Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
எங்கடை வீட்டுக்கு பின்னால சின்னக் குளமொண்டு இருக்குது. அண்டைக்கு ஒருநாள் குளத்துக்கு போயிட்டு வரேக்க கையில இருந்த அல்லி விதையொண்டை குளத்துக்க எறிஞ்சு போட்டு வந்திட்டன்.
அடுத்த நாள் போய்ப் பாத்தன். ஒரு அல்லிக் கண்டு வளந்து ஒரு பூவோட நிண்டிச்சு.
அடுத்த நாள் போய்ப் பாத்தன் ரெண்டு கண்டு வளந்து ரெண்டு பூவோட நிண்டிச்சு.
சரி எண்டு அடுத்த நாளும் போனன். பாத்தா நாலு அல்லிக்கண்டு வளந்து நாலு பூவா நிக்குது.
அடுத்த நாள் போனன். நாலு எட்டா பூத்து நிக்குது.
நேத்து ஒரு கிழமையால போய்ப் பாத்தன். குளம் கால்வாசிக்கும் அல்லிப்பூத்தான்.
எனக்கு இப்ப கொஞ்ச நாளா குளத்துப் பக்கம் போக நேரம் வராது.
நீங்க ஒருக்கா கணக்குப் பாத்துச் சொல்லுங்கோ நான் எப்ப போனா குளம் முழுக்க பூவா இருக்குமெண்டு?
!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நாளைக்கு?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
மதன் அண்ணா சொன்னது சரி என்று தான் நானும் நினைக்கிறன் :wink:
. .
.
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
என்னிடம் மூன்று மோதிரங்கள் இருக்கின்றன. அலைகளின் நிறைகள் முறையே 1 கிராம் 1.01 கிராம் 0.99 கிராம் . ஆனால் எனக்கு எந்த மோதிரம் என்ன நிறை என்று தெரியவில்லை. என்னிடம் பழைய காலத்து தராசும் ஒரு 2 கிராம் படிக்கல்லும் இருக்கு.
<b>இதை வைத்து மோதிரங்களின்ரை நிறைகளைக் கண்டுபிடிக்க யாராவது உதவுவீர்களா?</b>
!
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தராசின் ஒரு தட்டில் 2 கிராம் படியை இடவும். மறுதட்டில் 2 மோதிரங்களை இடவும்.
மோதிரங்கள் உள்ள தட்டு
1. தாழ்ந்திருந்தால், அவை 1 கிராம் 1.01 கிராம். வெளியே உள்ளது 0.99 கிராம்.
2. உயர்ந்த்ருந்தால், அவை 1 கிராம் 0.99 கிராம். வெளியே உள்ளது 1.01 கிராம்.
3. சமனாக இருந்தால், அவை 1.01 கிராம் 0.99 கிராம். வெளியே உள்ளது 1 கிராம்.
2 கிராம் படியை எடுத்து விட்டு, மறுபக்கத்திலிருந்து ஒரு மோதிரத்தை இத் தட்டினுள் இடவும். உயர்வு, தாழ்வை வைத்து எத்தனை கிராம் என்று கண்டுபிடிக்கலாம்.
8)
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
மீண்டும் ஒரு தராசுக் கேள்வி.
------------------------------
இதுவும் பழைய காலத் தராசுதான். இத் தராசில் 7 தங்க நாணயங்கள் 13 சாம்பல் வெள்ளி நாணயங்களைச் சமப்படுத்தும். 7 பளீர் வெள்ளி நாணயங்கள் 13 தங்க நாணயங்களைச் சமப்படுத்தும். இவ்வாறாயின் 100 தங்க நாணயங்களைச் சமப்படுத்த எத்தனை வெள்ளி நாணயங்கள் தேவைப்படும்?
<b> . .</b>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
[quote=kirubans]மீண்டும் ஒரு தராசுக் கேள்வி.
