Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=4224)

Pages: 1 2 3


வணக்கம் - samsan - 05-23-2005

எல்லோருக்கும் என் பணிவான வணக்கம். கருத்துக்களத்தில வாசித்துக்கொண்டிருந்த நான் சிலவேளை கடுப்பாகி எழுதலாம் என்று நினைப்போன். பிறகு அப்படியே விட்டுவிடுவேன். இப்பதாக் ஒரு முடிவெடுத்து களம் இறங்கியிருக்கிறேன். ம்......... பார்போம்.


- samsan - 05-23-2005

:roll: சம்சன் :roll:


- Mathan - 05-23-2005

வணக்கம். உங்களை பற்றி சொல்லுங்களேன்


- tamilini - 05-23-2005

வரமுதலே கடுப்பா.. வரவேற்கிறோம். :mrgreen:


- வெண்ணிலா - 05-23-2005

இலங்கையில் இருந்தோ. வாங்கோ வாங்கோ.


- eelapirean - 05-23-2005

வணக்கம் சம்சன். என்ன கடுப்போ?மூல வியாதியோ


- hari - 05-23-2005

வணக்கம் சம்சன்


- jeya - 05-23-2005

வணக்கம் சம்சன் வாங்கோ.....
கடுப்பாக இராதையுங்கே!!! கூல் ஆகின பிறகு எழுத ஆரம்பியுங்கோhhh


- ragavaa - 05-23-2005

வணக்கம் சம்சன்


- samsan - 05-23-2005

வணக்கம் வணக்கம்...... முதலில் என்னை மன்னிக்கவும். ஒரு சின்னத்தவறு நடந்துவிட்டது. என்ன என்ன அழுத்துவது எனத்தெரியாமல் குழப்பத்தில். வதிவிடம் என்பதில்:- Srilanka என அழுத்திவிட்டேன். ஆனால் நான் இப்போது இருப்பது Germanyயில். எனினும் என்ன நான் Germany வந்து தற்போது நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. ஒரு சின்ன மன்னிப்பு வெண்ணிலாவுக்கு. மதன் என்னைப்பற்றி சொல்வதென்றால் நான் ஒரு பெரிய தத்துவமேதை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பிறந்தது யாழ்ப்பாணத்தில் ஓடியாடி விளையாடியது வன்னியில் ஓரமாய் இருந்து சைட் அடித்தது கொழும்பில். இதுதான் என்வாழ்க்கை. இதனால் எனக்கு நிறைய தத்துவங்கள் வரும். ஆனால் நான் யாரிடமும் சொல்வதில்லை. கொழும்பிலே இந்துக்கல்லுரியிலே படித்தவன் நான். நான்கு மாதங்களுக்கு முன்கூட சந்தோசமாகத்தான் இருந்தேன். இப்ப ?????. இதுதான் சோகக்கதை. உண்மைதான் அப்பப்போ கடுப்பாகிவிடுவேன். eelapirean மூலவியாதியில்லை சில மூளையில்லாதவங்களின் எழுத்தால் வரும் கடுப்புத்தான். வணக்கம் Hari,ragavaa சரி jena.


- samsan - 05-23-2005

மதன் நான் என் வதிவிடத்தை எங்கே போய் மாற்றிக்கொள்ள. இப்பத்தான் வந்ததால தலையே சுத்துது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- samsan - 05-23-2005

ஓ.............. தற்போது மாற்றிவிட்டேன். ஆங்கிலத்தில் பார்த்தவற்றை சுத்த தமிழில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அதுதான் profile என்பதை சுயகுறிப்புக்கள் ஆக பார்ப்பதில். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வியாசன் - 05-23-2005

வணக்கம் சம்சன் வாங்கோ வாங்கோ இப்ப மூளையுள்ள நீங்கள் வந்திட்டியள் மற்றவர்களை கடுப்பாக்கிறதுக்கு. .இஞ்சை ஒருவிதமான உறவு இருக்கிறது. உறவுகளில் யாரை தாக்கினாலும் மற்றதுகள் வள் எண்டு பாய்வினம்.
முன்னம் உங்கடை முன்நாள் நாமம் கேட்போம்.
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் சொன்னார்
பின்னை அவருடைய ஆரூர் சொன்னார்
பெயர்த்தும் களத்துக்கு பிச்சி ஆனார்.


Re: வணக்கம் - MUGATHTHAR - 05-23-2005

samsan Wrote:. கருத்துக்களத்தில வாசித்துக்கொண்டிருந்த நான் சிலவேளை கடுப்பாகி எழுதலாம் என்று நினைப்போன். பிறகு அப்படியே விட்டுவிடுவேன். .

தம்பி வணக்கம் இங்கை நிறைய பேரின்ரை நிலமை இதுதான் அப்பு


- Niththila - 05-23-2005

வணக்கம் சம்சன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- samsan - 05-24-2005

Viyasan வணக்கம் தமிழர்களுக்கிடையில் இங்கையாவது ஒற்றுமையிருக்கே அதுக்கு நீங்கபெருமப்படவேணும்.இதில் என்ன வருத்தம். MUGATHTHAR உண்மைதான். ஆ......வணக்கம் நித்திலா (நல்ல பெயர்)


- akalikai - 05-24-2005

வணக்கம் சாம்சன்


- Eswar - 05-24-2005

வணக்கம் சாம்சன்


- sathiri - 05-24-2005

வாங்கொ சாம்சன் வந்து உங்கட கடுப்பை காட்டுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- samsan - 05-24-2005

வணக்கம் Akalikai , Eswar... எனக்கு அம்மா வைத்த பெயர் சம்சன்தான்... ஆனால் சாம்சனும் நல்லாதானிருக்கு.