம் என்று இன்னொருவர் எண்ணினால் அதை கருத்தால் நிறுவிப்பால் காட்டவும் அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது...இப்படியான கருத்துக்கள் சமூகத்தினை வளர்ச்சி நோக்கி நெறிப்படுத்தப் பயன்படும் வகையில் அமையவும் வேண்டும்.

நிதர்சன் சமூகத்தில் பெண்களால் விடுதலை என்ற கோசத்தின் கீழ் நிகழ்த்தப்படும் மனித அநாகரிகங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்...ஏன் பெண்கள் அவை அநாகரிகங்கள் அல்ல...எங்கள் நாகரிகம் என்று சொல்லத் தயங்குகின்றனர்...தங்கள் நாகரிகம் சமூகத்துக்கு நல்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் நிதர்சன் போன்ற ஆண்களும் சமூகவியலாளர்களும் கொஞ்சம் தெளிவு பெற வசதியாக இருக்கும்...!

அஸ்வினி மேடம் சொல்வது போல கிருபன்ஸ் சொல்வது போல எழுந்தமான விவாகரத்துரிமை பெறுவதும்... கண்ட பொழுதில் எழும் உணர்வுகளைக் கொட்டித்தீர்க்க டேற்றிங் போகும் உரிமையும்... மிருகங்கள் போல கண்டவருடனும் கூடி வாழ்ந்துவிட்டு அது வெறுத்ததும் இன்னொன்று தேடுதலும் பெண் விடுதலையின் நோக்கங்களா...இல்லை ஆண்கள் போல் உடையுடுத்தவும் அன்றி அதைவிட உடையே இல்லாமல் அலைவதும்...வேலையிடத்தில் தனது திறமையைக் காட்டாமல் ஆணுக்குப் போட்டியாக இருத்தலும்...குடும்பத்தில் தன்னை தனிமைப்படுத்தி தனது ஆளுமைகள் என்று கணவனுடம் பொருதுதலும் பெண்விடுதலையா...???! பெண் விடுதலை என்பதால் அதை உச்சரிப்பவர்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை இதுவரை தெளிவாகச் சொல்லவில்லை...அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாம்...யார் உங்களை அடிமைப்படுத்துகின்றார்...அதுவும் மனித உரிமைகளைக் காக்க என்று அமைப்புக்கள் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்காத்திருக்கும் இந்தக் காலத்தில்...??! பெண்களால் அடிப்படை மனித உரிமைகளைப் பாவிக்க முடியவில்லை என்றால் அந்த அமைப்புகளிடம் முறையிடுங்கள்...பெண் விடுதலை என்று தாந்தேன்றித்தன மிருக சிந்தனைகளை வளர்த்து குடும்பங்களையும் சமூகங்களையும் சீரழிக்காதீர்கள்...! நீங்கள் பொழுது போக்க வேறு எதையாவது உருப்படியாகப் பேசுங்கள்...சமூகத்துக்குப் பயன் தரவல்லதாக...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
kuruvikal Wrote:அஸ்வினி மேடம் சொல்வது போல கிருபன்ஸ் சொல்வது போல எழுந்தமான விவாகரத்துரிமை பெறுவதும்... கண்ட பொழுதில் எழும் உணர்வுகளைக் கொட்டித்தீர்க்க டேற்றிங் போகும் உரிமையும்... மிருகங்கள் போல கண்டவருடனும் கூடி வாழ்ந்துவிட்டு அது வெறுத்ததும் இன்னொன்று தேடுதலும் பெண் விடுதலையின் நோக்கங்களா

இவைதான் பெண்ணுரிமையின் நோக்கங்கள் என்று எங்காவது எழுதியுள்ளேனா? மற்றவர்களின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி எழுதும் இழிவான செயலில் இருந்தாவது முதலில் வெளியே வாருங்கள். :twisted: :twisted:
<b> . .</b>
Reply
#88
திரிபுபடுத்தி மற்றவரின் கருத்தை சிதைப்பது குருவிகளின் மானிடப்பண்பு கிருபன். அதற்குத் துணையாக நிதர்சன் என்ற இளைஞரும் குருவிகள் வேதமே தம் நாதமாகக்கொண்டு வருகிறார்.

ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?

தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.

ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.

இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.
:::: . ( - )::::
Reply
#89
இங்கு வைக்கப்பட்ட குருவி அண்ணாவின் கருத்துகள் பல யதார்த்தமற்றவையாக இருக்குது.

அண்ணா கருத்தின் படி டேற்றிங் போகவா எல்லாப் பெண்கள் சுதந்திரம் கேக்கினம்

பெண்களுக்கு சட்ட ரீதியாக பாதகாப்பு இருக்கு (சட்டம் பற்றியும் அது எப்படி பெண்களை அடிமையாக கருதி வந்தது என்பது பற்றியும் அதன் தற்போதைய மாற்றங்கள் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாமா) சரி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கிறதே தவிர பெண்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை எதனையும் அளிக்கேல்லை.

சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை பெறவே எமது பெண்கள் எத்னை இடர்ப்படுகின்றனர். உதாரணத்துக்கு கணவனால் கொடுமைப் படுத்தப்படும் ஒரு பெண் அவனிடம் இருந்து விடுதலை பெற முயற்சிக்கும் போது சமுகத்தில் எத்தனை பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

ஆனால் இதே சமுகம் அந்த பெண் அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்ட போது அது குடுமப பிரச்சனை என்று கூறி ஒதுங்கி விடும்

இதுவே ஒருஆண் சட்டத்தின் தணையுடன் மனைவியை பிரியும் போது அந்தபெண்ணைத்தான் சமுகம் இழிவாக பேசி ஒதுக்கி வைக்கிறது. இது பெண் அடக்குமுறையில்லையா :oops: :oops: :roll:
. .
.
Reply
#90
aswini2005 Wrote:திரிபுபடுத்தி மற்றவரின் கருத்தை சிதைப்பது குருவிகளின் மானிடப்பண்பு கிருபன். அதற்குத் துணையாக நிதர்சன் என்ற இளைஞரும் குருவிகள் வேதமே தம் நாதமாகக்கொண்டு வருகிறார்.

ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?

தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.

ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.

இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.

குருவிகளுக்குத் தெளியுதோ இல்லையோ அனுபவத்தால் இன்றைய இளைஞர்கள் நல்லாத் தெளிகிறார்கள்... என்ன முன்னர் சொல்லித் தெளிய வைத்ததை இப்ப அனுபவித்துத் தெளிய வைக்கிறியள்... அதனால் சீரழியுறது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கண்மூடித்தனமாக நம்பி அதைப் பின்பற்ற நினைக்கும் இளசுகளும் தான்...!

நீங்க எந்த விடயமும் உருப்படியா எழுதவில்லை.. நீங்கள் எழுதியதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்...! குருவிகள் கேட்ட அடிப்படைக் கேள்விகள் ஒன்றுக்குத்தானும் விடைதரமுடியவில்லை....சும்மா ஏன் மற்றவர்களுக்கு மர்மக் கதை சொல்வதில் நேரத்தைக் கழிக்கிறீர்கள்..! உங்கள் கருத்துக்களை வாசித்தால் புரியும் நீங்கள் பெண் விடுதலை என்பதன் நோக்கம் எதுவென்று எண்ணுகிறீர்கள் என்று...! நாம் திரிவு படுத்த எந்தத் தேவையையும் நீங்கள் எங்கும் விட்டுவைக்கவில்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#91
Niththila Wrote:இங்கு வைக்கப்பட்ட குருவி அண்ணாவின் கருத்துகள் பல யதார்த்தமற்றவையாக இருக்குது.

அண்ணா கருத்தின் படி டேற்றிங் போகவா எல்லாப் பெண்கள் சுதந்திரம் கேக்கினம்

பெண்களுக்கு சட்ட ரீதியாக பாதகாப்பு இருக்கு (சட்டம் பற்றியும் அது எப்படி பெண்களை அடிமையாக கருதி வந்தது என்பது பற்றியும் அதன் தற்போதைய மாற்றங்கள் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாமா) சரி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கிறதே தவிர பெண்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை எதனையும் அளிக்கேல்லை.

சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை பெறவே எமது பெண்கள் எத்னை இடர்ப்படுகின்றனர். உதாரணத்துக்கு கணவனால் கொடுமைப் படுத்தப்படும் ஒரு பெண் அவனிடம் இருந்து விடுதலை பெற முயற்சிக்கும் போது சமுகத்தில் எத்தனை பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

ஆனால் இதே சமுகம் அந்த பெண் அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்ட போது அது குடுமப பிரச்சனை என்று கூறி ஒதுங்கி விடும்

இதுவே ஒருஆண் சட்டத்தின் தணையுடன் மனைவியை பிரியும் போது அந்தபெண்ணைத்தான் சமுகம் இழிவாக பேசி ஒதுக்கி வைக்கிறது. இது பெண் அடக்குமுறையில்லையா :oops: :oops: :roll:

அவை எவை யதார்த்தமற்றவை என்று சுட்டிக்காட்டுகிறீர்களா நித்திலா...!

அதுபோக பெண்கள் சட்டத்தால் சலுகை அனுபவிக்கவில்லை என்று சொல்லும் ஒரே மனிதர் (பொழுது போக்க பெண்ணியம் எனும் மாயை பேசுபவர்கள் இதற்குள் அடங்கப்பட முடியாதவர்கள்...அவர்களுக்கு அது விளையாட்டு) நீங்களாத்தான் இருப்பீர்கள்...இதுதான் யதார்த்தமா...??! உதாரணத்துக்கு ஒன்று.... விவாகரத்தின் போது ஆண்களிடம் ஜீவனாம்சம் சொத்துப் பறிப்புச் செய்ய பெண்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது... விவாகரத்துப் பெறும் ஆணுக்கு அப்படி எதுவும் வழங்கப்படுவதில்லை....! பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதவர்கள் ஆண்களிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே...பராமரிக்க..பிறகெதற்கு சொத்தும் ஜீவனாம்சமும் கேட்கிறார்கள்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#92
kuruvikal Wrote:
aswini2005 Wrote:திரிபுபடுத்தி மற்றவரின் கருத்தை சிதைப்பது குருவிகளின் மானிடப்பண்பு கிருபன். அதற்குத் துணையாக நிதர்சன் என்ற இளைஞரும் குருவிகள் வேதமே தம் நாதமாகக்கொண்டு வருகிறார்.

ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?

தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.

ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.

இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.

குருவிகளுக்குத் தெளியுதோ இல்லையோ அனுபவத்தால் இன்றைய இளைஞர்கள் நல்லாத் தெளிகிறார்கள்... என்ன முன்னர் சொல்லித் தெளிய வைத்ததை இப்ப அனுபவித்துத் தெளிய வைக்கிறியள்... அதனால் சீரழியுறது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கண்மூடித்தனமாக நம்பி அதைப் பின்பற்ற நினைக்கும் இளசுகளும் தான்...!

நீங்க எந்த விடயமும் உருப்படியா எழுதவில்லை.. நீங்கள் எழுதியதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்...! குருவிகள் கேட்ட அடிப்படைக் கேள்விகள் ஒன்றுக்குத்தானும் விடைதரமுடியவில்லை....சும்மா ஏன் மற்றவர்களுக்கு மர்மக் கதை சொல்வதில் நேரத்தைக் கழிக்கிறீர்கள்..! உங்கள் கருத்துக்களை வாசித்தால் புரியும் நீங்கள் பெண் விடுதலை என்பதன் நோக்கம் எதுவென்று எண்ணுகிறீர்கள் என்று...! நாம் திரிவு படுத்த எந்தத் தேவையையும் நீங்கள் எங்கும் விட்டுவைக்கவில்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

மற்ற்வர்களின் கருத்தை, சிதைத்து, திரிபுபடுத்தி எழுதிவிட்டு, அப்படி எழுதியதை நியாப்படுத்த முனையும் செயல் ஈனப்பிறவிகளின் செயல். திரிபுபடுத்தி எழுதியதை ஒப்புக் கொள்ளாத குருவிகள் தான் ஓர் ****** என்பதை ஒத்துக் கொள்ளுகிறார்.

பி.கு. இக்கருத்தை நான் திரும்பப் பெற வேண்டுமானால், குருவிகள் திரிபுபடுத்தி எழுதியதற்கு மன்னிப்புக் கோரவேண்டும். இவற்றை நீக்க முனையும் மட்டுறுத்தினர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.

****** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்
<b> . .</b>
Reply
#93
குருவியண்ணா எப்ப எழுதுற கருத்த ஒழுங்கா வாசிக்கிறவர். சும்மா மேலால பாத்திட்டு என்ன எழுதியிருக்கெண்ட விளங்காமலே எழுதுறது தானே அவற்ற வேல. பிறகெதுக்கு கிருபனண்ணா கோவப்படுறீஞ்கள். குருவியண்ணாக்கு தன்ர கருத்தில ஒண்டும் இல்லையெண்டு விளங்கேக்க உடன மற்றாக்களிட்ட கேள்விய கேட்டு மழுப்புவார். அவர் அப்பிடித்தான். அதவிட்டுத்தள்ளுங்கோ. குரவியண்ணா ஆம்பிளையள் சீதனம் வாங்கின காசத்தான் பொம்பிளையள் அவ்வளவுநாளும் அவைக்கு செய்ய வேலைக்கு கூலிக்காசையும சேத்து வட்டி குட்டி எல்லாம் சேத்துதான் ஜீவனாம்சம் கேக்கினம் சரியா.
Reply
#94
Nitharsan Wrote:
Quote:நிதர்சனின் நிதர்சனமான தெளிவின் புரிதல் நன்றாகவே புரிகிறது. கிலோவும் தொன்னும் உங்கள் வாய்களில் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதுதான் ஆணவம் மேலோங்கி சமூகத்தின் சமபங்காளிகளின் உரிமைகளை மதிக்கத் தெரியவில்லை. சமத்துவம் சமானம் என்பது உங்கள் வரையில் அதிகாமாகிப்போயிருப்பது உங்கள் அறியாமையையே படம்போட்டு விளக்கியிருக்கிறது நிதர்சன்.

இந்தக்களத்தில்தான் யாரோ ஆண்நிலை என்பதே இல்லையென்றார். ஆனால் ஆண்நிலைவாதியாக ஒருவர் இன்னும் ஆணாதிக்க சிந்தனை செயல்களுடன் களத்தில் திணிப்பதை ஏற்றுக்கொள்வாரோ என்னவோ ?

தம்பி நிதர்சன் பலநீண்டகாலமாக பெண்ணின் சுயத்தை ஒளித்து வைத்திருந்த உங்கள் சுயநலங்கள் தற்போது பெண்களின் எழுச்சியில் சாயம்போகிறது. அதனைப்பொறுக்கமாட்டாமலேயே இத்தகைய அதிசுதந்திரம் கொடுத்துவிட்டதாய் கூப்பாடு போடும் இயலாமையே உங்கள் வெளிப்பாடு.

பெண்ணிலைவாதிகள் என்றால் அதன் பொருள் பெண்ணின் நிலையை அதாவது பெண்ணின் நிலமைகளை வெளிச்சொல்வோர். அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

உங்கள் ஆண்ணிலைவாதம் அடக்கியாழும் தத்துவத்தையே சொல்லி நிற்கிறது.

சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம்.

உங்கள் மூளையின் வேர்வரையும் பரவிநிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பாடு காளிதாசர் முதலான ஆதிகால ஆண்கலைஞர்களையும் அக்காலக்கதாநாயகர்களையும் படித்துப்பாருங்கள் ஆணாதிக்கம் அன்றுமுதல் இன்றுவரையும் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் மத்தியில் தற்கொலைகளும் ää மனநோயாளர்களும் ää உளவியற்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையும் ää இன்னும் இதர தாக்கங்களுக்கும் உள்ளாகும் பெண்களின் நிலை தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரையும் தொடர்வதற்கான காரணங்களும் உங்கள் போன்ற மனநிலையாளர்களின் ஆதிக்க மனப்பாங்கும் ஆதிக்கச் சிந்தனைகளுமே.
மன்னிக்கவேண்டும் அஸ்வினி உங்கள் கருத்துக்கு பதில் கருத்து வைப்பதோ அல்லது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதோ எனது நோக்கமல்ல. நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருப்பது புகலிட தமிழ் பெண்கள் பற்றி. பெண்கள் புகலிடத்தில் அடக்கப்பட்டுள்ளனர் என்றால்.....???? அதை நீங்கள் ஆமொதிக்கிறீர்கள் என்றால்.....??? இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல... பெண்நிலை வாதியாக தம்மை இனம் காட்டும் சிலர் தமது பிரபல்யத்துக்காக பெண் அடிக்கப்பட்டுள்ளால் என்று சொல்லாம் அனால் அவர்கள் அந்த கருத்தை எழூத அவர்களுக்கு சுகந்திரம் இருக்கிறது எனில்.... அதற்க்கு காரணம் யார்? ஆணாணவன் வேலைக்கு சென்று ஒழுங்காக தனது குடும்பத்தை நிர்வகிப்பதால் தான் (சில பெண்களும் வேலைக்கு பொகின்றனர் இல்லை என்று சொல்லவில்லை) சில சமயம் உங்கள் நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டிருக்கலாம் ஆனால் தமிழ் பெண்கள் அடக்கப்படவுமில்லை அடங்கி வாழவுமில்லை....அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் சுகந்திரத்துக்காக போராடுங்கள்....பெண் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு விடுதலையை வேண்டுங்கள்.. பெண்கள் பெண்களால் அடக்கப்படுவதை மழுங்கடிக்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அதன் பின் ஆண்கள் அடக்குகிறார்கள் என்ற கரத்தக்கு வாருங்கள்.. தாம்மை கவனிக்கவே நேரமின்றி புகலிடத்தில் ஆண்கள் திரிகையில் உங்களை அடக்க வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க்க ஆண்கள் பயித்தியங்கள் அல்ல. இக்கருத்துக்களை ஆண் என்ற நிலையில் இருந்து நீங்கள் எழுதுவதாய் நினைத்தால் தராளாலமாய் நினையுங்கள். நான் கனடாவில் வாழுகின்றேன் இங்கு நடக்கும் சில விடயங்களளை தெரிவிக்க விரும்புகின்றேன். இங்கு பெண்களால் காதல் என்ற வார்த்தை எதற்காக பயன் படுத்தப்படுகின்றது???? தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே.. அவற்றை எல்லாம் மீறி உண்மைக் காதலாய் வருவது 25 வீதத்தினரே! அதை விட கேவலமான விடையங்களும் பல நடக்கிறது... வேற்றினத்தவருடன் திரிவதையோ அல்லது அவர்களை திருமணம் செய்வதையோ நான் தவறாக சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் காம ஆசைக்கு மட்டும் ஆளாகி எத்தனை பெண்கள் இருக்கின்றனர்? அதைப்பற்றி அவர்களின் பெற்றவர்கள் கூட கேட்க முடியாது கேட்டால் வரம் பதில் இது எனது தனிப்பட்ட விடயம் ( that's my personal) இந்த வார்த்தை பெரும்பால கணவன் மனைவிகளுக்கிடையிலும் பாவிக்கப்படுவதை பார்க்க முடியும். எனக்கு தெரிந்து பிரிந்த குடும்பங்களில் பலவற்றின் பிரிவுக்கு ஒரு சாதாரண பிரச்சினையே காரணமாகிறது. சிற்சில சந்தர்ப்பத்தில்களைப்பால் வரும் கணவன் தவறாக பேசினாலே அல்லது தப்பி தவறி கை பட்டாலோ காவல்துறை அழைக்கப்படகின்றது. இதனால் என்ன வரும்? அவர்கள் தமது சட்டத்தின் படி அடுத்த 7 நாட்களுக்கு வீட்டுப்பக்கமே கணவன் வரமுடியாது இங்கே ஆரம்பிக்கிறது விரிசல்... இதற்க்கு என் சொல்கின்றீர்கள் அஸ்வினி... உண்மையில் பெண்களுக்கு சில சமூகப்பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் அதற்க்கு பெண்களே காரணம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