------------------------------
இதுவும் பழைய காலத் தராசுதான். இத் தராசில் 7 தங்க நாணயங்கள் 13 சாம்பல் வெள்ளி நாணயங்களைச் சமப்படுத்தும். 7 பளீர் வெள்ளி நாணயங்கள் 13 தங்க நாணயங்களைச் சமப்படுத்தும். இவ்வாறாயின் 100 தங்க நாணயங்களைச் சமப்படுத்த எத்தனை [b]வெள்ளி
எந்த வெள்ளி என்பதை குறிப்பிடவில்லையே......??? :roll: :roll:
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கேள்வி சரியாகத்தான் போட்டிருக்கிறேன். விடை சற்று இலகுவாக யோசித்தால் வரும் :!:
<b> . .</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
7 தங்க நாணயம் = 13 சாம்பல் வெள்ளி நாணயம்
13 தங்க நாணயம் = 7 பளீர் வெள்ளி நாணயம்
அதாவது 20 தங்க நாணயங்கள் = 20 வெள்ளி நாணயங்கள் (13 சாம்பல் வெள்ளி 7 பளீர் வெள்ளி நாணயங்கள்)
அப்ப 100 தங்க நாணயங்கள் = 100 வெள்ளி நாணயங்கள்
!
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
±ýà ¦ÀÈ¡§Áý ´Õò¾ý ¦¸¡ØõÀ¢Ä ±í¸§Â¡ Á§ÉîºÃ¡ §Å¨Ä À¡ò¾Åý. ÅÖ ¦¸ðÊ측Èý. ´Õ측 ¬§Ã¡ ´Õ ´ôÀ¢º§Ã¡¼ ¦¸¡ÙŢ즸¡ñÎ §Å¨ÄÔõ §Åñ¼¡õ. Áñ½¡í¸ðÊÔõ §Åñ¼¡¦ÁñÎ °ÕìÌ ÅóÐ ¸ð¨¼§ÅÄ¢ äÉ¢ÂÛìÌ Àì¸ò¾¢§Ä§Â ´Õ ¦Àâ ÀĺÃìÌ ¸¨¼§À¡ð¼¡ý. ¿øÄŢ¡À¡Ãõ. «Åý ¸¡º¢Ä ºÃ¢Â¡É º¢ì¸Éõ. «ÐìÌ ´Õ ¯¾¡Ã½õ À¡Õí§¸¡.
«Åñ¼ ¸¨¼Â¢Ä «Ã¢º¢, Á¡, º£É¢¾¡ý «¾¢¸õ §À¡ÈÐ. «¨¾ «Ç츦ÅñÎ ´Õ ¾Ã¡Í ÅÕó¾¡ý. ¬É¡ø «ÐìÌ «Ç×ôÀÊì¸øÖ ¿¡§Ä ¿¡Ö¾¡ý þÕó¾Ð. «ó¾ ¿¡Ö ¸ø¨ÄÔõ ÅîÍ즸¡ñÎ ¬¸ìÜÊÉÐ 40¸¢§Ä¡Å¨ÃìÌõ ´§Ã ¾¼¨Å墀 «ÇóÐ ¦¸¡Î츢ȡý. ¬É¡ø ¯ó¾ «¨Ã츢§Ä¡, ¸¡ì¸¢§Ä¡ ±øÄõ þø¨Ä.
<b>«¦¾ôÀÊ ¿¡Ö ¸øÄ¢Ä ´Õ¸¢§Ä¡ ¦¾¡¼ì¸õ ¿¡ôÀÐ ¸¢§Ä¡ ÁðÎõ ´Õ¾¼¨Å墀 «Ç츢ÈÐ ±ñÎ ¸ñÎ À¢ÊîÍ ¦º¡øÖŧÇ?</b>
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சாந்தனும் காந்தனும் நீண்ட தூரம் ஓடுவதற்காக பயிற்சி செய்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் 9 கி.மீ தூரம் சீரான கதிகளில் ஓடுகின்றனர். சாந்தன் காந்தனை விட 1.5 கி.மீ/மணி கூடுதலான வேகத்தில் ஓடக்கூடியவனாகையால், அவன் காந்தன் ஓடத் தொடங்கி 4 நிமிடங்களுக்குப் பிறகு ஓட ஆரம்பித்தால் இருவரும் ஒரே நேரத்தில் முடிவிடத்தை அடையலாம்.
காந்தன் காலை 8.00 மணிக்குத் தனது ஓட்டத்தை ஆரம்பித்தால், எத்தனை மணிக்கு இருவரும் ஓட்டத்தை முடிப்பர்?
<b> . .</b>