Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...!
#41
ஆஆ ஆகா மாட்டிட்டாங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
Quote:ஆஆ ஆகா மாட்டிட்டாங்க..
யாரு? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#43
Malalai Wrote:மறைக்கலை..அவங்க வந்து என்னை திட்டினால் நீங்க எனக்காக ஏற்றுக் கொள்விங்களா அண்ணா?

Quote:ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போல
எனக்கு எதுக்கு இது எல்லாம்.....நான் அன்னம் நல்ல விசயத்தை மட்டும் தான் எடுப்பன்...கண்ட குப்பை எல்லாம் எடுக்க நாங்க பன்னாடையில்லை Idea

நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்... எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க... உள்ளதை மறைச்சது அப்படித்தான் காட்டுது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
சரி சரி பிரச்சனை வேண்டாம் . அண்ணாவும் தங்கையும் ஒற்றுமை பாவம் தங்கை.. சின்னப்பிள்ளை தானே.. சரியா.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#45
Quote:நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...
என்னைப் பற்றிய எண்ணம் என் மீது எனக்கு இருக்கணும்......என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் சொல்வது சரியாகத் தெரியவில்லை கருத்தை நீக்கிய காரணம் தேவையில்லாத உரையாடலைத் தொடங்கி களத்தை ஏன் அசிங்கப் படுத்துவான் என்று தான்....நான் சொன்னதற்கு ஏதாவது கருத்து வர ஏன் பிரச்சனையைக் களத்திற்கு உருவாக்குவான் என எண்ணியதால் தான்....ஆனால் நீங்கள் தரக் குறைவாக எண்ணிவிட்டீர்கள் என்னை....

Quote:மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்...
யாரு சந்தர்ப்பம் அளிக்கணும் மற்றவங்க அவங்க அவங்க தங்களைத் தாங்களே புரிந்து வைத்து இருப்பார்களே.....

Quote:எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க...அப்படித்தான் தெரியுது...!
சில குழப்பங்களைத் தவிர்க்க தான் என ஏன் எடுத்துக் கொள்ள உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லை?.....குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் வெளியே கொஞ்சம் வாருங்கள்....

(இப்ப பாருங்க ...இதுக்குத் தான் அகற்றினான் அந்தக் கருத்தை...தேவையில்லாத கருத்துக்களும் மனத் தாங்கலும் உண்டாக வேண்டாம் என...விதி நடக்கும் என இருக்க..நான் என்ன செய்து என்ன...ஏதோ..)
" "
" "

Reply
#46
Quote:சரி சரி பிரச்சனை வேண்டாம் . அண்ணாவும் தங்கையும் ஒற்றுமை பாவம் தங்கை.. சின்னப்பிள்ளை தானே.. சரியா..
அண்ணா தானே என்னை குற்றம் சாட்டினார்......உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல்..... Confusedhock: Confusedhock: Confusedhock: :|
" "
" "

Reply
#47
என்ன இதைப்போய் பெரிதாய் எடுத்துவிட்டியளா.. மழலை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
Quote:நீங்க மட்டும் அன்னமா இருப்பதா எண்ணக் கூடாது...மற்றவங்களும் அன்னமா இருக்க சந்தர்ப்பம் அளிக்க வேணும்... எது எப்படியோ எழுதினத அகற்றியது....நீங்க அன்னமில்ல...அன்னமா காட்ட முயற்சிக்கிறீங்க என்றதைத்தான் காட்டுது.... கோவிக்காதேங்க... உள்ளதை மறைச்சது அப்படித்தான் காட்டுது...!
அண்ணா இப்படி சொன்னது மனதுக்கு கஸ்டமா இருந்திச்சி அது தான் அக்கா.... :| :|
" "
" "

Reply
#49
தங்கையே...குழப்பம் வரும் என்றால் ஏன் அக்கருத்தை வைத்தீர்கள்...அப்போ அதை வைக்கும் மட்டும் நீங்க குழப்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லையா..???! சரி அதுபோக.. அக்கருத்து அது சார்ந்த இரண்டு பேரையும் சாடுவது போலவே ஒப்பிட்டு வைக்கப்பட்டது... அந்தளவுக்கு உங்கள் சிந்தனையோட்டம் இருந்தது தெளிவாகும் போது...குறுகிய வட்டம் என்பது யாருக்குள் தங்கையே...! நீங்க வட்டத்தை விட்டு வெளிய வர விரும்பாததால்தான்.. அதை நீக்கினீர்கள்.. அன்னம் தூய பாலையும் குடிக்கும்...தண்ணீரையும் குடிக்கும்.... தண்ணீரில் கலந்த பாலையும் குடிக்கும்...அது சரியாத்தான் செய்யுது...ஆனா...அன்னம் என்று சொல்லுற நீங்க...ஏன் அதை மறைக்க வேணும்...??! அதுமாத்திரமன்றி உங்களை அன்னம் எனும் நீங்க...மற்றவங்களை அன்னம் என்று கருதத் தயார் இல்லையா...???! அப்படி நினைச்சுத்தானே பிரச்சனை வரும் என்று யோசித்தீர்கள்...! இப்ப யோசிச்சுப் பாருங்க யார் குறுகிய வட்டத்துக்க நிற்கிறதென்று...! அதுக்காக குருவிகள் தங்களுக்கான வட்டத்துக்கு வெளிய என்று சொல்லவரேல்ல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
சரி அண்ணா நீங்க எப்படி என்றாலும் எடுத்துக் கொள்ளுங்க......என்னைப் பற்றி நானே ஏன் பெருமையடிப்பான்...
ஆனா உங்களை நோகடிக்கிற மாதிரி நான் எதுவும் பேசலை......

