Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
இந்த பாலியல் திருப்தி அற்றுப்போகும் நிலையில்தான் உளபிறள்வடைந்து பல மன நோய்க்கு உள்ளாகின்றான் பாலியல் ஒரு மறைக்கப்பட்ட விசயமாகவோ அருவருக்கத்த விசயமாக இருப்பதனால் திருமணத்தின் அதன் பங்கை பலர் அதை கணக்கெடுப்பதில்லை
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆக மொத்தத்தில் வெகுவிரைவில் சுவாமி சம்சானந்தா என்று ஒரு பெயரைக் கேள்விப்படலாமென்கிறீங்க. பொலிஸிலே மாட்டுப்பட்டு ஜெயிலுக்கு போகாதவரை பறுவாயில்லீங்க.
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா வாழ்க்கைத் துணையெண்டா எப்பிடி இருக்கோணும்? ஒரு ஆணின் வாழ்க்கைத் துணையாக இன்னொரு ஆணும் இருக்கலாந்தானே? உங்கட கேள்வியே எனக்கு ஒழுங்காப் புரியேல அண்ணா. நீங்கள் வாழ்க்கைத்துணையெண்டு ஆர சொல்லுறீங்கள் :?
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
poonai_kuddy Wrote:காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா ?
<b> sOliyAn எழுதியது: </b>
காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம்
பூனைக்குட்டிக்கு இந்த விளக்கம் காணுமா?????????????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kavithan Wrote:Niththila Wrote:Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என்ன லொள்ளா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Niththila Wrote:Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
திருமணம் செய்தபின் நிச்சயமா அனைவரும் தமது வாழ்க்கை துணையை காதலிக்கணும். எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே கேள்வி என்பதால் அதை இணைக்கவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
வாக்களிப்பில் கலந்துக்கலை...........
காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் எண்டதை தவிர மற்ற எதாகவும் இருக்கலாம்.
வாழ்கைத்துணையுடன் மன ஒற்றுமையாக வாழ்ந்தால் அது போதும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது .....அவரவரை பொறுத்தது.
நான் புலத்தில் கண்ட அனுபவம் காதலித்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளை பிறக்க சண்டை வர பிரிந்து செல்லல் பின் மறுபடி இன்னுமொரு காதல் சேர்ந்து வாழல் பிள்ளை பிறக்க சண்டை பிரிதல் இப்படி பல காதல் ....... என வாழ்வதற்கு தான் அது வழிசமைக்கும். சேர்ந்து வாழ்ந்து பிடிக்காவிட்டால் பிரிவது வேறுவிடயம் அதற்குள் ஏன் பிள்ளை எனும் உறவு........ பிள்ளைக்கு கடைசியில் அப்பா எங்கோ அம்மா எங்கோ என அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாசம் கிடைக்காது ஏங்க...... இது தேவையா?.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kavithan Wrote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்படி குழப்பம் ஏதும் இல்லை கவிதன். இவ்வளவு நாட்களாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லாமல் களத்தில் திடீரென கேள்வி கேட்டு முடிவு எடுப்பேன் என நினைத்தீர்களா? இதுபோன்ற விடயங்களில் சிந்தனைகள் நாம் வளரும் போதே சேர்ந்து வளர்கின்றன..... திடீரென உருவாவதில்லை. எனக்கு ஒரு கருத்து இருந்து அது ஏன் சரி என்று அதற்கு ஒரு விளக்கம் வைத்திருப்பேன் அல்லவா? அது போல மற்றவர்கள் கருத்தையும் அவர்கள் பல்ல விளக்கத்தையும் அறியலாம் என்றே இந்த தலைப்பை போட்டேனே தவிர இதை வைத்து முடிவு எடுக்க அல்ல, <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Malalai Wrote:குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...
Quote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..?
மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>