![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
காதலே இனிச்சாகுமோ..? - tamilini - 05-03-2005 <img src='http://www.yarl.com/forum/files/1.gif' border='0' alt='user posted image'> <b>சின்னச்சின்ன கோடுகள் சிக்கலாய் போனது இடியப்பச்சிக்கலாய் என்ன தான் செய்வது சிக்கித்தவித்தது இதயங்களாச்சே நவ நாகரீக உலகில் இதுவும் நாகரீகமாம் காதல். கண்ணுக்கு தெரியாதாம் கற்பனையில் காலம் ஓட்டிடும் இளம் உள்ளங்களின் இம்சைக்கு அழவே இல்லை.. இது தான் காதல் என்று. உருவமும் இல்லை இது தான் நியதி என்று வரையறையும் இல்லை அறுக்கப்பட்ட வரையறையின்றி இதுவும் காதல் என்று. இஸ்டத்திற்கு நடக்கிறது கட்டியணைத்தலும் முத்தமிடலும் காதலிற்கு முக்கிய விதிகளாய் ஆச்சு. இதயத்தை சின்னமாக்கி.. உடல் உறுப்பொன்றை ஊனமாக்கி இவர்கள் பண்ணும் கூத்து. கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.. காதல் இன்றி சாதல் இது வேதவாக்காய் காதலுக்காய் இங்கு சாதல்களும் நடக்கிறது.. சினிமாக்காதல் இவர்களிற்கு தீனி போட காதலிற்கு ஆயுள் குறைகிறது..?? கண்டபடி காதலிற்கு வரைவிலக்கணம் வந்தால்.. கலிகாலத்தில். காதலே இனிச்சாகுமோ..? கண்கெட்ட காதலர் செய்கையால்..??</b> - stalin - 05-03-2005 கவிதை நன்றாகஇருக்கிறது கருத்து தான்--------காதல் தெய்வீகம் அல்லது அதை ஒரு தூய்மைவாத கோட்பாடு என்ற சிறையில் அடைக்கவேண்டுமா அதை அதை வெளிப்படுத்த சில வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்யும் தவழுகின்ற வயதில் தவழுகிறார்ள் நடக்கிறவயதில் தவழ ஆசைப்படமால் இதில் என்னதவறு இருக்கிறது---------------------------------------------ஸ்ராலின் - hari - 05-03-2005 நல்ல கவிதை! வாழ்த்துக்கள் ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 நல்லாக இருக்கு அக்கா கலியுகக்கவிதை....காதல் எல்லாம் இப்ப குறிஞ்சி மலர் எல்லோ..... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- karna - 05-03-2005 கவிதை நன்று தமிழினி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:காதல் தெய்வீகம் அல்லது அதை ஒரு தூய்மைவாத கோட்பாடு என்ற சிறையில் அடைக்கவேண்டுமா அதை அதை வெளிப்படுத்த சில வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்யும் தவழுகின்ற வயதில் தவழுகிறார்ள் நடக்கிறவயதில் தவழ ஆசைப்படமால் இதில் என்னதவறு இருக்கிறது---------------------------------------------ஸ்ராலின் நாங்கள் காதலை தெய்வீகம் என்று சொல்லவில்லை.. ஆனால் காதலுக்கு என்ன வரையறை என்ன வரைமுறை..?? கட்டித்தழுவுறதும் முத்தமிடுறதும் தான் காதல் என்றால்.. பிறகு இவைக்ககவே காதல் வந்திடும். காதல் மனசு சம்பந்தப்பட்டது எணுகினம்.. பிறகெங்க.. அதுகள் இதுகள் வந்தது..?? :mrgreen: :mrgreen: :mrgreen: வாசிச்சு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-03-2005 வாழ்த்துக்கள் தமிழினி. உங்கள் பார்வையில் காதலுக்கு என்ன தான் வரையறை அல்லது வரைமுறை? காதல் எப்படி இருக்க வேண்டும்? - stalin - 05-03-2005 tamilini Wrote:காதலுக்கு யாருங்க வரையறை சொல்ல முடியம் காதலில் சம்பந்த ஜோடி தானுஙக சொல்லமுடியும் பழைய கவிஞன் , சினிமா கதாசிரியன், பக்கத்து வீட்டு பொன்னமாக்கா போன்ற ஆட்கள் சொல்லுகின்ற வரையறைக்களையா காதலிக்கமுடியும் காதலிப்பவர்களிடையே எப்பவும் மூன்றமாவர் வரும் பொழுது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது காதலிப்பவரை இப்படித்தான் நடக்கவேண்டுமெண்டுமென்று ஸ்ராட் கட் சொல்லி direct பண்ணிககொண்டிருக்ககூடாது அது காதலர் தான் தீர்மானிக்கவோண்டும் காதல் மனம் சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் உடல் சம்பந்தப்பட்ட இரசாயன மாற்றத்தை தருகிறது காதல் வசப்படுவோரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மூளையில் ஒரு பகுதியில் மாற்றம் ஏற்படுவதை அவதானித்திருக்கிறார்கள்----------விஜய் அஜித் சிம்பு தனுஸ் சினேகா திரிஷா என நினைத்து கனவுலகில் இரகசியமாய் காதலித்து கனவுலகில் வரம்பு மீறுவர்களிலும் பார்க்க இன்றைய நிஜ காதலர்கள் யதார்த்தமானவர்களே----------------------------------------------ஸ்ராலின்Quote: - KULAKADDAN - 05-03-2005 ஆரையோ ஏதோ சொல்லுற மாதிரி கிடக்கு.........