Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...!
#21
Quote:மேற்கோள்:

விடுதலை வரும் வரைக் காத்திருக்க வேண்டியிருக்கிறதே


நாங்களாய் வரப்பண்ணுறானே விடுதலையை.. ஆன்மாவின் விடுதலை பற்றித்தானே கதைக்கிறியள் மழலை
அடப்பாவி அக்கா...லொள்ளு என்ன உங்களுக்கு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#22
சே அக்கா எப்பவும் உண்மையை தான் சொல்வன். :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
Quote:சே அக்கா எப்பவும் உண்மையை தான் சொல்வன்.
என்ன உண்மை ஆஆஆஆ அக்கா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
" "
" "

Reply
#24
எங்க வாழ்க்கை.. நாங்க விரும்பி நேரம். எங்களுக்கு விரும்பிய விதத்தில.. எங்கள் ஆன்மாவிற்கு விடுதலை வழங்கிறது. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
tamilini Wrote:எங்க வாழ்க்கை.. நாங்க விரும்பி நேரம். எங்களுக்கு விரும்பிய விதத்தில.. எங்கள் ஆன்மாவிற்கு விடுதலை வழங்கிறது. Idea

உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீங்களாக இருக்கலாம்...ஆனால் உங்களுக்கு ஆன்மா தந்தவங்க உங்கள் பெற்றோரும் இயற்கையும்...அவைதான் தீர்மானிக்க வேண்டும் உங்கள் ஆன்மாவுக்கு எப்ப விடுதலை கொடுப்பதென்று... புரிஞ்சுக்கோங்க...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
ஆன்மா கொடுத்தது அவங்க... சரி.. வாழப்போறது நாங்க தானே.. அவங்களா..?? அதைவிட.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால... நன்மை இயற்கைக்கும் உண்டு. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
tamilini Wrote:ஆன்மா கொடுத்தது அவங்க... சரி.. வாழப்போறது நாங்க தானே.. அவங்களா..?? அதைவிட.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால... நன்மை இயற்கைக்கும் உண்டு. Idea

நீங்களா ஆன்மாவுக்கு விடுதலை கொடுக்கிறதால இயற்கைக்கு நன்மையில்ல...உங்களுக்கு அதுவா தரேக்கதான் அதுக்கு நன்மை..இன்னது இன்ன சந்தர்ப்பத்திலதான் நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி...அதுதப்பினா இயற்கையின் சமநிலை குழம்பிடும்...நீங்க உங்களையும் குழப்பி உங்களில் தங்கி இருக்கிறதுகளையும் குழப்பாதேங்க...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
இதென்ன இது ஆஆஆஆ நம்ம வாழ்வை நாங்களே தீர்மானிக்க முடியாதா..?? இது அராயகம் அடக்கு முறையச்சே.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
Quote:அதுதப்பினா இயற்கையின் சமநிலை குழம்பிடும்...
குருவி அண்ணா சொன்னது சரி...நீங்க BUTTERFLY EFFECT என்னும் படம் பார்த்திங்களா? பாருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#30
Quote:.. எங்கள் ஆன்மா விடுதலை பெறுவதால..நன்மை இயற்கைக்கும் உண்டு.
¿£í¸û ஆýÁ Ţξ¨Ä ±ýÚ ¦º¡øÅÐ ±¨¾? ¦ºÂü¨¸ ӨȢø, ¯Â¢¨Ã ¯¼Ä¢ø þÕóÐ À¢Ã¢ôÀ¨¾Â¡!? ஆýÁ¡¨Å ¯½÷óÐ......ஆýÁ¡×¼ý ¸ÄôÀ¨¾Â¡?
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#31
Quote:நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..??
நல்லா விட்டாங்கள். நிறைய முறைகள் பாவிச்சிருக்கிறாங்கள். அதை இங்க எழுதலாமா எண்டுதான் எனக்குத் தெரியாது.

!
Reply
#32
Eswar Wrote:
Quote:நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..??
நல்லா விட்டாங்கள். நிறைய முறைகள் பாவிச்சிருக்கிறாங்கள். அதை இங்க எழுதலாமா எண்டுதான் எனக்குத் தெரியாது.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#33
stalin Wrote:
Eswar Wrote:
Quote:நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..??
நல்லா விட்டாங்கள். நிறைய முறைகள் பாவிச்சிருக்கிறாங்கள். அதை இங்க எழுதலாமா எண்டுதான் எனக்குத் தெரியாது.
மாத்ருபூதத்தின் ரிவி நிகழ்ச்சியை குடும்பத்தோடை பார்க்கிறகாலம் இது--ஈஸ்வர் இதுக்குப்போய் யோசிக்கிறீங்கள் ஃஃஃஃஃமுன்னோரின் பெருமையை தெரிஞ்சால் சொல்லாமால் விடகூடாது-----------சும்மா கண்ணகி சீதை பற்றி மட்டும் பெருமை கூறினால் மட்டும் காணுமா இந்த விசயத்திலும் அவர்களின் பெருமையை கூறுங்களேன்-----------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் தமிழரின்ர அருமை பெருமைகளை தெரிந்துகொள்வதில் நல்ல ஆர்வமாய் இருக்கிறீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஈஸ்வர் சொல்ற விதத்தில சொன்னால் ஒண்டும் வெட்டுப்படாது. இதுக்கு களத்தில இருக்கிற ஒரு அங்கத்துவரிட்ட தான் நீங்கள் பயிற்சி எடுக்கோணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எழுதுங்கள் நானும் அறிய ஆவலாய் உள்ளேன்.


