Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஒருவரது கருத்தை மதிக்கத் தவறினாலும் ஏற்கத் தவறினாலும் பறுவாயில்லை... நக்கல் நளினம் அவசியமற்றதாகவே தென்படுகிறது..!
கற்பு இல்லை கடவுள் இல்லை என்பவர்களுக்கு அவை இல்லாமலோ இல்ல வேறொரு வடிவத்திலோ இருக்கட்டும்...உள்ளவர்களுக்கு அது அவர்களுக்கான வடிவத்தில் உள்ளதாக இருக்கட்டும்... மனிதனுக்கு இதயம் இல்லை வெறும் தசைதான் இருக்கு என்பவனின் முன்னால் இதயம் இருக்கென்று தங்கள் இதயத்தை அறுத்தா போட்டுக் காட்ட முடியும்...??! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இளைஞன் Wrote:ஒழுக்கநெறி பற்றி யாரும் இப்போது கதைக்கவில்லையே, தமிழினி சொன்ன கற்பூ பற்றித்தான் ஸ்ராலின் கதைத்தார். (நான் ஒண்டுமே சொல்லல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)
Quote:எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு..
பண்பாடு வேறு கலாச்சாரம் வேறோ?
ஒழுக்க நெறி தான்.. கற்பு என்றிட்டீங்க எல்லா.. பிறகு.. ஒழுக்கம் பற்றிக்கதைக்காமல்.. என்ன கதைப்பாங்க..
ஆகா.. பறவாய் இல்லையே.. கற்பு இல்லை என்ற மாதிரிஎங்க பண்பாடு கலாச்சாரம் இல்லை என்றவில்லை. இரண்டும் வேறு தான். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இளைஞன் Wrote:கடவுள் இருக்கா இல்லையாண்டு முடிஞ்சு
"கற்பு" இருக்கா இல்லையாண்டு வந்து நிக்கிறீங்கள் போல
"கற்பு" என்பது கடவுள் போல மதன், புரியுதோ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுசரி மதன் "கற்போட" இருக்கிறீங்களோ இல்லையோ?
அதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன என்று சொன்னால் பதில் சொல்லலாம். எனது பார்வையில் கற்பு என்று ஒன்றே இல்லை. இல்லாத ஒரு பொருளை பற்றி கேட்டால் நான் என்ன சொல்லவது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
ஐயோ களத்தில கற்ப பற்றி இவ்வளவு சண்ட நடந்திருக்கா :roll: அக்கா பாவம் :x எல்லாரும் அக்காவோட சண்டை பிடிக்கிறீங்களா? கற்பெண்டால் என்னெண்டு தெரியாட்டி கதைக்காமல் இருக்கலாந்தானே
கற்பெண்டுறது ஒருக்காத்தான். அக்கா சொன்னதபோல கற்பு உயிரபோல. கற்பில்லாத ஆக்கள் வாழுறதில அர்த்தமில்ல அப்பிடி வாழ்ந்தாலும் அவை உயிரில்லாத பிணம்போல கற்பழிச்ச பிறகு அவைக்கு எதுக்கு வாழ்க்க அக்கா சொல்றது தான் சரி
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
ஸ்ராலின் அண்ணா உங்களுக்கு கற்பப் பற்றி என்ன தெரியும்? சும்மா சும்மா அக்காவக் கற்பெண்டால் என்னவெண்டு கேட்குறீங்கள் :evil: ஒரு பெண்ணுக்கு கற்பு அவசியமெண்டு உங்களுக்குத் தெரியாததா? தமிழரின்ர கலாச்சாரம் பற்றி முதல் தெரிஞ்சு கொள்ளுங்கோ. வெளிநாட்டுக்காரர் மாதிரி பலபேரோட திரியச் சொல்லுறீங்களா? பொம்பிளையளெண்டால் அடக்க ஒடுக்மெண்டுறது அவசியம். அதத்தான் கற்பு எண்டு தமிழில கலாச்சாரமெண்டு சொல்லுறவை. ஒரு ஆம்பிளயக் காதலிச்சிட்ட இன்னொரு ஆம்பிளய நினைக்கிற பொம்பிளை கற்பிழந்திடுவா. ஒருத்தன காதலிச்சிட்டு இனஇனொருத்தன க்ல்யாணங்கட்டுற பொம்பிளயளும் கற்பில்லாதவ. சும்மா எங்கட கலாச்சாரத்த நீங்கள் நக்கல் செய்யிறது சரியில்ல. உங்களுக்கு கலாச்சாரத்த சீரழிக்கிறது தானா லச்சியம்?
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உருவமும் இல்லை
இது தான் நியதி என்று
வரையறையும் இல்லை
அறுக்கப்பட்ட வரையறையின்றி
இதுவும் காதல் என்று.
இஸ்டத்திற்கு நடக்கிறது
வணக்கம் தமிழினி
உன் கண்கள் வாழ்வில்... வந்த வரிகள்.......தானே <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அருமை -வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுவிற்மிச்சி :wink:
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
ஸரானின் மாமா உங்கள மாதிரி கலாச்சாரத்த வேணாம் எண்டு சொல்லுற ஆக்கள் தான் கலாச்சாரத்த கெடுத்து சீரழிச்சிட்டினம் முந்தி சீதை தீக்குளிச்சது தெரியுமோ. அவவிட்ட கற்பிருந்திச்சு கற்புக்கு உதாரணம் சீதப் பிரட்டி. இப்டி கற்புக்கு இலக்கணம் தந்தவ எங்கட மூததையர் தெரியுமா. உங்களுக்கு அதொண்டும் தெரியாது சும்மா கண்ட கண்ட குப்பையளக் கொண்டு வந்து கொட்டி மற்றாக்களக் கெடுக்கிறீங்கள். கோர்மோன்ள அடக்க சொல்லத் தாறது தான் கலாச்சாரம். சும்மா கண்ட பாட்டுக்கு கோமோன்கள செயற்பட விட்டிருந்தால் இண்டைக்கு மனிசஇனம் இருந்திருக்காது தெரியுமா. :evil:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வணக்கம் தமிழினி
உன் கண்கள் வாழ்வில்... வந்த வரிகள்.......தானே
அருமை -வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுவிற்மிச்சி
வணக்கம் சுவீற்றி.. என்ன கனநாளாய் இங்கால காணவில்லை. வரும் போது ஒரு கவிதை புத்தகத்தையே கொண்டுவந்திருக்கிற மாதிரிக்கிடக்கு. :wink:
<b> .</b>
<b>
.......!</b>