Yarl Forum
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் (/showthread.php?tid=4288)

Pages: 1 2 3 4


- THAVAM - 05-13-2005

ஏன் பாருங்கோ உங்களுக்கு இப்படியான படங்கள் சிக்கவில்லையா? (சுடமுடியவில்லையா?)
http://www.eelavision.com/ __________________________________________________
<span style='font-size:25pt;line-height:100%'>''தமிழ் மண்ணே வணக்கம்''____________________________________</span>


- KULAKADDAN - 05-13-2005

[quote=THAVAM]ஏன் பாருங்கோ உங்களுக்கு இப்படியான படங்கள் சிக்கவில்லையா? (சுடமுடியவில்லையா?)
http://www.eelavision.com/ __________________________________________________
<span style='font-size:25pt;line-height:100%'>''தமிழ் மண்ணே வணக்கம்''____________________________________</span>

தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை


- Mathan - 05-13-2005

குளக்காட்டானின் விருப்பப்படி இதில் சொந்தமாக எடுத்த படங்களை மட்டும் இணைத்தால் நல்லது என்று நினைக்கின்றேன்


- Danklas - 05-13-2005

Mathan Wrote:குளக்காட்டானின் விருப்பப்படி இதில் சொந்தமாக எடுத்த படங்களை மட்டும் இணைத்தால் நல்லது என்று நினைக்கின்றேன்

மதன் அப்படியெண்டால் நம்மளிட்டையும் சொந்தமா எடுத்தபடங்கள் நிறைய இருக்குது.. யாழினி உத்தரவு தந்தால் பிரசுரிக்கலாம்.. :wink: :| (ஆனால் டமிழ் சீ தமிழ்களமாயிற்றே எப்படி பிரசுரிக்கிறதெண்டு தெரியாமல் இருக்கும்) :roll:


- tamilini - 05-13-2005

:roll: :roll: :roll: :roll: யாரோ றொம்பத்தெளிவாய் இருக்கிற மாதிரியிருக்குது.. :wink:


- yalini - 05-13-2005

Quote:மதன் அப்படியெண்டால் நம்மளிட்டையும் சொந்தமா எடுத்தபடங்கள் நிறைய இருக்குது.. யாழினி உத்தரவு தந்தால் பிரசுரிக்கலாம்..
யாழினியின் உத்தரவு எதற்கு. அநாகரிகமான படங்களாய் இருந்தால் மட்டுறுத்தினர்கள் நீக்குவார்கள். Idea


- kuruvikal - 05-13-2005

[quote=yalini][quote]
மதன் அப்படியெண்டால் நம்மளிட்டையும் சொந்தமா எடுத்தபடங்கள் நிறைய இருக்குது.. யாழினி உத்தரவு தந்தால் பிரசுரிக்கலாம்..
[/quote]
யாழினியின் உத்தரவு எதற்கு. அநாகரிகமான படங்களாய்

அநாகரிகம் படம் என்பதில்.. அநாகரிகத்துக்கு உங்கள் அளவீடு என்ன...சொன்னா படங்கள் இணைக்கிறவை புரிஞ்சு கொண்டு செயற்பட உதவியா இருக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 05-13-2005

yalini Wrote:யாழினியின் உத்தரவு எதற்கு. அநாகரிகமான படங்களாய் இருந்தால் மட்டுறுத்தினர்கள் நீக்குவார்கள். Idea

அஹா என்னொரு கடமை தவறாத மட்டுறுத்தினர்,,
ஒன்று கேட்கிறேன் தப்பா நினைக்காதேங்க..(முடிஞ்சால் விடை அளீங்க இல்லட்டால் :roll: முக நயமவது போடுங்க, இவ்வளவு கஸ்ரப்பட்டு எழுதும்போது பதில் கிடைக்காட்டில் கஸ்ரமா இருக்கும்)
எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு களத்தில் மட்டுறுத்தினராக இருக்கின்றீர்கள்.. இல்லை இப்ப உதாரணத்துக்கு மதனையோ தோழர் இராவணனையோ இப்படியான கேள்வியைக்கேட்டால் குறைந்தபட்சம் 1மணித்தியாலமாவது இதற்க்கான பதில் கிடைப்பதற்க்கு காத்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் பிரிவில் உங்களிடம் சில கேள்வியை கேட்டல் உடனே பதில் கிடைக்கிறதே எப்படி?? :?

(தமிழினீட்ட எதவது கேள்வியைக்கேட்டாலும் இப்படித்தானுங்கோ,,உடனே பதில் வரும்.. ஆனால் தமிழினிட்ட இரவு 00.00பிறகு கேள்வி கேட்டால் பதில் வராது.. சிலிப்புக்கு போய்விடுகிறாவோ அல்லது வேறு களத்துக்கு போறாவா தெரியாது :roll: )


- MUGATHTHAR - 05-13-2005

tamilini Wrote::roll: :roll: :roll: :roll: யாரோ றொம்பத்தெளிவாய் இருக்கிற மாதிரியிருக்குது.. :wink:

பிள்ளை யாரோ எண்டு சுத்துமாத்து வேண்டாம் நேரடியாகவே ஆளை குறிப்பிடு. அட.... ரொம்பத்தான் பயந்து போய் இருக்கிறாய் போல் இருக்கு???