நிதர்சனண்ணா நான் கெட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லேல அதவிட்டிட்டு வேற எதுக்குள்ளயோ ஓடுறீங்கள். பெண்கள ஆண்கள் அடக்குகினமெண்டு இங்க யார் சொன்னதண்ணா நீங்களும் குரவியண்ணா மாதிரி அங்சறிவோடயே நிக்கிறீங்கள். தப்பித்தவறி கையேனண்ணா படுது? பொண்டாட்டிகளில தங்கட மிருகக் குணங்கள காட்டிட்டு தப்பித் தவறி கை படுகுதெண்டால் ஆரும் நம்புவாங்களா? என்னண்ணா விளையாடுறீங்களா? உங்கட அம்மாவ உங்கட அப்பா அடிச்சதேயில்லையா? ஒருக்கா சொல்லுங்கோ? ஏனண்ணா பெண்கள மட்டும் குறை சொல்லுறீங்கள்? உங்களோட ஒரு பெட்டையளும் வராமல் வேறு இனத்தவரோடு போயினம் எண்டு உங்களுக்கு ஒரு வகை மனப்பொறாமை. அதான் இப்பிடி சொல்லுறீங்கள். பெடியங்களுந்தான் வேற்று நாட்டு பெட்டையளோடு திரிந்து அவர்களின் வாழ்க்கைய சீரழிக்கினம். ரெட் லைட் ஏரியாக்களுக்குள்ள போகினம். கொண்டோம் போட்டு பல விசயங்கள செய்யிறனம். இது தமிழ் பெடியங்கள் சயெ;யேலயா? எதுக்கு பெட்டையள மட்டும் குற்றம் சாட்டுறீங்கள். இதில இருந்து தெரியேலயா உங்களுக்கு ஒருவக பொறாமை. குருவியண்ணாக்கும் உதான். குருவியண்ணாவ ஒரு பெட்டையளும் திரும்பி கூட பாக்கினமில்லப்போல. அதான் பாவம் பெட்டையளில குறை சொல்லுறதிலயே இருக்கிறார். குரவியண்ணாக்கு பெட்டையள் கிடைக்காத படியாத்தான் கனில காதலிக்கிறார். பாவம் கடைசிய நல்லா கீழ போய் பூக்களோட புசத்துறார். என்னு செய்யிறது நீங்க விரும்பிறது உங்களுக்கு கிடைக்குhட்டி உங்கள விரும்பிறது கிடைச்சால் சந்தோசப்படலாம். உங்கள விரும்புறதுக்கும் ஆக்களில்ல போல இருக்கு அதான் உங்கட இயலாமையை எரிச்சுலாவும் பொறாமையாவும் மாத்தி பெண்கள குற்றஞ் சொல்லுறீங்கள். Cry
Reply
#95
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
Mathan Wrote:
kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.

மதன் உங்கள் கருத்தில் இருக்கும் யதார்த்தத்தை புரியும் நிலையில் இங்கு இல்லாதவர்களே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமமாக தங்கள் இயலாமையை தங்களஇ பலம் என கனவு காண்கிறார்கள்.

உடலியற்கூற்று ரீதியாக ஆண் பெண்ணைவிட பலமானவன். ஆனால் அந்தப்பலமிக்க ஆணின் பலப்பிரயோகத்தை எதிர்த்துத் தனது பலத்தைப் பெண்ணும் காட்ட முடியும். அப்போ ஆணின் பலப்பிரயோகம் பலவீனத்தை கட்டுபடுத்தாது கம்மெண்டு இருக்கும் இருக்கும் நிலையும் வருமல்லவா ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உதாணத்துக்குப் பாருங்க... எங்கட போராட்டத்தைப் பலவீனப்படுத்த நினைச்சவங்கள... புலிகள் பலமாகிப் பலவீனம் ஆக்கி எதிரிக்கு சமபலமானாங்க...!

அமெரிக்காவைப் பாருங்க... பலமாகிப் பலவீனத்தை ஆளுறாங்க...

சோசலிசத்தை.... பலமானது என்று தன்னை எண்ண வைச்ச சனநாயகம் பலவீனப்படுத்திட்டு...இப்படி நிறைய நடந்திருக்கு...

மதன்... சூழலுக்கு பலமானது சூழலை வெல்லும்...பலவீனமானது அழியும்..இதை நீங்களோ நாங்களோ எழுத்தில மாத்த ஏலாது... இயற்கையின் விதியது...!

இப்ப ஆண் நினைத்தால் பெண்ணை வன்முறையால் அடிமைப்படுத்த முடியாது என்றீங்களா...???! முடியும்.... ஆனா ஆண் அதைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கே தவிர...முடியாது என்றில்லை...!

