சில டவுட்டுக்கள் மண்டையைக் குடையுது.. க்கிளியர் பண்ணாட்டில் அயினேக்கை இயினேக்கை செருவவேண்டி வந்திடும்.. அதாலை கேக்கிறன் குறை நினைக்கக்கூடாது..
உந்த 5 அம்ச கோரிக்கையெண்டு இப்ப சொல்லுறாங்களல்லோ.. அததான் 87 ம்.. ஆண்டும் கேட்டது.. இல்லையோ.. ஆனால் இடையிலை கொஞசக்காலம் அது 6 அம்சக் கோரிக்கையா வேறைமாதிரி ஏதொவும் சேர்த்து வந்தது.. அந்த 6 வது கோரிக்கைக்கு என்ன நடந்தது..?
இந்தியாக்காரன் தந்த சமஸ்டியிலை இருந்த விஷயங்கள் பப்ளிக் பண்ணாதவிடத்து இந்திய சமஸ்டிமுறை அரைகுறையெண்டு ஆய்வுகள் நடக்குது.. பெரிய ஜனறாயகக் குடியரசு எண்டு பெயரெடுத்த உந்தப்பெரிய இந்தியா அரைகுறை சமஸ்டியிலையே பெயரெடுத்திட்டுதோ.
உள்ளார்ந்த வெளியார்ந்த சய நிர்ணய உரிமை மயிர் மண்ணாங்கட்டியெல்லாம் ஒவ்வொரு இந்தியாவின் மாநிலத்திலும் இருக்கு.. அம்மாஆட்சி.. அதைத்தான் புட்டுப்புட்டு வைக்கிது. இது அரைகுறையெண்டால்.. "முழுசு" வாங்கிறது செலவழிக்கிறது நாங்கள் குடுக்கிறது கட்டிறது அவங்கள் நீங்கள் அவங்களிட்டைத்தான் வேண்டவேணும் எண்ட சொற்பதம் சேர்த்ததோ..?
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தமிழ்ப்பொங்கல் பொங்கிறதிலை பிரச்சனையில்லை.. யாழ்ப்பாணத்திலை.. மட்டக்களப்பிலை.. வவுனியாவிலை.. மன்னாரிலை.. எல்லாஇடமும் விதம் விதமா பொதுமக்கள் எல்லாரையும் கூப்பிட்டுப் பொங்கலாம்.. சீனவெடி கொழுத்திறாக்கள் கொழுத்திறநேரம்வர தூத்திலை போய்க்கொழுத்திறது நல்லது.. பொதுமக்களிடையிலை வெடி விழாமல் பாதுகாக்கவேண்டியது கடமை.. முந்தினமாதிரி ஆசுப்பத்தி பள்ளிக்கூடம் கோயிலுகளுக்கு பின்னாலையிருந்து சீனவெடி கொழுத்தாமல் தூரப்போய் வெட்டவெளியிலை கொழுத்திறதாலை.. பொருட்சேதம் பொதுமக்கள் சேதம் தவிர்க்கலாம். மற்றுமொண்டு.. வெடி கொழுத்தினால் இரண்டிலொண்டு முடிவு தெரியோணும்.. ஒண்டில் புலிமார்க் வெடி அல்லது சிங்கம்மார்க் வெடி வெற்றிபெறவேணும்..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சரி டவுட்டுகளை க்ளியர்பண்ணி கருத்தையும் சொல்லுங்கோபாப்பம்..