09-18-2003, 06:09 AM
தலை பத்தாயிருந்தாலும் ஆள் ஒண்டுதானே...தலையில்லாமலும் மதிவதனன் பாத்தவராம்..
|
புதிய வானொலி
|
|
09-18-2003, 06:09 AM
தலை பத்தாயிருந்தாலும் ஆள் ஒண்டுதானே...தலையில்லாமலும் மதிவதனன் பாத்தவராம்..
09-18-2003, 08:22 AM
Sangili Wrote:தலை பத்தாயிருந்தாலும் ஆள் ஒண்டுதானே...தலையில்லாமலும் மதிவதனன் பாத்தவராம்..இந்தச் சங்கிலியைக்கூட தோப்புக்குள்ள சந்திச்சனான்.. முந்தியெல்லாம் விசிலடிச்சுக்கொண்டு திரிஞசவர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-18-2003, 10:24 AM
தாத்தா சரித்திரத்திலை வீக்கோ?
09-18-2003, 10:42 AM
Sangili Wrote:தாத்தா சரித்திரத்திலை வீக்கோ?எந்தச் சரித்திரத்திலை.. இப்பத்தான் சரித்திரமே எதுவெண்டு தெரியாத அளவுக்கு குழப்பியடிச்சு வைத்திருக்கிறாங்கள். அதுதான் வீக்காத் தெரியுதாக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-18-2003, 01:56 PM
தலை கால் எண்டு தயவு செய்து குழம்ப வேண்டாம். ஒரே நபரால் பிரச்சனைப்பட்ட பலர் ஒன்று சேர்வது ஒன்றும் புதிதல்ல. தடை செய்யப்பட்ட நண்பர் கூட உன்னால் ஒரு விரோதியாக ஒரு காலத்தில் கருதப்பட்டவர். சேதுவைப்பற்றி எனக்கு தெரியாது. அனால் இவரும் பணிப்பாளரால் சூடுகண்ட பூனை. ஆனால் பணிப்பாளர் பற்றி முன்பு நான் பலரிடம் கூறிய போதும் பலர் நம்பவில்லை. முன்னை நாள் அறிவிப்பாளர்கள் சிலர் என்னுடன் சண்டைக்கு கூட வந்தனர். அதனால் தான் பொறுமையுடன் இவ்வளவு காலமும் இருந்தேன். இனியும் பொறுக்க முடியாது எள்ற கட்டத்தில் தான் இவற்றை எழுதுகிறேன். பணிப்பாளரின் முழுக் கதையையும் நான் முன் பார்த்தவன். இந்த நாட்டில் இவர் வானொலி அமைக்க தொடங்கும் போது நான் வந்த புதிது. திருமலையில் அயல் நாட்டு இராணுவத்துடன் வந்து செய்த அட்காசம் வரலாற்றில் மறக்க முடியாதது. இதையெல்லாம் அவர் மறந்தாலும் பாதிக்கப்பட்ட என்போன்றவர்கள் மறக்க முடியாது. வானொலி பற்றி எனக்கு அக்கறையில்லை, ஆனால் இவர்போன்றவரகள் மக்களை ஏமாற்றுவதை இனியும் நாம் விட்டு வைக்க கூடாது.
09-18-2003, 02:36 PM
soon soon soon soon soon
09-18-2003, 02:45 PM
நிறைய நாட்களாய் எதையோ சொல்லவருகிறீர்கள்.ஆனால் சொல்வதாயில்லை.இப்படித் தொட்டுத்தொட்டு சொல்வதைவிட விசயத்தை சொல்லலாம்.
