Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழீழ சட்ட கோவை தமிழீழ பிரதேசத்து வழக்கு அது தான்
நாம மட்டும் நினைக்கவில்லை தற்கால பெண் விடுதலையாளரது கருத்து தேசியத்துக்காக போராடுவோரது கருத்தும் அது தான். தப்பை சுட்டிகாட்டுவது தப்பல்ல......தப்பே செய்யவில்ல என அடம் பிடிப்பது தான் தப்பு
_________________
பெண்விடுதலையாளரது கருத்துக்கள் எல்லாம்.. சரியாய் இருக்கும் என்று.. நம்பிறாக்கள் நாங்கள் இல்லை.. தேசியத்திற்காக போராடுவோரது கருத்து அதுவென்றால்.. ஏன் தேசியத்தால்.. அதை.. வெகுசன கருத்தாய்.. பொதுவான கருத்தாய் சகலருக்கும் பரப்பப்படவில்லை அது எங்கள் தப்பா..?? தமிழ் ஊடகத்தையே ஆதாரம் காட்டியுள்ளோம். நாங்கள்.. அப்படி ஒரு கருத்து இருந்திருந்தால் ஏன் அவர்கள் மாற்றவில்லை..?? தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அட இன்னும் முடியலயா உங்க சந்தேகம்....குருவி அண்ணா எங்கை?
_________________
அது தீர்வு கண்டபின்னர் தான்.. சந்தேகமே எழுந்தது.. பிறகெங்க.. ம்.. ம்.. ஏன் குருவி அண்ணாவைத்தேடுறியள்.. இங்க.. மாந்தோப்பில தேடுங்க.. தேன்குடிச்சிட்டு.. மயங்கிப்போய் தூங்கிக்கொண்டிருப்பார். :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
tamilini Wrote:[தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:
தமிழில் சொல்லு இருக்கிறதென்பதற்காக தப்பு தப்பாக பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இல்லை தப்பான சொல்லை தான் பாவிக்க போகிறோம் என்று அடமபிடிப்பவர்களை பார்த்து .................................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Malalai Wrote:என்னக்கா நாங்க எங்க மண்குதிரை எல்லாம் வைச்சிருக்கிறம்...கருங்கல்லிலை எல்லோ கட்டி வைச்சிருக்கிறம்...இடிச்சா நாங்களும் சேர்ந்துதான் இடிபட்டுப் போவம்...இல்லாட்டி இருக்கும் அப்படியே திடமா...அக்கா இருக்கிறா பலமா அப்புறம் என்ன <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எப்ப மணல் கோட்டையை கருங்கல்லா மாத்தினது மழலை................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
KULAKADDAN Wrote:tamilini Wrote:[தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:
தமிழில் சொல்லு இருக்கிறதென்பதற்காக தப்பு தப்பாக பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இல்லை தப்பான சொல்லை தான் பாவிக்க போகிறோம் என்று அடமபிடிப்பவர்களை பார்த்து .................................
தப்பான வார்த்தை யார் பாவிச்சது.. அந்த வார்த்தை தப்பு என்று.. இப்ப தான் அதுவும் நீங்க சொல்லித்தான் தெரியும். பிறகு என்ன பண்ணவாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:என்னக்கா நாங்க எங்க மண்குதிரை எல்லாம் வைச்சிருக்கிறம்...கருங்கல்லிலை எல்லோ கட்டி வைச்சிருக்கிறம்...இடிச்சா நாங்களும் சேர்ந்துதான் இடிபட்டுப் போவம்...இல்லாட்டி இருக்கும் அப்படியே திடமா...அக்கா இருக்கிறா பலமா அப்புறம் என்ன
ஆகா கிளம்பீட்டாங்கையா.. கதைவிட.. நாங்க எஸ்கேப்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>