05-24-2005, 01:53 AM
கம்சன் இல்லாதவரைக்கும் பயமில்லை.
!
|
வணக்கம்
|
|
05-24-2005, 02:30 AM
samsan Wrote:மதன் நான் என் வதிவிடத்தை எங்கே போய் மாற்றிக்கொள்ள. இப்பத்தான் வந்ததால தலையே சுத்துது. <!--emo& பதில் எழுத தாமதமாகிவிட்டது, மாற்றிவிட்டீர்கள் தானே நல்லது
05-24-2005, 02:27 PM
நிச்சயமாக நான் கம்சனில்லை. பயப்படவேண்டாம் Eswar.
எனக்கு என்னம் கொஞ்சக்கேள்விகள் கேட்கவேண்டும். அதை நான் எந்தப்பகுதியில் பதியலாம்?
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
05-24-2005, 02:30 PM
samsan Wrote:நிச்சயமாக நான் கம்சனில்லை. பயப்படவேண்டாம் Eswar. இப்பகுதிக்குள் பதியலாம் என்று நினைக்கிறேன் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=828&start=135
----------
05-24-2005, 03:17 PM
வணக்கம் கவிதன்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
05-24-2005, 03:22 PM
சாம்சன் அண்ணாக்கு பூனைக்குட்டின்ர அன்புவணக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
05-24-2005, 03:36 PM
புனைக்கட்டியாருக்கும் சம்சன் அண்ணாவின் அன்பு வணக்கங்கள். :wink:
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
05-24-2005, 09:16 PM
வணக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
05-24-2005, 11:33 PM
வணக்கம் வாருங்கள்.
கடுப்புடன் களத்தினுள் நுழைந்து விட்டிர்கள். கடுகடுப்புடன் நிறைய விடயங்களை தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
05-24-2005, 11:56 PM
samsan Wrote:Viyasan வணக்கம் தமிழர்களுக்கிடையில் இங்கையாவது ஒற்றுமையிருக்கே அதுக்கு நீங்கபெருமப்படவேணும்.இதில் என்ன வருத்தம். MUGATHTHAR உண்மைதான். ஆ......வணக்கம் நித்திலா (நல்ல பெயர்) நன்றி சாம்சன் பாராட்டுக்கு பெயர் வைத்தது எனது பெற்றோர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் கொழும்பு இந்துவா பம்பலப்பிட்டி இந்துவா :?: மற்றைய பகுதிகளிலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கலாம் தானே :wink:
. .
.
05-25-2005, 01:24 AM
Quote:நன்றி சாம்சன் பாராட்டுக்கு பெயர் வைத்தது எனது பெற்றோர். :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
05-25-2005, 01:25 AM
shanmuhi Wrote:வணக்கம் வாருங்கள். அப்ப மகனுக்கு சங்கராபரணம் இருக்கு எண்டுறீர் பிள்ளை சண்முகி :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
05-25-2005, 01:28 AM
நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா?
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
05-25-2005, 01:31 AM
samsan Wrote:நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா? முகத்துவாரத்தில சரி தானே :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
05-25-2005, 01:32 AM
samsan Wrote:நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா? 6முகமா ம்ம் 4 ஐ கூட்டினால் நம்மட 10 :evil: ன்ட லெவலுக்கு வரலாமே ?? :wink:
[b]
05-25-2005, 01:33 AM
ஆகா........... sinnappu நீர் அரிவலியையா!
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|