புதிராக இல்லாமல் நேராகச் சொல்லுங்கள்.நீங்களே எழுதியிருக்கிறீர்கள் Quote:பொறுமையுடன் இவ்வளவு காலமும் இருந்தேன். இனியும் பொறுக்க முடியாது எள்ற கட்டத்தில் தான் இவற்றை எழுதுகிறேன். பணிப்பாளரின் முழுக் கதையையும் நான் முன் பார்த்தவன். இந்த நாட்டில் இவர் வானொலி அமைக்க தொடங்கும் போது நான் வந்த புதிது. திருமலையில் அயல் நாட்டு இராணுவத்துடன் வந்து செய்த அட்காசம் வரலாற்றில் மறக்க முடியாதது. இதையெல்லாம் அவர் மறந்தாலும் பாதிக்கப்பட்ட என்போன்றவர்கள் மறக்க முடியாது. வானொலி பற்றி எனக்கு அக்கறையில்லை, ஆனால் இவர்போன்றவரகள் மக்களை ஏமாற்றுவதை இனியும் நாம் விட்டு வைக்க கூடாது. எனவே தைரியமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
09-18-2003, 03:15 PM
எங்கை தொடங்கிறது எண்டுதான் தெரியேல்லை. சரி எனக்கு நடந்த கதையை முதலில் சொல்லுறன். பணிப்பாளருக்கு திருமலையில் ஒரு தடவை ஒரு வாகனம் தேவைப்பட்டது. தாம் சம்பந்தப்பட்ட இயக்கத்திற்காக களவு செய்வதற்கு. அதற்கு எனது அண்ணனை இவர் தனது சகாக்களுடன் அணுகி மிரட்டினார். அப்ப இவையின்றை ஆட்சிக்காலம். பக்கத்தி நாட்டு படை வேறை இவையின்றை காவலுக்கு. இவை நடத்த இருந்த கடத்தல் போதை வஸ்து கடத்துவது. இதற்ககாவே எனது அண்ணன் இவர் அப்போ ஒரு அரச உத்தியோகத்தன், அரசின் வாகனம் எனவே கொழும்புக்கு செல்ல தடை, சோதனை எதுவும் கிடையாது. போதைவஸ்தை கொழும்புக்கு கடத்த அண்ணருக்க கொடுக்கப்பட்ட வாகனத்தை தருமாறு பணிப்பாளர் தலைமையில் வந்த குழு மிரட்டியது. அண்ணன் தர மறுக்கவே நீ இதக்க வெகு விரைவில் பதில் சொல்வாய் என்று விட்டு சென்றவரக்ள. அன்றிரவு வீட்டுக்கு வந்தனர். அனைவருக்கும நல்ல வெறி, நல்லவேளை அண்ணன் இல்லை. அங்கு வந்து எனத அம்மாவை கண்டபடி து}சணத்தில் பேசி, விட்டு உன்றை மகன்மார் இருண்டு பேரையும் விட்ட வைக்க மாட்டம் என்று கூறி விட்டு வீட்டில் கிடந்த சாமான் களை அடித்து நொருக்கியதுடன் அம்மாவின் நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர். அப்பாவுக்கு அதை பார்த்ததில் மார்படைப்பு வேறு அடுத்த நாள் வந்து விட்டது. நல்லவேளை நமது வீட்டுக்கு அருகில் ஒரு வைத்தியர் இருந்ததால் உயிர் பிழைத்தார். அன்றிரவு நானும் அண்ணனும் நல்ல வேளை மாமி வீட்டில் தங்கினோம். இல்லை என்றால் அன்றே நம்மை கடத்தி முடித்திருப்பாரகள். அன்று ஊரை விட்டு வெளிக்கட்டவர்கள் தான் நானும் எனது அண்ணனும் இன்னமும் போகவில்லை. அடுத்த நாள் பணிப்பாளர் குழு கட்டிய கதை, புலிகள் நம் வீட்டை கொள்ளையடித்தார்கள் என்று. இது அவர் செய்த விழையாட்டில் ஒரு துரும்பு. இன்னமும் பல இருக்கு. பணிப்பாளர் திருமலையில் செய்த கொலை பற்றிய சில தகவல் எனக்கு தெரியும் ஆனால் ஞாபகம் வரவில்லை. திருமலையில் என் நண்பனுடன் தொடர்பு கொண்டு நிச்சயம் எழுதுவேன்.
09-18-2003, 03:27 PM
நல்லது மொகமட்,
இங்கை நானும் எனது நண்பர் ஒருவரும் இருக்கிறோம்.நீங்கள் எழுதியதை வாசித்தோம்.பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்கள் பெயரை மொகமட் என்று மாற்றி வைத்திருக்கிறீர்கள் போலும்.சரி இந்த விடயத்தில் ஒரு கேள்வி இருக்கிறது.அவரின் வானொலியில் பணியாற்றியவர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.நீங்களும் முன்னாள் அறிவிப்பாளரா இல்லையா என்பதை எப்படி நாம் நம்புவது? ஏனெனில் முன்னாள் அறிவிப்பாளர்கள் சொல்வதை நாங்கள் நம்பத் தயாரில்லை.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
09-18-2003, 03:30 PM
பணிப்பாளரின் நண்பர் ஒருவர் கூட இலண்டனில் இருக்கிறார். அவரும் இவரும் நல்ல கூட்டாளிகள். இருவரின் கடந்த கால அட்டகாசங்களை ஒர புத்தகமாக எழுதலாம். இதில் பணிப்பாளர் புலம்பெயர்ந்து வந்தும் திருந்தவில்லை. குறிப்பாக போதைவஸ்து கடத்துவதில் மிக அனுபவம் பெற்ற இவர் ஐரோப்பாவில் இதை செய்யத்தவறவில்லை. அது மட்டுமல்ல சிங்கப்பூரில் இருந்து போலி நகை கொண்டுவந்து வித்து அடிவாங்கிய கதை. சுவிசில் கள்ளமட்டை போட்டு 6மாதம் உள்ளையிரந்த கதை. அதை அடுத்து இவர் சுவிஸ் நாட்டுக்கே செல்லத்தடை. அதுதான் மந்தி சுவிசில் நடந்த ரீபிசியின் முக்கிய விழாவுக்கு போகவில்லை. இப்ப பிரித்தானிய சிட்டிசன். இனி போய்வருவார். அக மொத்தத்தில் களவு, கடத்தலில் மிக அனுபவம் பெற்ற இந்த பணிப்பாளர், இப்ப தனே றேடியோ சாமான்களை து}க்கி விட்டு கறுப்பு வந்தது, சிவப்பு போனது எண்டு நல்லாதான் கதைவிடுகிறார். முதல் சொனடனாராம் உடைத்து எடுத்தது எண்டு, பிறகு சொன்னாராம் திறப்பு கொண்டு வந்து எடுத்தது எண்டு, கடவுளே இனியாவது இந்த விடயத்தில் கண்ணை திறந்து பார்க்கமாட்டாயா?