நீங்க எல்லோரும் நிஜயத்தை மறைச்சு நியாயம் சொல்லுறாப் போல வெளித்தோற்றம் காட்டுறீங்களே தவிர உண்மையான நியாயம் எது என்பதைக் காணுற நிலையில இல்லை.... உங்களோட கதைச்சு வேலையில்ல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
குருவியண்ணாக்கு பதிலெழுதத் தெரியாட்டி உங்களோட கதைச்சு வேலையில்ல எண்டு நழுவுவார். அவர் அப்பிடித்தான். குருவியண்ணாக்குத் தெரியாதாக்கும் பலவீனமானது எப்பவும் பலவீனமாக இருக்காதெண்டு. பலமானது எப்பவும் பலமாக இருக்காது. பலவீனமா இருக்கிறது பலமுள்ளுதா மாறும். காலமும் 10ழலும் அதுக்கு வழி தரும். அந்த காலத்தையும் சூழலலையும் மனுசர் தான் உண்டாக்குவினம் எண்டுற சின்ன தத்துவங்கூட குருவியண்ணாக்கு தெரியாது. குருவியண்ணாக்கு ஒரேயொரு உதாரணம் தமிழீழ போராட்டம். பலம் பலவீனமெண்டு சும்மா புசத்தாமல் ஒழுங்கா ஒண்ட பற்றி விளங்கிக்க் கொண்ட கதையுங்கண்ணா
Reply
#96
kuruvikal Wrote:
Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;

பெண் சுதந்திரம் என்றால் என்ன.... எதனிடம் இருந்து சுதந்திரம் பெற விளைகிறது... என்ன நோக்கத்துக்காக...அதன் எதிர்கால செயற்படு வடிவம் என்ன.. அதனால் ஒட்டுமொத்த மனித இனம் சந்திக்க இருக்கும் நன்மைகள்... இதுவரை பெற்ற சுதந்திரம் என்ன எதனிடமிருந்து பெறப்பட்டது...அதனால் கண்ட நன்மை என்ன தீமை என்ன....இதுகளைக் கொஞ்சம் விளக்கிறீங்களா...???! :wink: Idea :?:
பெண் சுதந்திரமெண்டுறது என்னெண்டு தெரியாமத்தான் இவ்வளவுநாளும் கருத்தெழுதினீங்களா அண்ணா. சரி அப்ப முதல்ல அதெண்டால் என்னெண்டு விளங்கிக்கொண்டு வாங்கோ. அது தெரியாமல் மற்றாக்களுக்கு பெண்கள் சம்பந்தமா கீழ்த்தரமா கருத்தெழுத ஏலாது தானே. அப்ப தெரியாமல் கதைச்சதால உங்களுக்கு மன்னிப்பு வழங்குறம். முதல்ல போய் படிச்சிட்டு வாங்கோ. பள்ளிக்கூடத்தில இல்ல. சமுதயாத்தில. சரியா? பாவம் குருவியண்ணா Cry
Reply
#97
kuruvikal Wrote:
kirubans Wrote:குருவிகள், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நீர் ஊரில் சிங்கள அரசுக்கும், ராணுவத்துக்கும் சேவை செய்து கொண்டு, எச்சிற் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பீர்.

அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.

இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?

கிருபன்ஸ் ஆத்திரப்படாம கேட்க கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்...!

பெண்கள் அடக்கப்படுகிறார்களா...யாரால்... எப்போதெல்லாம் எங்கெங்க...எச்சந்தர்ப்பத்தில்...??! சரி அடக்கப்படுகிறார்கள் என்று ஆதாரத்துடன் சொன்னால் ஏன் அடக்குபவர்களுடன் புரிந்துணர்வு வழியில் அன்புவழியில் சுதந்திரம் பெறவில்லை...???!

கள்வனும் சொல்கிறான் தானும் தொழில் செய்யமுடியாமல் பொலீசால் அடக்கப்படுவதாக ஒடுக்கப்படுவதாக.. அவனுக்கும் விடுதலையின் தேவை இருக்கு...அப்ப அவனும் போராடலாமா... பெண்களைப் போலவே...!

சரி பெண்கள் அடக்கப்பட்டிருந்தால்...அடக்குமுறையால் அவர்கள் என்ன தீமைகளைச் சந்தித்தனர்...சுதந்திரத்தின் பின் என்ன நன்மைகளைச் சாதித்தனர்...சாதிப்பர்...!

ஒரு அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் போராடுவதில் நியாயம் இருந்தால் ஏன் பெண்கள் ஆயுதம் தூக்கி ஆண்களைக் கொன்றுகுவித்து தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முயலாமல்....சும்மா திட்டிக் காலம் கழிக்க வேண்டும்...!

சுதந்திரம் விடுதலை என்பது போன்ற உயர் தொனிப்பொருள் உள்ள பதங்களை எனியும் எள்ளி நகையாடாதீர்கள்..! பெண்கள் தேடுவது சமூகத்தில் தாங்கள் அனுபவிக்கத்தவறிய நியாய உரிமைகளை அனுபவிக்கச் சந்தப்பமே அன்றி..விடுதலையோ சுதந்திரமோ அல்ல...! உரிமைகள் மனிதனுக்கு என்று சட்டப்பாதுகாப்புடன் எங்கும் வழக்கப்படே இருக்கு இன்று...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதுசரி நான் கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுறீங்களா அண்ணா? தமிழர் எங்க அடக்கப்பட்டவை? சும்ம தங்கட சுயலாபத்துக்காக தமிழர் அடக்கப்படுகினமெண்டு சொல்லயினம் அதகேட்டு தமிழாக்கள் ஏமாந்து போகினம் எண்டும் சொல்லாலாம் தானே. அதனால நீங்கள் எனக்கு விளக்கத்த தாங்கோ. தமிழர் எங்க அடக்கப்பட்டவை எப்பிடி அடகஇகப்பட்டவை எதுக்காக அடக்கப்பட்டவை. ஏன் அன்பு வழில போராடேல. ஏன் அரசாங்கத்த திட்டுகினம் எண்டெல்லாம் வரலாறு விளக்குங்கள் ஆதாரங்கள் அணிகலன்களோட எனக்கு எழுதுங்கோ இங்க. சரியாண்ணா?
Reply
#98
சரி பூனைக்குட்டி தமிழர் என்றால் யார் என்று தெரியுமோ...இல்லை...அது விளங்காம மேல போறது அவசியமில்லை...அதுதான்...!