Reply
#34
இளைஞன் Wrote:
stalin Wrote:[quote=Eswar]
Quote:நம்ம முன்னோர்கள்.. இதற்கும் ஏதாவது கண்டுபிடிக்காமல் விட்டார்களா என்ன..??
நல்லா விட்டாங்கள். நிறைய முறைகள் பாவிச்சிருக்கிறாங்கள். அதை இங்க எழுதலாமா எண்டுதான் எனக்குத் தெரியாது.
நல்ல ஆர்வமாய் இருக்கிறீர்கள்.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#35
குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:

<b>
************
மழலை தங்கை நீங்கள் எழுதி நீக்கிய கருத்து திரும்ப இடப்படுகிறது. நீங்களும் குருவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை இட்டிருக்கிறீகள் அதனால் நீங்கள் செய்த மாற்றம் கூட இங்கே இடம் பெறவில்லை. எனவே உங்களின் கருத்தை மேற்கோள் காட்டிய குருவிகளின் பதிலை மற்றவர்கள் தப்பாக புரிந்து பதிலளிப்பார்கள் என்ற ரீதியில் குருவிகள் உங்களுடன் கருத்து வேறுபாடடைந்திருக்கலாம்.

களவிதிப் படி உங்கள் கருத்துக்கு இன்னொருவர் பதில் அளித்திருப்பினோ அல்லது பார்வையிட்டிருப்பினோ அதனை நீங்கள் கருத்து மாறாமல் மாற்றம் செய்ய மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள். கருத்தை நீக்குவதற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி கவிதன்</b>
" "
" "

Reply
#36
Malalai Wrote:குருவி அண்ணா பாருங்க..நீங்க என்னத்துக்கோ இது போட...சனம் என்ன என்ன எல்லாம் சொல்லுது....அதுக்க இமயமலையின் இரகசியத்தை சொல்ல ஒராள் நிக்கிறார் ரெடியா.... :twisted: :twisted: :twisted: :twisted: மற்றவர்,, சொல்லுங்க அறிய ஆவலாம்.... :twisted: :twisted: :twisted:

தங்கையே... சிலபேர் சந்தர்ப்பதை தங்களுக்காக பயன்படுத்திக்கத் தவறுவதில்ல...அந்த வகையில சில பேர் இந்தச் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறாங்க...இருந்தாலும் இங்க அவங்க கொஞ்சம் வெளிப்படையாப் பேசிக்க முயற்சிக்கிறாங்க...வரவேற்க வேண்டிய விசயம்... பலர் அமுசடக்கிகளா இருப்பாங்க... ( அவங்கள விட இவங்க உசத்திதான்...) அவங்களும் இதே சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருப்பாங்க....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
என்ன குருவீஸ்.. எங்க அவங்க இவங்க.. என்னங்கா நடக்குது.. என்னத்தை மேற்கோள் காட்டியிருக்கீங்க.. அவங்க அதை எடுத்திட்டாங்க.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
அடபாவி அண்ணா...ஏன் வம்பு என்று கருத்தை எடுத்துட்டனே..நீங்களும் அதை எடுத்திடுங்க...மழலைக்கு எதுக்கு பெரியாக்கள் விசயம் என்று எடுத்திட்டன்.... :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "

Reply
#39
Malalai Wrote:அடபாவி அண்ணா...ஏன் வம்பு என்று கருத்தை எடுத்துட்டனே..நீங்களும் அதை எடுத்திடுங்க...மழலைக்கு எதுக்கு பெரியாக்கள் விசயம் என்று எடுத்திட்டன்.... :mrgreen: :mrgreen: :mrgreen:

ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போல...இவ்வளவும் எழுதிட்டு ஏன் மறைக்க வேணும்...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
மறைக்கலை..அவங்க வந்து என்னை திட்டினால் நீங்க எனக்காக ஏற்றுக் கொள்விங்களா அண்ணா?

Quote:ஆக மொத்தத்தில் அமுசடங்கிகளில நீங்களும் ஒராள் போல
எனக்கு எதுக்கு இது எல்லாம்.....நான் அன்னம் நல்ல விசயத்தை மட்டும் தான் எடுப்பன்...கண்ட குப்பை எல்லாம் எடுக்க நாங்க பன்னாடையில்லை Idea
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)