Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....
இனி வரும் குறுக்கெழுத்துப்போட்டி 12 ல் விதிமுறைகளை வெண்ணிலா கூறுவார் என நினைக்கிறேன்...
என்ன அனுமதி? யாரிடம்? வெண்ணிலா முழுவிடையையும் தான்
தர வேண்டும் என கூறவில்லையே?
பிறகு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? தெளிவாக கூறுங்கள் சோபனா...
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
yalini Wrote:உங்கள் கருத்துக்கூட நல்லாய் தான் இருக்கிறது. அதற்கு வெண்ணிலா மற்றும் உறுப்பினர்கள் உடன்பட்டால் உண்டு. ஆனால் தனிமடல் வேறு பிரச்சனைகளிற்கும் வழிவகுக்கலாம். பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் விரும்பினால் ஒரு வாக்கெடுப்பைக்கூட நடாத்தலாம். 
ஆகா இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா?
அப்ப என்னதான் பண்ணலாம்.. :roll:
அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா?
ஒருவருக்கு பாதிவிடை அல்லது முக்கால்வாசி விடை மட்டும் தான் தெரியும்
என்றால் என்ன பண்ணுவது?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்....
ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என...
நன்றி
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
வணக்கம்
இதிலையும் பிரச்சனையா, பட்டிமன்றமத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட ஆக்கள் மட்டும் தான் பதில் அளிப்பார்கள் அங்கே இரண்டு பிரிவு மட்டுமே உண்டு. எனவே அவர்களுக்கு என்று பல விதிகளை இலகுவாக அமைக்க முடியும். ஆனால் யாரும் கலந்து கொள்ளக்கூடிய இப் போட்டிக்கு எப்படி விதிகளை அமைப்பது எனவே நீங்கள் தான் புரிந்து நடந்து கொள்ளவேண்டும். அல்லது பட்டிமன்றம் இடப்படு 24 மணி நேரத்துக்குள் முழுமையாக தெரிந்தவர்கள் விடையைக் கூறலாம். அப்படி கூறாதவிடத்து ஏனையோர் தங்கள் விடைகளை முன்வைக்கலாம். தனிமெயிலில் விடைகளை அனுப்பி அதனை பிரசுரிப்பது என்பது முடியாத விடயம். அதாவது அது வீண்பிரச்சனைகளை விளைவிக்கும்.
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்!
வெண்ணிலா விடைகளை தனிமடலில் பெற்று விடையை இங்கு பிரசுரிக்காமல், இவரின் விடையில் எத்தனை சரி, எத்தனை பிழையென்று போட்டுவிடுங்கள்! அனைத்துக்கும் சரியாக விடை எழுதினவரின் விடையை மட்டும் முழுமையாக பிரசுரித்துவிடுங்கள்!
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
இடமிருந்து வலம்
1. முத்தமிழ்களில் ஒன்று <b>நாடகம்</b>
3. எரிபொருளொன்று <b>விறகு</b>
5. தவறு என்றும் பொருல்படும். <b>வழு</b>
6. குதிரை <b>?</b>
7. அழகு குழம்பியுள்ளது. <b>எழில்</b>
11.இசை என்றும் சொல்லலாம் <b>பண்</b>
12.உயிரை வாங்குபவர் <b>?</b>
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது <b>குணம்</b>
15.கவரி திரும்பியுள்ளது <b>சாமரம்</b>
17. பருத்தி என்றும் சொல்வர் <b>?</b>
18. அரைப்பதற்கு உதவுவது. <b>அம்மி</b>
மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி <b>நாவிகன்</b>
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது <b>மார்கழி</b>
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு <b>விழுது</b>
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று <b>குருநிந்தை</b>
8. சிந்தனை <b>எண்ணம்</b>
9.அம்மனுக்கு பிடித்ததொன்று. <b>குங்குமம்</b>
10. வீரன் என்றும் சொல்வர் <b>?</b>
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது <b>அரம்</b>
16.கடவுளை இப்படியும் அழைப்பர்<b> சாமி</b>
----------
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ...
நன்றி