Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KATPUKKARASAN Wrote:பதில்
வேறு வழியில்லாமல்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
1) சாதகம் பார்த்து
2) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்
3) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்
4) வேறு வழிகளில்
<b>இதெல்லா வழிகளிலும் நடந்தே
சரிவராததுகளும் இருக்கு
சரி வந்ததும் இருக்கு
எல்லாம் விதி?</b>
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
சாதகம் பார்த்து திருமணம் செய்யிற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு. காதலித்துச் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் என்பது நல்ல திட்டம் தான் ஆனால் இது நடைமுறையில் சாத்தியப் படாத மற்றும் எங்கள் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத விடயம். அதால சிறந்த வழி காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்.
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
கலை நீங்கள் கூறியது எல்லோருடைய வாழ்க்கையிலும் அமையுமா??? சந்தேகம் தான்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்
இதென்ன மதன் புதிசாய் இருக்கு..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
குருவி சொல்லுறதும் சரிதான் இப்ப பெடியனுக்கு பெடியனெண்டும் பெட்டைக்கு பெட்டையெண்டும் வாழுகினம் இங்கு எனக்கு தெரந்த பல வெள்ளையள் இருக்கினம் ஆரம்பத்திலை எனக்கு ஆச்சரியமாகதான் இருந்தது இப்பசாதாரணமாய் போச்சு :twisted:
; ;
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shiyam Wrote:குருவி சொல்லுறதும் சரிதான் இப்ப பெடியனுக்கு பெடியனெண்டும் பெட்டைக்கு பெட்டையெண்டும் வாழுகினம் இங்கு எனக்கு தெரந்த பல வெள்ளையள் இருக்கினம் ஆரம்பத்திலை எனக்கு ஆச்சரியமாகதான் இருந்தது இப்பசாதாரணமாய் போச்சு :twisted:
அட இதுவேற கண்றாவிகள் இருக்கல்ல.. நாங்க மனிதர்களுக்கான...உயிரினங்களுக்கானதுகளைச் சொன்னம்... வேற்றுக்கிரவாசிகள் பற்றிக் கதைக்கேல்லையே சியாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Kalai Wrote:[quote=kuruvikal]வாழ்க்கைக்கு துணை...அதாவது நீங்க கருதிற... பெடியனுக்கு பெட்டை... பெட்டைக்கு பெடி... அவசியம் தானா... ஏன் ஒரு மனிதன் தனித்து இந்த உலகி வளமாக தொந்தரவுகள் இல்லாம வாழுறது கஸ்டமா...இல்ல உங்களுக்குப் பிடிக்கவில்லையா... சின்னனில இருந்து என்ன துணையாவா வந்தம் பூமிக்கு வாழ...தனியத்தனியத் தானே வந்தம்...! இடை நடுவில... ஏன் இந்தத் துணை என்று சுமையை ஏத்துறீங்க... அது அவசியம் தானா சொல்லுங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஊருக்கு மட்டும் உபதேசமா?</b></span>
உபதேசமில்ல...யோசிக்க வந்ததைச் சொன்னம்...இதில தப்பிருந்தா என்ன தப்பு எதில தப்பு எப்படியான தப்பு...எது சரி...எது தேவை என்று சொல்லுங்க....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவி தனியாய் வாழலாம். யார் முடியாது என்றது. நாளைக்கு நாங்கள் தனித்துவிடப்பட்ட நிலையில். அன்பு பாசம் பரிவு இதுகளிற்கு ஏங்கும் போது தான் துணையின் அவசியம் புரியும். ஒரு காலத்தின் பின் அம்மா அப்பாவையைப்பிரிய வேண்டி வரலாம். எல்லாரும் ஒரே விதமாய் இருப்பார்களா..?? தளர்ந்து நிக்கும் போது தாங்கிக்கொள்ள ஒரு தோள் துணையாய் இருந்தால் அதில் சுகம் அதிகம். நண்பர்கள் உறவினர்கள் எத்தனை நாள் உங்களுக்காய் வாழ்வார்கள். எங்களுக்காய் ஒரு உயிர் எதையும் செய்யத்துணியுது என்றால் ஒன்றில் பெற்றவர்களாய் இருக்கவேணும் இல்லாவிட்டால் கூடிய துணையாய் இருக்கமுடியும். மற்றவை எப்பவும் எட்டத்தான். ஏக்கங்கள் வாழ்க்கையாகாமல் இருக்க வேணும் என்றால் துணை அவசியம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அண்ணை அது தானே சொன்னன் வயோதிப மடத்தில் கடமை உணர்வு இருக்கும். உரிமையுடன் அன்பு பாசம் அரவணைப்புக்கிடைக்குமா..?? வயோதிப மடம் போய்பாருங்கள் எவ்வளவு மன அழுத்தத்தின் மத்தியல் இருக்கிறார்கள் என்பது புரியும். :? எங்கட கொள்கை இது தான். யாரும் எமக்கு சேவை செய்கிற நிலை வந்தால் உயிரை விடுறது தான். வாழ்ந்து தினம் தினம் உறவுகளை கஸ்டப்படுத்திறதை விட. செத்து என்றோ ஒரு நாள் நினைவில் வருவது மேல். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அடப்பாவிகளா..எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள். ஏன் குருவிகளை நாங்க என்ன பிடிச்ச வைச்சிருக்கிறம். :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>