09-18-2003, 03:32 PM
நான் உந்த முன்னால் அறிவிப்பாளர் ஒருவரின் நண்பரே. அனால் அவருக்கும் நான் இந்த வானொலியல் சேரும் போது வோர்ணிங் செய்தனான். எனக்கு இந்த மைக் பிடிக்கிற பைத்தியங்களை கண்ணிலையும் காட்டேலாது.
09-18-2003, 03:34 PM
மற்றத என்னை பொறுத்த மட்டில் மாற்று கருத்து என்டிறது பம்மாத்து. இப்ப இருக்கிற ஒரு நல்ல வானொலி ஐபீசி அதை தவிர உந்த குப்பையளை நான் கேட்கிறேல்லை. மற்றது பிறீயா கன ரெலிவின் வருகுது. அனால் ரீரீஎன் தான் நான் பாரப்பது. இதுக்குப்பிறகும் உவங்களின்றை முத்தம் மிதிப்பனோ?
09-18-2003, 03:52 PM
சிக்கல்தான் மொகமட்.
நீங்கள் எழுதியிருக்கும் விடயங்களனைத்தும் ஏற்கனவே சேதுவால் எழுதப்பட்டவைதான். தவிரவும் உங்கள் அறிவிப்பாள நண்பர்கள் ஒன்றிற்கொன்று முரண்பட்டவர்கள்.எனவே அவர்களுடைய கதையை நம்புவது என்பது உங்கள் பாசையில் கூறினால் பேக்காட்டுவது தான். எனவே உங்கள் சொந்த அனுபவங்களை உண்மையாக இருக்கும் பட்சத்தில் எழுதுங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
09-18-2003, 04:01 PM
கனேஸ்
என கருத்து தந்துள்ளீர்கள். நலதுதான். அது வந்தால் அனாமேதய தொலைபேசி வரும் அலைக்கு? வானொலியை எதிர்க்க ஒரு கும்பல் மீன்டும் வரும். பனிப்பாளரை **** செய்ய ஒரு கும்பல் கட்டாயம் வரும். அதுபோக அனைத்தையும் களவு எடுத்தது அந்த ****தானாம். காரணம். பல ஆயிரம் பவுண்டுகள் பலபேரிடம் கடனாம். அதில் இருந்து தப்பவேன்டுமாயின். தனது சாமானை தானே களவு எடுத்து அதை ஒரு உன்மையான களவாக பொலிசிடம் சொல்லி காப்புறுதி பணம் எடுத்து அந்த பணத்தில் சீவியம் ஓட்டுவது மட்டுமல்ல ஆதரவும் வானொலிக்கு தேடுவது. நன்றாக இருக்கிண்றது. வேலி பயிரை மேய்வதும் பின்னர் அதை காப்புறுதியில் இருந்து பெற்றுக் கொள்வதும் **** சாதாரன தொழில். இதையும் பொலிசுக்கு ஒருவன் சொல்லி கொடுக்க தயாராம். அதுமட்டுமோ கடன்கொடுத்தவர்களிடம் தப்ப இது ஒரு புது புளுடா. களவு போட்டுது காசுதாருங்கோ வானொலி நடாத்த எண்டும் இப்ப பனிப்பாளர் ஜரோப்பிய மற்றும் சில நாடுகளுக்கும் தொலைபேசியில் பரிந்துரைத்துள்ளார். அதுமட்டுமோ சேது இப்ப இலண்டன் மானகரில் விடுமுறையை களிக்கின்றார். அவருடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ள பாத்தம் சீமான் தொலைபேசிக்குள் நிக்குறார். ஆனால் இலண்டனில் நிண்டு கொண்டு நோர்வே தொலைபேசி இலக்கத்திலை கதைக்கிறான். எல்லாம் அதிசயம் இந்த காலத்தில். இலண்டனில் வாக்கு ழூலம் கொடுக்க சீமான் இலண்டன் வந்துட்டான். பனிப்பாளர் வானொலி நடத்துறாரோ நடத்த இல்லையோ சேது அல்லது பனிப்பாளன் சிறைக்கு போறது என்டுதானாம் கொள்கை அதாவது அவன் அல்லது இவன் எல்லாம் சிவமயம். கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது - மோகன்
09-18-2003, 04:23 PM
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
09-18-2003, 05:24 PM
நான் நினைச்சது சரி.. எந்தக் கதையிலும் உண்மைத்தன்மை தெரியேல்லை. ஒரே கல்லிலை குலைப்போட இறக்க முயன்று எல்லாம் பிழைச்சுப்போச்சு. திரும்பத் திரும்ப வாசிச்சுப்பாருங்கோ. கதையிலை முரணான பலதுமிருக்கு.
