Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
sOliyAn Wrote:குளைக்காட்டான் அவர்கள்.. சொந்தமாக கமராவுக்குள் அடக்கிய காட்சிகளை வெளியிடும் நோக்கில்தான் அந்த தலைப்பை ஆரம்பித்தார்..
குருவிகளும் ஏதோ ஆர்வத்தில் சில படங்களை இணைத்துவிட்டார்..
பிரச்சினையை இத்துடன் நிறுத்தி.. நமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதுதான் ஆக்கபூர்வமான பயன்பாடு.
<span style='color:blue'>எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் எனது கருத்தை வைத்தது இந்த கருத்துக்கு பதிலாக மட்டுமே.
THAVAM Wrote:ஏன் பாருங்கோ உங்களுக்கு இப்படியான படங்கள் சிக்கவில்லையா? (சுடமுடியவில்லையா?)
http://www.eelavision.com/ __________________________________________________
[size=18]''தமிழ் மண்ணே வணக்கம்''____________________________________</span>
[quote=KULAKADDAN][
தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
உறுப்பினர்கள் இணைத்த படங்களுக்கெதிராக அல்ல.
உறுப்பினர்கள் தமது கருத்துக்கள் எழுதியது பல்வேறு சந்தர்பத்தில் அவர்களது கருத்துக்கள் அல்லது படங்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் தணிக்கை அல்லது நீக்கப்பட்தை பற்றி அவை நமது கமராவுக்குள் சிக்கியவை தலைப்பின் நடந்தவை அல்ல என நினைக்கிறேன்.
Quote:எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஏன் பூனைக்குட்டி அதர்மம் தலைதூக்கேக்க நீங்க அங்க போய் என்ன செய்வியள்?? (எரிந்துகொண்டிருக்கிற வீட்டில சுப்பர் பெற்றோலை ஊத்துறதைப்போல) எதவது செய்து.. தர்மத்தை நிலை நாட்டுவீங்களா?? :?

:|
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
களத்திற்கு சூடாக விவாதித்து கருத்து பரிமாறுவது ஆரோக்கியம்தான் ஆனால் விவாதத்தின் போது மற்றைய உறுப்பினரின் மனதை புன்படுத்தாதளவு கருத்துகள் பாவித்தால் .........
_______________________________________________________
<span style='font-size:25pt;line-height:100%'>''சிந்தனை செய்மனமே''</span>
__________________________________________________
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
kuruvikal Wrote:குருவிகள் ஆகிய நாங்கள் மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் மட்டும் யாழ் களத்தை நிர்வகித்த காலத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றோம்...! அவர்கள் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் கள உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் அறியத்தருவார்கள்..! மோகன் அண்ணா வேலைப்பழு காரணமாக கள உறுப்பினர்களையே மட்டுறுத்தினர் ஆக்கி அவர்களுக்கு ஒரு மொனிரரிங் பவர் கொடுத்தார்கள்..! அதைக்கண்டு யாருக்கும் ஈகோ வரப்போவதில்லை...
அப்படி நினைப்பது மட்டுறுதினர்கள் என்றால் எதுவும் எப்பவும் செய்யலாம் என்ற அதிகாரம் இருப்பதாக என்று சிந்திப்பதாலாக இருக்கலாம்...! அதற்கு கள உறுப்பினர்கள் நாங்கள் பொறுப்பல்ல...!
ஆனால் எங்களால் மட்டுறுத்தினர்கள் பக்கச்சார்பாக நடந்ததை இப்பவும் காட்ட முடியும்...ஆனால் அதைச் செய்யாமல் களத்தில் வேண்டாத விடயங்களைத் தவிர்த்து மட்டுறுத்தினர்களின் செயற்பாட்டில் காணும் குறைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்..அவை ஈகோவால் வந்தவையல்ல...! நாங்களும் கேட்டால் மோகன் அண்ணா மட்டுறுத்தினர் ஆகத் தகுதியில்லை என்று சொல்லமாட்டார்...ஆனால் எப்பவும் சாதாரண கள உறுப்பினராக இருந்து உறவாடவே விரும்புகின்றோம்...! அப்போதுதான் ஒரு கருத்தாளன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும்..கருத்துக் காரணம் எழுதாமல் கருத்தை அகற்றுவதும்..கருத்துக்குப் பதில் அளிப்பதைத் தடுப்பதும்..கள உறுப்பினரின் சிந்தனைக்கு காரணத்துக்கு அறிவிப்புக்கு இடமளிக்காது நாகரிகக் கருத்தைக் கூடத் தூக்குதலும்.. இடமாற்றுதலும் ஒரு கருத்தாளனை உற்சாகமாக கருத்தளிக்க ஊக்கிவிப்பதாகத் தெரியவில்லை...! இது களத்தில் வளமான கருத்துக்கள் பிறப்பதைத் தடுக்கவே வழி செய்யும்...!