அதுபோல பூனைக்குட்டிக்கு எழுதிறதை வாசிக்கத் தெரியுதே ஒழிய எழுதினதின்ற பொருள் எப்பவும் விளங்கினதாத் தெரியல்ல...! எப்பவும் ஏடாகுடமாத்தான் இருக்கு பதில்... விளங்காததற்கு விளங்கப்படுத்திறது பிரயோசனமில்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#99
[quote=kuruvikal]சரி பூனைக்குட்டி தமிழர் என்றால் யார் என்று தெரியுமோ...இல்லை...அது விளங்காம மேல போறது அவசியமில்லை...அதுதான்...!

அதுபோல பூனைக்குட்டிக்கு எழுதிறதை வாசிக்கத் தெரியுதே ஒழிய எழுதினதின்ற பொருள் எப்பவும் விளங்கினதாத் தெரியல்ல...! எப்பவும் ஏடாகுடமாத்தான் இருக்கு பதில்...


அதுதான் பூனைக்குட்டி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
Quote:நிதர்சன் மன்னிக்கவும் அறியாமையை அறியாமல் கருத்தாடும் உங்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் விடயங்களை விளக்குவதில் பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.
அறியாமல் கருத்தாட நான் ஒன்றும் ற்றவனோ விதண்டாவாதம் பேசுவதற்க்கு களதத்தில் கருத்தெழுதவும் இல்லை. உங்கள் கருத்துக்களை நான் புரிந்து கொள்கிறேன் ஆனால் உங்கள் கருத்தில் இருக்கம் கருத்துக்களில் யதார்த்தமற்ற தன்மையையும் புரிந்து கொள்ள உங்களால் முடியாமல் போனது உங்கள் துரதிஸ்டமே!

Quote:பெண்அடக்குமுறை என்பது உங்கள் வீட்டுக்குள்ளும் பிரியோகிக்கப்படுகிறது என்பதை உங்கள் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கிறது.
சிலவற்றை உங்களைப்போல நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்க்கு காரணமாக பெண் இருக்கிறாள் என்பதை தான் சொல்கிறேன். (80 வீதமான பெண்கள்)
Quote:கனடாவில் நடக்கும் வியடங்களை இங்கு நிறையவே எழுதலாம். ஆனால் அதற்கான நேரம் இல்லை. நானும் வேலை குடும்பம் குழந்தைகள் என் அறிவு மேம்பாட்டுக்கான படிப்பு ää சமூக வேலைகள் என நிறையவே தலையில் வைத்துக்கொண்டே இக்களத்தில் கருத்தாடுகிறேன்.
கனடாவில் பெண்கள் தவறாக நடக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்....ஆண்கள் இங்கு தவறு செய்ய வில்லை என்று நான் ஒரு போதும் சொல்ல வில்லை
உங்களைப் போலவே.. சமூக...குடும்ப...கல்வி...வேலை...இணையம்.... என்று நானும் நிறைய தலையில் வைத்துக் கொண்டு தான் கருத்தாடுகின்றேன்...அதனால் தான் எனது கருத்துக்களில் தாமதம் ஏற்ப்படுகின்றது..

Quote:சமூக வேலையாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பெண்களுக்கான உதவிகளில் ஒரு சேவகியாக இருக்கிறேன். உலகில் பெண்களின் பாதிப்புக்களை நீங்கள் கேட்டே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தினந்தினம் சந்திக்கும் பாதிப்புற்ற பெண்களின் சோகங்களை சுமைகளை இங்கு எழுத எனக்கு நேரமில்லை. அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயலை நம்மால் முடிந்ததை செய்கிறோம்.
உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.. ஆனால் உங்களிடம் தினம் தினம் வரும் பெண்களின் உடனடிப்பிரச்சினைகளுக்கு முடிவு காணமல் பிரச்சனையில் அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து பிரச்சினைகளை தீர்ப்பீர்களாயின் தேவையற்ற பிரிவுகள் வருவதற்க்கு சந்தர்ப்பங்கள் குறையும்

Quote:தனியே பெண்கள் என நீங்கள் கருதுவது எமது தமிழ்ப்பெண்களையே. ஆனால் நான் உலகத்துப்பெண்களுடன் சேர்ந்து எங்கள் பெண்களின் அவலங்கள் பற்றியும் அடக்குமுறை பற்றியும் கதைக்கிறேன்.
என்னாலும் உலகத்து பெண்கள் பற்றி பேச முடியும்....மத்திய கிழக்கில் இருக்கும் பெண்கள் முக்காடு போடக்கூடாது என்று போராட்டம் நடாத்துங்கள்.....அவர்களை வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டம் நடாத்துங்கள்...அதை விட வெளிநாடுகளுக:கு வந்த பின்னும் அவர்கள் தங்கள் கலாச்சாரம் ன்ற காரணத்தால் தங்கள் முகங்களை மறைத்து முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறார்களே ! அவர்களில் கலாச்சார நம்பிக்கைக்கெதிராக போராடுங்கள்...