ஆக்களை தான் காணெல்ல கவிதை நன்று............... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 யாரை அக்கா சொல்றா ஆஆ குளம் அண்ணா? - KULAKADDAN - 05-03-2005 Malalai Wrote:யாரை அக்கா சொல்றா ஆஆ குளம் அண்ணா? ஏன் உங்களை சொன்ன மாதிரி இருக்கோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 என்ன மழலையும் குளம்ஸ்சும்.. என்ன கதைக்கிறியள் காதிலை விழவில்லை.. இது சும்மா கவிதை யாரையம் எதையும் சொல்லவில்லை.. யாரிட்டையும் அடி வாங்கித்தராதீங்கையா..புண்ணியமாப்போகும். :mrgreen: :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-03-2005 Mathan Wrote:வாழ்த்துக்கள் தமிழினி. உங்கள் பார்வையில் காதலுக்கு என்ன தான் வரையறை அல்லது வரைமுறை? காதல் எப்படி இருக்க வேண்டும்?மதன் உங்க பார்வை எப்படிää? அவங்க தான் கட்டியணைப்பது முத்தமிடுவது காதல் தான் காதல் இல்லை எண்டுறாங்க. உங்களுக்கு அப்ப அது தான் காதலா படுதா? - Malalai - 05-03-2005 Quote:ஏன் உங்களை சொன்ன மாதிரி இருக்கோ?ஏன் நீங்க அப்படியோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-03-2005 Quote:மதன் உங்க பார்வை எப்படிää? அவங்க தான் கட்டியணைப்பது முத்தமிடுவது காதல் தான் காதல் இல்லை எண்டுறாங்க. உங்களுக்கு அப்ப அது தான் காதலா படுதா?மதன் அண்ணாக்கு வைச்சிட்டாங்கையா ஆப்பு வைச்சிட்டாங்கையா....(குளம் அண்ணா நீங்க அடிவாங்கினா நாங்க பொறுப்பு இல்லை :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- Malalai - 05-03-2005 Quote:என்ன மழலையும் குளம்ஸ்சும்.. என்ன கதைக்கிறியள் காதிலை விழவில்லை.. இது சும்மா கவிதை யாரையம் எதையும் சொல்லவில்லை.. யாரிட்டையும் அடி வாங்கித்தராதீங்கையா..புண்ணியமாப்போகும்.நான் ஒண்டும் சொல்லல அக்கா...குளம் அண்ணாதான் ஏதோ சொல்றார் கேளுங்க என்ன என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 05-03-2005 Malalai Wrote:நாம ? நமக்கு காதல் எண்டால் சூனியம் அதாவது பூச்சியம் ஒண்டுமில்லாதது. புலம்பி திரியிற ஆக்களை தான் கேக்கணும்?Quote:ஏன் உங்களை சொன்ன மாதிரி இருக்கோ?ஏன் நீங்க அப்படியோ <!--emo& - tamilini - 05-03-2005 Quote:மதன் அண்ணாக்கு வைச்சிட்டாங்கையா ஆப்பு வைச்சிட்டாங்கையா....(குளம் அண்ணா நீங்க அடிவாங்கினா நாங்க பொறுப்பு இல்லை )மழலை குளத்திற்கு அடிவாங்கிக்கொடுக்கிறதிலையே குறியாய் இருக்கிறீங்க.. முற்கோவம் ஏதாவது.. இல்லை சும்மா கேட்டன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:நாம ? நமக்கு காதல் எண்டால் சூனியம் அதாவது பூச்சியம் ஒண்டுமில்லாதது. புலம்பி திரியிற ஆக்களை தான் கேக்கணும் உரத்துச்சொல்லுங்கோ.. காதல் இல்லையேல் சாதல் என்பவ.. சொஞ்சம் கேக்கட்டும். :mrgreen: :wink:
- KULAKADDAN - 05-03-2005 Malalai Wrote:மதன் ஏதோ பிளே ஸ்கூலுக்கு போறதெண்டு எங்கயோ சொன்ன மாதிரி கிடந்தது. அதில உப்பிடி தான் சொல்லிகுடுத்ததோ தெரியாது?Quote:மதன் உங்க பார்வை எப்படிää? அவங்க தான் கட்டியணைப்பது முத்தமிடுவது காதல் தான் காதல் இல்லை எண்டுறாங்க. உங்களுக்கு அப்ப அது தான் காதலா படுதா?மதன் அண்ணாக்கு வைச்சிட்டாங்கையா ஆப்பு வைச்சிட்டாங்கையா....(குளம் அண்ணா நீங்க அடிவாங்கினா நாங்க பொறுப்பு இல்லை :wink: :wink: <!--emo& |