![]() |
|
கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...! (/showthread.php?tid=4322) |
கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...! - kuruvikal - 05-08-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41103000/jpg/_41103469_fridgebbc.jpg' border='0' alt='user posted image'> பெண்கள் உள்ளெடுக்கும் கருத்தடை மாத்திரைகளில் உள்ள ethinylestradiol எனும் இரசாயனக் கூறும் உணவுப் பண்டங்களை அடைக்கப்பயன்படும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் கொண்டுள்ள bisphenol A எனும் இரசாயனக் கூறும் கருப்பையில் வளரும் எலிக்குஞ்சுகளின் சிறுநீர்ப் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்கான் பகுதிகளில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவென்று அறியத்தந்திருக்கிறது...! இதே கூறுகள் மனிதச் சிசுக்களின் வளர்ச்சியின் போதும் இதே தாக்கத்தைக் காண்பிக்கலாம் என்றும் மனிதனில் சூழல் காரணிகளுடன் சேர்ந்து புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்பட இவையும் காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்...! எனினும் இவ்வாய்வு முடிவானது இது தொடர்பான இறுதி முடிவல்ல என்றும் இது இன்னும் தொடரப்பட்டாலே மிகவும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...! எதற்கும் பெண்கள் கருத்தடை மாத்திரிகளையே நம்பி இருக்காமல் இயற்கையான கருத்தடை முறைகளை பின்பற்றுவதும் ஆண்களுக்கு கருத்தடை சத்திரச் சிகிச்சைகளை செய்வதை ஊக்கிவிப்பதும் சிறந்தது...! பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதும் சிறந்ததாகவே தோன்றுகிறது...உடலுக்கும் சூழலுக்கும்..! தகவல் மூலத்துக்கும் மேலதிக தகவல்களுக்கும்.. http://kuruvikal.blogspot.com/ - KULAKADDAN - 05-08-2005 நன்றி குருவி - MEERA - 05-08-2005 நன்றிகள் குருவி....... - sinnappu - 05-09-2005 ஆளுக்காள் நன்றி சொல்லினம் :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - MEERA - 05-09-2005 உங்கள மாதிரி தான்...... - sinnappu - 05-09-2005 MEERA Wrote:உங்கள மாதிரி தான்...... அப்ப மீராவும் நம்மப்போல ம.....புப்பார்ட்டீ கீப் இட் அப் - Danklas - 05-09-2005 sinnappu Wrote:ஆளுக்காள் நன்றி சொல்லினம் எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் அத்தூ.. இப்ப உதாரணத்துக்கு பிளைட்டில போகேக்க பிளைட் வெளிக்கிட்ட பிறகு ரிவில போட்டுக்காட்டுவங்கள் சில நேரம் பிளைட் தண்ணீரில விழுந்தால் எப்படி என்ன செய்யோனும், எதவது ஆபத்தெண்டால் என்ன செய்யோனும் எண்டு.. அதற்க்கா அந்த பிளைட் விளப்பொதெண்டா அர்த்தம்?? இல்லை அத்தூ யஸ்ட் முன்னுக்கே தெரிந்துவைத்திருந்தால் லூசுபுல்லா இருக்குமே அதுதான்,, இப்ப என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன் நான் கூடத்தான் நன்றி சொல்லுறன், ஏன் கதிர்காமர் ஆனந்தசங்கரி, கறூனா எல்லாரும் இதப்பார்த்தால் குருவிக்கு நன்றி சொல்லுவாங்கள்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மிகப்பெரிய நன்றிகள் குருவீஸ்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sathiri - 05-09-2005 உதாரணத்துக்கு உதையெல்லாம்காட்டி என்ன பிரயேசனம் பிளேன் விழுறது விழுறதுதான் சாகிறவை சாகிறதுதான்.நடக்கிறதுதான் நடக்கும் :mrgreen: - Danklas - 05-09-2005 sathiri Wrote:உதாரணத்துக்கு உதையெல்லாம்காட்டி என்ன பிரயேசனம் பிளேன் விழுறது விழுறதுதான் சாகிறவை சாகிறதுதான்.