இத்தகவலை மோகன் அண்ணாவும் பார்ப்பார்..கள உறவுகளும் பார்ப்பார்கள்...என்ற நம்பிக்கையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்...! (குறிப்பா ஈகோவுக்குப் பதிலாக..அந்த ஈகோ எந்தக் கள உறுப்பினரைக் குறிப்பதாக இருப்பினும்..அப்படி எழுதியது கள உறுப்பினர்களை சரியாக புரிந்துகொள்ள முனையாமையையே காட்டுகிறது..! இதனால் தான் பல தவறான முடிவுகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன...!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இங்கு குருவிகளின் கருத்தை நான் வழிமொழிகிறேன். உண்மையாக சுதந்திரமாக கருத்தை வைகஇக விரும்பும் எவரும் பதவியை என்ற சுமையை விரும்பமாட்டார்கள்.. நான் களத்தில் இணைந்து சிலகாலங்கள் என்றாலும் களத்தின்பால் நாட்டம் கொண்டவன். திடீரென மின்னல்போல் கருத்துக்களை வைக்கின்ற மோகன் இப்படியான பிரச்சனைகள் வரும்நேரம் ஒரு நிதானமான முடிவான பதிலை வைத்தால் பிரச்சனைகள் எழாது. அவர் கழுவுற மீனிலை நழுவுற மீனாக இருந்தால் பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கும்.. என்னைப்பொறுத்தவரை சில கருத்துக்களுக்கோ படங்களுக்கோ உரியவர்களிடம் தனிமடல் மூலம் விளக்கம் கேட்டுவிட்டு அதை அனுமதிக்கலாம். அவர்கள் விளக்கம் அழிக்க தாமதிக்கும் பட்சத்தில் அவற்றை தற்காலிகமாக மறைத்துவிடலாம். அவர்கள் விளக்கம் (சரியானமுறையில்) கிடைதஇதால் அதை அனுமதிக்கலாம்.
இதற்கு பதில் சொல்ல மோகன்
அவர் வரமாட்டார் தனியாக எங்களை புலம்ப வைக்கிறதே அவர் பிழைப்பாக போச்சு அவர் வரமாட்டார் வரமாட்டார் எங்களுக்கு இது வேணும்
ஒன்று மட்டும் எங்களுக்கு ஈகோ பிரச்சனை இல்லை சிலவேளை மட்டுறுத்துனர்களுக்கு ஈகோ பிரச்சனை.........................
இப்படியான பிர்சனைகளை தயவுசெய்து அங்கத்துவர் பகுதியில் வைத்தால்
களத்தின் கௌரவத்துக்கு ஒன்றும் வராது என்பது இந்த சிறியவனின் கருத்து ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் பிரச்சனை.
என்ன மோகனன் நீங்கள் பிடில் வாசிக்கப்போகிறீர்களா....................?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
என்ன சொல்றீங்க வியாசன் புதிதாக என்ன பிரைச்ச்னை?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உண்மையாக சுதந்திரமாக கருத்தை வைகஇக விரும்பும் எவரும் பதவியை என்ற சுமையை விரும்பமாட்டார்கள்.
அதென்னங்க சுமை..?? அதென்ன பதவி.. சனாதிபதி பதவியா..?? :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
இல்லை மதன் குருவிகளின் பிரச்சனையைத்தான் சொல்கின்றேன். வேலைப்பழுகாரணமாக களத்தில் நீண்டநேரம் இருக்கமுடியவில்லை நேற்றுத்தான் படம் இணைப்பதில் யாழினிக்கு; குருவியாருக்குமிடையில் நடந்த உரையாடலைப்பார்த்தேன்.
யாராக இருந்தாலும் களத்தின் பிரச்சனைகளை அங்கத்துவர்பகுதியில் ஆரம்பித்தால் விருந்தினர்கள் அதை அறிந்துகொள்ளமுடியாமல் இருக்கும்.
மாதவன் சார் நீங்கள் ஒரு தடவை உறுப்பினர்களையும் மட்டுறுத்துனர்களையும் கருத்தாடவையுங்கள் அதன்பிறகு இப்படியான பிரச்சனைகளை ஒருவரும் வைக்கமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து நீங்கள்தான் எங்களுடன் ஒருமித்து இருப்பதால் உங்களிடம்தான் கேட்கமுடியும் மாதவன்சார் சீ இந்த மழலையின் கருத்துக்களை படிக்க ஆரம்பித்தபின் எனக்கும் மாதவன் என்று வருகிறது மதன்சார்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Danklas Wrote:ஏன் பூனைக்குட்டி அதர்மம் தலைதூக்கேக்க நீங்க அங்க போய் என்ன செய்வியள்?? (எரிந்துகொண்டிருக்கிற வீட்டில சுப்பர் பெற்றோலை ஊத்துறதைப்போல) எதவது செய்து.. தர்மத்தை நிலை நாட்டுவீங்களா?? :?
:|
தம்பி அந்த பூனைக்குட்டி என்னடா பண்ணிச்சு உன்ரை குணத்தை யெல்லாம் ஏனப்பு சொல்லிக் குடுக்கிறாய்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
சின்னப்புத் தாத்தாக்கும் மட்டுறங்குனர் பதவி வேணுமாம் கொடுங்கோண்ணா
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
ஆகா இப்படி ஒரு தலைப்பு இருக்கா.
இதில நான் போட்ட படம் நான் போட்ட படம் என்று வேற...எனக்கே என்ன அப்படி சட்டதிட்டத்திற்குள் அடங்காத படம் போTTஏன் என தெரியவில்லை.
அப்படி ஒரு படம் இருப்பின், மன்னிக்கவும். உடனடியாக நீக்கலாம். நான் தெரியாமல் தான் போட்டு இருப்பென்.
தேவையில்லாத இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்.
[b][size=15]
..