Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்த அம்மாவின் விடயத்தில். அந்த மகன் தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றனும் என்று முடிவெடுத்தார். உங்க அம்மா உங்களுக்காக ஒரு நேர்த்தி வைத்து அப்படி செய்திருந்தால் நீங்கள் உயிர் தப்பியிருந்தால் 10 வருசம்எ ன்ன.. 50 வருசத்தையும் அதுக்காக செலவு செய்யத்தான் நினைச்சிருப்பா. தன் பிள்ளையின் ஆயுள் தான் எந்த தாய்க்கும் பெரிசு.. அவன் செய்யிற சாதனை அல்ல.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இந்த அம்மாவின் விடயத்தில். அந்த மகன் தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றனும் என்று முடிவெடுத்தார். உங்க அம்மா உங்களுக்காக ஒரு நேர்த்தி வைத்து அப்படி செய்திருந்தால் நீங்கள் உயிர் தப்பியிருந்தால் 10 வருசம்எ ன்ன.. 50 வருசத்தையும் அதுக்காக செலவு செய்யத்தான் நினைச்சிருப்பா. தன் பிள்ளையின் ஆயுள் தான் எந்த தாய்க்கும் பெரிசு.. அவன் செய்யிற சாதனை அல்ல.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி என்றீங்க...நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன வசம்பண்ணா.. தாயவின் எண்ணம் சரி என்றியள்.. அப்ப என்ன உங்கள் பொற்றோரும் தாங்களாய்.. வெளிக்கிட்டு முதியோர் இல்லம் போகவேணும் என்று நினைக்கிறியளா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
முதல் வசனத்தை மாத்திரம் பார்த்து விட்டு முடிவெடுக்கலாமா?? மிகுதியை பார்க்க வேண்டாமா??
:roll: :roll: :roll: :roll:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உங்கள் எண்ணம் சரி என்று.. எதுக்கு ஆமா போட்டியள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>