- yalini - 05-13-2005

Quote:அஹா என்னொரு கடமை தவறாத மட்டுறுத்தினர்,,
ஒன்று கேட்கிறேன் தப்பா நினைக்காதேங்க..(முடிஞ்சால் விடை அளீங்க இல்லட்டால் முக நயமவது போடுங்க, இவ்வளவு கஸ்ரப்பட்டு எழுதும்போது பதில் கிடைக்காட்டில் கஸ்ரமா இருக்கும்)
எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு களத்தில் மட்டுறுத்தினராக இருக்கின்றீர்கள்.. இல்லை இப்ப உதாரணத்துக்கு மதனையோ தோழர் இராவணனையோ இப்படியான கேள்வியைக்கேட்டால் குறைந்தபட்சம் 1மணித்தியாலமாவது இதற்க்கான பதில் கிடைப்பதற்க்கு காத்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் பிரிவில் உங்களிடம் சில கேள்வியை கேட்டல் உடனே பதில் கிடைக்கிறதே எப்படி??
இப்ப உங்கள் பிரச்சனை என்ன.? யார் எத்தனை மணி நேரம் களத்தில் நிற்கிறார்கள் என்பதா.? உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. (அதாவது யாழினியின் உத்தரவு தேவையில்லை என்பது) நான் எப்ப களத்தில் நிற்பேன் வேறு யார் எப்ப களத்தில் நிற்பார்கள் என்பதற்கு பதில் தரவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். Idea Idea


- tamilini - 05-13-2005

Quote:தமிழினீட்ட எதவது கேள்வியைக்கேட்டாலும் இப்படித்தானுங்கோ,,உடனே பதில் வரும்.. ஆனால் தமிழினிட்ட இரவு 00.00பிறகு கேள்வி கேட்டால் பதில் வராது.. சிலிப்புக்கு போய்விடுகிறாவோ அல்லது வேறு களத்துக்கு போறாவா தெரியாது


என்ன டக்கண்ணா.. என்ன பிரச்சனை.. ஏன் எங்களை இழுக்கிறியள் ஆஆஆஆ Cry Cry Cry Cry Cry


- Danklas - 05-13-2005

[quote=yalini]யாழினியின் உத்தரவு எதற்கு. அநாகரிகமான படங்களாய்

ஆனால் டமிழனி சீ யாழினி தூயா போட்ட படமும் அண்மையில் வானம்ஸ்பாடி இனைத்த ஒரு படமும் நீக்கப்படவில்லை போலிருக்கே.. சிலவேளை அது நகரிகமான படத்துக்குள் அடங்குதோ என்னமோ.. :? :roll:


- Danklas - 05-13-2005

tamilini Wrote:என்ன டக்கண்ணா.. என்ன பிரச்சனை.. ஏன் எங்களை இழுக்கிறியள் ஆஆஆஆ Cry Cry Cry Cry Cry

உங்களை வேனுமெண்டு இழுக்கவில்லை.. உதரணத்துக்கு எடுத்துவிட்டேன்.. சரி உதரணத்துக்கு எந்த நேரமும் களத்தில் எது கேட்டாலும் பதில் தரக்கூடிய ஒருவர் நீங்கள் தான். நானறிஞ்சமட்டில்.. ஒரு நாள் களத்திற்க்கு வராட்டியே களத்தில் உள்ளோரு அனைவருமே அப்சட் ஆகிவிடுவார்கள் என்பது உங்களுக்கேதெரியும் (சாட்சி வேற இருக்கு அங்கத்தவர் பிரிவில)..

தப்பிருந்தாம் மன்னிக்கவும்ம்... Idea :?


- yalini - 05-13-2005

Quote:அநாகரிகம் படம் என்பதில்.. அநாகரிகத்துக்கு உங்கள் அளவீடு என்ன...சொன்னா படங்கள் இணைக்கிறவை புரிஞ்சு கொண்டு செயற்பட உதவியா இருக்கும்..!

http://www.yarl.com/forum/profile.php?mode=register
கருத்துக்கள நிபந்தனைகளிற்கு ஒவ்வாத கருத்துக்கள் மற்றும் படங்கள் :!: Idea


- yalini - 05-13-2005

Quote:யாழினி தூயா போட்ட படமும் அண்மையில் வானம்ஸ்பாடி இனைத்த ஒரு படமும் நீக்கப்படவில்லை போலிருக்கே.. சிலவேளை அது நகரிகமான படத்துக்குள் அடங்குதோ என்னமோ..
நீக்கப்படவில்லையா. என்ன படங்கள் எங்கு என்று அறியத்தாருங்கள் தேவைப்படின் நீக்கிவிடுகிறோம். எல்லாத்தலைப்புகளையும் பார்த்திருக்க முடியுமா.? முதலும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். விவரமாக கூறுங்கள் நிக்கிவிடலாம். Idea


- vasisutha - 05-13-2005

என்ன டன் உங்கள் புலநாய்வு வேலைய இப்ப இதுக்குள்ளேயே
தொடங்கியாச்சா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது சரி இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை என்று
தெளிவா சொன்னா கள உறவுகள் தீர்த்து வைக்கிறோம் :mrgreen: .
நேத்தில இருந்து ஒரு மார்க்கமா தான் எழுதிறீங்க.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:


- kuruvikal - 05-13-2005

You agree not to post any abusive, obscene, vulgar, slanderous, hateful, threatening, sexually-oriented or any other material that may violate any applicable laws.

