Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
sathiri Wrote:shobana Wrote:sathiri Wrote:மருத்த நீர் எண்டா பசுமாட்டினரை சிறுநீரையும் அறுகம்புல்லையும் போட்டு காச்சுறது அவ்வளவுதான். நானே ஊரிரை உதை காச்சி வித்திருக்கிறன் மொக்கு சனங்களும் வாங்கி கொண்டுபொய் தலையிலை வைச்சு தோயிறதுகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:வணக்கம் நீங்கள் கருத்து குறலாம்ஆனால் கருத்துக்கள் சரியான தகவல்களை கொண்டு இருக்கவேண்டும்... பசுமாட்டின் சிறுநீரும் அறுகம்புல்லும் மட்டும் கலப்பது மருத்துநீர் அல்ல....
..
அப்ப சரியான கருத்தை கூறவும் நான் சாத்திரம் பாக்கிறதை விட்டிறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விடுறது நல்லம் சாத்திரி
கோசலம் தாழம்பூ துளசி அறுகு திப்பிலி மாதுளம் பூ எண்டு ஒரு பட்டியலே இருக்கு. சாத்திரிட்டை பஞ்சாங்கமில்லையோ.......................அதிலை எல்லாம் வடிவா போட்டிருக்கு. எதுக்கும் தொழில முதல் மாத்திப்போட்டு மறு வேல பாரும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[quote=sathiri]பிள்ளை சேபனா கோமேதகம் எண்டால் நவரத்தின கற்களில் ஒருகல்லுக்கு பேர். கோமியம் என்பதுதான் சரி கோமியம் என்றால(சமஸ்கிரதம்); பசுமாட்டின் சிறுநீர்
கோமியம் என்பது பசுமாட்டின் சிறுநீர் என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்..
கோசலம் என்றால் பசுமாட்டின் சிறுநீர்.
கோமியம் என்பது பசுவின் சாணம்.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
குளை காட்டான் நீர் சொல்லுற சாமான் ஒண்டும் உந்த பிராமணியள் ஊரிலை மருத்து நீருக்கை போடுறேல்லை தாளம் பூவுக்கு அவை எங்கை போறது கோப்பாய் வெளி அல்லது வல்லை வெளிக்குதான் போக வேணும் அதுதான் சொன்னனான் அவை கிடைக்கிறதை போட்டு காச்சிபோட்டு தாறவை
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன சீ.. சிக்கின் 65 ஆகிற பிளானோ.. ஏற்கனவே கத்தி றெடியாம்.. புரிஞ்சு கொண்டால் சரி. :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>