ஆனா நீங்க ஏன் தப்பான கண்ணோட்டத்தில பார்க்கிறிங்க நான் கருத்தை நீக்கியதற்கு?
" "
" "

Reply
#51
கடவுளே.. சரி.. இருவரும் கருத்து தானே வைக்கிறியள்.. சண்டை பிடிச்சால்.. விலக்குப்பிடிக்க.. 5.. 6 பேரை.. கூப்பிடத்தான். என்ன பாசமலர் சிவாஜி கணேசன் என்று நினைச்சன் ஒரு கருத்தில இப்படி புஸவானமாய் போச்சு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
Quote:என்ன பாசமலர் சிவாஜி கணேசன் என்று நினைச்சன் ஒரு கருத்தில இப்படி புஸவானமாய் போச்சு..
அவசரமாக கருத்தை வைப்பதில் அண்ணா ஆர்வம் காட்டியதால் மனதை நோகடிக்கும் என நினைக்க கால அவகாசம் கிடைக்கவில்லை போலும் அண்ணாவிற்கு Cry Cry Cry Cry Cry
" "
" "

Reply
#53
இதுதான் வைக்கப்பட்ட கருத்து...

Malalai Wrote:குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:

தமிழினி...பிள்ளைகள் அப்பா அம்மாவோட கருத்தால் முரண்படுவதற்காக... அவங்க பிள்ளை இல்லை என்றாகிடுமா... கருத்து முரண்பாடுகள் சண்டையும் அல்ல... எங்கள் பார்வைக்குப்பட்டதை நாங்க சொன்னம்....அவ்வளவும் தான்...! இதில தங்கையின் என்ன உணர்வைப் புரிந்துகொள்ள முனையவில்லை என்பது இன்னும் எங்களுக்குப் புரியவில்லை...அது இங்கு நடப்பதைச் சொல்லும் பொதுக்கருத்துத்தானே... அவங்க அதை சொந்தப் பார்வையின் வெளிபாடா விளக்கமாச் சொல்லேல்லையே..அவங்க உணர்வென்று கருத...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
சரி சரி.. அது தானே பாத்தன்.. எனபேசி ஒரு முடிவுக்கு வாங்க ஆனால்.. இந்த முரன்பாடு இந்த களத்தோட நின்றால் நல்லம். :wink: Idea :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
என் கருத்து என்பது நான் தானே....நான் வேறு என் கருத்து வேறு என்றால் அது சந்திரமுகில வாற மாதிரி split personality.....
என் கருத்தை நீங்கள் கண்டிக்கும் போதும் என் கருத்தை சாடும் போதும் நீங்கள் என்னைத் தானே சொல்கிறீர்கள்....
" "
" "

Reply
#56
நான் போட்ட முதல் கருத்தை நகைச்சுவையாக எடுக்க மற்றவர்கள் தவறினால் நிச்சயம் பிரச்சனையான கருத்துக்கள் வரும் எனக் கருதினேன்..அதனால் நீக்கினேன்...அவ்வளவும் தான்..ஆனால் நீங்கள் தான் வேறு கோணத்தில் பார்த்து பேசுகிறீர்கள்....
" "
" "

Reply
#57
Quote:பொதுக்கருத்துத்தானே... அவங்க அதை சொந்தப் பார்வையின் வெளிபாடா விளக்கமாச் சொல்லேல்லையே..அவங்க உணர்வென்று கருத...!
பொதுவாகக் கருத்து சொன்னாலும் சொன்ன கருத்திற்கு பொறுப்பாளி சொன்னவர்கள் தான் குருவி அண்ணா.....
" "
" "

Reply
#58
உங்களை எங்கள் கருத்துச் சாடவில்லைத் தங்கையே...சுட்டிக்காட்டியது...அதை நீங்கள் அகற்றியதால் எழுந்த இன்னொரு கருத்தாளனின் பார்வையை....! அதை முற்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியமில்லைத்தானே...! பிறகேன் அதை இட்டு மனம் வருந்துகிறீர்கள்...! சரி... உங்களை எங்கள் கருத்து மனம் வருத்தி இருந்தால் அதற்காக மனம் வருந்துகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
கருத்துக்கள் சுட்டிக் காட்டப்படலாம் அண்ணா......அந்தக் கருத்துக்கள் மற்றவர்களைத் தாக்கும் படியாக இருந்தால்....மற்றவர்களைத் தாக்கிடக் கூடுமோ என நினைத்த கருத்தை நீக்கியதை சுட்டிக்காட்ட என்ன அவசியம் இருக்கிறது அண்ணா?
" "
" "

Reply
#60
உங்கள் கருத்து என் மனதை வருத்தியிருந்தால் மன்னியுங்கள் என போட்டிருக்கிறீர்களே...நீங்கள் போடும் போது சிந்திக்கவில்லையா இந்தக் கருத்து மனம் நோகடிக்கும் என....அப்படி இல்லை என நீங்கள் நினைத்து இருந்து இருந்தால் நீங்கள் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருக்க மாட்டீர்கள்...அதே மாதிரி தான் நானும் கருத்துப் போட்ட பின் தான் நினைத்தேன நகைச்சுவையாக எழுதப் போய் அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து.. ஏன் மன வேதனைப் படுத்துவான் என நினைத்தேன்...அதை நீக்கினேன்....
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)