Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .
இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!
களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஆஆஆஆஆஆகா.. கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்கை.. :evil: :evil:
அவங்க நீங்க பின்னாடி சொன்னது போலவே முன்னாடியே கலந்துரையாடுறாங்க என்று சொன்னம்..அதுக்கேன் கோவிக்கிறீங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் சுட்டித்தங்கையே...சோபனாவின் கருத்தையும் உள்வாங்கித்தான் செயற்பட்டுப் பாருங்களேன்... முடிவுகளை பார்த்து பிறகு நிரந்தர மாற்றம் ஏற்படுத்தலாம் தானே...!
சோபனாவின் கருத்து விடையை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்பதுதான்... பகுதி விடை தெரிந்தவர்களும் முழுமையாக விடையை பூர்த்தி செய்து கொடுக்கலாம்...தெரியாதவைக்கு ஓரளவு ஊகத்தோடும் விடையைப் போட்டுக் கொடுக்கலாம் தானே... சரியான விடையை இறுதியில் மட்டும் சொன்னா விசயம் முடியுது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தங்கையே...குருவிகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல...இந்தக் குறுக்கெழுத்தில் ஆர்வம் அதிகமில்லை...சும்மா மனசுக்க போட்டுப் பாப்பம் அவ்வளவும் தான்...இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வசி மற்றும் கிருபன்ஸ் போன்றவர்களிடம் இருந்துதான் உங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்க வேண்டும்...! மற்றது மட்டுறுத்துனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
ஒரு கிழமை அவகாசம் என்று வைத்துகொள்ளுங்கள்.
முழுமையாகக் கட்டங்களை நிரப்பினால்தான் (தவறுகள் இருந்தாலும்) விடையளிக்க முன்வரவேண்டும் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
பாதி விடைகளைத் தருவதும், பிழைகளுடன் முழுவதுமாகத் தருவதும் ஒன்றுதான். மற்றையோர் பார்க்காமலிருக்க வேண்டுமென்றால் போட்டியை ஆரம்பித்தவருக்கு தனிமடலில் விடைகளை அனுப்ப வேண்டிவரும். இது உடன்பாடானதல்ல.
எனவே விடைகளை யார் அளித்தாலும், சரியா தவறா என்பதை ஒரு வாரத்திற்குப்பின் தெரிவித்தால் நல்லது. விரும்பினால் புள்ளிகளைக் கொடுக்கலாம். சரியான ஒவ்வொன்றிற்கும் ஒரு புள்ளி. தவறு விட்டால் ௨-2 புள்ளிகள், பாதி நிரப்பி இருந்தால், நிரப்பாத ஒவ்வொன்றிற்கும் -3 புள்ளிகள் என்று கொடுக்கலாம்.
<b> . .</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நல்ல யோசனை தான் கிருபன் அண்ணா.... அதனுள் இன்னும் முதல் நாள் அதாவது இட்டு 24 மணிநேரத்துள் வழங்குபவருக்கு கூறும் சரியான விடைகளுக்கு கூடிய புள்ளியும் குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் வழங்கும் விடைகளுக்கு அதில் 1/2 வாசியே புள்ளியாக வழங்கவேண்டும் என்றும் வைத்தால் நன்றாக இருக்கும்.
[b][size=18]
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அன்புள்ள வெண்ணிலாவுக்கு
உங்களது குறுக்கெழுத்துப் போட்டியை தயவு செய்து தொடருங்கள். என்னால் பங்கு பற்றுமளவு தமிழ் அறிவு இல்லாட்டிலும் புதுச் சொற்களை அரிய முடியுது
உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்
ஷோபனா அக்கா சொல்லுற மாதிரி விதிகள் அமைச்சா அது சில விடைகள் மட்டுமே தெரிந்த அங்கத்தவர்கள் பங்கு பற்றுவதை தடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம். (ஷோபனா அக்கா கோவிக்காதீங்க ப்ளீஸ்)
நன்றி
. .
.
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இடமிருந்து வலம்
6. குதிரை <b>கடிமா</b>
12.உயிரை வாங்குபவர் <b>காலன்</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>
மேலிருந்து கீழ்
10. வீரன் என்றும் சொல்வர் <b>பலவான்</b>
<b> . .</b>