நடக்கிறதுதான் நடக்கும் :mrgreen: ஆ கப்பெண்டு பிடிக்கிறீங்களே சாத்திரியார்.. ம்ம்ம் எல்லாம் அவன் செயல்... :evil: :oops: - sathiri - 05-09-2005 எல்லா அரசாங்கங்களுமே பிளாஸ்ரிக்கை பாவிக்ககூடாது எண்டுதானே சொல்லுது சூழல் மாசடையுதாம் பிறகுமேன் பாவிக்கிறாங்கள் :roll: - Malalai - 05-09-2005 பெரியவங்க விசயம் நமக்கு இங்கை வேலையில்லை....நாம எஸ்கேப்..... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-09-2005 Malalai Wrote:பெரியவங்க விசயம் நமக்கு இங்கை வேலையில்லை....நாம எஸ்கேப்..... :wink: :wink: <!--emo& மழலை தங்கையே...பெரியவங்க விடுகிற தாப்பால பாதிக்கப்படுவது என்னவோ சிசுக்களும் குழந்தைகளும் தான் அதிகம்...இது எதிர்கால மனித சமூகத்தின் வாழ்வையே கேள்விக்குறியாக்கவும் கூடும்...! இது தப்பி ஒடும் தருணமல்ல...தப்புக்கள் நடக்காமல் இருக்க சிந்திக்கும் நேரம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-09-2005 இல்ல குருவி அண்ணா...நமக்கு தேவையான விசயம் இல்லை என நினைத்தேன் அது தான் தப்பியோடி விட்டேன்...தப்பு பண்ணும் எண்ணமில்லை என்பதால்....இந்த கலங்கிய உலகத்தில் ஜனனிக்காத குழந்தைகள் தப்பி விட்டார்கள்...நாங்க தானே இந்த மானிட மாசுக்குள் உழன்று கொண்டிருக்கிறேம்.....விடுதலை வரும் வரைக் காத்திருக்க வேண்டியிருக்கிறதே...அநியாயமாக..... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-09-2005 அப்ப இனி என்ன செய்யப்போறாங்க.. :roll: :wink: - tamilini - 05-09-2005 Quote:விடுதலை வரும் வரைக் காத்திருக்க வேண்டியிருக்கிறதேநாங்களாய் வரப்பண்ணுறானே விடுதலையை.. ஆன்மாவின் விடுதலை பற்றித்தானே கதைக்கிறியள் மழலை :wink: - stalin - 05-09-2005 கருத்தடை மாத்திரைகளின்ரை வேலைகளை உந்த அன்னாசிப்பழமும் பப்பாசிப்பழமும் பக்காவாகசெய்யுமென்று சொல்லுறாங்கள் இதைப்பற்றி விஞ்ஞானம் என்ன சொல்லுதோ தெரியலை குருவிகளைத்தான் கேட்கோணும்----------------------------------ஸ்ராலின் - kuruvikal - 05-09-2005 stalin Wrote:கருத்தடை மாத்திரைகளின்ரை வேலைகளை உந்த அன்னாசிப்பழமும் பப்பாசிப்பழமும் பக்காவாகசெய்யுமென்று சொல்லுறாங்கள் இதைப்பற்றி விஞ்ஞானம் என்ன சொல்லுதோ தெரியலை குருவிகளைத்தான் கேட்கோணும்----------------------------------ஸ்ராலின் இயற்கையான கருத்தடை வழிகளையும்...மீளப் பெறத்தக்க ஆண்களுக்கான இலகு கருத்தடை சத்திர சிகிச்சைகளையும் தவிர மிகுதி கருத்தடை முறைகள் குறிப்பாக மாத்திரைகள் ஊசிகள் பெண்களுக்கான மீளப்பெற முடியாத சத்திர சிகிச்சைகள்...மற்றும் உபகரணங்கள்... பெண்களை உடல் உள ரீதியாக பாதித்தே வருகிறது...! அன்னாசி பப்பாசி... கருக்கட்டலைத் தடுப்பதாக அறியவில்லை... கட்டிய கருவை பாதிப்பதாக அறிந்திருக்கிறோம்... ஆனால் இவை குறித்த தீர்க்கமான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி அறியவில்லை...!
- tamilini - 05-09-2005 நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..?? :wink: - stalin - 05-09-2005 kuruvikal Wrote:நீங்கள் சொல்வது சரி வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது கருக்கட்டலை தடுப்பது என்பது வேறுதான் கருச்சிதைவு செய்யத்தான் பாவிக்கிறார்கள் இது ஆபத்தானது என்று நினைக்கிறேன்----------------------------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:கருத்தடை மாத்திரைகளின்ரை வேலைகளை உந்த அன்னாசிப்பழமும் பப்பாசிப்பழமும் பக்காவாகசெய்யுமென்று சொல்லுறாங்கள் இதைப்பற்றி விஞ்ஞானம் என்ன சொல்லுதோ தெரியலை குருவிகளைத்தான் கேட்கோணும்----------------------------------ஸ்ராலின் - kuruvikal - 05-09-2005 கருக்கலைப்பு கொடிய சமூகவிரோதச் செயல்... அதில் எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது...! :wink:
|