படங்கள் சார்பாக உள்ள அனுமதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் என்ன என்பதையே கள உறவுகள் கோருகின்றனர்....! முன்னரும் ஒரு தடவை படங்களால் இங்கு ஒரு சர்ச்சையை நாம் கூட எதிர்க் கொண்டோம்...இணையத்தில் இருந்து நாம் இணைத்த படத்தை அக்கற்றிய அதேவேளை வேறொருவர் இணையத்தில் இருந்து தந்த படம் அதே இடத்தில் இன்னும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது...! இது சட்டதிட்டங்களை மட்டுறுத்தினர்கள் நியாயாதிக்கத்துக்குள் நின்றா அமுல்படுத்துக்கின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது...! அதனாலே உங்கள் கையில் உள்ள பாவனைச் சட்டங்கள் பற்றி கள உறவுகள் தெரிய வேண்டியது அவசியமாகிறது....! :wink: Idea


- Danklas - 05-13-2005

yalini Wrote:நீக்கப்படவில்லையா. என்ன படங்கள் எங்கு என்று அறியத்தாருங்கள் தேவைப்படின் நீக்கிவிடுகிறோம். எல்லாத்தலைப்புகளையும் பார்த்திருக்க முடியுமா.? முதலும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். விவரமாக கூறுங்கள் நிக்கிவிடலாம். Idea

தப்பா நினைக்காதேங்க.. உங்களை யாரு எல்லா தலைப்பையும் பார்க்க சொன்னது. உங்களுக்கு தந்ததே நகைச்சுவை, பொழுதுபோக்கு, என்னம் 2,3 கருத்துபிரிவு,, அதில நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு 2லிம் தான் சக தோழர்கள் மும்மூரமாக கருத்துக்களை பாயவிடுகின்றார்கள். அதில வேற மதனின் சப்போட் இருக்கு,, சோ.. எதுக்கும் தூயா பெட்.. சீ தங்கைகயை கேழுங்க அப்படி என்னதான் போட்டீங்கள் களத்தீல எண்டு.. நமக்கும் ஆயிரத்து எட்டு அலுவல்கள், கட்சியை பார்க்கிறதா, கறூனாண்ட புலுடாவை பார்க்கிறதா, சங்கரிண்ட லொள்ளை தாங்கிறதா, றோவிண்ட திருகுதாலங்களை கவனிக்கிறதா?? நீங்களே ஒருக்க யோசிங்க ஒரு களத்தை சமளிக்கிறது பெரிதா அல்லது ஒரு நாட்டை கட்டி அவிழ்கிறது பெரிதா எண்டு... Idea


- yalini - 05-13-2005

Quote:பொழுதுபோக்கு, என்னம் 2,3 கருத்துபிரிவு,, அதில நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு 2லிம் தான் சக தோழர்கள் மும்மூரமாக கருத்துக்களை பாயவிடுகின்றார்கள். அதில வேற மதனின் சப்போட் இருக்கு,, சோ.. எதுக்கும் தூயா பெட்.. சீ தங்கைகயை கேழுங்க அப்படி என்னதான் போட்டீங்கள் களத்தீல எண்டு.. நமக்கும் ஆயிரத்து எட்டு அலுவல்கள், கட்சியை பார்க்கிறதா, கறூனாண்ட புலுடாவை பார்க்கிறதா, சங்கரிண்ட லொள்ளை தாங்கிறதா, றோவிண்ட திருகுதாலங்களை கவனிக்கிறதா?? நீங்களே ஒருக்க யோசிச்சு பாருங்க..
_________________
2 கருத்துப்பிரிவையும் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டியதை ஆதாரத்துடன் வையுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கமுடியும். அதை விடுத்து ஆதாரத்துடன் சமர்ப்பிக்க முடியாத கருத்தை மறுபடியும் மறுபடியும் பேசுவதில் பலன் இல்லை. உங்களால் எந்த பதிவு அது என்று சுட்டிக்காட்ட முடியாவிடின் அதைப்பற்றி பேசுவதில் என்ன பிரியோசனம்? Idea


- Danklas - 05-13-2005

அதைத்தான் நானும் கேட்கிறேன் என்ன பிரியோசனம்.. பேசமல் விடுவம்.. ஆனால் அப்படியொரு படம் திரும்ப பிரசுரமாகும்பொழுது கத்திரி விழாமல் பாதுகாப்பது உங்க கடமை... Idea :wink:

அந்த படத்துக்கு கத்தரி விழும்போது முதல் தூயா பிரசுரித்த அந்த படம் நினைவிருந்தால் நிச்சயமாக நான் சுட்டுக்காட்டுவேன்.. :wink: Idea