Quote:ஆணுக்கு கோபம் வந்தால் கையோங்க முடியும் அதை பெண்வாங்க வேணும். அப்படித்தானே ? வாழ்க உங்கள் நற்சிந்தனையும் அறிவுரையும். ஆண் பெண் இருவருக்குள்ளும் இருக்கின்ற மனிதத்தை எங்கே கொன்று போட்டீர்கள் ? உங்களைப்போல பெண்களும் வேலைக்குப்போகிறார்கள் பொதுவேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஊதியமில்லாத உழைப்பாக குடும்பபராமரிப்பு குழந்தை பராமரிப்பு எல்லாவற்றையும் செய்கிறாள். குறிப்பிட்ட சிலவிகிதமான ஆண்கள் குடும்பம் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டு மனைவியின் சுமையில் பங்கெடுக்கிறார்கள். ஆனால் இதுவே ஒட்டுமொத்தமான பெண்களின் உரிமையையும் பெற்றுத்தந்து விட்டதாய் கூப்பாடு போடும் உங்கள் குழந்தைத்தனமான பதிலுக்கு பதில் சொல்வதை விட்டுவிடுகிறேன்.
எனது கருத்துக்கள் குழந்தைதனமாய் உங்களுக்கு பட்டால் அது உங்கள் பார்வைக்கோளாறு. பெண்கள் வேலைக்கு போகிறார்கள் ஆனால் குடும்பத்தை பராமரிக்கின்றனரா? (சிலர்) குழந்தை பாராமரிப்பு இல்லத்தில் எத்தனை குழந்தைகள.......உணவ உணவுகளில் எத்தனை குடும்பங்கள் தங்கியிருக்கின்றன? மனிதத்தை கொன்று போட்டு நான் கருத்தெழுதவும் இல்லை வாழவும் இல்லை புகலிடங்களில் உள்ள பெண்களுக்காதரவான சட்டங்களால் எத்தனை ஆண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த விட்டு தாடியுடனும் போதையுடனும் அலைகின்றனர்? அது உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. முன்பொரு காலத்தில் அப்படி பெண்கள் தான் சொல்லுவார்கள் ஆனால்...? இன்று நிலை வேறு..

Quote:பெண்களால் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் மனைவியியைக் கொடுமைப்படுத்தும் மாமி உங்கள் அம்மாவல்லவா. அம்மாவை திருத்த மகனால் முடியாது விட்டால் பிறகெதற்கு உங்களுக்கு உங்கள் மனைவி ? உங்களுக்கான வேலைகளை செய்யும் இயந்திரமாகவா தேவைப்படுவாள் ?

உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.. உங்கள் கருத்தை கேட்டு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துகிறாரா? இன்றைகாலத்தில் இது காலம் கடந்த ஒன்று.. இன்று நடப்பது மருமகள் கொடுமை... கணவணிடம் ஒரு கண்டிப்பான உத்தரவு..."உங்கள் அம்மா அப்போட அளவாய் கதையுங்க....அவையள் கீழ நிலக்கீழ் அறையில இருக்கட்டும் வேலைக்கு போகேக்க பிள்ளையள பார்க தேவைப்படுவினம்" அதை விட தாயகத்தில் பெற்றவார்கள் இருந்தால்....."" நீங்கள் நெடுக அவையளுக்கு ஏன் காசனுப்பிறியள் அவையள் அங்க உழைக்கலாம் தானே.."" இப்படி இருக்கிற பெண்களை எப்பிடி மாமியார் கொடுமைப்படுத்திறது...?

மாமிகளைவிட மாமாக்களும் இப்போ நிறையவே மகளை மருமகளை தங்கையை மனைவியை அடக்குகி ஆழ்கிறார்கள். இது தெரியாதா ?
<!--c1-->CODE<!--ec1-->

நீங்கள் கோடிட்டு காட்டிய பெண்களை வைத்து ஒட்டுமொத்த புலத்துப்பெண்களையும் எடைபோட முயல்வது உங்களது குறுகிய சிந்தனையையும் தேடலில்லாத உங்கள் பார்வையையுமே தெளிவுபடுத்துகிறது. <!--c2--><!--ec2-->
நான் கோடிட்டு காட்டியை கொஞ்சம் இன்னும் அதிகம் இருக்கிறது ஆதாரங்களாக உங்களுக்கு படங்களுடன் காட்ட முயற்ச்சி எடுக்கிறேன்......நீங்கள் சமூக சேவகி என்றால் அவற்றை சிர் செய்ய முயற்ச்சி எடுங்கள்...

Quote:இதற்கும் மேல் புரியாது விளித்தால் மன்னியுங்கள் நிதர்சன் உங்களுக்கு பதில் எழுதி பயனில்லை.
புரியமால் நான் கருத்து எழுதுவதாய் நீங்கள் புரிந்து விட்டால் நான் என்ன செய்ய .....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)