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-18-2003, 05:37 PM
sun Wrote:உயிர் காப்பவன் தோழன் அது பொருந்தும் றாயன் சேது என்டால் றாமுக்குத்தான்.நீங்கள் ஒண்டாப் படுத்து.. எழும்பி.. சமைச்சு.. சாப்பிட்டு.. அடிபுடிப்பட்டிருக்கிறியளாக்கும். அப்ப அந்தநேரம் அவர் கடத்தல் செய்யேல்லை மிரட்டேல்லை.. களவெடுக்கேல்லை.. ஏமாத்தேல்லை.. சுத்துமாத்துச் செய்யேல்லை.. இப்பத்தான் செய்யிறாராக்கும்.. உங்கள் கதை அப்பிடித்தான் போகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
09-18-2003, 06:14 PM
எங்கே? நன்பர்கள்
எங்கே? உண்மை எங்கே? வையாபுரி எங்கே? வீரா எங்கே? மற்றசர்களும். இப்போது தெரிகின்றது அனைவரும் ஒன்று.
09-18-2003, 06:41 PM
ஐயா சண் என்பவரே..
சேதுவின் மறு உருவமாக பொய்களின் மொத்தப் பரப்புரையாக நீங்கள் இங்கே எழுதுகிறீர்கள்.இதுவரை என்னுடன் எந்தவகையிலும் நீங்கள் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை.மொகமட் என்ற பெயர் கொண்டவர் எழுதியிருந்தார் அவரிடம் கேட்க நினைத்தவற்றைக் கேட்டேன்.உங்களை யார் என்று எனக்குத் தெரியாது.யார் யாருடனும் யாரையும் முடிச்சுப்போடாதீர்கள்.கருத்துக்களத்திலே பொய்ப்பரப்புரை செய்யும் போது ஏதோவொரு வகையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிவரும் தான்.<b>ஆனால் உங்களை ஒரு கருத்தாட வந்த நபராகவே நான் கருத்திற்கொள்ளவில்லை.காரணம் ஏன் தெரியுமா?முரண்பாடுகளும் வதந்திகளும்</b>.இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் எழுதியவற்றிலிருந்து திருவாளர் மதிவதணன் எடுத்துக்காட்டியுள்ளவை போக மீதிப் பொய்களை நான் சுட்டிக்காட்டுகிறேன். <b>உங்கள் வானொலியைப் பற்றியோ உங்கள் வானொலி அறிவிப்பாளர்கள் பற்றியோ எனக்கு து}சு அளவு கூட அவசியம் இல்லை</b>.குறிப்பாக உங்களை ஒரு கருத்தாடும் திறனுள்ளவராகவே நான் கருதவில்லை. <b>பொய்களைப் பரப்பிப் பார்த்தீர்கள்..யாராவது எதிர்த்து எழுதுவார்கள் என்று பார்த்தீர்கள் அதுவும் நடக்கவில்லை என்றவுடன் உங்கள் கூட்டத்தினரை எதிர்த்து எழுதியவர்களை முடிச்சுப்போடுகிறீர்கள்.</b> சேதுவின் அட்டகாசங்கள் <b>குரல் வடிவில் </b>வானொலியில் ஒலிக்கப்போவதை அறிந்து,அதைக் கேட்ட பின்னர் மாத்திரம் தான் நான் அது தொடர்பில் கருத்தெழுதினேன்.<b>யார் யாரும் வீராவாக முடியாது.வீரா இன்னும் யாராகவும் முடியாது.</b> கீழே ஆங்கிலத்தில் உள்ளதை வாசித்துப் பயன்பெறுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
09-18-2003, 06:45 PM
சேதுவின் மறு உருவம்.????
மோகன் ஆன்ச ரு திஸ் குயஸ்சன் பிலீஸ்? |
|
« Next Oldest | Next Newest »
|